tag:blogger.com,1999:blog-18675072.post1885101945583215313..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒரு வழியா வந்துட்டேன்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-71182105649025711692014-12-04T03:54:36.528+05:302014-12-04T03:54:36.528+05:30 வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36725023579755078852014-12-03T14:49:35.122+05:302014-12-03T14:49:35.122+05:30வாங்க கோமதி அரசு, ப்ராட்பேன்ட் இணைப்பு பிஎஸ் என் எ...வாங்க கோமதி அரசு, ப்ராட்பேன்ட் இணைப்பு பிஎஸ் என் எல்லிடம் இருந்து இன்னமும் கிடைக்கவில்லை. தாமதம் ஆகும் போலிருக்கு. :))) பார்ப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34238397956386661532014-12-03T14:48:43.578+05:302014-12-03T14:48:43.578+05:30அட???முரளி????? இங்கே எப்படி??? வருகைக்கு நன்றிப்ப...அட???முரளி????? இங்கே எப்படி??? வருகைக்கு நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5772779473622534712014-12-03T14:48:16.065+05:302014-12-03T14:48:16.065+05:30வாங்க ரஞ்சனி, வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. அரியலூர் த...வாங்க ரஞ்சனி, வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. அரியலூர் தோசையை முடிச்சுடாதீங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34673088356429297102014-12-03T14:47:46.348+05:302014-12-03T14:47:46.348+05:30வாங்க பார்வதி, எல்லாத்தையும் உடனடியா எங்கே எடுத்து...வாங்க பார்வதி, எல்லாத்தையும் உடனடியா எங்கே எடுத்து வைக்கிறது! :))) சமையலறையை ஒழுங்காக்கியாச்சு. இன்னும் துணி அலமாரி, சாமி அலமாரினு மிச்சம் இருக்கு. அதுக்குள்ளே நாள் நல்லா இருக்குனு உள்ளே வந்தாச்சு. ஒரு பக்கம் ஆசாரிகள் வேலை, நடுவில் குடியிருப்புக்காரர்களின் எதிர்ப்புனு வேலை நடந்துட்டு இருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ முடியும்னு நம்பறேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53478423472780375722014-12-02T07:09:11.279+05:302014-12-02T07:09:11.279+05:30புதுவீட்டுக்கு வந்துவிட்டீர்களா மகிழ்ச்சி.
இங்கு எ...புதுவீட்டுக்கு வந்துவிட்டீர்களா மகிழ்ச்சி.<br />இங்கு எல்லா நலங்களுடன் வாழ வாழ்த்துக்கள்.(இணையம் சேவைகள் தொடர)<br />உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் மெது, மெதுவாய் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளலாம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22293735606124694162014-12-01T19:47:53.854+05:302014-12-01T19:47:53.854+05:30மீண்டும் இணைந்த கீதாம்மாவிற்கு வரவேற்புகள்மீண்டும் இணைந்த கீதாம்மாவிற்கு வரவேற்புகள்செல்வ.முரளிhttps://www.blogger.com/profile/02793420326117636576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4608840789474884612014-12-01T17:22:16.700+05:302014-12-01T17:22:16.700+05:30புது வீட்டுக்கு போயிருக்கீங்களா? மகிழ்ச்சி. இறைவன்...புது வீட்டுக்கு போயிருக்கீங்களா? மகிழ்ச்சி. இறைவன் எல்லா நலன்களையும் கொடுக்கட்டும். வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84783080088658673172014-12-01T07:24:46.772+05:302014-12-01T07:24:46.772+05:30ஹப்பாடா!.. வந்தாச்சா?!.. நானே நினைச்சிட்டிருந்தேன்...ஹப்பாடா!.. வந்தாச்சா?!.. நானே நினைச்சிட்டிருந்தேன்.. வீடு மாத்தற வேலை எல்லாம் முடிஞ்சுதா இல்லையான்னு!.. மர வேலை முடியலைன்னா எல்லாத்தையுமே உடனடியா அடுக்க வேண்டாம்.. திரும்ப திரும்ப தூசி அடையும்!..மரவேலைல இந்த தூசி தான் பெரிய பிரச்னை!.. புதுமனை, எல்லா விதத்திலும் தங்களுக்கு சந்தோஷத்தை அளிக்க பிரார்த்திக்கிறேன்!!!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79353487208918121212014-11-30T18:47:06.843+05:302014-11-30T18:47:06.843+05:30வாங்க தமிழ் இளங்கோ ஐயா, மிக்க நன்றி.வாங்க தமிழ் இளங்கோ ஐயா, மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2191377867930175202014-11-30T18:46:42.881+05:302014-11-30T18:46:42.881+05:30வாங்க வெங்கட், நன்றிப்பா.வாங்க வெங்கட், நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83288748994601197722014-11-30T18:46:24.825+05:302014-11-30T18:46:24.825+05:30வாங்க ஜிஎம்பி சார், ரொம்பவே முடியலைனாத் தான் நான் ...வாங்க ஜிஎம்பி சார், ரொம்பவே முடியலைனாத் தான் நான் படுப்பேன். எல்லா வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75049030411850830632014-11-30T18:45:45.055+05:302014-11-30T18:45:45.055+05:30வாங்க தளிர் சுரேஷ், நானும் முதல்லே டாடா இன்டிகாம் ...வாங்க தளிர் சுரேஷ், நானும் முதல்லே டாடா இன்டிகாம் தான் வைச்சிருந்தேன். அவங்க படுத்திய பாட்டில் அவங்களை நான் விடறதா, அவங்க என்னை விடுவாங்களானு போட்டா போட்டி. ஒருவழியா அவங்களே சேவையை நிறுத்திட்டுக் கட்டின பணத்தைத் திரும்பக் கொடுத்தாங்க. அப்புறமா ஐந்து வருஷமா பிஎஸ் என் எல் தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2287994412600811632014-11-30T18:44:31.064+05:302014-11-30T18:44:31.064+05:30வாங்க வல்லி, வேலை முடியலையேனு தான் கவலை. வேறென்ன! ...வாங்க வல்லி, வேலை முடியலையேனு தான் கவலை. வேறென்ன! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32493215656151744122014-11-30T16:47:16.855+05:302014-11-30T16:47:16.855+05:30வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87428635120901357552014-11-30T15:43:10.698+05:302014-11-30T15:43:10.698+05:30வாழ்த்துகள்.....
வாழ்த்துகள்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36314904894599134802014-11-30T14:49:10.198+05:302014-11-30T14:49:10.198+05:30உங்கள் வரவு நல்வரவாகுக, இப்போது என்ன வீடு மாற்றம்....உங்கள் வரவு நல்வரவாகுக, இப்போது என்ன வீடு மாற்றம். சொந்த வீடா..?ஏதாவது செய்து கொண்டிருந்தால் உடம்பு படுத்தல் குறையலாம்( keep engaged)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80817516160040052222014-11-30T14:15:15.762+05:302014-11-30T14:15:15.762+05:30வழக்கம் போல உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்! ...வழக்கம் போல உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்! நாங்கல்லாம் எப்பவோ பி.எஸ். என்.எல் லுக்கு மூடுவிழா நடத்தி ஆச்சு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31041052126059434262014-11-30T12:29:37.617+05:302014-11-30T12:29:37.617+05:30அன்பு கீதா, ஒரு வழியாக, புது வீட்டுக்கு வந்தது ப...அன்பு கீதா, ஒரு வழியாக, புது வீட்டுக்கு வந்தது பற்றி மிகச் சந்தோஷம் . இனியாவது தொந்தரவு இல்லாமல் இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11877787865219422772014-11-30T12:17:44.782+05:302014-11-30T12:17:44.782+05:30வாங்க ராமலக்ஷ்மி, அதே வளாகம் தான். பி ப்ளாக்கில் ...வாங்க ராமலக்ஷ்மி, அதே வளாகம் தான். பி ப்ளாக்கில் இருந்து ஏ ப்ளாக்கிற்கு மாறி இருக்கோம். இங்கேயும் அதே நாலாவது மாடி தான். லிஃப்டுக்கு நிற்கையில் காவிரியைப் பார்த்துக் கொண்டு தான் நிற்கணும். வீடு இருக்கும் பகுதியைச் சுற்றிக் கொண்டு தான் காவிரி செல்கிறாள். இப்போ இரண்டு நாட்களாகத் தண்ணீர் விட்டிருக்காங்க போல. கொஞ்சம் நீர் ஓடுகிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47582411519858117302014-11-30T12:16:00.402+05:302014-11-30T12:16:00.402+05:30வாங்க, வா.தி. தனியார் சர்வீஸ் பத்திச் சொல்லி இருப்...வாங்க, வா.தி. தனியார் சர்வீஸ் பத்திச் சொல்லி இருப்பது புரியலை. ஆனால் இங்கேயே இந்த வளாகத்திலேயே கிட்டத்தட்ட 15, 20 வீடுகளில் இந்த இணைப்புத் தான் வைச்சிருக்காங்க. எங்க சொந்தக்காரங்க கிட்டத்தட்டப் பத்து வருடமாக இவங்க கிட்டேத் தான் இணைய இணைப்பு வாங்கி இருக்காங்க. பார்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52887797570478683772014-11-30T12:14:38.409+05:302014-11-30T12:14:38.409+05:30வாங்க ஜீவி சார், உங்கள் அன்பிற்கு நன்றி.வாங்க ஜீவி சார், உங்கள் அன்பிற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74287547169994197762014-11-30T12:14:19.663+05:302014-11-30T12:14:19.663+05:30வாங்க துளசிதரன், ரொம்ப நன்றி.வாங்க துளசிதரன், ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56547424269972609002014-11-30T12:14:06.221+05:302014-11-30T12:14:06.221+05:30வாங்க ஶ்ரீராம், ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து அவ்வளவ...வாங்க ஶ்ரீராம், ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து அவ்வளவு மோசமா உடம்பு படுத்தலை ஒரே ஒரு முறை தவிர. அப்போவும், உ.பி.கோயிலுக்கு மலை ஏறியதில் தான் படுத்தேன். இப்போ இந்தப்பக்கம் ஏழு படிகள், அந்தப்பக்கம் ஏழு படிகள்னு நாலு நாட்கள் ஏறி ஏறி இறங்கினதில், பெயின்ட் வாசனை, வார்னிஷ் வாசனை எல்லாமும் ஒத்துக்காமல் உடம்பு படுத்தல். இன்னிக்குப் பரவாயில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73149161665019194492014-11-30T12:12:21.655+05:302014-11-30T12:12:21.655+05:30வாங்க விச்சு, தினம் எல்லாம் என்னத்தை எழுதறது!! :))...வாங்க விச்சு, தினம் எல்லாம் என்னத்தை எழுதறது!! :)))) எனினும் தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com