tag:blogger.com,1999:blog-18675072.post115373241592140508..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 93.கிழக்கும் மேற்கும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-1153807323776495032006-07-25T11:32:00.000+05:302006-07-25T11:32:00.000+05:30தி.ரா.ச. சார்,மறுபடி ஒரு சப்போர்ட்டா அவருக்கு? எதி...தி.ரா.ச. சார்,
மறுபடி ஒரு சப்போர்ட்டா அவருக்கு? எதிர்பார்த்தது தான்.

முன்கூட்டிய வாழ்த்துக்களுக்கு நன்றி. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. அந்த இலவச விளம்பர பில் விஷயம் மறந்துடாதீங்க. யு.எஸ்.டாலரில் அனுப்புங்க. சிங்கப்பூர் டாலர் வேண்டாம். :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153807162575801002006-07-25T11:29:00.000+05:302006-07-25T11:29:00.000+05:30வள்ளி,மறு ஒளிபரப்பு வரும்போது தான் பார்க்கணும். கா...வள்ளி,
மறு ஒளிபரப்பு வரும்போது தான் பார்க்கணும். காலை வேளையில் யோகா, தியானம் முடிந்து வீட்டு வேலை முடிந்து கணினி கிட்டே வரவே 12 அல்லது 1 மணி ஆகும். இன்னிக்குக் கொஞ்சம் வேலை சீக்க்ரம் முடிஞ்சதாலே உங்க பின்னூட்டம் பார்க்க முடிந்தது. இல்லாட்டி மத்தியானம் தான். பொதுவாகக் கச்சேரிகள் மட்டும் தான் டி.வி.யிலோ, ரேடியோவிலோ காலையில் போடுவோம். மற்றபடி உட்கார நேரம் இருக்காது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153806990788555422006-07-25T11:26:00.000+05:302006-07-25T11:26:00.000+05:30ச்யாம்,வாங்க, லீவ் முடிஞ்சு வலைப்பக்கம் திறந்தாச்ச...ச்யாம்,
வாங்க, லீவ் முடிஞ்சு வலைப்பக்கம் திறந்தாச்சா?
அது சரி, அங்கே வாஷிங்டனில் காஃபி போடறது மட்டும் இல்லை சமையல் கூட நீங்க தான்னு கேள்விப்பட்டேனே? :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153806890817849732006-07-25T11:24:00.000+05:302006-07-25T11:24:00.000+05:30ஹி,ஹி,ஹி, விவசாயி,இதெல்லாம் சங்கத்தோட அடிப்படைப் ப...ஹி,ஹி,ஹி, விவசாயி,
இதெல்லாம் சங்கத்தோட அடிப்படைப் பாடம். அது எப்படி சங்கத்திலே சுறுசுறுப்பான உறுப்பினரா இருந்துக்கிட்டு இது தெரியலை? :-)
இதுக்குத் தான் என்னை மாதிரி நிரந்தரத் தலைவலி வேணும். நீங்க தான் ஓரம் கட்டறீங்களே! :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153806742142870432006-07-25T11:22:00.000+05:302006-07-25T11:22:00.000+05:30நாகை சிவா,கடைசிலே ஆண்குலம் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்த...நாகை சிவா,
கடைசிலே ஆண்குலம் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து என்னைப் போட்டுத் தாக்குறீங்களே!!!!!!!!!!!!!!!ஒழிக உங்கள் ஆணாதிக்க மனப்பான்மை! சேருங்க பெண்குலமெல்லாம் ஒண்ணாய்ப் போய் ஆண்களுக்கு எதிராக் கொடி பிடிப்போம். இந்த வேதா சமயம் தெரியாமல் சேம்சைட் கோல் அடிக்கிறாங்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153802854595277702006-07-25T10:17:00.000+05:302006-07-25T10:17:00.000+05:30சம்சாரம் அது மின்சாரம் இரண்டுமே எப்போ ஷாக் அடிக்க...சம்சாரம் அது மின்சாரம் இரண்டுமே எப்போ ஷாக் அடிக்குன்னு தெரியாது.பாவம் உங்கள் கணவர்.
கீதா மேடம் வாசலில் யாரே வந்திருக்கிறார் பாருங்கள் யாரும் தெரியவில்லையே
சித்தப்பா அசோகமித்தரன் இருக்காறோ பாருங்கள் " இலலை தெரியவில்லயே." பின்னே என்னதான் தெரியது. '100,நூறு அதன் தெரியரது."வாழ்த்துக்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153799082902348022006-07-25T09:14:00.000+05:302006-07-25T09:14:00.000+05:30//நானும் என் கணவரும் எல்லாத்திலேயும் நேர் எதிர்னு ...//நானும் என் கணவரும் எல்லாத்திலேயும் நேர் எதிர்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.//

சாம்பு சாருக்கு அறிவு ஜாஸ்தின்னு சொன்னாங்க.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153793886011594562006-07-25T07:48:00.000+05:302006-07-25T07:48:00.000+05:30கீதா உங்க சித்தப்பா இன்னிக்கு 'பொதிகையில்" சி...கீதா உங்க சித்தப்பா இன்னிக்கு 'பொதிகையில்" சிறப்பு விருந்தினர். இப்போ பாத்துட்டு இருக்கேன். 7.45 காலை செவ்வாய்.25ஆம் தேதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153772557890463932006-07-25T01:52:00.000+05:302006-07-25T01:52:00.000+05:30காலைல எழுந்து டைமுக்கு காப்பி போட்டு குடுக்க தெரிய...காலைல எழுந்து டைமுக்கு காப்பி போட்டு குடுக்க தெரியல சப்போட்டுக்கு ஆள் சேர்கரீங்களா...:-)
ஆனா நல்லா interesting ஆ எழுதி இருக்கீங்க...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153759283918813402006-07-24T22:11:00.000+05:302006-07-24T22:11:00.000+05:30அட அங்கேயும் எதிர் துருவங்கள் தானா? கொஞ்சம் திருப்...அட அங்கேயும் எதிர் துருவங்கள் தானா? கொஞ்சம் திருப்தி. எப்படிங்க இப்படியெல்லாம் எழுத தோணுது, சொல்லி குடுங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153758093415059292006-07-24T21:51:00.000+05:302006-07-24T21:51:00.000+05:30நேர் எதிராக இருந்தா தாங்க இல்லறம் நல்லா இருக்கும்....நேர் எதிராக இருந்தா தாங்க இல்லறம் நல்லா இருக்கும்.
உங்கள் இல்லறம் போல.
நான் சென்னைக்கு வரும் போது கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வர வேண்டும். உங்கள் கணவர், இல்ல இல்ல அந்த மனிதருள் மாணிக்கத்தை நேரில் கண்டு அவரை பாராட்ட வேண்டும். எதுக்குனு கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

கேவலம் ஒரு காபி தானங்க காலையில் கேட்குறார், அதைக் கூட அவருக்கு சரியான நேரத்தில் போட்டுக் கொடுக்க முடியவில்லை உங்களால்.

சீரியல், உங்க கொடுமை தாங்க முடியாமல் தான் அவர் சீரியல் கொடுமையே மேல் என்று நினைத்து சீரியல் பார்க்கின்றரோ, யாரு கண்டா....

உங்கள தட்டிக் கேட்க ஆள் இல்ல....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153748575074510532006-07-24T19:12:00.000+05:302006-07-24T19:12:00.000+05:30வள்ளி,எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் கிடைத்ததில் ரொம்ப...வள்ளி,
எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அடிக்கடி வாங்க. கடோத்கஜனைப் போட்டுப் பயமுறுத்தறீங்களே! :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153747685616810252006-07-24T18:58:00.000+05:302006-07-24T18:58:00.000+05:30கீதா,என்ன ஒரு ஒத்துமை.நான் பாடும் பாடல் நீ ப...கீதா,என்ன ஒரு ஒத்துமை.நான் பாடும் பாடல் நீ பாட வேண்டும்னு சொல்லற ஆட்களுக்கு மத்தியிலே இந்த மாதிரி ஒரு பொருத்தமான சினேகிதி கிடைத்தாரே.
காப்பியை வைத்துக் கொண்டு நான் அலைவேன். இது ஒரு பரம்பரை வியாதி.எங்க மாமனாரும் இதையே செய்வாராம்!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153747052313707702006-07-24T18:47:00.000+05:302006-07-24T18:47:00.000+05:30Grrrrrrrrrrrrrrrrr.வேதா, நீங்களுமா? இப்படி? (you t...Grrrrrrrrrrrrrrrrr.வேதா, நீங்களுமா? இப்படி? (you too Brutus?)னு படிச்சுக்கவும். அநேகமா இதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடும்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153746089956633572006-07-24T18:31:00.000+05:302006-07-24T18:31:00.000+05:30ஹரிஹரன்,அக்கறையாச் செஞ்சாப் பரவாயில்லையே, நான் இங்...ஹரிஹரன்,
அக்கறையாச் செஞ்சாப் பரவாயில்லையே, நான் இங்கே இருந்து போட அவர் வெளியே இருந்து போட அது ஆஃப் ஆகி விடும். ஒருத்தர் போடறது இன்னொருத்தர் பார்க்க முடியாது. அவ்வளவு ரகசியமா இருக்கும். மத்தபடி சீரியல் எல்லாம் அவர்கிட்டேயே விட்டுக் கொடுத்துட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153743409776619092006-07-24T17:46:00.000+05:302006-07-24T17:46:00.000+05:30கீதா,பாவம் அக்கறையா மோட்டார், பேன் எல்லாம் கரண்ட் ...கீதா,

பாவம் அக்கறையா மோட்டார், பேன் எல்லாம் கரண்ட் வீணாகமல் ஆப் செய்கிறார் மனிதர், பின்ன ஆனந்தம் சீரியல்ல சீன் கண்டிநியூட்டி எல்லாம் சாப்பாட்டு மேஜையில் வைத்து நச்சுப்பண்ணும்போது கூட நீயே சீரியல் எடுத்துக்கொள் எனும் பண்பாளர் அவரைப் போய் "மனைவி சொல் தட்டும் புருஷன்" என்பதெல்லாம் டூ டூ மச்.

என் வீட்டில் எனக்குப் பெயர் ஹிட்லர். எனது ஒன் பாயிண்ட் அஜெண்டாவே சீரியல் வர்ற தமிழ்ச் சானல் வீட்டுக்குள்ள வரவே கூடாது. நியூஸ் மற்றும் குழந்தைகள் சானல் தான்.

குழந்தைகள் why always BBC?ன்னு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை டயலாக்குகிறார்கள். டிஷ்ஷ வேறபக்கம் திருப்பிவைக்கணும். என்ன பண்றது சீரியல் நிஜமாவே ரொம்ப சீரியஸ் விஷயம்தாங்க!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153740468627789752006-07-24T16:57:00.000+05:302006-07-24T16:57:00.000+05:30அம்பி,வயசு ஆயிடுச்சு இல்ல, அதான் ஒண்ணும் புரியலை. ...அம்பி,
வயசு ஆயிடுச்சு இல்ல, அதான் ஒண்ணும் புரியலை. நான் தான் என்னை முன் தூங்கி, முன் எழும் பத்தினி என்றும் அவர் பின் தூங்கிப் பின் எழும் பத்தினன் என்றும் சொல்லி இருக்கேனே பார்க்கலை? பாவம், அம்பித்தாத்தாவுக்கு வயசு ஆயிடுச்சு, அதான் கார்த்திக்குக்கு விட்டுக் கொடுத்துட்டு ஒரு சமாளிப்பு வேறே. கறுப்புக் கொடி என்ன நானே கொண்டு வரேன், அம்பி, அசினுக்குத் தம்பினு மெஜஸ்டிக் சர்க்கிளிலே போஸ்டர் ஒட்டப் போறேனே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153739843739859002006-07-24T16:47:00.000+05:302006-07-24T16:47:00.000+05:30ஆஹா, ஆஹா, இந்த மாதிரி ஒரு பின்னூட்டத்திற்குத் தானே...ஆஹா, ஆஹா, இந்த மாதிரி ஒரு பின்னூட்டத்திற்குத் தானே தவம் கிடந்தேன். நான் ஒருத்தருக்கு inspiration ஆக (collars up) இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வராதீங்க, தினமும் வாங்க, உங்களை மாதிரி ரசிகர் தான் நம்மளுக்குத் தேவை. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153739745959742262006-07-24T16:45:00.001+05:302006-07-24T16:45:00.001+05:30Aiii, ipdi ellaam poshtu pottu 100 adikaalam!nu th...Aiii, ipdi ellaam poshtu pottu 100 adikaalam!nu thittamaa? nadakaathu! naanga correctaa ennuvom la!
apdi sollu pa karthik! (ippa asin matterla samarasam ayiduchu!)
btw, enna overaaa saambu mamavai vaari irukeenga! bnglre vanthaa karuppu kodi katrathuku thondar padai(gundar padai) erpaadu panniduven jakrathai.

Avar evloo poruppa "vallalar" maathiri vaadiya payirai kandathum vaadi, water ellam viduraar. 9.30 ku phone pannina thoongarathu yaarungaa? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153739715445102522006-07-24T16:45:00.000+05:302006-07-24T16:45:00.000+05:30கார்த்திக்,ஊட்டி எல்லாம் எப்படி இருந்தது? அது வந்த...கார்த்திக்,
ஊட்டி எல்லாம் எப்படி இருந்தது? அது வந்துங்க, முதலில் இந்த blogger வேதாளம் publish செய்யவே ஒத்துக்கலை. Errorதான் காட்டுவேன்னு ஒரே பிடிவாதம். ஆனால் அது வந்து இருக்கு. அதைப் பார்க்காமல் நான் திரும்பப் போட்டிருக்கிறேன். இப்போ போய் எடுத்துடறேன். ஆனால் உங்க பின்னூட்டம் வந்திருக்கிறதை அது எடுக்காமல் இருக்கணும். ஏன்னா அதுவும் என் கணவர் மாதிரி தான் நான் என்ன சொல்றேனோ அதுக்கு எதிரா வேலை செய்யும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153737250802646102006-07-24T16:04:00.000+05:302006-07-24T16:04:00.000+05:30ரொம்ப நன்றிங்க,தனி மனித சுதந்திரம் குறித்து திசைகள...ரொம்ப நன்றிங்க,
தனி மனித சுதந்திரம் குறித்து திசைகளிக்கு ஏதாவது எழுதும்படி சொல்லியிருந்தார்கள். இதோ ஸ்பார்க் கிடைச்சிருச்சும் உங்க கதையப் படிச்சதும்!அடிக்கடி வந்து உங்ககிட்ட ஐடியா புடிச்சுக்கறேங்க!G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1153737231237393362006-07-24T16:03:00.000+05:302006-07-24T16:03:00.000+05:30கீதா.. ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டு போடுறேன் பேர்வழி...கீதா.. ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்டு போடுறேன் பேர்வழின்னு எப்படி ஒரெதை ரெபீட்டு பண்ணுறது எல்லாம் ஓவர்...opposite poles are attract.. அது மாதிரி தான் நீங்களும் உங்களவரும்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com