tag:blogger.com,1999:blog-18675072.post114526707005459079..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: My thoughtsGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-1145463226850720272006-04-19T21:43:00.000+05:302006-04-19T21:43:00.000+05:30Veda, both are the same urls. anyhow I'll come and...Veda, both are the same urls. anyhow I'll come and try after my tour.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145441948825609972006-04-19T15:49:00.000+05:302006-04-19T15:49:00.000+05:30வேதா, நான் உங்கள் வலைப்பதிவில் மார்ச் மாதம் தேடியு...வேதா, நான் உங்கள் வலைப்பதிவில் மார்ச் மாதம் தேடியும் நீங்கள் குறிப்பிட்ட பதிவு வரவில்லை.மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உர்ல் not found என்று வருகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145441733553739472006-04-19T15:45:00.000+05:302006-04-19T15:45:00.000+05:30அம்பி, ராஜாஜியிடம் எனக்குப் பிடித்த ஒரே விஷயம் "கு...அம்பி, ராஜாஜியிடம் எனக்குப் பிடித்த ஒரே விஷயம் "குறை ஒன்றுமில்லை" தான். அது யார் பாடினாலும் பிடிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145424027115375802006-04-19T10:50:00.000+05:302006-04-19T10:50:00.000+05:30"தமிழ்நாட்டின் இன்றைய கஷ்டங்களுக்குக் காரணமான ராஜா..."தமிழ்நாட்டின் இன்றைய கஷ்டங்களுக்குக் காரணமான ராஜாஜி என்றால் அலர்ஜி.(திரு.டோண்டு மன்னிக்கவும்)."
மன்னித்தேன் சகோதரி.

"ஹிந்தியில் பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை சிட்டி ஆயி ஹை" எப்போது கேட்டாலும் என்னால் கண்ணீரை அடக்க முடியாது."
இவ்விடத்திலும் அதே கதைதான். அதுவும் இந்தப் பாட்டை குமார் கவுரவ் (ராஜேந்திர குமாரின் மகன்) மற்றும் சஞ்சய் தத் (சுனில் தத்தின் மகன்) இருவரும் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் திரையில் பார்த்து கேட்ட போது மிக அற்புதமாக இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145363987212785432006-04-18T18:09:00.000+05:302006-04-18T18:09:00.000+05:30என் அம்மாவுக்கும் மதுரை தான் சொந்த ஊர். கோபாலமுதலி...என் அம்மாவுக்கும் மதுரை தான் சொந்த ஊர். கோபாலமுதலி தெரு என்று நினைவு. நாயக்கர் ஸ்டோர்ஸில் குடி இருந்ததாக பெருமையாக சொல்வார்கள். எம்.ஸ் அம்மாவின் குறையொன்றும் இல்லை கேட்டதில்லையா?(இயற்றியது ராஜாஜி என்பதால் அலர்ஜியா?)டுபுக்கு எனக்கு அண்ணா (பெரியப்பா பையன்).

இதை போன்ற பதிவு ஏற்கனவே நான் போஸ்ட் பண்ணியாச்சு. see here http://ammanchi.blogspot.com/2006/03/blog-post_15.htmlambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145358026336396812006-04-18T16:30:00.000+05:302006-04-18T16:30:00.000+05:30மனு நீங்கள் இந்தக் குறிப்பிட்ட உர்ல் முயலவும்.tami...மனு நீங்கள் இந்தக் குறிப்பிட்ட உர்ல் முயலவும்.
tamilinblogs.blogspot.com/2003_07_01_tamilinblogs-archive.html
or
www.higopi.com/downloads/ucedit.zip
இது இரண்டும் முயற்சி செய்யவும்.வராவிட்டால் www.yosinga.blogspot.comக்குப் போய் அவர் profileக்குக் கீழே தமிழில் எழுத என்று கொடுத்திருப்பார். அதை click செய்யவும். அநேகமாக எல்லருடைய ப்லொக்கிலும் தமிழில் எழுத உதவி வைத்திருக்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1145355791127495442006-04-18T15:53:00.000+05:302006-04-18T15:53:00.000+05:30hello geetha, enakku E-kalappai load seyya m...hello geetha, enakku E-kalappai load seyya mudiyavillai.something wrong in my cpu programme endru ninaikkiren. arumaiyaana padhivu.enn madhurai naatkalum INIMAIYAANAVAI.townhall road, thangam theater,railway station,Meenakshi amman gopuram,aadi maatha saaral,chithra pournami koottam.thank you thank you. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com