tag:blogger.com,1999:blog-18675072.post1247140853204118068..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: வந்தாச்சு புடைவை! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-18675072.post-70736336166026982862021-01-20T18:22:38.719+05:302021-01-20T18:22:38.719+05:30நன்றி கில்லர்ஜி! எல்லாப் பதிவுகளையும் பொறுமையாகப் ...நன்றி கில்லர்ஜி! எல்லாப் பதிவுகளையும் பொறுமையாகப் படிச்சுக் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3101562118429698902021-01-17T09:24:09.493+05:302021-01-17T09:24:09.493+05:30வாழ்த்துகள் பரிசுகள் தொடரட்டும்...வாழ்த்துகள் பரிசுகள் தொடரட்டும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50338529781024421372021-01-01T14:42:20.858+05:302021-01-01T14:42:20.858+05:30ஆமாம். நீங்கள் (என்னைப் போல்) பட்டென்று உடைத்து உண...ஆமாம். நீங்கள் (என்னைப் போல்) பட்டென்று உடைத்து உண்மையைச் சொல்லிவிடுவீர்கள். மனதில் பட்டதைச் சொல்வது தான் நான் எதிர்பார்ப்பதும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-325440641935956152020-12-31T14:16:54.088+05:302020-12-31T14:16:54.088+05:30என்னுடைய கருத்தை எதிர்பார்த்தீர்களா? ஆஹா! எனக்கு க...என்னுடைய கருத்தை எதிர்பார்த்தீர்களா? ஆஹா! எனக்கு கிடைத்திருக்கும் பெரிய கௌரவம். மிகுந்த சந்தோஷம். தவிர்க்கவில்லை. ஒரு வாரமாக வீட்டில் விருந்தினர்கள் வருகை. அதனால் திங்கள்,செவ்வாய் இரண்டு நாட்களுமே நான் எ.பி.க்கு வரவில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63512261400634616162020-12-31T13:17:20.433+05:302020-12-31T13:17:20.433+05:30வாங்க கமலா, நன்றிங்க. எங்கள் ப்ளாகில் கூட ஆரம்ப கா...வாங்க கமலா, நன்றிங்க. எங்கள் ப்ளாகில் கூட ஆரம்ப காலங்களில் ஒரு சில போட்டிகள் வைச்சாங்க. அதிலே கன்னா பின்னாக் கதை ஒண்ணு எழுதிட்டுக் கடைசியிலே "அவரை"னு முடிக்கணும். முடிச்சுட்டுப் பரிசு வாங்கினேன். இன்னும் வேறு சில போட்டிகள்/புதிர்களில் புத்தகங்கள் கௌதமன் சாரும், ஶ்ரீராமுடைய அப்பாவின் புத்தகம் ஒண்ணும் வந்திருக்கு. ஒரு தரம் கௌதமன் 500 ரூபாய்க்குச் செக் அனுப்பி இருந்தார் பரிசுத் தொகையாக.
வைகோனு நம்ம நண்பர் ஒருத்தர் நடத்திய விமரிசனப் போட்டியிலும் பரிசுகள் (எல்லாமே பணமாக) கிடைத்தன. உண்மையில் மனதில் சந்தோஷமும் ஊக்கமும் தரத்தான் செய்கிறது இத்தகைய பரிசுகள். உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் மனதார்ந்த நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71370350845172419202020-12-31T13:14:29.705+05:302020-12-31T13:14:29.705+05:30வாங்க ஜெயஶ்ரீ, ஆமா, இல்ல! நான் இன்னமும் முழுசாகப் ...வாங்க ஜெயஶ்ரீ, ஆமா, இல்ல! நான் இன்னமும் முழுசாகப் பிரிச்செல்லாம் பார்க்கலை. சில புடைவைகளில் ப்ளவுஸ் அட்டாச்ட் எனப் போட்டிருக்கும், அதிலும் கைத்தறிப் புடைவைகளில்! இதில் அந்த மாதிரிச் சீட்டு ஏதும் இல்லை. எடுத்திருப்பாங்க! பிரிச்சுப் பார்க்கணும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40524835035243777152020-12-31T13:13:24.010+05:302020-12-31T13:13:24.010+05:30நான் முதல்லே கலந்துக்கறதா இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம...நான் முதல்லே கலந்துக்கறதா இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தீபாவளி நினைவுகளை மட்டும் கொஞ்சம் எடிட் பண்ணி அனுப்பி இருந்தேன். அப்புறமாத் தான் தோன்றியது. ரெசிபி போட்டால் ஏதேனும் ஒரு பரிசு கிடைக்கும்னு நினைத்தேன். பார்த்தால் முதல் பரிசு! இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80265991326456744352020-12-31T13:12:09.878+05:302020-12-31T13:12:09.878+05:30க்ர்ர்ர்ர்ர்ர், பின்னே பொய்யாவா? ஆரம்பத்திலேயே சஹா...க்ர்ர்ர்ர்ர்ர், பின்னே பொய்யாவா? ஆரம்பத்திலேயே சஹானா.காம் சுட்டி கொடுத்திருக்கேனே போய்ப் பாருங்க! புரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32564032295634829172020-12-31T13:11:31.491+05:302020-12-31T13:11:31.491+05:30வாங்க பானுமதி,செவ்வாய்க்கிழமை எ.பி.யி. உங்கள் விமர...வாங்க பானுமதி,செவ்வாய்க்கிழமை எ.பி.யி. உங்கள் விமரிசனத்தை மிகவும் எதிர்பார்த்தேன். பொதுவாக நீங்க என்னோட சில குறிப்பிட்ட பதிவுகளுக்குத் தான் வருவீங்கனு தெரியும். ஆனால் அன்று எபியில் வெளியானதால் உங்கள் வரவை எதிர்பார்த்தேன். தவிர்த்து விட்டீர்கள்! :))))) பரவாயில்லை. ட்ராஃபியை முதலிலேயே படம் எடுத்து அனுப்பச் சொல்லி ஏடிஎம் கேட்டதால் எடுத்து அனுப்பினேன். அந்தப் படம் தான் இது. அநேகமா எல்லோருக்கும் இப்படித் தான் வந்திருந்தது. எழுத்துக்கள் நேரில் பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கு. ட்ராஃபியின் நிறத்துக்கு மாறாக எழுத்துக்களைப் பொறித்திருக்கலாம். ஏஞ்சல் சொன்ன மாதிரி புடைவை மேல் வைத்திருந்தால் தெரிந்திருக்கும். ட்ராஃபி படம் இருந்ததால் புடைவை படம் தனியாக எடுத்தேன். நாலைந்து படங்கள் ட்ராஃபியை எடுத்ததில் இதில் தான் கொஞ்சம் சுமாராக வந்திரூந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35747330002807743212020-12-31T13:08:14.880+05:302020-12-31T13:08:14.880+05:30நன்றி கடைசி பெஞ்ச்!நன்றி கடைசி பெஞ்ச்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78927827765187743632020-12-31T06:59:26.752+05:302020-12-31T06:59:26.752+05:30வணக்கம் சகோதரி
முதலில் பரிசு பெற்றதற்கு என் அன்பா...வணக்கம் சகோதரி

முதலில் பரிசு பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.உங்களுக்கு கிடைத்த பரிசை கண்டதும் எனக்கும் மகிழ்வாக உள்ளது. புடவையும் நன்றாக உள்ளது. சான்றிதழ்கள், புடவை என்ற பரிசுகள் நிச்சயமாக நம்மை மகிழ்விக்கும். இன்னமும் நிறைய எழுதி நிறைய போட்டிகள் கலந்து கொள்ள வேண்டுமென ஊக்கமும் தரும்..நீங்கள் இன்னமும் நிறைய போட்டிகள் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க நானும் பிரார்த்திக்கிறேன். போட்டிகளில் கலந்து கொண்டதையும், அதற்கு கிடைத்த பரிசுகளையும் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாங்கிற்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28347118251610024822020-12-31T02:50:04.531+05:302020-12-31T02:50:04.531+05:30Congrats
சட்டைத்துணி attached ஆ? நம்ப கவலை இப்படி...Congrats
சட்டைத்துணி attached ஆ? நம்ப கவலை இப்படித்தேன் இம்புட்டுத்தேன் :)) நான் மதுரைக்காரியுந்தேன். இந்த சொல்லாடலும் நகைச்சுவைக்காகவே, சொல்லிப்புட்டேன் யாரும் கோவிக்காதீய :)))
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் . Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44401686511580350262020-12-31T01:13:07.430+05:302020-12-31T01:13:07.430+05:30கொட்டின் = cotton = பருத்தி.. பருத்தி. .. ஹா ஹா ஹா...கொட்டின் = cotton = பருத்தி.. பருத்தி. .. ஹா ஹா ஹா..

harton = காட்டன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15723917131823017622020-12-30T15:27:12.596+05:302020-12-30T15:27:12.596+05:30//கொட்டின் சாறியோ?// - இந்த மாதிரி வித வித தமிழ் எ...//கொட்டின் சாறியோ?// - இந்த மாதிரி வித வித தமிழ் எழுத சிமியோன் டீச்சர் சொல்லித்தந்திருக்காங்க போலிருக்கு...ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38601281961377392332020-12-30T15:26:08.492+05:302020-12-30T15:26:08.492+05:30ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டதற்குப் பாராட்டு...ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டதற்குப் பாராட்டுகள்.

நானும் அடுத்த முறை வரகு அப்பளாம், ஆலிவ் பரோட்டா என்று ஏதேனும் எழுதினால் முதல் பரிசு கிடைத்துவிடும் போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1583954198575175042020-12-30T15:25:01.083+05:302020-12-30T15:25:01.083+05:30நிஜமாக இந்த தீபாவளிக்கு வந்த பரிசா? மிக அருமை.
பொ...நிஜமாக இந்த தீபாவளிக்கு வந்த பரிசா? மிக அருமை.

பொதுவாக நீங்க மூன்று தீபாவளிக்கு முன்பு நடந்ததை இப்போதானே எழுதுவீங்க என்பதால் கேட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44784177415735336592020-12-30T15:19:37.162+05:302020-12-30T15:19:37.162+05:30வாழ்த்துக்கள்! பட்சணம் செய்யத் தெரிகிறது, பரிசு வா...வாழ்த்துக்கள்! பட்சணம் செய்யத் தெரிகிறது, பரிசு வாங்கத் தெரிகிறது, புகைப்படம் மட்டும் எடுக்கத் தெரியவில்லை. tropyஐ சரியாக focus செய்யவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10196062286790975322020-12-30T15:18:02.394+05:302020-12-30T15:18:02.394+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57927636053819592152020-12-30T13:32:09.433+05:302020-12-30T13:32:09.433+05:30வாங்க ஐயா! உங்க கருத்து உங்களுக்கு! எனக்கு அப்படி ...வாங்க ஐயா! உங்க கருத்து உங்களுக்கு! எனக்கு அப்படி எல்லாம் தெரியலை. அப்படி ஒரு சீரியல் இருப்பதும் தெரியாது. யாரது திருமதி ஹிட்லர்? நானா? மகிழ்ச்சி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74252523163577648222020-12-30T13:31:18.155+05:302020-12-30T13:31:18.155+05:30வாங்க மனோ. போட்டியில் வென்ற பக்ஷணம் வரகு தேன்குழல்...வாங்க மனோ. போட்டியில் வென்ற பக்ஷணம் வரகு தேன்குழல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84762104622643262322020-12-30T13:30:53.033+05:302020-12-30T13:30:53.033+05:30வாங்க அதிரடி, இது கொட்டின் சாறி இல்லை. க்ர்ர்ர்ர்ர...வாங்க அதிரடி, இது கொட்டின் சாறி இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காட்டன் சாரி! பருத்திப் புடைவை. கைத்தறி! ஹாஹா, பரிசு பரிசா வந்தால் நல்லது தானே! வாழ்த்துகளுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58207028271380968252020-12-30T13:30:01.097+05:302020-12-30T13:30:01.097+05:30ஹாஹாஹா, நன்றி ஶ்ரீராம்.ஹாஹாஹா, நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42689549993708468722020-12-30T13:29:44.464+05:302020-12-30T13:29:44.464+05:30ஹாஹாஹா, வல்லி, புடைவை ஏடிஎம் தேர்வு இல்லை. அவங்களு...ஹாஹாஹா, வல்லி, புடைவை ஏடிஎம் தேர்வு இல்லை. அவங்களுக்கே நான் படம் போட்டப்புறமாத்தான் என்ன புடைவைனே தெரியும். ஸ்பான்சர் செய்த மதுரா பொடிக் காரங்க அனுப்பினது. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65439190955161662052020-12-30T13:28:47.615+05:302020-12-30T13:28:47.615+05:30நன்றி வானம்பாடி.நன்றி வானம்பாடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1754909664436283542020-12-30T13:28:29.988+05:302020-12-30T13:28:29.988+05:30நன்றி திரு தனபாலன்நன்றி திரு தனபாலன்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com