tag:blogger.com,1999:blog-18675072.post2439011095232204347..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "ஒளி"மயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-76562133496785437792012-11-13T20:31:26.899+05:302012-11-13T20:31:26.899+05:30ஏதோ இன்று காலையிலிருந்தே மின்வெட்டு இல்லை! :)
ஏதோ இன்று காலையிலிருந்தே மின்வெட்டு இல்லை! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4222743757656977612012-11-13T14:15:24.696+05:302012-11-13T14:15:24.696+05:30வாங்க அம்பாளடியாள், முதல் வரவு இல்லைனு நம்பறேன். ...வாங்க அம்பாளடியாள், முதல் வரவு இல்லைனு நம்பறேன். முன்னேயே பார்த்த நினைவு. உங்களுக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57478885069212283492012-11-13T14:14:51.230+05:302012-11-13T14:14:51.230+05:30ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.//
ஹாஹா, சிர...ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.//

ஹாஹா, சிரிச்சு மாளலை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30744043593969218992012-11-13T14:14:24.105+05:302012-11-13T14:14:24.105+05:30ஆள்பவர்களின் உள்ளத்துக்குக் காரணம் யாருனு நினைக்கற...ஆள்பவர்களின் உள்ளத்துக்குக் காரணம் யாருனு நினைக்கறீங்க?//

அப்பாதுரை, அதனால் தானே கடவுளை வேண்டுகிறேன். அவங்க மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66683076708242756022012-11-13T14:13:45.186+05:302012-11-13T14:13:45.186+05:30வாங்க டிடி, அங்கேயும் மின்வெட்டுனு தெரியும். பொதுவ...வாங்க டிடி, அங்கேயும் மின்வெட்டுனு தெரியும். பொதுவாகத் தமிழ்நாட்டில் சென்னையை விட்டால் மற்ற மாவட்டங்கள் கஷ்டத்தை அனுபவிக்கின்றன. சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம் போன்ற ஊர்களில்கூடக் கடும் மின் வெட்டு. ஆவடி வரை பரவாயில்லை. இந்தப்பக்கம் தாம்பரம் வரை பரவாயில்லை. தாம்பரம் தாண்டினால் மின் வெட்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73781885625762459632012-11-13T04:19:35.408+05:302012-11-13T04:19:35.408+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4506201714985279372012-11-12T23:12:27.304+05:302012-11-12T23:12:27.304+05:30ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.ஜூன் 2013க்குப் பிறகு இலவச மின்சாரம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80270240822480435122012-11-12T22:58:21.507+05:302012-11-12T22:58:21.507+05:30//அதற்குக் கடவுள் தான் ஆள்பவர்களின் உள்ளங்களில் மா...//அதற்குக் கடவுள் தான் ஆள்பவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆள்பவர்களின் உள்ளத்துக்குக் காரணம் யாருனு நினைக்கறீங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90414476402256376062012-11-12T20:24:33.696+05:302012-11-12T20:24:33.696+05:30...ம்... இங்கும் பதினாறு மணி நேரம் மின்வெட்டு...
......ம்... இங்கும் பதினாறு மணி நேரம் மின்வெட்டு...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77950514063588693632012-11-12T19:46:39.535+05:302012-11-12T19:46:39.535+05:30வாங்க ஸ்ரீராம், நெசவாளர்களின் உண்மையான நிலைமை யாரு...வாங்க ஸ்ரீராம், நெசவாளர்களின் உண்மையான நிலைமை யாருக்கும் புரியலை. ஜூன் வரைபொறுங்கன்னா என்ன அர்த்தம்னு புரியலை. :((( இலவசமே வேண்டாமே. அதை நிறுத்திட்டு மின்சாரத்தை வாங்கிக் கொடுக்கலாம். வயித்துக்காவது கிடைக்கும். :((((( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68233893662919414092012-11-12T19:45:42.336+05:302012-11-12T19:45:42.336+05:30வாங்க வா.தி. என்னத்தைச் சொல்ல! இலவசம் கொடுக்கிறத...வாங்க வா.தி. என்னத்தைச் சொல்ல! இலவசம் கொடுக்கிறதை நிறுத்திட்டு அந்தப் பணத்திலே மின்சாரக் கடனை அடைச்சிருக்கலாமோ! மின்சாரமாவது இருக்கும். மின்சாரம் இல்லாமல் எதுக்கு இலவசம்? :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60318993425069202012012-11-12T19:44:58.156+05:302012-11-12T19:44:58.156+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக...வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51352128571823372062012-11-12T19:25:24.042+05:302012-11-12T19:25:24.042+05:30வாழ்த்துகளுக்கு நன்றி. தீபாவளி வாழ்த்துகள். ஜூன் 2...வாழ்த்துகளுக்கு நன்றி. தீபாவளி வாழ்த்துகள். ஜூன் 2013 வரை பொறுங்கள் சரியாகி விடும் என்கிறார் முதல்வர். சென்னையில் இன்னும் ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ அதிகமாக்கி விட்டு மற்ற ஊர்களில் மின்சாரம் கொடுக்கலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15056363213271151672012-11-12T18:58:45.218+05:302012-11-12T18:58:45.218+05:30/ தமிழக அரசு அந்த விலை கொடுக்க மறுக்கிறது போலிருக்.../ தமிழக அரசு அந்த விலை கொடுக்க மறுக்கிறது போலிருக்கு//
அப்படி இல்லை. விலையே கொடுக்க மறுக்கிறது. எக்கச்சக்கமா கட்டணம் பாக்கி! பின்ன எபப்டி தருவாங்க?
தீபாவளி வாழ்த்துகள்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com