tag:blogger.com,1999:blog-18675072.post115659886699663838..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 120. எனக்கு நானே வைத்த ஆப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-1157093173980747582006-09-01T12:16:00.000+05:302006-09-01T12:16:00.000+05:30romba koorai paten - eppadi selvi, kollamkalam ser...romba koorai paten - eppadi selvi, kollamkalam serrial parkama irrukkarthunnu - all in one mixture ividamee kiidaipenn yevidam allaiya vendum.

all those making this serail succeffull here comes the sponsership from -Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156947552388218432006-08-30T19:49:00.000+05:302006-08-30T19:49:00.000+05:30என்னையே வச்சி ஒரு பெரிய காமெடி சோ நடக்குது போல இங்...என்னையே வச்சி ஒரு பெரிய காமெடி சோ நடக்குது போல இங்கு. சரி நடக்கட்டும். நடக்கட்டும்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156859629547370792006-08-29T19:23:00.000+05:302006-08-29T19:23:00.000+05:30நான் ஆணை இட்டால் அது நடந்து விடும். அப்புறம் இந்த ...நான் ஆணை இட்டால் அது நடந்து விடும். அப்புறம் இந்த வேதா என்ன பண்ண முடியும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156845668821873732006-08-29T15:31:00.000+05:302006-08-29T15:31:00.000+05:30ச்யாம்,எப்படிச் சொன்னாலும் உண்மை அதுதான். ஆப்புப் ...ச்யாம்,
எப்படிச் சொன்னாலும் உண்மை அதுதான். ஆப்புப் பதிவோட ஆன்மீகம் வந்தால் நல்லாவே இல்லைனு நினைச்சுக்கிட்டே இருந்தேனா? கார்த்திக் புண்ணியத்தைக் கட்டிக்கிட்டார். என்ன இருந்தாலும், எங்க ஊர்ப்பக்கம் இல்லையா? அந்தப் பாசம் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156845557124421072006-08-29T15:29:00.000+05:302006-08-29T15:29:00.000+05:30வேதா, பாவம், யாருக்கு என்ன நன்றி சொன்னால் என்ன? கொ...வேதா,
பாவம், யாருக்கு என்ன நன்றி சொன்னால் என்ன? கொஞ்ச நாளில் அவரும் என்னைத் தான் ஆதரிச்சாகணும், இந்த ப்ளாக் உலக நடைமுறை அது. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156774782836321542006-08-28T19:49:00.000+05:302006-08-28T19:49:00.000+05:30//இனிமேல் ஆன்மீகப் பதிவுகள் தனியாகவும், ஆப்புப் பத...//இனிமேல் ஆன்மீகப் பதிவுகள் தனியாகவும், ஆப்புப் பதிவுகள் இந்தப் பக்கத்திலேயும் வரும்//

யப்பா நானும் நன்றி சிவாவுக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156764912927897152006-08-28T17:05:00.000+05:302006-08-28T17:05:00.000+05:30வேதாள வேதா,(courtesy: Nagai Siva)சிவாவை எலின்னு நீ...வேதாள வேதா,(courtesy: Nagai Siva)
சிவாவை எலின்னு நீங்க சொல்றது கொஞ்சம் அதிகம் தான். அவர் பாருங்க உங்களை வேதாளம்னு தான் சொல்லி இருக்கார். (அம்பி, எனக்கும் நாரதி வேலை தெரியும்.)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156764803546099922006-08-28T17:03:00.000+05:302006-08-28T17:03:00.000+05:30known stranger,grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr...known stranger,
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156727585206654542006-08-28T06:43:00.000+05:302006-08-28T06:43:00.000+05:30hmm now getting regular to your and veda page. tim...hmm now getting regular to your and veda page. time pass aghanumlla... entertainment - free of cost. orru serial pakara effect.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156665939600423682006-08-27T13:35:00.000+05:302006-08-27T13:35:00.000+05:30வேதாள வேதா, நாகை சிவா நல்லாத் தான் பேர் வச்சார். அ...வேதாள வேதா,
நாகை சிவா நல்லாத் தான் பேர் வச்சார். அவர் செய்த உதவியிலே மிகப் பெரிய உதவி இதுதான். மறைமுகமா என்னை ஆதரிக்கிறேன்னு சொல்லாமச் சொல்லிட்டார்.
Welcome to the Club லதாவா? எத்தனை அம்பி வந்தால் என்ன?
எத்தனை வேதா வந்தால் என்ன?
எத்தனை லதா வந்தால் என்ன? எத்தனை எத்தனை தம்பிகள் வந்தால் என்ன?
மாறாதது, மாற்ற முடியாதது, மாற்றக்கூடாதது இவ்வுலகிலே எது?
அது தலைவியின் வயசு ஒன்றுதான், அறிவீர்களா அறிவிலிகளே! :D :D :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156663124871706222006-08-27T12:48:00.000+05:302006-08-27T12:48:00.000+05:30You too Latha,just see how I am wounded! Oh God sa...You too Latha,
just see how I am wounded! Oh God save me from these
'AAPPUS'Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156663041941055812006-08-27T12:47:00.000+05:302006-08-27T12:47:00.000+05:30ஹி,ஹி,ஹி, மின்னல்,சொந்த செலவில் சூன்யம்ங்கிறது "வர...ஹி,ஹி,ஹி, மின்னல்,
சொந்த செலவில் சூன்யம்ங்கிறது "வரவனையான்" முன் மொழிந்துப் பின் இளவஞ்சி வழி மொழிஞ்சிட்டதாலே இரவல் வேணாம்னு இருந்துட்டேன். அதான் நமக்குத் தெரிஞ்ச "ஆப்பையே" வச்சுக்கிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156662929299521102006-08-27T12:45:00.000+05:302006-08-27T12:45:00.000+05:30தம்பி,எனக்குப் பஞ்சாயத்தா? சரியாப் போச்சு! நானே சங...தம்பி,
எனக்குப் பஞ்சாயத்தா? சரியாப் போச்சு! நானே சங்கத்திலே நிரந்தரத் தலைவலி, எனக்கு நானே தான் பஞ்சாயத்துப் பண்ணிக்கணும்னு கூடத் தெரியாமல், சும்மா என் வயசைப் பத்திப் பேசி நீங்களும் அந்த அம்பி மாதிரி ஆப்புத் தம்பி ஆக வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கை செய்கிறேன்! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156662792627711642006-08-27T12:43:00.000+05:302006-08-27T12:43:00.000+05:30மஞ்சூர் ராஜா,நீங்க ஒருத்தர் தான் சரியான பதிலைக் கொ...மஞ்சூர் ராஜா,
நீங்க ஒருத்தர் தான் சரியான பதிலைக் கொடுத்து என்னைத் திருப்திப் படுத்தி இருக்கீங்க, மத்தவங்க பாருங்க, இவங்க எப்போ மாட்டிப்பாங்கனு காத்திட்டிருக்கிறதை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156614577472695832006-08-26T23:19:00.000+05:302006-08-26T23:19:00.000+05:30// இந்த மாதிரி எப்படி வந்ததுனு திருப்பிப் பார்த்தா...// இந்த மாதிரி எப்படி வந்ததுனு திருப்பிப் பார்த்தால் எப்படின்னும் புரியலை.
இப்போவே பாருங்க, சிவா இல்லாட்டி இந்த மாதிரி வந்திருக்காது. மறுபடி எல்லாப் பதிவும் காணாமல் போயிருக்கும். எல்லாம் அந்த வேதாளம் செய்யற வேலை. ஆனால் மற்ற யார் செய்தாலும் அவங்களுக்குச் சரியா வருது. எனக்கு மட்டும் தான் வேதாளம் வந்துடுது //

வேதாளம் சொன்னது - நீங்க உங்க சரியான வயதைச் சொன்னால்தான் (16 அல்ல) இனிமேல் உங்கள் பதிவுகள் சரியாக வரும். :-)))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156614080210371932006-08-26T23:11:00.000+05:302006-08-26T23:11:00.000+05:30எனக்கு நானே வைத்த ஆப்பு!"ஆப்பு எங்கே ??பிளாக்கர் ப...எனக்கு நானே வைத்த ஆப்பு!"

ஆப்பு எங்கே ??

பிளாக்கர் பிரச்சனையை ஆப்புனு சொன்னா எப்படி??

இதையே பிளாக் உலகம் சொந்த செலவில் சூனியம் அப்பிடினு சொல்லும்.::)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156608106448050722006-08-26T21:31:00.000+05:302006-08-26T21:31:00.000+05:30உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண சங்கத்திலருந்து யாரும் ...உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண சங்கத்திலருந்து யாரும் வர மாட்டார்கள் என்பதை சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டதாக செய்தி.

ஆகவே உங்களுக்கு வயதான விஷயத்தை மேலும் மேலும் கிளறி மேலும் மேலும் நாலு பேர் தெரிந்து கொள்ள வகை செய்ய வெண்டாம் என்று..........

அன்புடன்
தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1156601639478274942006-08-26T19:43:00.000+05:302006-08-26T19:43:00.000+05:30காயத்ரி மந்திரம் சொல்லுங்க எல்லாம் சரியா போயிடும்....காயத்ரி மந்திரம் சொல்லுங்க எல்லாம் சரியா போயிடும்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com