tag:blogger.com,1999:blog-18675072.post1402404405774067418..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பாடும் வேதங்களாலும் அறியாத மாயை-Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-13505522706719308062013-10-12T06:44:32.442+05:302013-10-12T06:44:32.442+05:30வாங்க மாதேவி நன்றி.வாங்க மாதேவி நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85347308237138301242013-10-10T17:14:32.618+05:302013-10-10T17:14:32.618+05:30விளக்கம் அருமை.விளக்கம் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75474551316188812012013-10-10T12:33:48.433+05:302013-10-10T12:33:48.433+05:30ஜிஎம்பி சார், ஆண், பெண் என்ற விவாதம் எல்லாம் இல்லை...ஜிஎம்பி சார், ஆண், பெண் என்ற விவாதம் எல்லாம் இல்லை. அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் உள்ளார்ந்த பொருள் தனிப்பட்டது. குரு மூலம் கேட்டுக்கலாம். சிருஷ்டி தத்துவமும் சிலர் சொல்வார்கள். ஆண், பெண் ஐக்கியம் என்றும் சிலர் கருத்து. எனினும் உள்ளார்ந்த தத்துவ விளக்கம் வேறு. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44586715196731578632013-10-10T12:32:39.778+05:302013-10-10T12:32:39.778+05:30வாங்க வைகோ சார், ரொம்பவே நன்றி.வாங்க வைகோ சார், ரொம்பவே நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84124623285902491062013-10-10T12:32:20.545+05:302013-10-10T12:32:20.545+05:30கவிதாயினி என்பதும் வடமொழி அல்லது ஹிந்திச் சொல். :)...கவிதாயினி என்பதும் வடமொழி அல்லது ஹிந்திச் சொல். :))) அது தெரியாமயே இங்கே பலரும் பயன்படுத்துகின்றனர். கவிஞர் என்ற பொதுச் சொல்லே போதுமானது என என் தமிழறிஞரான நண்பர் ஒருத்தர் கருத்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24536204898951466432013-10-10T12:31:29.631+05:302013-10-10T12:31:29.631+05:30அப்பாதுரை, பல மாதங்கள் கழிச்சு(!) வந்ததுக்கு நன்றி...அப்பாதுரை, பல மாதங்கள் கழிச்சு(!) வந்ததுக்கு நன்றி. இந்த ஆசிரியை, இளைஞி, இறைவி என்பதெல்லாம் பின்னர் வந்த சொற்கள்னு எங்கேயோ படிச்ச நினைவு. இது குறித்துத் தெளிவு பண்ணிக் கொண்டு சொல்றேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5945707337731048552013-10-10T12:30:33.604+05:302013-10-10T12:30:33.604+05:30வாங்க ஶ்ரீராம், நன்றி.வாங்க ஶ்ரீராம், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50687142645781405742013-10-10T12:30:23.034+05:302013-10-10T12:30:23.034+05:30வாங்க வல்லி, பாராட்டுக்கு நன்றி.வாங்க வல்லி, பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60720086412876555482013-10-10T12:30:05.154+05:302013-10-10T12:30:05.154+05:30வாங்க டிடி, ரொம்ப நன்றி.வாங்க டிடி, ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1514029519339854552013-10-08T15:48:21.983+05:302013-10-08T15:48:21.983+05:30
கடவுள் ஆணா பெண்ணா என்று ஏன் வீண் விவாதம் என்று க...<br /> கடவுள் ஆணா பெண்ணா என்று ஏன் வீண் விவாதம் என்று கருதியே அர்த்தநாரீஸ்வரர் கதை வந்திருக்க வேண்டும்.நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே கடவுள் உருவம் இருக்கும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20594715119425557482013-10-08T01:14:03.963+05:302013-10-08T01:14:03.963+05:30நல்லதொரு அருமையான விளக்கங்கள்.
நல்லதொரு அருமையான விளக்கங்கள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67963394266948816112013-10-07T15:24:14.582+05:302013-10-07T15:24:14.582+05:30இறைவனைப் பெண்ணாக பாவித்திருந்தால் இறைவி என்ற சொல் ...இறைவனைப் பெண்ணாக பாவித்திருந்தால் இறைவி என்ற சொல் பிறக்கக் காரணமில்லையே?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32910426894360621072013-10-07T14:38:16.207+05:302013-10-07T14:38:16.207+05:30நல்ல விளக்கம்.நல்ல விளக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-515671264758773372013-10-07T14:03:03.207+05:302013-10-07T14:03:03.207+05:30அர்த்தநாரீஸ்வரர் கோலம் மிக அழகு. நீங்கள் கொடுத்திர...அர்த்தநாரீஸ்வரர் கோலம் மிக அழகு. நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் அருமை.அந்தாதியில் ஒளிரும் அபிராமியும் அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77942068970231255132013-10-07T13:34:05.410+05:302013-10-07T13:34:05.410+05:30விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி...விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com