tag:blogger.com,1999:blog-18675072.post2375772638697393660..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹூஸ்டன் நகரின் சாவிGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-18675072.post-36658379273134476252019-10-23T06:44:17.561+05:302019-10-23T06:44:17.561+05:30கரும்புச்சாறும் குடித்தோம். இந்தியாவில் செய்யற மாத...கரும்புச்சாறும் குடித்தோம். இந்தியாவில் செய்யற மாதிரி ருசி இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54898301278222938052019-10-23T06:43:22.067+05:302019-10-23T06:43:22.067+05:30ஹாஹா, ஏகாந்தன் சார், பதிவு அங்கே, கருத்து இங்கேயா?...ஹாஹா, ஏகாந்தன் சார், பதிவு அங்கே, கருத்து இங்கேயா? மாத்திச் சொல்லி இருக்கீங்க? போனால் போகட்டும். நாங்க மேதி பகோடாவும் சாப்பிட்டோம். பாவ் பாஜி சாப்பிட நினைச்சு அது நல்லா இல்லைனதாலே மேதி பகோடாவும் கடியும்(தொட்டுக்க) வாங்கிட்டு வந்தார் பையர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18691980207138332212019-10-22T20:50:50.926+05:302019-10-22T20:50:50.926+05:30* சாப்பிடவில்லை?* சாப்பிடவில்லை?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84076646154420068092019-10-22T20:50:31.058+05:302019-10-22T20:50:31.058+05:30தீபாவளி ப்ரிவ்யூ நன்றாக இருக்கிறது. குஞ்சுலு டைப்ப...தீபாவளி ப்ரிவ்யூ நன்றாக இருக்கிறது. குஞ்சுலு டைப்பிங் ப்ரமாதம்.
மேத்தி பக்கோடா ஏன் சாப்போபிடவில்லை? கரும்புச்சாறு 4 டாலர் என்றதும் நழுவிவிட்டீர்களா! இந்த மாதிரி மேளாக்களில் சாம்பாரை நினைப்பதே பாவம்! அதையும் சிலர் வாங்கிக் குடிப்பார்கள்தான். அவர்கள் நாக்கின் நிலை அப்படி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15587283311821374752019-10-07T22:59:15.088+05:302019-10-07T22:59:15.088+05:30நன்றி மனோ சாமிநாதன்!நன்றி மனோ சாமிநாதன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55074083779259087012019-10-07T22:58:45.382+05:302019-10-07T22:58:45.382+05:30புரியலை மாதேவி!புரியலை மாதேவி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78420797268183125502019-10-07T22:57:09.404+05:302019-10-07T22:57:09.404+05:30அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-101134171370202652019-10-07T16:59:18.609+05:302019-10-07T16:59:18.609+05:30புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் அருமை!புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17597195503477725392019-10-06T08:48:45.236+05:302019-10-06T08:48:45.236+05:30ஒப்பந்தம் கைச்சாத்தாகப் போகிறது.:))ஒப்பந்தம் கைச்சாத்தாகப் போகிறது.:))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38711970195684910832019-10-06T01:32:30.645+05:302019-10-06T01:32:30.645+05:30///நெல்லைத்தமிழன்04 October, 2019
நான் கேட்டால் கீ...///நெல்லைத்தமிழன்04 October, 2019
நான் கேட்டால் கீசா மேடம் தவறா நினைச்சுக்குவாங்கன்னு கேட்கலை. //

இப்போ மட்டும் நினைச்சுட மாட்டமாக்கும்:)) கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48104375918547791092019-10-05T21:36:04.682+05:302019-10-05T21:36:04.682+05:30கீசா மேடம்... சும்மா வம்பு பண்ணினேன். அதான் ஒரு ப...கீசா மேடம்... சும்மா வம்பு பண்ணினேன். அதான் ஒரு படத்துல அந்தப் பெண் பக்கத்துல அவர் கணவர் கைக்குழந்தையை தோளில் போட்டிருக்கிறாரே..

குழந்தைகளோடு இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வருவது ரிஸ்க்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91755240854179577632019-10-05T18:44:55.083+05:302019-10-05T18:44:55.083+05:30தொடர்ந்து வாசித்து வருகிறேன். அருமையாக உள்ளது.தொடர்ந்து வாசித்து வருகிறேன். அருமையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64622640332166089872019-10-05T05:30:40.619+05:302019-10-05T05:30:40.619+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தாத்தாவா ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தாத்தாவா உங்களுக்கு! அநியாயமா இல்லையோ? நான் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43141583600744626402019-10-05T05:29:59.856+05:302019-10-05T05:29:59.856+05:30உங்க இணைய இணைப்பைச் சரி பார்க்கவும் தி/கீதா! :))))...உங்க இணைய இணைப்பைச் சரி பார்க்கவும் தி/கீதா! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56972342337084263152019-10-05T05:29:24.765+05:302019-10-05T05:29:24.765+05:30இதற்கு பதில் முன்னால் ஸ்ரீராம் கேட்டதுக்கும், நீங்...இதற்கு பதில் முன்னால் ஸ்ரீராம் கேட்டதுக்கும், நீங்க அந்தப் பெண்ணின் வயசை அனுமானம் செய்ததுக்கும் சேர்த்துச் சொல்லிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7310000322063710092019-10-05T05:28:27.133+05:302019-10-05T05:28:27.133+05:30ஹாஹாஹாஹா!ஹாஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3652790826261271942019-10-05T05:27:37.329+05:302019-10-05T05:27:37.329+05:30ஹாஹாஹா, இதெல்லாம் ஓர் அனுபவம்!ஹாஹாஹா, இதெல்லாம் ஓர் அனுபவம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43160259467873591132019-10-05T05:27:01.723+05:302019-10-05T05:27:01.723+05:30அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள். பெர...அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள். பெரிய பெண்ணிற்கு 8 அல்லது 9 வயசு இருக்கும். சின்னப் பையன் கைக்குழந்தை. எட்டு மாசத்துக்குள்ளாக இருக்கும். :)))))) குழந்தைகளோடு தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். பலரும் இப்படித் தான் வந்திருந்தனர். ஆனால் நாங்க குஞ்சுலுவைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு கூட்டிப் போகலை. குழந்தைக்கு எப்போக் கழிவறைக்குப் போகணும்னு நம்மால் சொல்ல முடியாது. அவங்க வெளியே விடவில்லை. ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 30+30 படிகள் ஏறி இறங்கிப் பையரோ அல்லது மருமகளோ கஷ்டப்பட்டிருப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84661829549122930352019-10-04T19:35:43.755+05:302019-10-04T19:35:43.755+05:30மோதி தாத்தா வந்தாச்சு! அடுத்து ட்ரம்ப் தாத்தாவும் ...மோதி தாத்தா வந்தாச்சு! அடுத்து ட்ரம்ப் தாத்தாவும் வந்தாச்சா நெஜம்மாவா அப்படின்னா அவர் செக்கரட்டரியைக் காணமே.... தேடிக்கிட்டிருக்கேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80347799814504902612019-10-04T19:22:40.512+05:302019-10-04T19:22:40.512+05:30ஹூஸ்டன் சாவின்னு தலைப்பு அழகா போட்டுட்டுட்டீங்க ஆன...ஹூஸ்டன் சாவின்னு தலைப்பு அழகா போட்டுட்டுட்டீங்க ஆனா உங்க தளத்து சாவியைத்தான் இத்தனை நேரம் தேடிக்கிட்டிருந்தேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பின்ன தளம் ஓப்பன் ஆகவே இல்லை..ஹிஹிஹிஹி.(என் கணினி/நெட் தான் பிரச்சனை.) இப்பத்தான் சரியா ஓப்பன் ஆச்சு வாசித்துவிட்டு வரேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47397275140975929302019-10-04T17:52:00.391+05:302019-10-04T17:52:00.391+05:30எனக்கென்னவோ... இந்த இடுகையைப் படிச்சவங்க, மோதி படத...எனக்கென்னவோ... இந்த இடுகையைப் படிச்சவங்க, மோதி படத்துக்குப் பதிலா அந்தப் பெண்ணின் படத்தைப் போட்டிருந்தால் இன்னும் திருப்தியடைஞ்சிருப்பாங்கன்னு தோணுதுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72034046466608914832019-10-04T17:49:50.786+05:302019-10-04T17:49:50.786+05:30எனக்கும்தான் ஸ்ரீராம். மேடையைவும் ஒழுங்கா பார்க்க ...எனக்கும்தான் ஸ்ரீராம். மேடையைவும் ஒழுங்கா பார்க்க முடியாது. அதை டிவி பெட்டியில் பார்ப்பதற்கு, வீட்டில் உட்கார்ந்து வெண்ணெய் போட்ட பாப்கார்ன் ஒரு பக்கெட் வாங்கிக்கொண்டு ஒவ்வொண்ணாகச் சாப்பிட்டுக்கொண்டே யூடியூபில் பார்த்துவிடலாம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61420431196768585752019-10-04T17:47:37.639+05:302019-10-04T17:47:37.639+05:30நான் கேட்டால் கீசா மேடம் தவறா நினைச்சுக்குவாங்கன்ன...நான் கேட்டால் கீசா மேடம் தவறா நினைச்சுக்குவாங்கன்னு கேட்கலை. எல்லாப்படங்களிலும் அந்தப் பெண். அவள் கண்ணாடி போட்டிருக்கிறாள், 18 வயது இருக்கும். இவ்வளவுதான் தெரியுது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76337807192163551422019-10-04T15:46:28.145+05:302019-10-04T15:46:28.145+05:30மோடி கூரைக்கு அருகே நின்றதால் படமெடுக்க சௌகரியமாய...மோடி கூரைக்கு அருகே நின்றதால் படமெடுக்க சௌகரியமாய் இருந்தது இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41928561448761274012019-10-04T02:04:57.073+05:302019-10-04T02:04:57.073+05:30இல்லை, வந்திருந்த அனைவருக்குமே கொடுத்துக் கொண்டிரு...இல்லை, வந்திருந்த அனைவருக்குமே கொடுத்துக் கொண்டிருந்தனர். விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொண்டார்கள். நாங்க வாங்கிக்கலை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com