tag:blogger.com,1999:blog-18675072.post1981059666265339572..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: லிங்கராஜா கோயிலில்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-24732869733817216832016-02-10T14:52:40.628+05:302016-02-10T14:52:40.628+05:30வெளியே இருந்து எடுத்தால் கோபுரங்கள் எல்லாமும் இடம்...வெளியே இருந்து எடுத்தால் கோபுரங்கள் எல்லாமும் இடம் பெறாது. :( பார்க்க வாயில் சாதாரணமாகத் தான் இருந்தது. ஒரு வேளை நாங்கள் நுழைந்த வாயில் அப்படி இருந்திருக்கலாமோ என்னமோ! முக்கிய வாயில் வழியாக நாங்கள் செல்லவில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60160063652000062642016-02-10T14:51:25.116+05:302016-02-10T14:51:25.116+05:30ம்ம்ம்ம், ஒரு முறை போயிட்டு வாங்க. ஆனால் கோடை காலம...ம்ம்ம்ம், ஒரு முறை போயிட்டு வாங்க. ஆனால் கோடை காலம் போக வேண்டாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63556060401786906952016-02-10T14:50:58.875+05:302016-02-10T14:50:58.875+05:30ஹாஹாஹா, நன்றி "இ" சார்.ஹாஹாஹா, நன்றி "இ" சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8433499976503018842016-02-10T14:50:43.485+05:302016-02-10T14:50:43.485+05:30நன்றி வைகோ சார்.நன்றி வைகோ சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78083722109544684612016-02-10T14:50:28.612+05:302016-02-10T14:50:28.612+05:30நன்றி துளசிதரன் தில்லையகத்து!நன்றி துளசிதரன் தில்லையகத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19127972869589533012016-02-10T14:50:08.971+05:302016-02-10T14:50:08.971+05:30நன்றி வல்லி. கோயிலை முழுதும் சுற்றிப்பார்ப்பதாக இர...நன்றி வல்லி. கோயிலை முழுதும் சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் ஒரு நாள் போதாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79063271520089873712016-02-10T14:49:45.988+05:302016-02-10T14:49:45.988+05:30உண்மைதான் ஶ்ரீராம்.உண்மைதான் ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23378892802596209492016-02-10T14:49:32.575+05:302016-02-10T14:49:32.575+05:30வாங்க கில்லர்ஜி, மிகப் பழமையான கோயில் அல்லவா! அதனா...வாங்க கில்லர்ஜி, மிகப் பழமையான கோயில் அல்லவா! அதனால் இருக்கலாம். இங்கே ஶ்ரீரங்கத்தில் பார்த்தால் ஒரு நாளைக்குப் பத்தாயிரத்துக்கும் மேல் இருப்பாங்க போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35716631157029642092016-02-03T16:38:35.301+05:302016-02-03T16:38:35.301+05:30அருமையான கட்டிடக் கலை என்பது புகைப்படத்திலிருந்து ...அருமையான கட்டிடக் கலை என்பது புகைப்படத்திலிருந்து தெரிகிறது. வெளியிலிருந்தும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லையா?
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44624297365635158012016-02-03T15:20:40.347+05:302016-02-03T15:20:40.347+05:30ஒடிஷா பக்கமே போகாததால் எல்லாமே புத்துத் தகவல்கள் ந...ஒடிஷா பக்கமே போகாததால் எல்லாமே புத்துத் தகவல்கள் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51825622510612292016-02-03T15:19:19.722+05:302016-02-03T15:19:19.722+05:30ஒடிஷா பக்கம் போனதில்லையாதலால் எல்லாமே புதுத்தகவல்க...ஒடிஷா பக்கம் போனதில்லையாதலால் எல்லாமே புதுத்தகவல்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66950835124179539792016-02-02T21:22:11.280+05:302016-02-02T21:22:11.280+05:30சில வருடங்கள் புவனேஷ்வரில் வசித்த எனக்கு இது எல்லா...சில வருடங்கள் புவனேஷ்வரில் வசித்த எனக்கு இது எல்லாம் செய்திக்களம். இத்தனைக்கும் அடிக்கடி இந்த கோயிலுக்குப்போவது உண்டு.
இனிமெல் எல்லாம் கீதா சாம்பசிவம் சொல்லிக்கேட்டுக்கணும்.
இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54203798931515659632016-02-02T20:31:04.213+05:302016-02-02T20:31:04.213+05:30இதுவரை அறியாத கேள்விப்படாத கோயிலாகவும் செய்திகளாகவ...இதுவரை அறியாத கேள்விப்படாத கோயிலாகவும் செய்திகளாகவும் உள்ளன. ஆலய வரலாறுகள் பற்றி தாங்கள் இங்கு சொல்லியுள்ளது சுவாரஸ்யமாகவே உள்ளது.

//ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக 6,000 பக்தர்கள் தரிசிக்க வருவதாகச் சொல்கின்றனர். சிவராத்திரி சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேல் அதிகம் பக்தர்கள் வருவதாகச் சொல்கின்றனர். கோயிலின் வரலாற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.//

வரலாற்றைத் தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16106609946174508302016-02-02T20:00:12.980+05:302016-02-02T20:00:12.980+05:30அழகான கோயிலைப் பற்றி அருமையான விளக்கமான தகவல்களை அ...அழகான கோயிலைப் பற்றி அருமையான விளக்கமான தகவல்களை அறிந்து கொண்டோம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29156634875991495072016-02-02T19:19:06.508+05:302016-02-02T19:19:06.508+05:30அற்புதமா இருக்கு கீதா.அரிய பொக்கிஷங்கள். நீங்கள் ...அற்புதமா இருக்கு கீதா.அரிய பொக்கிஷங்கள். நீங்கள் அறிமுகப் படுத்துவதால் தெரிகிறது. நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22306726547601658402016-02-02T19:17:09.829+05:302016-02-02T19:17:09.829+05:30சுவாரஸ்யமான வரலாறு. இந்த இடமெல்லாம் பார்க்கக் கொட...சுவாரஸ்யமான வரலாறு. இந்த இடமெல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59689865241328203702016-02-02T18:55:50.394+05:302016-02-02T18:55:50.394+05:30 ஒரு தினம் 6,000 பக்தர்கள் வருகை என்பது ஆச்சர்யமாக... ஒரு தினம் 6,000 பக்தர்கள் வருகை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது தகவல் நன்றுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com