tag:blogger.com,1999:blog-18675072.post199405115472079142..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பத்து வருடங்கள் , 2000 பதிவுகள்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-18675072.post-32192764795894338542016-07-19T09:23:38.320+05:302016-07-19T09:23:38.320+05:30ஆமாம், கீதா, (தில்லையகத்து) உங்களைப் போல் எல்லாம் ...ஆமாம், கீதா, (தில்லையகத்து) உங்களைப் போல் எல்லாம் அர்த்தமுள்ள பதிவுகள் எழுதுவதில்லை! ஏதேனும் தெரிந்தால் தானே! :(எனக்கென்னமோ வாட்ஸப்பும் சரி, முகநூலும் சரி அவ்வளவு கவரவில்லை. ஆனாலும் இருக்கேன்! பெண் முகநூலில் இருப்பதால் உடனுக்குடன் அவளால் பார்க்க முடியும். பிள்ளை, பெண் இருவரும் வாட்ஸப்பில் இருப்பதால் அதுவும் உடனுக்குடன் செய்திகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆகவே இரண்டிலும் இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58197816989600913392016-07-19T09:21:57.693+05:302016-07-19T09:21:57.693+05:30வாங்க நெல்லைத் தமிழன், ஶ்ரீரங்கம் பதிவுகளைத் தொடரண...வாங்க நெல்லைத் தமிழன், ஶ்ரீரங்கம் பதிவுகளைத் தொடரணும். சரியாக் குறிப்பெடுக்க முடியாமல் ஒரு சில பிரச்னைகள்! அதனாலேயே தாமதமாகிறது. மனம் பதியவில்லை. மற்றபடி என்னுடைய சமையல் குறிப்பு உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-875775615194828012016-07-19T09:20:21.035+05:302016-07-19T09:20:21.035+05:30மிக்க நன்றி. உங்கள் கருத்தை அன்று கவனிக்கவில்லை போ...மிக்க நன்றி. உங்கள் கருத்தை அன்று கவனிக்கவில்லை போலும். பதில் சொல்லாமல் விடுபட்டுப் போயிருக்கிறது. தாமதத்துக்கு மன்னிக்கவும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4686330343490883712016-07-19T08:33:40.923+05:302016-07-19T08:33:40.923+05:30happa!!!! vaazththugal muthalil. thaangal innum ez...happa!!!! vaazththugal muthalil. thaangal innum ezutha vendum..

pala pathivargal ippothu whatsappilum fb yilum than irukirargal. oruvelai udanadi result kidaipathalo ippothellam 2 minutes noodles avasaramthane prabalamaga ullathu. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11132713815410675692016-07-14T14:00:48.434+05:302016-07-14T14:00:48.434+05:30எனக்கு உங்க சமையல் குறிப்பெல்லாம் உபயோகமாயிருக்கு....எனக்கு உங்க சமையல் குறிப்பெல்லாம் உபயோகமாயிருக்கு. அதுவும்தவிர, ஸ்ரீரங்கத்தைப் பற்றியது எல்லாம் அவ்வப்போது படிப்பேன். எந்தப் பதிவுலயும் ஏதேனும் யாருக்கேனும் உபயோகமாயிருக்கும். தொடருங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36259245332665886912016-07-08T13:20:45.625+05:302016-07-08T13:20:45.625+05:30கண்ணன் பதிவுகள் ஒவ்வொரு பாகமும் குறைந்த பட்சமாக 20...கண்ணன் பதிவுகள் ஒவ்வொரு பாகமும் குறைந்த பட்சமாக 200இல் இருந்து 300க்குள் இருக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30643453100419448182016-07-08T13:19:01.253+05:302016-07-08T13:19:01.253+05:30ரொம்ப நன்றி அனுராதா ப்ரேம்.ரொம்ப நன்றி அனுராதா ப்ரேம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43124193780339388162016-07-08T13:18:43.026+05:302016-07-08T13:18:43.026+05:30உங்கள் தளத்தைப் பார்த்தேன், வாழ்த்துகள். நிறைய எழு...உங்கள் தளத்தைப் பார்த்தேன், வாழ்த்துகள். நிறைய எழுதுங்கள். வாழ்க! வளர்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84306555336657657292016-07-08T13:18:10.423+05:302016-07-08T13:18:10.423+05:30நாஞ்சில் கண்ணன், உண்மைதான் சொல்கிறேன். பல பதிவுகள்...நாஞ்சில் கண்ணன், உண்மைதான் சொல்கிறேன். பல பதிவுகள் மொக்கை தான். இந்தப் பதிவு உட்பட! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18905336073965170822016-07-07T16:40:07.640+05:302016-07-07T16:40:07.640+05:30அப்ப....2000 பதிவுகள், 10 ஆண்டுகள்...மிகபெரிய சாதன...அப்ப....2000 பதிவுகள், 10 ஆண்டுகள்...மிகபெரிய சாதனை அம்மா...

வாழ்த்துகள்...

தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசிக்க விருப்பமுள்ள ஒரு வாசகி...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81452649231732779202016-07-06T20:23:50.452+05:302016-07-06T20:23:50.452+05:30சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துகள்... வலைத்தளத்திற்க...சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துகள்... வலைத்தளத்திற்கு புதியவன்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38791164290220408022016-07-06T17:03:31.559+05:302016-07-06T17:03:31.559+05:30எப்படியோ படிக்கவிடாமல் படிப்பவருக்கு வேலை(?!)எப்படியோ படிக்கவிடாமல் படிப்பவருக்கு வேலை(?!)viswahttps://www.blogger.com/profile/17418136309471890803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36118284962002249112016-07-06T06:49:16.837+05:302016-07-06T06:49:16.837+05:30வலைப்பூ நடத்துவது என்பது
இலகுவானது அல்ல - அதிலும்
...வலைப்பூ நடத்துவது என்பது
இலகுவானது அல்ல - அதிலும்
பத்தாண்டுகள் கடந்தாச்சு என்றால்
சாதனை தான் - அதற்கு மேல்
2000 இற்கு மேற்பட்ட பதிவுகள் என்றால்
சாதனைக்கு மேல் சாதனை என்பேன்!
தொடர்ந்து
பல சாதனைகளை நிகழ்த்த
எனது வாழ்த்துகள்!

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42940608876996856352016-07-05T20:43:52.313+05:302016-07-05T20:43:52.313+05:30 உபயோகமான பதிவுகள் என்ற கணக்கில் பார்த்தால் 200க்க... உபயோகமான பதிவுகள் என்ற கணக்கில் பார்த்தால் 200க்குள் தான் இருக்கும். நம்ம எழுத்தின் தரம் அப்படி! :)///இதற்கு பெயர் தான் தன்னடக்கமா ?? வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33541781040580355812016-07-05T18:03:28.804+05:302016-07-05T18:03:28.804+05:30மொக்கைகளை வரிசைப்படுத்துவதா? சரியாப் போச்சு போங்க!...மொக்கைகளை வரிசைப்படுத்துவதா? சரியாப் போச்சு போங்க! மொக்கை அல்லாதவற்றை மட்டும் வரிசைப் படுத்தலாமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48830212152498025672016-07-05T18:02:46.249+05:302016-07-05T18:02:46.249+05:30வேகம் குறைந்ததுக்குப் பல்வேறு காரணங்கள், சூழ்நிலைக...வேகம் குறைந்ததுக்குப் பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகள், வைகோ சார்.மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தாரோடு நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75538549068196901822016-07-05T17:38:26.478+05:302016-07-05T17:38:26.478+05:30மொக்கை பதிவுகளை தனியாக வரிசைப்படுத்தினால் மக்கள்ஸ்...மொக்கை பதிவுகளை தனியாக வரிசைப்படுத்தினால் மக்கள்ஸ் மொக்கையா இல்லையா என்று முடிவு செய்ய ஏதுவாக இருக்கும்.உங்களுக்கு மொக்கை எங்களுக்கு பொக்கிஷம்viswahttps://www.blogger.com/profile/17418136309471890803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3293203205825138422016-07-05T16:45:15.542+05:302016-07-05T16:45:15.542+05:30Geetha Sambasivam 05 July, 2016
//இப்போல்லாம் வே...Geetha Sambasivam 05 July, 2016

//இப்போல்லாம் வேகம் குறைஞ்சாச்சே வைகோ சார்!//

அப்படியா? ஏன் ??????????

//நீங்க வரதில்லை! அதனால் தெரியலை!//

இருக்கலாம். நான் யார் பதிவுகள் பக்கமும் முன்புபோல இப்போது அதிகமாகச் செல்வது இல்லை. சென்று படித்தாலும் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனோ அதற்கான ஆர்வம் எனக்கு மிகவும் குறைந்துவிட்டது.

//அடுத்த பத்தாண்டுகள் நானே இருப்பேனோ மாட்டேனோ! :)//

அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீங்கோ. இருப்பினும் இந்த ஒரு சந்தேகம் நான் உள்பட எல்லோருக்குமே உள்ளதுதான். நீடூழி வாழ்க ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75805275697332596772016-07-05T16:19:40.258+05:302016-07-05T16:19:40.258+05:30வாங்க ஜேகே அண்ணா, ரொம்ப நாட்களாகக் காணோமேனு நினைச்...வாங்க ஜேகே அண்ணா, ரொம்ப நாட்களாகக் காணோமேனு நினைச்சேன். 2,900 பதிவுகள் இல்லை, 2,000 பதிவுகள் தான். ஆனால் மற்ற வலைப்பக்கங்களைக் கணக்கெடுத்தால் 2,900 த்துக்கும் மேலேயே வரும் தான்! :) வம்புக்கென்ன குறைச்சல்! நிறைய வம்பு பண்ணிட்டு இருக்கலாம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5356853389684086322016-07-05T16:18:27.789+05:302016-07-05T16:18:27.789+05:30இப்போல்லாம் வேகம் குறைஞ்சாச்சே வைகோ சார்! நீங்க வர...இப்போல்லாம் வேகம் குறைஞ்சாச்சே வைகோ சார்! நீங்க வரதில்லை! அதனால் தெரியலை! அடுத்த பத்தாண்டுகள் நானே இருப்பேனோ மாட்டேனோ! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74538692789719390602016-07-05T16:17:38.438+05:302016-07-05T16:17:38.438+05:30வாங்க கோமதி அரசு! பதிவுகள் எழுதாமலும் இருப்பேன்! ஆ...வாங்க கோமதி அரசு! பதிவுகள் எழுதாமலும் இருப்பேன்! ஆனால் இணையம் வராமல் முடியறதில்லை. முகநூல், பதிவுகள்னு இல்லாட்டியும் எல்லா மடல்களும் பார்க்க வேண்டுமே! அதுக்காகவேனும் வந்தாகணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74964013900363489152016-07-05T15:42:21.736+05:302016-07-05T15:42:21.736+05:302900 பதிவுகள். அப்பாடி.கை விரல் எல்லாம் 1 இன்ச் தே...2900 பதிவுகள். அப்பாடி.கை விரல் எல்லாம் 1 இன்ச் தேஞ்சு இருக்கணுமே. கொஞ்ச நாள் கூட பதிவுலகத்தில் இருங்கோ. வம்புக்கு நாங்கள் எங்கே போவோம்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78047920838811908332016-07-05T14:47:33.265+05:302016-07-05T14:47:33.265+05:30மிகப்பெரிய சாதனைதான். மனம் நிறைந்த பாராட்டுகள். அன...மிகப்பெரிய சாதனைதான். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

தாங்கள் செல்லும் இன்றைய இதே வேகத்தில் செல்வீர்களானால், அடுத்த பத்தாண்டுகளில் 20000 பதிவுகளைக்கூடத் தங்களால் மிகச்சுலபமாக எட்டிவிட முடியும். அதற்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56801813686305807092016-07-05T14:46:25.787+05:302016-07-05T14:46:25.787+05:30 பத்து வருடங்கள் சாதனைதான், வாழ்த்துக்கள். பதிவுகள... பத்து வருடங்கள் சாதனைதான், வாழ்த்துக்கள். பதிவுகளை முடிந்த போது எழுதுங்கள்.
உங்களால் எழுதாமல் இருக்க முடியாது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85059556898566462992016-07-05T14:44:10.821+05:302016-07-05T14:44:10.821+05:30நன்றி ராஜலக்ஷ்மி, உங்களை இப்போதெல்லாம் பார்க்கவே ம...நன்றி ராஜலக்ஷ்மி, உங்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. விரைவில் வருவீர்கள் என்று நம்புகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com