tag:blogger.com,1999:blog-18675072.post1704151508120836384..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அதான் வந்துட்டோமுல்ல! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-18675072.post-30882562758964109512018-10-23T07:23:47.831+05:302018-10-23T07:23:47.831+05:30அதிரடி விலாஸ் எனப் பெயர் வைக்கணுமா? ஆசை, தோசை, அப்...அதிரடி விலாஸ் எனப் பெயர் வைக்கணுமா? ஆசை, தோசை, அப்பளம், வடை! உங்க பிரார்த்தனைக்கு நன்றியோ நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10380536544216540332018-10-23T07:22:06.758+05:302018-10-23T07:22:06.758+05:30வாங்க, வாங்க, நீங்களும் மொக்கைக்கே ஆதரவாளர் என்பதை...வாங்க, வாங்க, நீங்களும் மொக்கைக்கே ஆதரவாளர் என்பதைத் தெரிஞ்சுண்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45527218009757796022018-10-23T01:17:31.527+05:302018-10-23T01:17:31.527+05:30ஆஆஆ கீசாக்கா புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். “அதிரட...ஆஆஆ கீசாக்கா புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். “அதிரடி விலாஸ்” எனப் பெயர் வையுங்கோ:).. ஹா ஹா ஹா...

இவ்ளோ பிரச்சனையை உடம்பில காவியபடி அதிரடிக்குக் கர்ர்ர்ர் சொல்வதை நிறுத்தேல்லை நீங்க:).. ஆனாலும் பாருங்கோ நான் மட்டும் உங்கள் போஸ்ட்டுக்கெல்லாம் ஒழுங்கா வந்த பிள்ளையாக்கும்:)..

விரைவில் பூரண நலம்பெற கேதார கெளரி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் _()_முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67946652369307463992018-10-22T17:27:21.571+05:302018-10-22T17:27:21.571+05:30ஹாஹாஹா என்னத்தேடவே இல்லை. ஆனா கடைசி வரியை ருசுப்பட...ஹாஹாஹா என்னத்தேடவே இல்லை. ஆனா கடைசி வரியை ருசுப்படுத்த வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18529654912893828392018-10-22T12:58:00.067+05:302018-10-22T12:58:00.067+05:30வாங்க ஏகாந்தன், பால் காய்ச்சித் தான் குடிச்சோம். ஆ...வாங்க ஏகாந்தன், பால் காய்ச்சித் தான் குடிச்சோம். ஆனால் சர்க்கரை போட வேண்டி இருந்தது! :) நமக்குப் பாலில் சர்க்கரை சேர்த்தாலே பிடிக்காது! அன்னிக்கு வேறே வழி இல்லை!:)

// பெரும்பாலும் மொக்கையாகத்தான் பலர் போட்டுத்தள்ளுகிறார்கள். ஆனாலும் உண்மையில் ஜொலிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமே..!//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வ.பு.அ?????? :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53215169465223771312018-10-22T09:42:31.889+05:302018-10-22T09:42:31.889+05:30புதுவீட்டிற்கு வாழ்த்துக்கள். பால் காய்ச்சிச் சாப்...புதுவீட்டிற்கு வாழ்த்துக்கள். பால் காய்ச்சிச் சாப்பிட்டீர்களா! பின்னே? பச்சையாகச் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காதே!

பெரும்பாலும் மொக்கையாகத்தான் பலர் போட்டுத்தள்ளுகிறார்கள். ஆனாலும் உண்மையில் ஜொலிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமே..!

வீட்டுவேலைகளுக்கு ஒரு வேலைக்காரியைப்போட்டுவிடுங்கள். உங்களை ஓவர்-ஸ்ட்ரெச் செய்து கொள்ளாதீர்கள். உடம்பு ஒரேயடியாகக் கோபித்துக்கொள்ளும். காக்க.. காக்க.. உடல்நலம் காக்க. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53761921899542616672018-10-22T07:45:12.496+05:302018-10-22T07:45:12.496+05:30வாங்க ரேவதி! அதை ஏன் கேட்கறீங்க! மாத்திரைகளையும் ப...வாங்க ரேவதி! அதை ஏன் கேட்கறீங்க! மாத்திரைகளையும் போட்டுண்டு வேலைகளையும் விடமுடியாமல் ரொம்பவே சிரமம்! அப்போல்லாம் நல்லபடியா எல்லாம் நடக்கணுமேங்கற கவலையிலே தூக்கம் கூடச் சரியா வரலை! இப்போத் தான் 2 நாட்களாகத் தூங்க ஆரம்பிச்சிருக்கேன். :)))) உடம்பு ஜாஸ்தியாத் தான் படுத்தறது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88143245313166174492018-10-22T07:42:43.588+05:302018-10-22T07:42:43.588+05:30நன்றி ராஜி!நன்றி ராஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28419842493032696152018-10-22T07:42:00.447+05:302018-10-22T07:42:00.447+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், :P...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், :P P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22377183347399490152018-10-22T07:40:39.358+05:302018-10-22T07:40:39.358+05:30@ஸ்ரீராம், அப்போத் தூங்காததைச் சேர்த்து வைச்சு இப்...@ஸ்ரீராம், அப்போத் தூங்காததைச் சேர்த்து வைச்சு இப்போ 2 நாளாத் தூக்கம்! :) இன்னிக்கு எழுந்துக்கும்போதே ஆறு மணி ஆயிடுச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58814530814891669972018-10-21T21:07:11.829+05:302018-10-21T21:07:11.829+05:30 இந்த ஒரு வாரத்துல என்னவெல்லாம் நடந்திருக்கு. புது... இந்த ஒரு வாரத்துல என்னவெல்லாம் நடந்திருக்கு. புது வீட்டுக் கிரஹப் பிரவேசத்துக்கு
வாழ்த்துகள் வரவாளோட சௌக்கியத்துக்கும் ஆசிகள் கீதா.

இப்படி உடம்பு படுத்தறதேம்மா. இந்த அலர்ஜியோட அடுப்புப் பக்கத்துல நிக்கவே முடியாதே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4104273408075979292018-10-21T18:52:09.569+05:302018-10-21T18:52:09.569+05:30அப்போ.. உங்களைப் பார்க்க வரவங்க என்ன நிறத்துல மட்ட...அப்போ.. உங்களைப் பார்க்க வரவங்க என்ன நிறத்துல மட்டும் உடை உடுத்திக்கலாம்னு சொல்லுங்க... இல்லைனா வாசல் கதவைத் திறந்த உடனேயே, போய்ட்டுவாங்கன்னு சொல்லிடப்போறீங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58553881352895090152018-10-21T18:37:54.945+05:302018-10-21T18:37:54.945+05:30வாங்க நெ.த. :)வாங்க நெ.த. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3904043473959574052018-10-21T18:37:13.328+05:302018-10-21T18:37:13.328+05:30பரவாயில்லை விஸ்வா, நானும் ரொம்பவே கமென்ட்கள் எதிர்...பரவாயில்லை விஸ்வா, நானும் ரொம்பவே கமென்ட்கள் எதிர்பார்ப்பதில்லை. தினம் வரவங்க வரலைனா என்னனு பார்ப்பேன். மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25707380248763804052018-10-21T18:36:16.383+05:302018-10-21T18:36:16.383+05:30நன்றி பானுமதிநன்றி பானுமதிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91732466460160689742018-10-21T18:35:33.456+05:302018-10-21T18:35:33.456+05:30நன்றி கோமதி!நன்றி கோமதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80023180616750364982018-10-21T18:35:33.075+05:302018-10-21T18:35:33.075+05:30புதிய குடியிருப்பை வாங்கினதுக்கு வாழ்த்துகள்ம்மாபுதிய குடியிருப்பை வாங்கினதுக்கு வாழ்த்துகள்ம்மாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28771201895253218022018-10-21T18:34:37.045+05:302018-10-21T18:34:37.045+05:30வாங்க பானுமதி, நன்றி. மொக்கைக் கமென்ட் தான் போடணும...வாங்க பானுமதி, நன்றி. மொக்கைக் கமென்ட் தான் போடணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22291946697758516422018-10-21T18:33:54.995+05:302018-10-21T18:33:54.995+05:30நன்றி துரை! நன்றி துரை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43084873652372923002018-10-21T18:33:28.896+05:302018-10-21T18:33:28.896+05:30வாங்க நெ.த. நினைவு வைச்சுக்கறதுக்கு ரொம்ப நன்றி. எ...வாங்க நெ.த. நினைவு வைச்சுக்கறதுக்கு ரொம்ப நன்றி. எனக்கு மத்தியானம் ரொம்ப நேரமெல்லாம் உட்கார முடியறதில்லை. பெயின்ட் வாசனை மட்டுமா அலர்ஜி! ஒரு பெரிய பட்டியலே இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39683697477933250172018-10-21T18:31:28.763+05:302018-10-21T18:31:28.763+05:30எந்த விதத்தில் அலர்ஜினு எப்படிச் சொல்றது. :) சில ப...எந்த விதத்தில் அலர்ஜினு எப்படிச் சொல்றது. :) சில புடைவைகள், ப்ளவுஸ்கள் அவற்றின் நிறம் அல்லது அவற்றில் சாயம் ஏறக் கொடுக்கப்பட்டிருக்கும் ரசாயனம்? ஏதோ ஒண்ணு ஒத்துக்காது! எதுனு கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்கு! வாங்கும்போதே தெரிஞ்சால் எவ்வளவு நல்லா இருக்கும்! அதே போல் சில ஓட்டல் சாப்பாடுகளும் ஒத்துக்காது! அதனால் கூடியவரை ஓட்டல் சாப்பாட்டையும் தவிர்ப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17397271938947249052018-10-21T18:29:31.789+05:302018-10-21T18:29:31.789+05:30வாங்க ஏஞ்சல், கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேலே அ...வாங்க ஏஞ்சல், கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேலே அநேகமா தினம் தினம் போஸ்ட் போடறேனே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28883433684636471252018-10-21T18:28:31.752+05:302018-10-21T18:28:31.752+05:30வாங்க மனோ,வேலைக்கு அழைத்திருந்த பெண் இன்னிக்கு வரல...வாங்க மனோ,வேலைக்கு அழைத்திருந்த பெண் இன்னிக்கு வரலை! அதனால் கூடுதலாத் தான் வேலை! :) நானே செய்யும்போது சமையலறையில் பாத்திரங்கள் காத்திருக்காது! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59602978159173853232018-10-21T18:27:24.226+05:302018-10-21T18:27:24.226+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இம்புட்டு சந்தோ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இம்புட்டு சந்தோஷமா! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40334058678931321362018-10-21T18:26:50.599+05:302018-10-21T18:26:50.599+05:30வாங்க ஜேகே அண்ணா, இதுக்கும் மருந்துகள் சாப்பிடுவதற...வாங்க ஜேகே அண்ணா, இதுக்கும் மருந்துகள் சாப்பிடுவதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்குச் சின்ன வயசில் இருந்தே இதெல்லாம் உண்டு. அலர்ஜி இல்லைனா வேனல் கட்டிகள் வரும்! கட்டிகள் நெறி கட்டிக்கொண்டு வலியும் எரிச்சலும் தாங்க முடியாது! ஏதோ ஒண்ணு உபாதை கொடுக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com