tag:blogger.com,1999:blog-18675072.post116754616238930232..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 176, மறுபடியும் ஹூஸ்டன்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-41978440705771991222014-12-13T21:37:36.805+05:302014-12-13T21:37:36.805+05:30ஆஹா நீங்களும் புடவையைப் போட்டீங்களா. கம்பி விழுந்...ஆஹா நீங்களும் புடவையைப் போட்டீங்களா. கம்பி விழுந்ததா. வி வி வி சி. எஞ்சாய். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167907108414586792007-01-04T16:08:00.000+05:302007-01-04T16:08:00.000+05:30எஸ்.கே.எம். சும்மா மிரட்டல் எல்லாம் செல்லமாத் தான்...எஸ்.கே.எம். சும்மா மிரட்டல் எல்லாம் செல்லமாத் தான் இருக்கும். மெயிலும் வந்தது, மயிலும் வந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167907062908695662007-01-04T16:07:00.000+05:302007-01-04T16:07:00.000+05:30ஹா, ஹா, கைப்புள்ள உண்மைத் தொண்டரும் நீங்க தான், கு...ஹா, ஹா, கைப்புள்ள உண்மைத் தொண்டரும் நீங்க தான், குண்டரும் நீங்க தான்னு நிரூபிச்சுட்டீங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167904533480243082007-01-04T15:25:00.000+05:302007-01-04T15:25:00.000+05:30//புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் ...//புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் துவைத்துக் காயப் போடலாம் என்று போனேன். துவைத்துப் பிழிந்து அதை உதறிக் குளிக்கும் தொட்டியைச் சுற்றித் திரை போட்டிருந்த குழாயில் திரையை விலக்கி விட்டுப் போட்டேன். அவ்வளவு தான். மறுபடி தொப்! குழாயோடு சேர்ந்து புடவையும் விழுந்து விட்டது. குழாய் சுவரில் பதித்திருக்க வில்லை. Vaccuam Fitting. இது தெரியாமல் போட்டிருக்கிறேன். இது என்ன பிரமாதம்? நம்மளே மாட்டலாம் என்று நினைத்துக் கிட்டத் தட்ட 1/2 மணி நேரம் முயன்றாலும் வரவே இல்லை.//

சிவ சிவா...இதுவும் எமது தலைவியின் திருவிளையாடல்களில் ஒன்று அன்றோ? அதை படிக்கும் பேறு பெற்ற யான் பெருஞ்செல்வன். தலைவியின் லீலையே லீலை.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167844556170057682007-01-03T22:45:00.000+05:302007-01-03T22:45:00.000+05:30Maami,I have sent a reply to your mail.I do send r...Maami,I have sent a reply to your mail.I do send reply immediately. Teacher pola miratureenga romba.
Nan romba pavam.Absent aagaama varen.Saw unga new post about the photos.But sorry,didn't comment there. Take care--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167812407554360332007-01-03T13:50:00.000+05:302007-01-03T13:50:00.000+05:30வேதா(ள்). கொஞ்ச எழுதினதுக்கே ஆட்டம்னால் எப்படி?வேதா(ள்). கொஞ்ச எழுதினதுக்கே ஆட்டம்னால் எப்படி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167812384429333122007-01-03T13:49:00.000+05:302007-01-03T13:49:00.000+05:30இது என்ன மணிப்ரகாஷ், எல்லாரும் சகட்டு மேனிக்கு என்...இது என்ன மணிப்ரகாஷ், எல்லாரும் சகட்டு மேனிக்கு என் பையனையும் என் கணவரையுமே புகழ்ந்தால் எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்கே, என்னையும் புகழ்ச்சிலே சேர்த்துக்குங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167812321385254682007-01-03T13:48:00.000+05:302007-01-03T13:48:00.000+05:30SKM,விவரமாச் சொல்றேன். வரேன் யாஹூவிற்கு. நான் சொன்...SKM,
விவரமாச் சொல்றேன். வரேன் யாஹூவிற்கு. நான் சொன்னது எறும்பு மெயிலைத் தான். நீங்க பார்க்கலை, அல்லது வரலைன்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167812252917031652007-01-03T13:47:00.000+05:302007-01-03T13:47:00.000+05:30மதுரையம்பதி,வேறே வழியே இல்லை, என்னோட எழுத்தின் மகி...மதுரையம்பதி,
வேறே வழியே இல்லை, என்னோட எழுத்தின் மகிமை இவ்வளவுதான். என்ன செய்யறது? சகிச்சுக்க ஆரம்பிச்சதை இவ்வளவு நாசூக்கா வெளிப்படுத்தி இருக்கீங்களே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167763421830794052007-01-03T00:13:00.000+05:302007-01-03T00:13:00.000+05:30//சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுட...//சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுடைய நுரையீரல் போன்ற புடவையைக்//

சுருங்கி போய் ,, முறுக்கி கொண்டு .

படித்து நினைத்து பார்த்து ரசித்தேன்..

இவ்வளவு பன்னியும் உங்க பையன் ஒரே ஒரு பார்வை மட்டுமே பார்த்திருக்கிறார்னா

அவர் ரொம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்//

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167758802696442882007-01-02T22:56:00.000+05:302007-01-02T22:56:00.000+05:30//திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்ணும் பதி...//திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்ணும் பதிலைக் காணோம்? ஹிஹிஹி,Take your own timeனு சொல்றது எல்லாம் சும்மா உள உளக்கட்டிக்குத் தான்னு புரியாம ரொம்பவே அப்பாவியா இருக்கீங்களே?//

இரண்டு கமென்ட் போட்டும் போடலை என சொன்னா நிஜமாவே புரியலை.நான் நிஜமாலுமே அப்பாவிதான்.நீங்க ஈ-மெயில் பற்றி சொல்றீங்களா?அது கூட உடனுக்குடனே அனுப்பறேனே.---SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167728884876326862007-01-02T14:38:00.000+05:302007-01-02T14:38:00.000+05:30நல்லா இருக்குங்க....எழுதுங்க......எல்லா அனுபவங்களை...நல்லா இருக்குங்க....எழுதுங்க......எல்லா அனுபவங்களையும்....ரொம்பவே பழக்கமாகிவிட்டது உங்கள் எழுத்து.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167717488093212202007-01-02T11:28:00.000+05:302007-01-02T11:28:00.000+05:30நிறைய இருக்கு சார், அட்வென்ச்சர், இதுக்கே இப்படிச்...நிறைய இருக்கு சார், அட்வென்ச்சர், இதுக்கே இப்படிச் சொன்னா எப்படி? நான் ரொம்பவே அடக்கமாக் கொஞ்சமே கொஞ்சம் சொல்லி இருக்கேன், தெரியுமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167717410364721232007-01-02T11:26:00.000+05:302007-01-02T11:26:00.000+05:30SKM, SKM, திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்...SKM, SKM, திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்ணும் பதிலைக் காணோம்? ஹிஹிஹி,Take your own timeனு சொல்றது எல்லாம் சும்மா உள உளக்கட்டிக்குத் தான்னு புரியாம ரொம்பவே அப்பாவியா இருக்கீங்களே? :D புது வருஷத்திலே மாட்டிக்கிட்டது நீங்களும் ச்யாமும் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167717292741439012007-01-02T11:24:00.000+05:302007-01-02T11:24:00.000+05:30ச்யாம், ரொம்பவே பிசியா? இருக்கட்டும், வச்சுக்கறேன்...ச்யாம், ரொம்பவே பிசியா? இருக்கட்டும், வச்சுக்கறேன், கலிஃபோர்னியாவிலே இருந்து திரும்பி வந்ததும், அடுத்து உங்களைப் பத்தித் தான். யாரையும் விடறதா இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167664804379687752007-01-01T20:50:00.000+05:302007-01-01T20:50:00.000+05:30கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பைய...கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பையன் ரொம்பவே உஷாரான பேர்வழி. ஹிஹிஹி, என் பையன் ஆச்சே? கட்டாயம் கண்டு பிடிப்பான்

அதான் கொங்சம் ஆச்சரியமா இருக்கு
எங்கே போனாலும் ஒரே அட்வென்சர் போல இருக்கு. ஆனால் சொன்ன விதம் படிக்க ரசமாக இருக்குதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167604512711473442007-01-01T04:05:00.000+05:302007-01-01T04:05:00.000+05:30so after all the troubles,you got adjusted.unga pa...so after all the troubles,you got adjusted.unga paiyan and maamakku niraya porumai.Very interesting.
Happy New Year Maami.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167604415205178492007-01-01T04:03:00.000+05:302007-01-01T04:03:00.000+05:30//மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை ...//மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை அடைக்க முடியாமல் நான் பட்ட பாடு, அப்புறம் அங்கே இருந்த ஒரு தமிழ்க்காரர் யோசனைப் படி அதை எடுத்துக் கழட்டி வைத்ததும் தான் அது வாயை மூடிக் கொண்டது.//
Thats what I have done at my place.
Dangerous.panna koodadhu.summa summa kathittae irundha enna sairadhu?---SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1167595261718493072007-01-01T01:31:00.000+05:302007-01-01T01:31:00.000+05:30Wish you a Wonderful New Year!!!appaalika vandhu m...Wish you a Wonderful New Year!!!

appaalika vandhu meet panren....Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.com