tag:blogger.com,1999:blog-18675072.post1202196897943225560..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-7093709603982217992014-02-05T20:03:42.609+05:302014-02-05T20:03:42.609+05:30சீனாச்சட்டி.....
இந்த பேரு எதனால வந்தது! ஒரு வே...சீனாச்சட்டி.....

இந்த பேரு எதனால வந்தது! ஒரு வேளை முதன் முதலா சீன நாட்டிலிருந்து வந்ததோ?
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90456088741015071572014-02-03T16:23:27.796+05:302014-02-03T16:23:27.796+05:30சீனசட்டியில் சமையல் சூப்பர்.
கடமைகள் இருந்ததில் த...சீனசட்டியில் சமையல் சூப்பர்.

கடமைகள் இருந்ததில் தொடர முடியவில்லை. இப்பொழுதுதான் வரக்கிடைத்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45826668210436206502014-02-01T13:52:35.505+05:302014-02-01T13:52:35.505+05:30குடமிளகாய், தக்காளி சேர்த்தால் சுவை கொஞ்சம் வித்தி...குடமிளகாய், தக்காளி சேர்த்தால் சுவை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.:))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1262324124476632242014-02-01T13:52:00.677+05:302014-02-01T13:52:00.677+05:30வெண்கல உருளியில் தான் அல்வா நல்லா வரும்னு என்னோட க...வெண்கல உருளியில் தான் அல்வா நல்லா வரும்னு என்னோட கருத்து.:)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76008813824006630462014-02-01T13:51:28.533+05:302014-02-01T13:51:28.533+05:30வாங்க ஆதி, இந்த வெண்டைக்காய் சப்ஜி எங்க வீட்டிலே அ...வாங்க ஆதி, இந்த வெண்டைக்காய் சப்ஜி எங்க வீட்டிலே அடிக்கடி பண்ணுவோம்.:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14905703418941850162014-02-01T13:41:30.557+05:302014-02-01T13:41:30.557+05:30வெண்டை சப்ஜி பார்த்துட்டு வந்துட்டேன்...குடமிளகாயு...வெண்டை சப்ஜி பார்த்துட்டு வந்துட்டேன்...குடமிளகாயும், தக்காளியும் சேர்த்து செய்து பார்க்கிறேன்..

திருட்டு பாத்திரம் இங்கேயும் வழக்கத்தில் உண்டு.. எனக்கு ஒரு குட்டி இரும்பு வாணலி கொடுத்தார் அம்மா..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40946252440611443072014-02-01T13:35:19.692+05:302014-02-01T13:35:19.692+05:30அல்வா வெண்கல உருளியில் நன்றாக வருமா மாமி? ட்ரை பண்...அல்வா வெண்கல உருளியில் நன்றாக வருமா மாமி? ட்ரை பண்ணி பார்க்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63076981363585838992014-02-01T13:34:35.257+05:302014-02-01T13:34:35.257+05:30சீனாச்சட்டியில் சப்ஜி அருமை...
வெண்டை சப்ஜி சப்பா...சீனாச்சட்டியில் சப்ஜி அருமை...

வெண்டை சப்ஜி சப்பாத்திக்கு அப்பாவுக்கும் மகளுக்கும் மிகவும் பிடித்தது..:) எனக்கு கூட்டோ க்ரேவியோ, தயிரோ...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79793490477568929252014-02-01T11:58:40.243+05:302014-02-01T11:58:40.243+05:30இந்தச் சட்டி வார்ப்பிரும்பினால் செய்யப்பட்டது. இது...இந்தச் சட்டி வார்ப்பிரும்பினால் செய்யப்பட்டது. இதுவும் இரும்புச் சட்டி தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63088782711570062052014-02-01T11:57:36.629+05:302014-02-01T11:57:36.629+05:30வாங்க வல்லி, இது சென்னை கந்தகோட்டம் அருகே உள்ள இரு...வாங்க வல்லி, இது சென்னை கந்தகோட்டம் அருகே உள்ள இரும்புப் பாத்திரக் கடைத்தெருவில் வாங்கினேன். கந்தகோட்டத்திலிருந்து நேரே ஈவ்னிங் பஜாரை நோக்கிச் செல்லும் வழியில் போனால் முதலில் பிரியும் சந்தில் வலப்பக்கம் திரும்ப வேண்டும். திரும்பாமல் நேரே சென்றால் இடப்பக்க மூலையில் பெருமாள் செட்டிக்கடை, பெருங்காயம் விற்பார்கள். பெருங்காயம் மலிவாகவும், வாசனையாகவும் கிடைக்கும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60349800147015439602014-02-01T11:25:12.420+05:302014-02-01T11:25:12.420+05:30சீனாச்ச்ட்டின்னால் கலசட்டியா. இல்லாட்டி வேற ஏதாவத...சீனாச்ச்ட்டின்னால் கலசட்டியா. இல்லாட்டி வேற ஏதாவதா. எங்க வாங்கினீர்கள். முன்பே குறிப்பிட்டு இருந்த மாதிரி 12 விதவிதமான வறுக்கும் சட்டிகளை சிங்கம் காயலானுக்குப் போட்டுவிட்டார். இது அழகா இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38700172219520256572014-02-01T08:58:18.635+05:302014-02-01T08:58:18.635+05:30@ராஜலக்ஷ்மி, வெண்டைக்காய், தக்காளி, குடமிளகாய்க் க...@ராஜலக்ஷ்மி, வெண்டைக்காய், தக்காளி, குடமிளகாய்க் கறிக்கான சுட்டியைப் பதிவிலேயே சேர்த்திருக்கேன். பார்க்கவும். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71837538269353657302014-02-01T08:51:24.532+05:302014-02-01T08:51:24.532+05:30ராஜலக்ஷ்மி, இதிலே கோதுமை அல்வா கிண்டினால் சரியாய் ...ராஜலக்ஷ்மி, இதிலே கோதுமை அல்வா கிண்டினால் சரியாய் வராது. நான் வெண்கல உருளியில் தான் கிளறுவேன். அல்லது கல்கத்தா அலுமினியம் சட்டியில் கிளறுவேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39460758458923002412014-02-01T08:50:40.452+05:302014-02-01T08:50:40.452+05:30வாங்க டிடி, எங்க வீட்டுக்கு வந்தால் உங்களுக்கும் க...வாங்க டிடி, எங்க வீட்டுக்கு வந்தால் உங்களுக்கும் கட்டாயமாய் ஹார்லிக்ஸ் உண்டு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39802171965585007292014-01-31T22:16:47.568+05:302014-01-31T22:16:47.568+05:30சீனா சட்டி பார்த்தேன். பார்த்ததும் கோதுமை அல்வா ...சீனா சட்டி பார்த்தேன். பார்த்ததும் கோதுமை அல்வா கிளறினால் ஒட்டாமல் வருமே என்று தோன்றியது. அது சரி, வெண்டைக்காய் ,சிம்லாமிர்ச் கறி சுட்டி கொடுங்களேன். படிக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69254389761635573902014-01-31T17:10:04.804+05:302014-01-31T17:10:04.804+05:30வெண்டைக்காய்க் கறி குறிப்பிற்கு நன்றி அம்மா...
அத...வெண்டைக்காய்க் கறி குறிப்பிற்கு நன்றி அம்மா...

அதானே பார்த்தேன்... Horlicks வருபவர்களுக்கு... வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80649324956113777782014-01-31T16:05:17.813+05:302014-01-31T16:05:17.813+05:30சப்பாத்திக்கு (ஃபுல்கா ரொட்டி) இந்த வெண்டைக்காய்க்...சப்பாத்திக்கு (ஃபுல்கா ரொட்டி) இந்த வெண்டைக்காய்க் கறி நல்லா இருக்கும். :))) ஒரு முறை செய்து பாருங்க. கால் கிலோ வெண்டைக்காய்க்கு இரண்டு நடுத்தர அளவு குடமிளகாய், இரண்டு நடுத்தரத் தக்காளி போதும். தாளிக்க கடுகு, ஜீரகம், சாம்பார் பொடி இருந்தால் அதே போட்டுக்கலாம். மசாலாப் பொடிகள் எல்லாம் தேவையே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40650013499945617432014-01-31T16:02:46.327+05:302014-01-31T16:02:46.327+05:30இரும்பு வாணலி வேறே ஶ்ரீராம், அதோட படமும் போட்டிரு...இரும்பு வாணலி வேறே ஶ்ரீராம், அதோட படமும் போட்டிருக்கேன், தேடணும். இது வேறே! இந்தச் சட்டிகள் எல்லாம் வரும் முன்னர் மண்பானையிலேயே வறுப்பாங்களாம். பானை உடைஞ்சால் கூட அதன் அடிபாகமான ஓட்டில் வறுப்பாங்களாம்.

என் மாமியார் மண் சட்டியில்தான் அவல், கடலை, நெல் பொரி போன்றவை வறுப்பாங்க. வறுக்கப் பயன்படும் சட்டுவம் எது தெரியுமா? தென்னை ஓலையிலிருந்து கிழித்து எடுத்த தென்னங்குச்சிகள். அதை ஒரு வாழை நாரில் கட்டி அதால் பிரட்டிக் கொடுத்து வறுப்பாங்க. நானும் வறுத்துப் பழகி இருக்கேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35852616617839921252014-01-31T15:59:40.691+05:302014-01-31T15:59:40.691+05:30கோமதி அரசு, சூப்பர்!!!!!!!!!!! கரெக்டாக் கண்டு பிட...கோமதி அரசு, சூப்பர்!!!!!!!!!!! கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. இது வாங்கி நாலு வருஷம் தான் ஆகுது. என்னோட கல்யாணச் சீனாச்சட்டி படமும் போட்டிருக்கேன். தேடணும், அது எப்படியோ விரிசல் கண்டு இட்லி வார்க்கும்போது விடும் ஜலமெல்லாம் அடுப்பிலேயே வழிய, அதை ஏதானும் வறுக்கனு வைச்சிருந்தேன். நம்ம ரங்க்ஸ் புண்ணியம், அதை தானம் செய்துவிட்டார். :)))))

என்னோட இட்லித் தட்டுக்கு இந்தச் சட்டி பொருந்தலை. ஆகையால் இப்போல்லாம் இட்லிக் கொப்பரையில் தான் இட்லி! :))) மூணு தட்டு இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் இரண்டு தட்டு வைப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19345410356230553022014-01-31T15:44:14.860+05:302014-01-31T15:44:14.860+05:30'எதையும் ஒருமுறை' என்று ஒரு சுஜாதா கதை. அத...'எதையும் ஒருமுறை' என்று ஒரு சுஜாதா கதை. அதில் கணேஷிடம் நிருபமா கேட்பாள் , ஒரு பறவையைக் காட்டி "அது பேர் என்ன சொல்லுங்க?" என்று! வசந்த். "குருவி" என்பான்! நிறு, "பாமரத்தனமாச் சொல்லாதீங்க" என்று சொல்லும்போது கணேஷ் அந்தப் பரவியின் விலங்கியல் பெயரைச் சொல்வான். அது போல,

மொத்தமாக, பொதுவாக இரும்பு வாணலி என்று சொல்லி விடுவோம் நாங்கள். பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42208989053399058122014-01-31T14:50:19.068+05:302014-01-31T14:50:19.068+05:30புது சீனாச்சட்டி போல தெரியுதே!
எங்கள் மாமியார் வீட...புது சீனாச்சட்டி போல தெரியுதே!
எங்கள் மாமியார் வீட்டில் இருக்கிறது, அதில் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
நன்றாக இருக்கும் அதில் செய்வது.
வெண்டைக்காய் செய்முறை நன்றாக இருக்கிறது.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2417325468240053652014-01-31T14:50:18.532+05:302014-01-31T14:50:18.532+05:30புது சீனாச்சட்டி போல தெரியுதே!
எங்கள் மாமியார் வீட...புது சீனாச்சட்டி போல தெரியுதே!
எங்கள் மாமியார் வீட்டில் இருக்கிறது, அதில் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
நன்றாக இருக்கும் அதில் செய்வது.
வெண்டைக்காய் செய்முறை நன்றாக இருக்கிறது.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com