tag:blogger.com,1999:blog-18675072.post115174058650183693..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 79. எல்லாருக்கும் விடுதலைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-1152073319143222522006-07-05T09:51:00.000+05:302006-07-05T09:51:00.000+05:30கீதா, தங்கை கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.....கீதா, தங்கை கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. அடுத்து நாந்தான்.. இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. பாக்கலாம் யார் அந்த புண்ணியவதின்னு..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152054530437031772006-07-05T04:38:00.000+05:302006-07-05T04:38:00.000+05:30இதோ கீதாக்கா இஸ் பேக்...இனி start music தான்...இதோ கீதாக்கா இஸ் பேக்...இனி start music தான்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152020968137329242006-07-04T19:19:00.000+05:302006-07-04T19:19:00.000+05:30வாங்க சத்யா, நான் மண்ணின் புதல்விதான். அதான் நீங்க...வாங்க சத்யா,
நான் மண்ணின் புதல்விதான். அதான் நீங்க மதுரையைப் பத்தி எழுதினதைப் படிச்சது கோபம் வந்தது. பார்க்கலாம். மத்தபடி புதிசா ஒண்ணும் எழுதலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152020462293219282006-07-04T19:11:00.000+05:302006-07-04T19:11:00.000+05:30ஹெல்லோ, கார்த்திக், வாங்க, தங்கச்சி கல்யாணம் நல்லா...ஹெல்லோ, கார்த்திக், வாங்க, தங்கச்சி கல்யாணம் நல்லா முடிஞ்சுதா? அடுத்தது உங்களுக்கு லைன் க்ளியர் ஆயிடுச்சு, வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152020363631688422006-07-04T19:09:00.000+05:302006-07-04T19:09:00.000+05:30வேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆவேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...வேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேதாஆஆஆஆஆஆஆஆஆஆஆதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்னோட குரலும் அதோட எதிரொலியும் கேட்டதா? ஒரு Brutus போதாதுனு எத்தனை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152020201679490192006-07-04T19:06:00.000+05:302006-07-04T19:06:00.000+05:30trc Sir,Hearty Congratulations for passing medical...trc Sir,
Hearty Congratulations for passing medical test. அப்புறம் போட்டிக்கு வராதீங்க. உங்க வலைப்பதிவு பார்த்தேன். நல்லா இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152020040668495322006-07-04T19:04:00.000+05:302006-07-04T19:04:00.000+05:30ச்யாம், இருக்கட்டும், இருக்கட்டும்,கவனிச்சுக்கறேன்...ச்யாம், இருக்கட்டும், இருக்கட்டும்,கவனிச்சுக்கறேன் உங்களை! நற நற நற நற நறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152019951684814182006-07-04T19:02:00.000+05:302006-07-04T19:02:00.000+05:30மின்னல்,கல்யாணம் மூன்று நாள். ஒரே நாளிலே பதிவு போட...மின்னல்,
கல்யாணம் மூன்று நாள். ஒரே நாளிலே பதிவு போட்டா என்ன? படிங்களேன். உங்க பின்னூட்டத்தையும் போடணும். வயசு தான் 104-க்கு மேலே ஆனதாலே கொஞ்சம் கஷ்டம்தான். பரவாயில்லை, சமாளிங்க தாத்தா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152019786146232822006-07-04T18:59:00.000+05:302006-07-04T18:59:00.000+05:30மனு,அது மாறினது எல்லாம் புதுப்பித்தலில் போடவே இல்ல...மனு,
அது மாறினது எல்லாம் புதுப்பித்தலில் போடவே இல்லை. அதான் உங்களுக்குத் தெரியலை.மத்தபடி இந்த மாதிரி சமயத்திலேதானே காலை வார முடியும், அதான் வாரினேன், அடி ஒண்ணும் படலையே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1152019656358734832006-07-04T18:57:00.000+05:302006-07-04T18:57:00.000+05:30பெனாத்தல்,என்ன இது? எனக்குப் போட்டியாச் சின்னப்பைய...பெனாத்தல்,
என்ன இது? எனக்குப் போட்டியாச் சின்னப்பையன், சின்னப்பொண்ணு எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க? இந்த வலை உலகிலே போட்டி இல்லாத சின்னப் பொண்ணு நான் தான், தெரியுமா?
நீங்க மத்தவங்ககிட்டே சொன்னது நான் கேட்டேனே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151908419055216472006-07-03T12:03:00.000+05:302006-07-03T12:03:00.000+05:30ஆஹா..நீங்களும் கல்யணாதிற்கா? நல்லது..ஆஹா..நீங்களும் கல்யணாதிற்கா? நல்லது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151816819881386912006-07-02T10:36:00.000+05:302006-07-02T10:36:00.000+05:30இப்போ மாத்திரையே தேவயே இருக்காது.மெடிகல் டெச்டில் ...இப்போ மாத்திரையே தேவயே இருக்காது.மெடிகல் டெச்டில் நான் எல்லாவறிலும் நான் பாஸ் செய்துவிட்டேன்.பாவம் அம்மாதான் பெயில்.இதைவிட்டு விட்டீர்களே சின்ன போண்ணு: செவ்வாய்க் கிழமை முதல் என்க்கு வயது 15தான். தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151807272031271312006-07-02T07:57:00.000+05:302006-07-02T07:57:00.000+05:30யக்கா ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வரதுக்குள்ள...யக்கா ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வரதுக்குள்ள..எங்கள நினைச்சு இவ்வளவு வருத்தபட்டுட்டு போறீகளே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(மனசுக்குள்ல...யப்பாடி ஒரு ரெண்டு நாளு தப்பிச்சோமா...)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151779433220632832006-07-02T00:13:00.000+05:302006-07-02T00:13:00.000+05:30ஆமா கல்யாணம் ஒரு நாள் தானே நடக்கும். பின்ன எதுக்கு...ஆமா கல்யாணம் ஒரு நாள் தானே நடக்கும்.

பின்ன எதுக்கு ரெண்டு நாளு லீவு !!!.

ஒரு நாள் கல்யாணத்துக்கு போக வேண்டியது.

பாக்கி ஒரு நாள்ல நாலஞ்சு டாப்பிக்கு எழுதி வச்சு ஒரே நாள்ல போடபிடாது சொல்லிபிட்டேன்....(என்ன சரியா சொன்னனா ??? )

ஹி ஹி ஹிALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151770454845502782006-07-01T21:44:00.000+05:302006-07-01T21:44:00.000+05:30ஆனாலும் மோசம் கீதா. இப்படியா காலை வாரரது.மை தா...ஆனாலும் மோசம் கீதா. இப்படியா காலை வாரரது.
மை தாட்ஸ் வரவெயில்லை. அப்புறம் பார்த்தால் எண்ணங்கள்னு வரது.
ஊரு கெட்டுக் கிடக்கு. பார்த்து சாப்பிடுங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151768182681595592006-07-01T21:06:00.000+05:302006-07-01T21:06:00.000+05:30ஆஹா - என்னை கேரக்டர் அஸாசினேட் பண்ணிட்டீங்களே கீதா...ஆஹா - என்னை கேரக்டர் அஸாசினேட் பண்ணிட்டீங்களே கீதா! பின்னூட்டம் புரியாதவனா நான்? உங்கள் பின்னூட்டம் புரியும் அளவுக்கு இன்னும் வளராத சிறுவன்.. அவ்வளவுதான்.

மத்தபடி நான் மத்தவங்ககிட்டே சொன்னதையெல்லாம் எப்போ கேட்டீங்க?:-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765738654393632006-07-01T20:25:00.000+05:302006-07-01T20:25:00.000+05:30ஹா, ஹா, ஹா,நன்மனம், நான் எப்போவோ சேர்ந்தாச்சு. புத...ஹா, ஹா, ஹா,
நன்மனம், நான் எப்போவோ சேர்ந்தாச்சு. புதுப்பிக்காமல் இருந்தேன். என்னோட பதிவுகளைக் காக்காய் கொண்டு போனதில் எழுதினதை என்ன படிச்சீங்க நீங்க? இவ்வளவு கஷ்டப்பட்டு நான் என்னத்தை எழுதி, என்னத்தை நீங்க படிச்சு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765604498991292006-07-01T20:23:00.000+05:302006-07-01T20:23:00.000+05:30நாகை சிவா,et tou Brute?(You too Brutus?)நாகை சிவா,
et tou Brute?(You too Brutus?)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765529879163272006-07-01T20:22:00.000+05:302006-07-01T20:22:00.000+05:30கல்யாணப்பொண்ணுக்கு என்ன மனசு? நல்லாவே ரசிப்பா.கல்யாணப்பொண்ணுக்கு என்ன மனசு? நல்லாவே ரசிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765485258617912006-07-01T20:21:00.000+05:302006-07-01T20:21:00.000+05:30மனசு, மனசு, மனசு பூராவும் இவங்க தானா? இருக்கட்டும்...மனசு, மனசு, மனசு பூராவும் இவங்க தானா? இருக்கட்டும். ஒரு நாளைக்கு உங்க வீட்டிலே வத்தி வைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765410577077432006-07-01T20:20:00.000+05:302006-07-01T20:20:00.000+05:30கைப்புள்ள, தமிழ்மணத்திலே ஏற்கெனவே சேர்த்தாச்சு. என...கைப்புள்ள, தமிழ்மணத்திலே ஏற்கெனவே சேர்த்தாச்சு. என்ன? அடிக்கடி புதுப்பிக்கிறதில்லை. இதோ நீங்க சொன்னதும் அதுவும் செஞ்சாச்சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151765306995694772006-07-01T20:18:00.000+05:302006-07-01T20:18:00.000+05:30அம்பி,ஏன்? நமீதா, சிநேகா, த்ரிஷா, பூஜாவெல்லாம் விட...அம்பி,
ஏன்? நமீதா, சிநேகா, த்ரிஷா, பூஜாவெல்லாம் விட்டுட்டேன்னு பார்க்கறீங்களா?
என்னைக்கேட்டால் உங்களுக்கு ஐஸ் மட்டும் போதும். இருக்கிறதிலேயே வயசானவங்க அவங்கதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151761587852803222006-07-01T19:16:00.000+05:302006-07-01T19:16:00.000+05:30//கைப்புள்ள said... அப்படியே தமிழ்மணத்துலயும் சேர்...//கைப்புள்ள said...
அப்படியே தமிழ்மணத்துலயும் சேர்த்து விட்டுடுங்களேன்//

சேர்த்துட்டாங்கள்ள.... இனி வ.வா.ச வின் நி.த பதவி கூட அடிசனல் போஸ்டிங் தமிழ்மணம் நி.த :-))நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151753885507387692006-07-01T17:08:00.000+05:302006-07-01T17:08:00.000+05:30//கவலை வேண்டாம், தோழர்களே, தோழியர்களே,செவ்வாய்க்கி...//கவலை வேண்டாம், தோழர்களே, தோழியர்களே,
செவ்வாய்க்கிழமை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவேன். //
எங்க கவலையே அதானே.........நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1151747159764052642006-07-01T15:15:00.000+05:302006-07-01T15:15:00.000+05:30அசின்,ஸ்நேகாவெல்லாம் என்ன பண்றது.நாங்க தப்பிச்சோம...அசின்,ஸ்நேகாவெல்லாம் என்ன பண்றது.

நாங்க தப்பிச்சோம், பாவம் கல்யாணப் பொண்ணு!?!?manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.com