tag:blogger.com,1999:blog-18675072.post140360734525080591..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அமெரிக்கா - பிரான்ஸும் வந்தது தெரியுமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18675072.post-13790051468147995472007-07-18T10:46:00.000+05:302007-07-18T10:46:00.000+05:30நான் முன்னேயே சொன்னேன் கீதா, பின்னூட்டத்தில் எ...நான் முன்னேயே சொன்னேன் கீதா, பின்னூட்டத்தில் எல்லாம் ஈசியா இருக்கு. பதிவிலே தப்புதப்பா வரதுனு. இப்பப் பார்த்தீங்களா.

ஆங்கிலம் எழுதினால் ஸ்மைலி போட முடியும் தமிழில் எழுதினா அதுவும் முடியாது.

முகம் தெரியாமல் இருந்தாலும் படம் போடவும்.
ரொம்ப நல்லா இருக்கு. தான்க்ஸ். இலவசமா சரித்திரம் சொல்லிக் கொடுப்பதற்கு.
உடல்நலம் பார்த்துக்கொள்ளவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46447241900140016542007-07-17T06:37:00.000+05:302007-07-17T06:37:00.000+05:30haa, haa, inggee vanthirukkee, appoo pathivileetha...haa, haa, inggee vanthirukkee, appoo pathivileethaan varaathaa? thalaiyaip pichukkaNum pooliruke? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84324760402459362782007-07-17T06:36:00.000+05:302007-07-17T06:36:00.000+05:30ஹிஹிஹி, கோபிநாத், புகைப்படம் தானே, போடறேன், போடறேன...ஹிஹிஹி, கோபிநாத், புகைப்படம் தானே, போடறேன், போடறேன், அதிலே எப்படியும் என்னோட அழகான முகமோ அல்லது என் உருவமோ தெரியாது, அவ்வளவு குளிருக்கான ஆடைகள் அணிந்திருப்பேன், அப்புறம் என்ன போட? போட்டால் போச்சு, கொஞ்சம் பொறுங்க. அப்புறம் பாருங்க, இந்த டூல்ஸில் காபி, பேஸ்ட் பண்ணும்போது ஃபோட்டோ என்று எழுதினால் சும்மாக் கட்டம் தான் வருது, ஃப்ரான்ஸ் என்றும் எழுத முடியலை. என்ன செய்யலாம்? நீங்க ஹைகோபி இல்லைனு தெரியும், இருந்தாலும் கேட்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81397670884647366962007-07-17T02:52:00.000+05:302007-07-17T02:52:00.000+05:30\அனைவரும் "தொப் தொப்" என்று விழுந்து கொண்டு இருக்க...\அனைவரும் "தொப் தொப்" என்று விழுந்து கொண்டு இருக்கவே என்னை வரவேண்டாம் என்று எச்சரித்த என்னோட மறுபாதி தொப் என விழ நான் ஜம்முனு நடந்தேன். ுகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம \\

நம்பிட்டேன் தலைவி ;))

புகைப்படங்கள் எங்கே??கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58197973505661678772007-07-17T01:09:00.000+05:302007-07-17T01:09:00.000+05:30தப்பைத் திருத்தறதுக்குள் பப்ளிஷ் ஆயிடுச்சு! :(தப்பைத் திருத்தறதுக்குள் பப்ளிஷ் ஆயிடுச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com