tag:blogger.com,1999:blog-18675072.post1495955916452090555..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-18675072.post-14099654474733873802018-04-15T14:21:22.647+05:302018-04-15T14:21:22.647+05:30Many thanks again. It's a great arrangement by...Many thanks again. It's a great arrangement by TTD. Hope it will be in practice honed year in and year out, till I reach 65. PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35003917936603688052018-04-15T11:03:01.742+05:302018-04-15T11:03:01.742+05:30பயணத் திட்டம் எங்களால் போடப்பட்டது தான்! பயணத் திட்டம் எங்களால் போடப்பட்டது தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30532200254854235312018-04-15T11:02:32.794+05:302018-04-15T11:02:32.794+05:30திரு விநாயகம், அந்தச் செய்தியைப் படித்த உடனே திரும...திரு விநாயகம், அந்தச் செய்தியைப் படித்த உடனே திருமலா-திருப்பதி தேவஸ்தான அலுவலகத்துக்குத் தொலைபேசி விபரம் கேட்டோம். அவங்க தினசரி மூத்தகுடிமக்களுக்கான தரிசனம் உண்டு என்பதை உறுதி செய்தார்கள். சென்னை அலுவலகத்திலும் கேட்டுக் கொண்டோம். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் திருப்பதியைச் சேர்ந்த ஓர் தம்பதியர் இரண்டு வருஷமாகக் குடி வந்திருக்கிறார்கள். அவங்க மாசம் ஒரு முறை திருப்பதி செல்கின்றனர். அவங்களிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். தினசரி உண்டு என்றே திருமலையிலும் சொன்னார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56539558567256704432018-04-15T11:00:21.863+05:302018-04-15T11:00:21.863+05:30// Last month, as I read, the TTD announced the da...// Last month, as I read, the TTD announced the date of 20th March for such darshan// உண்மை, இதை நாங்களும் பார்த்தோம். ஆனால் நாங்க இரண்டு மாதம் முன்னாடியே பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தோம். ஃபெப்ரவரி 26 திங்களன்று காலை பல்லவன் - மதியம் சப்தகிரி, மாலை திருப்பதி, இரவு, திருமலை, மறுநாள் தரிசனம்.மதியம் கீழே இறங்கிப் பின் தங்கி மற்றக் கோயில்கள். புதனன்று காலை பத்துமணி அளவில் சப்தகிரி-- முன்மாலை மூன்றே முக்காலுக்குப் பல்லவன், இரவு ஶ்ரீரங்கம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2136900722629084352018-04-15T09:34:23.927+05:302018-04-15T09:34:23.927+05:30Many thanks. However, the information whether the...Many thanks. However, the information whether the darshan for senior citizens and PC devotees in the manner explained by you, is on daily basis or once in a month. Last month, as I read, the TTD announced the date of 20th March for such darshan. It appears that it is once a month. Since you had gone there, did not pick up your own date as there is no online system for such worship now? Or did you come to know the specific (once in a month) from TTD website? Please tell the exact date when you went there so that I can trace out further from other sources.

My simple question is whether the date was fixed by the TTD or you?PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86738948578595605682018-04-15T06:18:52.433+05:302018-04-15T06:18:52.433+05:30நன்றி முனைவர் ஐயா/ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தி...நன்றி முனைவர் ஐயா/ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53197734415017373702018-04-15T06:11:17.463+05:302018-04-15T06:11:17.463+05:30தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
தங்களுக்கும் தங்...தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52582897701939701462018-04-14T19:13:30.114+05:302018-04-14T19:13:30.114+05:30திரு விநாயகம், எல்லோருமே முன்னால் போனால் சீக்கிரம்...திரு விநாயகம், எல்லோருமே முன்னால் போனால் சீக்கிரம் தரிசனம் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் போனோம். ஆனால் அங்கே குறிப்பிட்ட நேரம் தான் கதவு திறக்கிறார்கள். பத்து மணி தரிசன சேவைக்கு ஒன்பதே முக்காலுக்கும், 3 மணி தரிச்ன சேவைக்கு இரண்டே முக்காலுக்கும் திறக்கின்றனர். சீக்கிரமாய்ப் போய் டோக்கன் வாங்கியது கூட்டத்தில் அடிபடாமல் இருக்கத் தான். போகப் போக வரிசை பெரியதாக ஆவதோடு இல்லாமல் வெயிலிலும் நிற்கவேண்டி இருக்கும். திருமலையில் மூத்த குடிமக்களின் சேவைக்கான டோக்கன் வாங்கும் இடம் எனக் கேட்டால் எல்லோருமே சொல்கின்றனர். டாக்சிக்காரங்களுக்குத் தெரிந்திருக்கிறது. மற்றபடி அதன் பெயர் எனக்குத் தெரியாது. முக்கியக் கோபுரத்துக்கு எல்லாம் போகவே வேண்டாம். நேரே சந்நிதிக்குள் செல்லும்படி பிராகாரத்தின் அருகேயே கூண்டு அமைத்திருக்கின்றனர். உள்ளே செல்லும் வாயிலுக்கு அது கொண்டு விட்டு விடுகிறது. அதிகம் அலைச்சல் எல்லாம் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83075396353024592392018-04-14T19:09:39.659+05:302018-04-14T19:09:39.659+05:30ஆமாம், மற்றவருக்குப் பயன்படணும் என்பதே முக்கியக் க...ஆமாம், மற்றவருக்குப் பயன்படணும் என்பதே முக்கியக் கருத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49547685018245152772018-04-14T19:09:09.897+05:302018-04-14T19:09:09.897+05:30ஹாஹா, அதிரடி, முந்தைய பதிவைப் படிக்கலை போலிருக்கே!...ஹாஹா, அதிரடி, முந்தைய பதிவைப் படிக்கலை போலிருக்கே!நான் கூட்டியும் சொல்லலை, குறைச்சும் சொல்லலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது என்ன கைவிசேடம்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54164276684799532372018-04-14T19:08:23.764+05:302018-04-14T19:08:23.764+05:30சுப்ரபாத சேவைக்கு மாதா மாதம் பணம் கட்டுவாரா? ஒரு ம...சுப்ரபாத சேவைக்கு மாதா மாதம் பணம் கட்டுவாரா? ஒரு முறை கட்டினாலே ஆறு மாசத்துக்குப் பின்னரே தரிசனம் கிடைக்கும் என்றார்களே! புரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79957576970010949612018-04-14T19:07:45.457+05:302018-04-14T19:07:45.457+05:30வாங்க ஶ்ரீராம், விளக்கமாகச் சொன்னால் அடுத்துச் செல...வாங்க ஶ்ரீராம், விளக்கமாகச் சொன்னால் அடுத்துச் செல்பவர்கள் பயனடையலாமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24636528298995505882018-04-14T19:07:20.878+05:302018-04-14T19:07:20.878+05:30வாங்க ஶ்ரீராம், மெட்ரோவில் ஒரே ஒருமுறை தரமணியிலிரு...வாங்க ஶ்ரீராம், மெட்ரோவில் ஒரே ஒருமுறை தரமணியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை பயணித்திருக்கேன். அங்கே லிஃப்ட் இருப்பது தெரியாது. எழும்பூர் ரயில் நிலைய பாட்டரி காருக்குப் பணம் கொடுக்கணும். ஒரு நபருக்கு இத்தனைனு கணக்கு உண்டு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60476440795902105872018-04-14T19:06:22.681+05:302018-04-14T19:06:22.681+05:30வாங்க வெங்கட், பொதுவாக மக்கள் தரிசனம் செய்யும் கட்...வாங்க வெங்கட், பொதுவாக மக்கள் தரிசனம் செய்யும் கட்டண சேவைகளிலும் தள்ளுமுள்ளு இல்லை என்றே சொல்கின்றனர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65332243245106443392018-04-14T19:05:43.456+05:302018-04-14T19:05:43.456+05:30நீங்க எழுதினதிலே இது வந்திருக்கு ரேவதி! தள்ளுமுள்ள...நீங்க எழுதினதிலே இது வந்திருக்கு ரேவதி! தள்ளுமுள்ளு செய்து முன்னால் சென்றவர்களை விட்டுவிட்டு நாம் கொஞ்சம் பின்னாலேயே போயிக்கலாமே! எப்படியும் பனிரண்டு வரை தரிசனம் உண்டுனு சொன்னாங்க! ஆகவே அவசரப்படலை. ஆனாலும் நாங்க பத்தேமுக்காலுக்குள்ளாகப் பார்த்துட்டு வெளியே பிரகாரத்துக்கு வந்தாச்சு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59407883600512748212018-04-14T19:04:24.000+05:302018-04-14T19:04:24.000+05:30தப்பாய்க் கொடுத்துட்டீங்க ரேவதி! :)தப்பாய்க் கொடுத்துட்டீங்க ரேவதி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24496734128031833732018-04-14T09:17:46.866+05:302018-04-14T09:17:46.866+05:30TTD website says the timings for Senior Citizens a...TTD website says the timings for Senior Citizens and Physically challenged devotees are 10 AM and 3 PM. The devotees are asked to be present two hours before to receive the entry tickets. Why did you go at 6 AM? Where is the place to get the entry tickets? Please name it. When I went some time back, I saw an enclosure like seating arrangement for such devotees in front of the Main Gopuram to enter for darshan. Do you mean after getting entry tickets you went there to wait? In another site, I read that at an appointed time, such devotees in waiting at the said enclosure are allowed to walk staright to the Temple entry and join others. When they go, others are not allowed and only such devotees get darshan and come out relaxed. Was it so in your case - when such devotees were allowed, no others were allowed?

Please also tell the 10 AM and 3 PM entry for such devotees are on daily basis or once in a week. The TTD says once such a devotee got darshan, for ninety days he cannot get darshan as a senior citizen or PC devotee?

Hope you will enlighten all the above points. Advance thanks.PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82926535672505264212018-04-14T06:47:40.031+05:302018-04-14T06:47:40.031+05:30நல்ல அனுபவம். பிறருக்கு பயனுள்ளதாக இருக்குமென நினை...நல்ல அனுபவம். பிறருக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19530940022644326202018-04-14T02:12:18.477+05:302018-04-14T02:12:18.477+05:30கோவிந்தா.. கோவிந்தா.. நல்ல அனுபவம்தான்.. ஆனா அனுபவ...கோவிந்தா.. கோவிந்தா.. நல்ல அனுபவம்தான்.. ஆனா அனுபவிச்சதைக் காட்டிலும் ரெண்டு மடங்கு கூட்டி எழுதியிருக்கிறா கீசாக்கா:). சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) புதுவருசம் பிறக்கப்போகுது.. கைவிசேடம் எடுக்கோணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32260751883396475902018-04-13T21:00:40.415+05:302018-04-13T21:00:40.415+05:30என் அலுவலக நண்பர் மாதா மாதம் சுப்ரபாத சேவைக்குச் ச...என் அலுவலக நண்பர் மாதா மாதம் சுப்ரபாத சேவைக்குச் செல்வார். அதுதான் நல்ல தரிசனத்து ஏற்றது, நின்று பார்க்க முடியும் என்றும் சொல்வார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7462944630701529952018-04-13T20:58:35.653+05:302018-04-13T20:58:35.653+05:30விளக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்வளவு பொறுமை...விளக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்வளவு பொறுமையாக உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77153210751914387342018-04-13T20:58:14.120+05:302018-04-13T20:58:14.120+05:30மெட்ரோ ரயில் நிலையத்தில் லிப்ட் இருக்கிறது. எழும்...மெட்ரோ ரயில் நிலையத்தில் லிப்ட் இருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் இருக்கிறது என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11109347121370707412018-04-13T19:24:59.834+05:302018-04-13T19:24:59.834+05:30மூத்த குடிமக்களுக்கான வசதிகள் சிறப்பு - இன்னும் சி...மூத்த குடிமக்களுக்கான வசதிகள் சிறப்பு - இன்னும் சிறப்பாகச் செய்ய கோவிந்தன் வழி காட்டட்டும்....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68603707274319135992018-04-13T19:00:55.351+05:302018-04-13T19:00:55.351+05:30 நான் எழுதின பின்னூட்டம் வந்ததா தெரியவில்லை.
அழகி... நான் எழுதின பின்னூட்டம் வந்ததா தெரியவில்லை.
அழகியில் எழுதி காப்பி பேஸ்ட் செய்வதால் தடுமாறி விடுகிறது.

கோவிந்தன் கருணையில் நீங்கள் போய் வந்த விவரம் அற்புதமாக இருக்கிறது.

நம் ஊரில் தான் பெற்றோரைச் சாக்கிட்டு இத்தனை தள்ளு முள்ளு நடக்கிறது.
இருந்தும் கோவிந்தன் அருகாமை கிடைத்ததே நலம்.
இவ்வளவு விவரமான தகவல்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். எப்பொழுது கூப்பிடுகிறான் பார்க்கலாம். நான் இரண்டு அடி வைத்தால் அவன் நான்கு அடி முன் வருவான்.
மிக நன்றி கீதா மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53329800725477397702018-04-13T18:54:13.761+05:302018-04-13T18:54:13.761+05:30 அன்பு மனங்களுக்கு என்றும் இன்பம் தான்.
அம்மு ,... அன்பு மனங்களுக்கு என்றும் இன்பம் தான்.
அம்மு ,ரிஷபன் தம்பதிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com