tag:blogger.com,1999:blog-18675072.post116263819290369844..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 151. ரத்தத்தின் ரத்தமே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-1163146305940438962006-11-10T13:41:00.000+05:302006-11-10T13:41:00.000+05:30ரொம்ப நன்றி, கண்ணன், இதிலேயும் போட நினைச்சேன், அப்...ரொம்ப நன்றி, கண்ணன், இதிலேயும் போட நினைச்சேன், அப்புறம் போட்டேன்னு நினைக்கிறேன். வரலையோ என்னமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1163140061883228352006-11-10T11:57:00.000+05:302006-11-10T11:57:00.000+05:30விக்கியில் போட்ட பின்னூட்டத்தை இங்க போ்டலைன்னா எப்...விக்கியில் போட்ட பின்னூட்டத்தை இங்க போ்டலைன்னா எப்பிடி? இதோ!

//DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு.//

மிகவும் சரியாத் தான் வந்திருக்கு கீதாம்மா! விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு! பாராட்டுக்கள்!!

இப்பெல்லாம், சென்னையில் இந்தத் தகவல்களைப் பேறு காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று என் தங்கை (மருத்துவர்) கூறினாள்! இப்படிச் செய்வதால் டெலிவரி முடிந்த உடனேயே, இயல்பாக அது system-க்குள் வந்து விடுகிறது! தவற விட்டோமோ என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை!

இங்கு அமெரிக்காவில் இது போல் முன்கூட்டிய நடவடிக்கை உண்டா என்று தெரியவில்லை!

"-" பற்றிய பதிவுக்கு ஒர் "+" குத்து! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162887044525090322006-11-07T13:40:00.000+05:302006-11-07T13:40:00.000+05:30nice article from the mother of rh-. I learnt this...nice article from the mother of rh-. I learnt this at a early age very eagerly - around my age of 7 when my uncle and aunt got married and every one was worried on their first child conceiving time.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162802180405484932006-11-06T14:06:00.000+05:302006-11-06T14:06:00.000+05:30@அம்பி, காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சளா...@அம்பி, காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சளாய்த் தான் தெரியும்.

@கார்த்திக்,
அதான் சொன்னேனே, ஆவி வந்துட்டுப்போயிருக்குன்னு, கூடவே வேதாளமும் வந்திருக்கும். :D கணினி வேறே உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டிருக்கு, பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162788954909044032006-11-06T10:25:00.000+05:302006-11-06T10:25:00.000+05:30அதெப்படி மேடம்..உங்களுக்கு மட்டும் பிளாக்கர் இப்பட...அதெப்படி மேடம்..உங்களுக்கு மட்டும் பிளாக்கர் இப்படி சதி செய்யுது.. கவிதை எழுதி இருக்கீங்க..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162784547831220712006-11-06T09:12:00.000+05:302006-11-06T09:12:00.000+05:30முதன் முதலாக உருப்படியான பதிவு. :)நல்லா படம் காட்ற...முதன் முதலாக உருப்படியான பதிவு. :)

நல்லா படம் காட்றீங்க, மண்டபத்துல யாரோ எழுதி குடுத்ததா இருந்தாலும், மானசரோவர், கைலாச கிரி படங்களுக்கு நன்றி. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162718018049312272006-11-05T14:43:00.000+05:302006-11-05T14:43:00.000+05:30SKM, வேதா சொல்றதைப் பார்த்தா எனக்கும் சந்தேகம் வந்...SKM, வேதா சொல்றதைப் பார்த்தா எனக்கும் சந்தேகம் வந்துடுச்சு. ஆனால் என்னோட கணவர் சரியாத் தான் இருக்குங்கறார். இது வேதா அனுப்பிச்சதைத் தான் நான் போட்டிருக்கேன். மத்தது எல்லாம் ஆல்பத்திலே சைடில் வந்திருக்கும். பார்க்க முடியாது.

@வேதா, +பாசிட்டிவ் வகைக்குப் பயமே இல்லை. கவலையே படாதீங்க. நல்லாக் கூடிய சீக்கிரம் மனதுக்குப் பிடித்த இடத்தில் கல்யாணம் ஆகி ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்னுடைய மனப்பூர்வமான ஆசிகளும், வாழ்த்துக்களும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162653939682200082006-11-04T20:55:00.000+05:302006-11-04T20:55:00.000+05:30With all that rain and powercut problems,kadavulae...With all that rain and powercut problems,kadavulae,ungal aarvathai paaraatta varthaigalae illai.
Still confused with those 2 photos.
You have cleared my doubts.Thank you--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1162638321089827062006-11-04T16:35:00.000+05:302006-11-04T16:35:00.000+05:30ஹிஹிஹி, நேத்திக்கு ஆவி வந்துச்சா? அதன் தாக்கம் போல...ஹிஹிஹி, நேத்திக்கு ஆவி வந்துச்சா? அதன் தாக்கம் போல் இருக்கு, பதிவு ஒரு கவிதைன்னு சொல்லிட்டுப் படிச்சுக்குங்க என்ன செய்யறது? எல்லாம் உங்களோட Head Letter! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com