tag:blogger.com,1999:blog-18675072.post1542514989207343060..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் முடிவதில்லை. கொடைக்கானல்! 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-80384382290870214822017-01-25T02:27:35.559+05:302017-01-25T02:27:35.559+05:30ஊட்டி பத்தி விளக்கமா எல்லாம் எழுதினதில்லை. ஆனால் ஆ...ஊட்டி பத்தி விளக்கமா எல்லாம் எழுதினதில்லை. ஆனால் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கேன். போயிட்டு வாங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போகும்! குன்னூரில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே லக்ஷ்மி விலாஸ் என்ற ஹோட்டல் இருந்தது. தயிர் வடை, காஃபி நல்லா இருக்கும். மற்ற உணவுப் பண்டங்களும் ஓகே தான். மேலே ஊட்டியில் ஒரு ஓட்டல் இருக்கு, பெயர் மறந்து போச்சு! மேலும் அங்கே எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைச்சிருந்ததால் ஹோட்டலுக்குப் போகும் வாய்ப்புக்குறைவு. வீட்டிலேயே சாப்பிட்டுட்டுச் சுத்துவோம். எப்போவானும் ரொம்பப் பசிச்சாத் தான் ஓட்டல்! தங்குமிடம் பத்தித் தெரியலை. ஆனால் குன்னூரில் நிறைய இருக்கு. ஊட்டியிலும் இருக்கு. ஊட்டிக்கு மேலே போகும் பாதையில் தான் ஊட்டியின் பிரபலமான வர்க்கி மற்றும் ஹோம் மேட் சாக்லேட் கிடைக்கும் வீடுகள் இரண்டு இருந்தன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77720951757968643252017-01-23T17:08:31.219+05:302017-01-23T17:08:31.219+05:30எங்கேனும் ஊட்டி பற்றி விளக்கமாக எழுதியிருக்கீங்களா...எங்கேனும் ஊட்டி பற்றி விளக்கமாக எழுதியிருக்கீங்களா? அடுத்த வாய்ப்பில் ஊட்டிதான் எங்கள் இலக்கு. சாப்பிட, தங்க, பார்க்கவேண்டிய இடங்கள். நான் 12வது படிக்கும்போது ஒரு வாரம் தங்கியிருந்தேன்.. அது 81ல்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70280744811438987292017-01-23T07:43:20.880+05:302017-01-23T07:43:20.880+05:30எல்லா இடங்களையும் சொல்ல முடியலை! கன்யாகுமரியில் மு...எல்லா இடங்களையும் சொல்ல முடியலை! கன்யாகுமரியில் முந்திரிப்பருப்பு விலை குறைவு. ஊட்டியில் தேயிலைத் தூள், ஏலக்காய், காஃபி பவுடர் விலை குறைவு. கர்நாடகாவின் ஹொரநாட்டில் காஃபி பவுடர், ஏலக்காய் விலை குறைவு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81874747089375443492017-01-23T07:42:11.709+05:302017-01-23T07:42:11.709+05:30ஊட்டியில் அப்படி இல்லை. பலருக்கும் நான் தேயிலைத் த...ஊட்டியில் அப்படி இல்லை. பலருக்கும் நான் தேயிலைத் தூள், ஏலக்காய் போன்றவை வாங்கி வந்து கொடுத்திருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40826658518638331072017-01-22T19:34:41.251+05:302017-01-22T19:34:41.251+05:30கொடைக்கானல் மட்டுமல்ல, எந்த சுற்றுலாத் தலம் சென்றா...கொடைக்கானல் மட்டுமல்ல, எந்த சுற்றுலாத் தலம் சென்றாலுமே பொருட்கள் விலை ஓஹோ தான்....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88340150357061131752017-01-22T14:29:34.819+05:302017-01-22T14:29:34.819+05:30பில்லர் ராக்ஸ் அழகாய் இருக்கிறது.பொதுவாக சுற்றுலாத...பில்லர் ராக்ஸ் அழகாய் இருக்கிறது.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் விற்கும் இந்தப் பொருளுமே விலையில் கொள்ளைதான். தவிர்க்க முடியாத பொருள் என்றாலொழிய அங்கு வாங்காமலிருப்பதே நலம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2726541133789579242017-01-20T19:00:51.046+05:302017-01-20T19:00:51.046+05:30போயிட்டு வாங்க. கொஞ்சம் நெரிசலாகத் தெரியுது! ஊட்டி...போயிட்டு வாங்க. கொஞ்சம் நெரிசலாகத் தெரியுது! ஊட்டி அவ்வளவு நெரிசல் இல்லை. அநேகமாய்க் கிராமங்கள் எல்லாமும் பார்த்திருக்கேன். அழகான காட்சிகள்! அதுவும் எங்க குடியிருப்புப் பகுதியிலிருந்து கீழே பார்த்தால் 200, 300 அடியில் அரவங்காடு ரயில் நிலையம். மேலே பார்த்தால் எதிரே வெலிங்க்டன் மலைப் பகுதி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76838308303922845752017-01-20T18:59:00.763+05:302017-01-20T18:59:00.763+05:30அதோடு நாங்க ஒரு இரவு மட்டுமே தங்கியதால் அங்கே கடைக...அதோடு நாங்க ஒரு இரவு மட்டுமே தங்கியதால் அங்கே கடைகளைத் தேட முடியவில்லை. ஊட்டியில் இரண்டு வருஷம் இருந்ததால் அங்கே எந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கும் என்பதை அங்கே போறவங்களுக்குச் சொல்லும் அளவுக்குத் தெரிஞ்சு வைச்சிருந்தோம். ஆனாலும் என் மனதுக்கு இன்னமும் ஊட்டி தான் அழகு ராணி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50273268536814995492017-01-20T18:57:38.266+05:302017-01-20T18:57:38.266+05:30பொதுவாகவே கொடைக்கானலில் சாப்பாடு சரியாகக் கிடைக்கா...பொதுவாகவே கொடைக்கானலில் சாப்பாடு சரியாகக் கிடைக்காது என்றும் தண்ணீரும் சுத்தமாக இருக்காது என்றும் பலரும் எழுதி இருக்கின்றனர்/சொல்லி இருக்கின்றனர். ஆகவே தான் நாங்க தமிழ்நாடு ஓட்டலைத் தேடிச் சென்றோம். அங்கேயும் இப்படி! என்ன செய்ய முடியும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13309197661529258352017-01-20T09:57:21.943+05:302017-01-20T09:57:21.943+05:30கொடைக்கானல் இதுவரை சென்றது இல்லை...விரைவில் செல்லு...கொடைக்கானல் இதுவரை சென்றது இல்லை...விரைவில் செல்லும் எண்ணம் உள்ளது...அதற்கு உங்கள் பயண குறிப்பு உதவியாக இருக்கும்...

அழகான இடம் அல்லவா...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44863465013836011622017-01-20T09:50:32.325+05:302017-01-20T09:50:32.325+05:30ம்ம் பில்லர் ராக்ஸ் அழகான படம். நேரில் கண்டதுண்டு ...ம்ம் பில்லர் ராக்ஸ் அழகான படம். நேரில் கண்டதுண்டு என்றாலும் உங்கள் படம் மீண்டும்நினைவூட்டியது. தொடர்கிறோம்

கீதா: படங்கள் அழகாய் இருக்கிறது அக்கா. உங்களுக்கு எங்கு சென்றாலும் இப்படி ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது இல்லையா அக்கா..இம்முறை சாப்பாடு...அதுவும் அந்த ஊழியரே சொல்லும் அளவிற்கு..ம்ம் மலையில் உள்ள க்டைகளில் காஃபி, தேயிலை ஏலக்காய் அதுவும் மலை அங்கு விளைவது என்பதால் நன்றாக இருக்குமே என்று வாங்கக்கூடாது கொள்ளைவிலை. ஆனால் நியாயமான கடைக்ள் இருக்கும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே. பொதுவாக தேயிலை ஃபேக்டரி கடைகளில் நன்றாகக் கிடைக்கும். அது போல வீட்டில் செய்யப்படும் சாக்லேட்டுகள் என்று கடைகளை விட செய்யப்படும் வீடுகளேக்குச் சென்றால் நன்றாகக் கிடைக்கும்....ஆனால் தேட வேண்டும்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7425012666159854172017-01-20T07:52:12.899+05:302017-01-20T07:52:12.899+05:30ம்ம்ம் சில சமயம் இப்படித் தான் ஆகி விடும். என்ன செ...ம்ம்ம் சில சமயம் இப்படித் தான் ஆகி விடும். என்ன செய்வது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44441730644686001052017-01-20T06:45:20.338+05:302017-01-20T06:45:20.338+05:30When we visited Kodai, it suddenly rained heavily ...When we visited Kodai, it suddenly rained heavily for one full day. Missed a lot . Kurinji Andavar temple reminded us of NaPa's Kurinji Malar....Must visit again.
_Raya Chellappa from New Jersiஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com