tag:blogger.com,1999:blog-18675072.post116410398385925422..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: 157. அது ஒரு கணினி காலம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-1164279839009657882006-11-23T16:33:00.000+05:302006-11-23T16:33:00.000+05:30Veda, You too Brute? :DVeda, You too Brute? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164274587273406802006-11-23T15:06:00.000+05:302006-11-23T15:06:00.000+05:30கைப்புள்ள, என்ன ஒரு அறிவு? என்ன ஒரு தன்னடக்கம்? என...கைப்புள்ள, என்ன ஒரு அறிவு? என்ன ஒரு தன்னடக்கம்? என்ன ஒரு பெருந்தன்மை? என்ன ஒரு புலமை? ஹிஹிஹி,மேலே சொன்னது எல்லாம் எனக்குத் தான் உங்களுக்கு இல்லை. இதைப் புரிஞ்சு வச்சிருக்கிறதாலே உங்களைப் பாராட்டறேன். பாருங்க, இந்த அம்பி, சிவாவுக்கெல்லாம் தெரியவே இல்லை, இந்த மாதிரி யோசிக்க. அதான் நீங்க தலைவர். அதுவும் என்னாலேயே அங்கீகரிக்கப் பட்ட தலைவர். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164274421110069022006-11-23T15:03:00.000+05:302006-11-23T15:03:00.000+05:30ஹிஹிஹி,சார், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடியாச்சா? ர...ஹிஹிஹி,சார், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடியாச்சா? ரொம்பவே க்ராண்டா கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிறதாலே அப்புறம் பார்த்துக்கிறேன். அதாவது அப்புறம் கவனிச்சுக்கிறேன்னு அர்த்தம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164274323997516712006-11-23T15:02:00.000+05:302006-11-23T15:02:00.000+05:30கார்த்திக்,இந்த வேதா(ள்) செய்யற வேலை. எல்லாம். சும...கார்த்திக்,
இந்த வேதா(ள்) செய்யற வேலை. எல்லாம். சும்மா "தலைவா" "தலைவா"ன்னு கூப்பிட்டு ஊக்கம் கொடுக்கிறாங்க. ஒரே தலைவி, மாற்ற முடியாத தலைவி நான் தான் தெரியுமா? அங்கே பாருங்க, நம்ம கைப்புள்ள எப்படி விசுவாசத்தைக் காட்டி இருக்கார்.
என்ன? என்ன? என்ன? உங்களுக்கு வேறே வேலை இல்லை. Tagலே என்னை மாட்டி விடறது தானா வேலை? ஆஃபீஸ்லே என்ன செய்வீங்க? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164236180940663162006-11-23T04:26:00.000+05:302006-11-23T04:26:00.000+05:30ellaam irukkattum..mothalla ennOda "moonNu" tag-ai...ellaam irukkattum..mothalla ennOda "moonNu" tag-ai ezhuthunGka.. illainaa?மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164216076092930792006-11-22T22:51:00.000+05:302006-11-22T22:51:00.000+05:30தலைவியின் மணிமகுடத்தில் இன்னுமொரு வைரம் இந்தப் பதி...தலைவியின் மணிமகுடத்தில் இன்னுமொரு வைரம் இந்தப் பதிவு. ஜாலியா இருந்துச்சு படிக்கறதுக்கு. உங்க டிரெயினிங்ல ஒரு பையனுக்கு டைடல் பார்க்கில் வேலை போட்டுக் குடுத்த நடமாடும் ஆப்டெக்கே! எங்கள் தானைத் தலைவியே! வாழ்க நீவிர்!! வளர்க நிம் கொற்றம்!!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164206265208642652006-11-22T20:07:00.000+05:302006-11-22T20:07:00.000+05:30/வாயைத் திறந்து ஏதும் சொல்லிட்டால் பரவாயில்லை. சொல.../வாயைத் திறந்து ஏதும் சொல்லிட்டால் பரவாயில்லை. சொல்லலைன்னா இப்படித்தான்ன்னு நான் எவ்வளவோ நினை'ச்சுப்பேன். ஆனால் அவர் வாயில் இருந்து எதுவும் வராது. என்ன செய்யறது/

ஆமாம் ஆளைப்பார்த்தால் கையும் காலுமே ஆடும்போது அதுவும் ஊட்டி குளிரைவிட மேலான வாய் எங்கே பேசரது. எல்லாம் அடக்கம் அமரருள் உய்க்கும் குறள்தான்.

/இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் /

அப்பாடா இந்த அறிவே இந்தப் போடு போடரதுன்னா இன்னும் பூரண்மான அறிவுன்ன அவ்வளவுதான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164198440220265682006-11-22T17:57:00.000+05:302006-11-22T17:57:00.000+05:30//மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு//unga pathiva...//மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு//

unga pathivai padichcha pinnadi engalukkum ore thalai suththal thaan medam..

//நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

ungalai paththi orukke therinjurukku pOla..

madam..sorry thamizhla comment pottathukku..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164198286882324142006-11-22T17:54:00.000+05:302006-11-22T17:54:00.000+05:30//இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒர...//இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் தான்//

shhhh appaaa.. ippavaavathu unmai therincha sari medamமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164183875012796902006-11-22T13:54:00.000+05:302006-11-22T13:54:00.000+05:30ஹிஹிஹி, ச்யாம், எப்படி இருந்தாலும் நான் தலைவி தானே...ஹிஹிஹி, ச்யாம், எப்படி இருந்தாலும் நான் தலைவி தானே. அது மட்டும் மாறாதது. என்றும் நிலையானது. உறுதியானது. பொன்னானது. இன்னும் என்ன என்னமோ ஆனது. :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164183797132086572006-11-22T13:53:00.000+05:302006-11-22T13:53:00.000+05:30SKM,என்ன இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மண்வாச...SKM,
என்ன இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மண்வாசனை இருக்கே? அதான். ம்ஹும், அம்பி நல்லா மாட்டிக்கிட்டார்ங்கறீங்க. கூடிய சீக்கிரம் ஒரு வழி பண்ண வாழ்த்துக்கள். நான் எல்லாம் இப்போ அவருக்குப் பழைய அறுவை ஆகிட்டேன். இப்போ நீங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிறதாலே வெளுத்துக் கட்டுங்க உங்களாலே முடிஞ்சவரை. என்னோட ஆதரவு எப்போதும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164183628114947712006-11-22T13:50:00.000+05:302006-11-22T13:50:00.000+05:30கார்த்திக், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அசைவப் பத...கார்த்திக், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அசைவப் பதிவுனு தெரிஞ்சும் வந்து கமெண்ட் கொடுத்து இருக்கேன். தலைவிக்கு ஒரு கமெண்ட் கூடக் கொடுக்க முடியாம ஆஃபீஸ் வேலையா முக்கியம்? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164183554608475592006-11-22T13:49:00.000+05:302006-11-22T13:49:00.000+05:30அம்பி, எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதனாலே அறிவ...அம்பி, எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதனாலே அறிவு விசாலமா ஆகி அவருக்கு டைடல் பார்க்கிலே நல்ல சம்பளத்திலே வேலை கிடைச்சிருக்கு அதைப் பாராட்ட வேண்டாம்?ம்ஹும், இது கூடத் தெரியலியே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164133333734348212006-11-21T23:52:00.000+05:302006-11-21T23:52:00.000+05:30//சேரலாம் என்றால் ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரி...//சேரலாம் என்றால் ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

எல்லோருக்கும் உங்கள பத்தி தெரிஞ்சு இருக்கு...அதுசரி அதுனால தான நீங்க தலைவி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164128462356358832006-11-21T22:31:00.000+05:302006-11-21T22:31:00.000+05:30நன்கு நல்ல நகைசுவை உணர்வு உங்களிடம்.நானும் உங்கள் ...நன்கு நல்ல நகைசுவை உணர்வு உங்களிடம்.நானும் உங்கள் கட்சிதான்.நான் ஏதும் படிக்கப் போனால் அடுத்த செமஸ்டர் அந்த பாடம் இல்லாமல் போய் விடும்.நான் நிறையக் கத்துக்கிட்டது என் பொண்ணுகிட்டே. இப்போ என் கிட்டே வகையா மாட்டிட்டு முழிக்கிறார் நம்ம (இன்னோஸன்ட்???) அம்பி.இமெயில் வாலன்டியரா கொடுத்துட்டு என் கொடுமை அநுபவிக்கிறார்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் உங்கள் விடாமுயற்ச்சி எனக்கு மிக உற்சாகத்தைத் தருகிறது.I appreciate your perseverence.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164116276517592892006-11-21T19:07:00.000+05:302006-11-21T19:07:00.000+05:30வருகை பதிவு கொடுத்தாச்சு.. அப்புறம் வந்து படிக்கிற...வருகை பதிவு கொடுத்தாச்சு.. அப்புறம் வந்து படிக்கிறேங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164114666275043902006-11-21T18:41:00.000+05:302006-11-21T18:41:00.000+05:30//ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு...//ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க//

ha haaa. cha, how good if that prakash might've got that job very earlier before you joined in his center. :)

//இல்லாட்டி அம்பத்தூர் இருக்குற எல்லா கணினி நிலையத்தையும் மூடும் நிலைமை ஏற்பட்டு இருக்கும்.

puli, commentla kalakitta ley! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164108492868498332006-11-21T16:58:00.000+05:302006-11-21T16:58:00.000+05:30புலி என்ன இது? உங்க நண்பர் அங்கே உங்களைத் தேடிட்டு...புலி என்ன இது? உங்க நண்பர் அங்கே உங்களைத் தேடிட்டு இருக்கார். திடீர்னு வந்து பயமுறுத்தறீங்களே? எங்கே போயிருந்தீங்க? எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164107530537793712006-11-21T16:42:00.000+05:302006-11-21T16:42:00.000+05:30//மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு.//எங்களுக்கும...//மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு.//

எங்களுக்கும் தான்.......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1164107352828403092006-11-21T16:39:00.000+05:302006-11-21T16:39:00.000+05:30நல்ல வேளை நீங்க கணினி கத்துக்கும் முயற்சிய விட்டீங...நல்ல வேளை நீங்க கணினி கத்துக்கும் முயற்சிய விட்டீங்க... இல்லாட்டி அம்பத்தூர் இருக்குற எல்லா கணினி நிலையத்தையும் மூடும் நிலைமை ஏற்பட்டு இருக்கும்.
:-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com