tag:blogger.com,1999:blog-18675072.post114898347191917326..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 52. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்(தொடர்ச்சி)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-1149322517218925412006-06-03T13:45:00.000+05:302006-06-03T13:45:00.000+05:30என்ன சிவா, இப்போது புரிந்ததா? ப்ளாக்கர் சொதப்பல் எ...என்ன சிவா, இப்போது புரிந்ததா? ப்ளாக்கர் சொதப்பல் என்றால் என்ன என்று. அதனால் தான் நான் நிரந்தரத் தலைவலி. நீங்கள் வெறும் உறுப்பினர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149322434146536352006-06-03T13:43:00.000+05:302006-06-03T13:43:00.000+05:30ரொம்ப நன்றி,Muse, என் வலைப்பூவிற்கு முதன் முதல் வந...ரொம்ப நன்றி,Muse, என் வலைப்பூவிற்கு முதன் முதல் வந்ததற்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149256961120483932006-06-02T19:32:00.000+05:302006-06-02T19:32:00.000+05:30ஆமாங்க, கீதா வர வர இந்த பிளாக்கர் ரொம்ப தான் படுத்...ஆமாங்க, கீதா வர வர இந்த பிளாக்கர் ரொம்ப தான் படுத்தி எடுக்குது.

could not connect to blogger.com --- if it comes like this there is some problem in net connectionநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149173405942541372006-06-01T20:20:00.000+05:302006-06-01T20:20:00.000+05:30ஸிருங்கேரி ஆச்சாரியார்தான் எனக்கும் குரு. போனதில்ல...ஸிருங்கேரி ஆச்சாரியார்தான் எனக்கும் குரு. போனதில்லை.

அனகோண்டா படத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்ஷிகளுக்காகவே அந்த படத்தை எங்க ஓர் கொட்டாயில் மூன்று முறை பார்த்தவன் நான்.

ஸிருங்கேரி போனால் அந்த இடத்தின் அழகில் மயங்கி திரும்பி வரமாட்டேன். ப்ரக்ருதியும், ஸரஸ்வதியும் மயக்கி விடுவார்கள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149081240949124922006-05-31T18:44:00.000+05:302006-05-31T18:44:00.000+05:30maduraila ethanai bus stand & ethanai palamnsu qui...maduraila ethanai bus stand & ethanai palamnsu quizee vaikallam..

btw, another good post...ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1149069442454852542006-05-31T15:27:00.000+05:302006-05-31T15:27:00.000+05:30எங்கே, மதுரையைப் பார்த்தாலே மன்சை வேதனை பண்ணுதே? ம...எங்கே, மதுரையைப் பார்த்தாலே மன்சை வேதனை பண்ணுதே? முன்னேற்றம் என்பது வாழ்வின் அழகை அழிக்கும் ஒன்றாக இருக்குமா? இப்போ எல்லாம் அந்தப் பக்கம் ஜாஸ்தி போறது இல்லை.பை-பாஸ் ரோடும், மீனாட்சி கோவிலும், ரெயில்வே ஸ்டேஷனும் தான். என் மதுரையும் சுருங்கி விட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148989437913959982006-05-30T17:13:00.000+05:302006-05-30T17:13:00.000+05:30//மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுரு...//மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது.//

இப்ப கரையோட இரண்டு பக்கமும் பிளாக் டாப் ரோடு வேற இருக்கு பார்க்கலயா....( விட்டா ஆத்துக்குள்ளயும் ரோடு வந்த்துடும்)manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148983786645911202006-05-30T15:39:00.000+05:302006-05-30T15:39:00.000+05:30வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி, அது மறு்க்...வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி, அது மறு்க்கும்போது நாம் வெளியீடு செய்யவேண்டுமா? இது என்ன புது மாதிரி? நாளை பார்ப்போம். என்னைப் பைத்தியமாக ஆக்குகிறதேGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1148983670729398222006-05-30T15:37:00.000+05:302006-05-30T15:37:00.000+05:30கடவுளே, கடவுளே, இந்த ப்ளாக்கருக்கு என்ன ஆச்சு?coul...கடவுளே, கடவுளே, இந்த ப்ளாக்கருக்கு என்ன ஆச்சு?could not connect to blogger.com என்று வந்தது. வெளியிட முடியாது என்று மறுத்தது உடனே வந்து விட்டதே, இது என்னுடைய கணினி தானா? அல்லது ஏதாவது அதிசய பூதம் வந்து விட்டதா? இது சோதனைப் பின்னூட்டம். ரெடி, ஸ்டார்ட், வருதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com