tag:blogger.com,1999:blog-18675072.post2133352198792402792..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மறுபடி திரைப்பட விமரிசனமா? ஓடிடறேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-37099891224111039502017-04-13T17:10:06.201+05:302017-04-13T17:10:06.201+05:30அப்பாடா! துருவங்கள் பதினாறு படம் பிடித்திருக்கிறத...அப்பாடா! துருவங்கள் பதினாறு படம் பிடித்திருக்கிறது. எங்கேயாவது பிடிக்காமல் போய், இந்த பானுமதி சொன்னதை கேட்டு அவஸ்தை என்று சொல்லிவிடப் போகிறீர்களே என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. மாநகரமும் பாருங்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67035482976479039832017-04-13T10:49:33.831+05:302017-04-13T10:49:33.831+05:30கீதா ரங்கன்... இங்கே என்ன என்ன படங்கள் தியேட்டரில்...கீதா ரங்கன்... இங்கே என்ன என்ன படங்கள் தியேட்டரில் வருதோ அதைத்தான் நான் பார்க்கமுடிகிறது. மீதி படங்களை, தியேட்டர் காபியில் பார்ப்பதில்லை. நான் வைத்திருப்பது HD PRINT. நான் படம் பார்ப்பதே கம்மி (ஒரு படத்தை முடிக்க 4-5 நாளாயிடும். சமயத்துல பாதிகூட முடித்திருக்கமாட்டேன். படம் நல்லா இல்லைனா பார்க்கமாட்டேன்).

சமீபத்தில் தியேட்டரில் பார்த்தபடம் 'காற்று வெளியிடை'. அவ்வளவு ரசிக்கமுடியலை. ஜவ்வு. இங்கெல்லாம் எங்களுக்கு சாதகம், புதுப்படம் வியாழன் இரவே வெளியாகிடும் (தமிழ்நாட்ல வெள்ளி காலைதான் முதல் ஷோ). அதுக்கு முந்தினவாரம் கவண் (படம் சுகமில்லை). தியேட்டர்ல டிக்கட் வாங்கறது ரொம்ப ரொம்ப சுலபம். 10 நிமிடம் நடந்தா தியேட்டர் வந்துடும். அங்க செலவாறதைவிட இங்க கம்மியாதான் செலவு. இதுக்குமேல சொல்லி உங்க காதுல புகை வரவழைக்கமாட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89372095544433826132017-04-11T21:38:35.274+05:302017-04-11T21:38:35.274+05:30துருவங்கள் 16 செம படம்! இளம் இயக்குனர் என்று சொல்ல...துருவங்கள் 16 செம படம்! இளம் இயக்குனர் என்று சொல்லமுடியாத அளவிற்கு அருமையாக எடுத்திருக்கிறார்.

கீதா: நெல்லைத் தமிழன் துருவங்கள் 16 நெட்டில் பார்த்தால் வேஸ்ட் டயலாக் கேக்காது தியேட்டர் காப்பி...தியேட்டரில் பார்த்தால்தான் செமையா இருக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72416191425396674862017-04-10T23:45:20.587+05:302017-04-10T23:45:20.587+05:30சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக் கதை! என்றால...சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக் கதை! என்றாலும் இப்போப் பார்த்தாலும் நன்றாகவே இருந்தது. :) திரு ஜி.வி.ஐயரின் மஹாபாரதமும் கன்னடம், சம்ஸ்கிருதம் இரு மொழிகளிலும் வந்திருக்கு! பார்க்கலாம். நீனா குப்தா தான் திரௌபதினு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31551608933562572862017-04-10T20:26:19.539+05:302017-04-10T20:26:19.539+05:30அமரர் அனந்த்தர்த்தியின் கதைகள் படமாக வந்து வெற்றி ...அமரர் அனந்த்தர்த்தியின் கதைகள் படமாக வந்து வெற்றி அடைந்தவை (box-office இல் அல்ல!) கட ஸ்ரார்த்த எழுதிய காலத்தில் தெல்ங்கு, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் பிராமணர் குடுமபத்துப் பெண்கள கெட்டுப்போவதாகவும், பெற்றோர்களே அவர்களை அனுதாபம் இல்லாமல் ஒதுக்குவதும் கருப்பொருளாகக் கொண்ட நாவல்களும் திரைப்படங்களும் அதிகம் வெளிவந்தன. இவற்றை எழுதியவர்கள் எல்லாரும் பிராமணர்களே என்பது irony. தமிழிலும் ஜெயகாந்தன் இப்படித்தான் 'அக்கினிப் பிரவேசம்' எழுதினர். ஆனால் அவர் பிராமணர் அல்லர்.

- இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65498101374264674872017-04-10T05:10:33.832+05:302017-04-10T05:10:33.832+05:30ஹாஹாஹா, அம்பியே போடறச்சே வேதா(ள்) போட்டால் என்னவாம...ஹாஹாஹா, அம்பியே போடறச்சே வேதா(ள்) போட்டால் என்னவாம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24751484694537143382017-04-10T05:10:12.790+05:302017-04-10T05:10:12.790+05:30சம்ஸ்காரா எப்போவோ தூர்தர்ஷன் தயவிலே பார்த்தாச்சு ஐ...சம்ஸ்காரா எப்போவோ தூர்தர்ஷன் தயவிலே பார்த்தாச்சு ஐயா! ஜி.வி. ஐயரின் மஹாபாரதமும் கன்னடப் பதிப்பும், சம்ஸ்கிருதப் பதிப்பும் பார்த்திருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88203092847138176142017-04-10T05:09:27.660+05:302017-04-10T05:09:27.660+05:30மாநகரம்? படம் வந்திருக்கு? பார்க்க முயல்கிறேன். நன...மாநகரம்? படம் வந்திருக்கு? பார்க்க முயல்கிறேன். நன்றி வேதா(ள்).Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10694620957566094912017-04-10T05:08:49.563+05:302017-04-10T05:08:49.563+05:30கிர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு ராயல்டி இதெல்லாம் பத்தாதுங்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு ராயல்டி இதெல்லாம் பத்தாதுங்கோ! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22635148312707458062017-04-10T05:08:22.526+05:302017-04-10T05:08:22.526+05:30உங்களுக்கும் வசனம் கேட்கலையா? ஹை ஜாலி! புத்தகம் பட...உங்களுக்கும் வசனம் கேட்கலையா? ஹை ஜாலி! புத்தகம் படித்தால் தொந்திரவு இருக்கக் கூடாது. தொடர்ந்து படிக்கணும். இங்கே அப்படி முடியாது! எப்போவானும் புத்தகம் படிக்கிறேன். :)

என்னாது> ஒரு எழுத்துக்கு 20 பைசாவா? அதெல்லாம் ஏத்துக்க முடியாத்! ஒரு கிர்ருக்குக் குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2848905740714918222017-04-10T05:06:45.938+05:302017-04-10T05:06:45.938+05:30வாங்க டிடி, நன்றிப்பா.வாங்க டிடி, நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60074589036357655552017-04-10T05:06:31.488+05:302017-04-10T05:06:31.488+05:30ம்ம்ம்ம்ம், வாங்க வெங்கட், நானும், பிரேமம், த்ருஷ...ம்ம்ம்ம்ம், வாங்க வெங்கட், நானும், பிரேமம், த்ருஷ்யம் ரெண்டும் மலையாளத்திலேயே பார்க்க நினைக்கிறேன். முடியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85864570798122423502017-04-10T04:58:33.690+05:302017-04-10T04:58:33.690+05:30என்னதிது? வேதா கமண்ட் எல்லாம் கூட போடறாங்க? :))என்னதிது? வேதா கமண்ட் எல்லாம் கூட போடறாங்க? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51453758470989900932017-04-09T16:11:29.020+05:302017-04-09T16:11:29.020+05:30ஒரு காலத்தில் கன்னடத்தில் சில படங்களைப் பார்த்துஇர...ஒரு காலத்தில் கன்னடத்தில் சில படங்களைப் பார்த்துஇருக்கிறேன் உங்களுக்குக் கிடைக்குமானால் சம்ஸ்காரா என்னும் படம் பாருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66647061135253032062017-04-09T11:38:13.093+05:302017-04-09T11:38:13.093+05:30துருவங்கள் பதினாறில், பல இடங்களில் வசனம் தெளிவாக இ...துருவங்கள் பதினாறில், பல இடங்களில் வசனம் தெளிவாக இல்லை. கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் படம் நல்லாத்தான் இருக்கு.

தீக்ஷா படத்தின் கதையும் நல்லா இருக்கு.

நிறைய நேரம் கிடைக்கறதுனால, புத்தகங்கள் படித்து விமரிசனம் எழுதலாமே... உங்க 'கர்ர்ர்ர்ர்', ஒரு எழுத்துக்கு 20 பைசான்னு ஸ்ரீராம் தீர்மானித்திருக்கிறார். கொஞ்சம் ஜாஸ்திதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36471270909601820492017-04-09T08:29:46.452+05:302017-04-09T08:29:46.452+05:30தொடருங்கள் அம்மா...
நன்றி...தொடருங்கள் அம்மா...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76516330583635037862017-04-09T07:46:04.777+05:302017-04-09T07:46:04.777+05:30ம்ம்ம். படம் பார்க்க முடிகிறது - மகிழ்ச்சி. நேற்...ம்ம்ம். படம் பார்க்க முடிகிறது - மகிழ்ச்சி. நேற்று நான் கூட யூவில் ஒரு மலையாள படம் பார்த்தேன்.... விமர்சனம்-அனுபவம் விரைவில் என் பதிவில்! :) விளம்பரம் இல்லை! முதல் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88818130436447320232017-04-09T07:38:28.751+05:302017-04-09T07:38:28.751+05:30பிங்க் படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு போல!...பிங்க் படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு போல! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32136886953392669952017-04-09T07:38:02.356+05:302017-04-09T07:38:02.356+05:30நீங்க சொன்ன படங்கள் இங்கே இருக்கு. ஆனால் அவை எல்லா...நீங்க சொன்ன படங்கள் இங்கே இருக்கு. ஆனால் அவை எல்லாம் நீளம் அதிகமே! ஆகவே ரொம்ப சாவகாசமாப் பார்க்கணும்! இவை எல்லாம் அதிகமாய் இரண்டு மணி நேரத்துக்குள் தான்! மத்தியானமாக் குழந்தை தூங்கறச்சே பார்த்துடுவேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13311573158196934672017-04-09T07:16:39.838+05:302017-04-09T07:16:39.838+05:30கிர்ர்ர்ர்ர்... நான் சொன்ன படங்கள் இன்னும் பார்க்...கிர்ர்ர்ர்ர்... நான் சொன்ன படங்கள் இன்னும் பார்க்கவில்லையா? (உங்கள் வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் இருபது பைசா சேர்த்து விட்டேன்... கிர்ர்ர் க்கு ராயல்டி!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com