tag:blogger.com,1999:blog-18675072.post2204315394989513231..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சுண்டல், பாயசம், பானகம், நீர்மோர் சாப்பிடுங்க! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18675072.post-29684420079638727362022-04-16T14:14:53.617+05:302022-04-16T14:14:53.617+05:30இணைத்த பாடல்கள் இரண்டுமே பிடித்த பாடல்கள். மீண்டும...இணைத்த பாடல்கள் இரண்டுமே பிடித்த பாடல்கள். மீண்டும் கேட்டு/பார்த்து ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39062087291226701332022-04-13T17:10:11.072+05:302022-04-13T17:10:11.072+05:30ஆமாம், இது எப்போ வந்ததுனே தெரியாது. சின்ன வயசில் ந...ஆமாம், இது எப்போ வந்ததுனே தெரியாது. சின்ன வயசில் நான் திருப்பாவை வகுப்புக்குப் போனப்போ அங்கே இந்த்ப் படத்தை ஓர் மார்கழி மாதம் இலவசமாக மதுரை கல்பனா திரை அரங்கில் காட்டினார்கள். என் தம்பியையும் அழைத்துப் போயிருந்தேன். இரண்டு பேருக்கும் நல்ல ஜூரம். அது நினைவில் இருக்கு. ஆனால் பின்னாட்களில் தொலைக்காட்சி மூலமே இந்தப் படத்தை நன்கு ரசித்தேன். அதன் பின்னரும் சில/பல முறைகள் தொலைக்காட்சி மூலம் பார்த்தாச்சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5606159217231154252022-04-13T17:08:02.229+05:302022-04-13T17:08:02.229+05:30நன்றி துரை.நன்றி துரை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53349343219880738542022-04-13T17:07:50.596+05:302022-04-13T17:07:50.596+05:30ஶ்ரீராமநவமிக்குப் பாயசம், வடை, நீர்மோர், பானகம் தா...ஶ்ரீராமநவமிக்குப் பாயசம், வடை, நீர்மோர், பானகம் தான். எங்க அப்பா வீட்டில் வடைப்பருப்புப் பண்ணுவாங்க. இங்கே அது வழக்கம் இல்லை என்பதால் பாசிப்பருப்புச் சுண்டல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28205836108731521302022-04-13T17:06:56.178+05:302022-04-13T17:06:56.178+05:30சொல்ல மறந்திருக்கேன் நெல்லை. முருங்கைக்கீரை அடைக்க...சொல்ல மறந்திருக்கேன் நெல்லை. முருங்கைக்கீரை அடைக்குத் தொட்டுக்க வெண்ணெய், வெல்லம், மணத்தக்காளி வற்றல் குழம்பு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68513099333650202162022-04-12T10:37:26.189+05:302022-04-12T10:37:26.189+05:30சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட மா...சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட மாயாபஜார் (தெ) யூட்யூப்பில் பார்த்திருக்கின்றேன்...

எத்தனை எத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்தப் படத்தைச் செய்திருக்கின்றார்கள்..

சாவித்ரி அவர்களும்
SV ரங்காராவ் அவர்களும் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்..

சேடிப் பெண்களாக நடிப்பவர்கள் கூட நம் மனதைக் கவர்ந்து விடுகின்றனர்..

அந்தக் காலத்திலேயே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய படம்..

வாழ்க அதன் கலைஞர்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32422030795700773582022-04-12T10:29:40.703+05:302022-04-12T10:29:40.703+05:30நல்லதொரு தரிசனம்..
இல்லங்கள் தோறும் இறையருள் துலங...நல்லதொரு தரிசனம்..

இல்லங்கள் தோறும் இறையருள் துலங்கட்டும்..

ஸ்ரீராம ராம ராம..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15135989837421091082022-04-11T15:33:10.616+05:302022-04-11T15:33:10.616+05:30அவங்க நீர் மோர் தவிர வேறு எதைச் சாப்பிடப்போறாங்க. ...அவங்க நீர் மோர் தவிர வேறு எதைச் சாப்பிடப்போறாங்க. சும்மா அடிச்சு விடறாங்க கீர (க்கா)

அது சரி... புதிதா எதுவும் இனிப்பு பண்ணலையா ஸ்ரீராமநவமிக்கு? எப்போப்பாத்தாலும் இதுதானா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28065088005405447342022-04-11T11:14:02.563+05:302022-04-11T11:14:02.563+05:30பார்க்கிறேன்பார்க்கிறேன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37153096740572613792022-04-11T10:37:27.182+05:302022-04-11T10:37:27.182+05:30ஹாஹாஹா, சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.ஹாஹாஹா, சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72113173386584043362022-04-11T10:37:11.696+05:302022-04-11T10:37:11.696+05:30ஒரு காலத்தில் மல்லிகைப்பூச் செண்டு, மாலை என்றெல்லா...ஒரு காலத்தில் மல்லிகைப்பூச் செண்டு, மாலை என்றெல்லாம் கட்டிக் கொண்டிருந்தேன். இப்போ இந்த அளவாவது தொடுக்க முடியுதேனு சந்தோஷப் பட்டுக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79175496243747117592022-04-11T10:36:14.984+05:302022-04-11T10:36:14.984+05:30மாயாபஜார் பிடிக்காதவங்களும் உண்டா? அடையும் நன்றாகவ...மாயாபஜார் பிடிக்காதவங்களும் உண்டா? அடையும் நன்றாகவே இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22797439221801684862022-04-11T10:35:48.966+05:302022-04-11T10:35:48.966+05:30ஆமாம். 2013 ஆம் வருஷம் வந்தார். அதுக்கப்புறமா நிறை...ஆமாம். 2013 ஆம் வருஷம் வந்தார். அதுக்கப்புறமா நிறையத் தரம் கூப்பிட்டும் வரலை. இப்போத் தான் நேரம் வந்திருக்கு. நான் அவ்வப்போது ஒரு தரமாவது வாட்சப், மெசேஜ் பார்த்துடுவேன். முக்கியமானது எதுவும் வந்திருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44464112062203879542022-04-11T10:34:28.641+05:302022-04-11T10:34:28.641+05:30ஆஹா! க்ரேட் பீபிள் திங்க் அலைக்! :))))) மாயாபஜார் ...ஆஹா! க்ரேட் பீபிள் திங்க் அலைக்! :))))) மாயாபஜார் படம் பார்த்தீங்களா? நீங்க வந்து தான் அந்த வெளிச்சப் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும். எட்டாம் தேதிப் பதிவை நீங்களும் பார்க்கலைனு நினைக்கிறேன். அதிலே பழைய வீட்டிலே எடுத்ததில் பிரதிபலிப்பு வந்திருக்காது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91742564445403448202022-04-11T10:32:59.066+05:302022-04-11T10:32:59.066+05:30அது!அது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67937674139844557322022-04-11T09:49:58.017+05:302022-04-11T09:49:58.017+05:30உங்கள் பிரசாதங்கள் பிரமாதம்!!! இங்கும் தள்ளிக் கொண...உங்கள் பிரசாதங்கள் பிரமாதம்!!! இங்கும் தள்ளிக் கொண்டேன்!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5483328687284405412022-04-11T09:49:10.009+05:302022-04-11T09:49:10.009+05:30இங்கும் நீர் மோர், மற்றவை கோசுமல்லி, பழங்கள்,
உங...இங்கும் நீர் மோர், மற்றவை கோசுமல்லி, பழங்கள்,

உங்கள் மல்லிப்பூ மாலை நீங்கள் தொடுத்தது அழகா இருக்கு.

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25132043788163413542022-04-11T09:47:07.907+05:302022-04-11T09:47:07.907+05:30முருங்கை அடை சூப்பர் கீதாக்கா..
மாயாபஜார் படக்காட...முருங்கை அடை சூப்பர் கீதாக்கா..

மாயாபஜார் படக்காட்சிகள் ரசித்தேன் கீதாக்கா. ரொம்பப் பிடித்த படம்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45120702700270956092022-04-10T19:05:09.895+05:302022-04-10T19:05:09.895+05:30அடடே...அப்பாத்துரை சார் விஜயமா? முருங்கை அடைக்குத...அடடே...அப்பாத்துரை சார் விஜயமா? முருங்கை அடைக்குத் தொட்டுக்கொள்ள என்ன?

அடை பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு, கடந்த பத்து நாட்களுக்குள் நான்கு தடவை அடைக்கு, தவலடைக்கு அரைத்துப் பண்ணிச் சாப்பிட்டாயிற்று.

எபி வாட்சப் நிறைய மெசேஜ்களைப் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கிளியர் செய்துவிடுகிறேன். ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் நேரம் கிடைப்பதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47952751288892040982022-04-10T19:03:08.120+05:302022-04-10T19:03:08.120+05:30இன்று நான் மாயாபஜார் கலர் படம் பார்க்க எடுத்துவைத்...இன்று நான் மாயாபஜார் கலர் படம் பார்க்க எடுத்துவைத்துள்ளேன். நீங்களும் அதனைக் குறிப்பிட்டிருக்கீங்க.

ராமர் பட்டாபிஷேகம் படத்தைப் பார்த்தேன். என்றைக்காவது ஒரு நாள் பளிச்சுன்னு படம் எடுக்க அவர் அனுமதிக்கத்தான் போகிறார்.

நான் நேற்று மல்லேஸ்வரம் கோவிலில் ஸ்ரீராம நவமிக்கான பாராயணங்களில் கலந்துகொண்டேன்.

பிரசாதங்கள் அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72885096124550087422022-04-10T18:42:30.048+05:302022-04-10T18:42:30.048+05:30அடடா... அதை சொல்ல விட்டு விட்டேன்! பாயசம் இல்லாம...அடடா... அதை சொல்ல விட்டு விட்டேன்! பாயசம் இல்லாமலா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18346517663401582852022-04-10T18:21:27.057+05:302022-04-10T18:21:27.057+05:30வாங்க வல்லி. எங்க வீட்டுக்கு எதிரேயே இருக்கும் ஓட்...வாங்க வல்லி. எங்க வீட்டுக்கு எதிரேயே இருக்கும் ஓட்டலில் தங்கிக் கொண்டு அங்கே இருந்து ஆட்டோவில் வர ஆட்டோக்காரரைக் கூப்பிட்டிருக்கார். :)))) ஹிஹிஹி, நல்ல ஆட்டோக்காரர். எதிர்த்தாப்போல் பாருங்க சார்னு சொல்லிட்டாராம். இதே சென்னையா இருந்தா வேறு வழியாகச் சுத்திக் கொண்டு கொண்டுவிட்டுவிட்டு ஐம்பது ரூபாயாவது வாங்கிக் கொள்வார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22018358596707462562022-04-10T18:19:59.801+05:302022-04-10T18:19:59.801+05:30சாப்பிடவும் நன்றாகவே இருந்தது ஶ்ரீராம். "எங்க...சாப்பிடவும் நன்றாகவே இருந்தது ஶ்ரீராம். "எங்கள் ப்ளாகில் நன்றாகத்தானே கண்டுகொண்டார்கள்!" விம் போட்டு விளக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74478563511667757282022-04-10T18:19:12.874+05:302022-04-10T18:19:12.874+05:30ஶ்ரீராம், குழந்தை பிறப்புக்குப் பாயசம் வைக்க வேண்ட...ஶ்ரீராம், குழந்தை பிறப்புக்குப் பாயசம் வைக்க வேண்டாமோ? பானகம், நீர்மோரோடு நிறுத்திட்டீங்க போல! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16856147459019843832022-04-10T18:18:41.898+05:302022-04-10T18:18:41.898+05:30ஆமாம், பாருங்க ஶ்ரீராம். இந்தப்பதிவு போட்ட உடனே எல...ஆமாம், பாருங்க ஶ்ரீராம். இந்தப்பதிவு போட்ட உடனே எல்லோரும் வந்தாச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com