tag:blogger.com,1999:blog-18675072.post2468433370279375327..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொடியேற்றம் கண்டிருப்பீர்கள்! கொடி இறக்குவது? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18675072.post-13538122656037904162019-02-02T14:14:45.925+05:302019-02-02T14:14:45.925+05:30//இதைப் வெட்டியாகப் பார்க்கும் நேரத்தில் ஆக்..ஆக்....//இதைப் வெட்டியாகப் பார்க்கும் நேரத்தில் ஆக்..ஆக்..ஆக்.. என்று பெண் குலத் திலகம் சிரித்து மகிழ ஆபாச நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் ஜென்மம் சாபல்யம் அடையும்....// இதெல்லாம் எப்போவுமே பார்த்ததில்லை. பொதிகையில் வரும் க்விஸ் நிகழ்ச்சிகள் எப்போதேனும் வாய்ப்புக் கிடைத்தால் பார்ப்பது உண்டு. மக்கள் தொலைக்காட்சியிலும் நன்றாக இருக்கும். அதெல்லாம் டிவி ரிமோட் என் கையில் அகஸ்மாத்தாகக் கிடைக்கும்போது. இல்லைனா ஏதேனும் நியூஸ் சானல் செய்தி ஒளிபரப்பும், வாத, விவாதங்களும் தான்! :)))) விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் எனில் அன்னிக்குத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வு கொடுத்துடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67466422640579572912019-02-02T14:12:50.918+05:302019-02-02T14:12:50.918+05:30ஹாஹாஹா, துரை, பள்ளி நாட்களில் எல்லாம் எங்களுக்கும்...ஹாஹாஹா, துரை, பள்ளி நாட்களில் எல்லாம் எங்களுக்கும் தெரியாது. என்னோட கணவர் ராணுவக் கணக்குத் துறையில் வேலை பார்த்து நாங்களும் ராணுவக் குடியிருப்புக்களில் குடி இருந்து வந்த பழக்கத்தினால் இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் பரிச்சயம் ஆனது. ராணுவத்திலும் ஒவ்வொரு ரெஜிமென்டின் கொடியும் ஒவ்வொரு நாள் காலையும் தேசியக்கொடியுடன் மரியாதையாக ஏற்றப்பட்டு மாலை அதை விட மரியாதையுடன் கீழே இறக்கப்படும். வாகா பார்டரில் பார்த்திருப்பீங்களே! இது குடியரசு தினக் கொண்டாட்டம் என்பதால் இன்னும் அமோகமாக இருக்கும். குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்த கொடியை ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டங்கள் போன்றவற்றோடு சகல மரியாதைகளுடனும் இறக்குவார். கொடியைக் கீழே எல்லாம் தள்ளாமல் வீரர்கள் தங்கள் கைகளில் பிடித்தவண்ணமே மடித்து மரியாதையுடன் எடுத்துச் செல்வார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15603228846659373112019-02-02T14:10:03.200+05:302019-02-02T14:10:03.200+05:30@பானுமதி, சரிதான், உங்களுக்குமா தெரியாது? ஆச்சரியம...@பானுமதி, சரிதான், உங்களுக்குமா தெரியாது? ஆச்சரியமா இருக்கே. நான் செய்தியைத் தட்டி விடுவது இருக்கட்டும். நீங்க தி/கீதாவின் சுட்டிகளிலே போய்ப் பாருங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2504791731719291822019-02-02T14:09:13.882+05:302019-02-02T14:09:13.882+05:30வாங்க டிடி, உண்மையாவா? ஆச்சரியம் தான்!வாங்க டிடி, உண்மையாவா? ஆச்சரியம் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53393814178005970202019-02-02T14:08:55.249+05:302019-02-02T14:08:55.249+05:30ஆமாம் ரேவதி. நாங்க தொலைக்காட்சி வந்த காலத்தில் இரு...ஆமாம் ரேவதி. நாங்க தொலைக்காட்சி வந்த காலத்தில் இருந்து விடாமல் பார்ப்போம். மறக்க முடியாத நிகழ்ச்சி தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39124359105427949982019-02-02T14:08:23.848+05:302019-02-02T14:08:23.848+05:30வாங்க வெங்கட், அநேகமாய் உங்கள் பக்கத்திலும் பார்த்...வாங்க வெங்கட், அநேகமாய் உங்கள் பக்கத்திலும் பார்த்திருப்பேன் என நம்புகிறேன். எதுக்கும் வந்து பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78206025254627115572019-02-02T14:07:49.930+05:302019-02-02T14:07:49.930+05:30வாங்க கமலா, இப்போவுமே நீங்க நெரம் கிடைக்கும்போது த...வாங்க கமலா, இப்போவுமே நீங்க நெரம் கிடைக்கும்போது தி/கீதா அளித்திருக்கும் சுட்டிகளில் பார்க்கலாம். அடுத்த வருஷ அலங்காரம் வேறே மாதிரி இருக்கும். போன வருஷம் வேறே மாதிரி! இந்த வருஷம் பார்க்கையிலேயே மெய் சிலிர்த்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60382766437189653302019-02-02T14:06:58.053+05:302019-02-02T14:06:58.053+05:30வாங்க அமுதசுரபி, கவிக்கோ, கவிப்பெருஞ்சுடர், அதிரடி...வாங்க அமுதசுரபி, கவிக்கோ, கவிப்பெருஞ்சுடர், அதிரடி அதிரா, கொடி இறக்குவது கொடி ஏற்றுவதை விட மிகவும் மரியாதையுடன் செய்ய வேண்டியதாயிற்றே! கேள்விப்பட்டதில்லையா? கோயில் கொடி ஏற்றம், கொடி இறக்கமும் அப்படித் தான். :)))) ஒரு சில கோயில்களில் திருவிழாவுக்குக் கொடி ஏற்றிக் காப்புக் கட்டியாச்சுன்னா நாம் அந்த ஊரை விட்டு வெளியே போகக்கூடாது சட்டதிட்டங்கள் உண்டு, தெரியுமோ? அதுவும் மாரியம்மன், முப்பாத்தம்மன், ரேணுகா தேவி போன்ற உம்மாச்சிங்க கோயில்களில் கொடி ஏற்றினால் திருவிழா முடியும் வரை ஊரை விட்டு வெளியேறக் கூடாது. அவசரமாய் ஊருக்குப் போக வேண்டி இருந்துட்டா என்ன பண்ணறது? அதுக்காகக் கொடி ஏற்றுவதற்கு முதல் நாளே அக்கம்பக்கம், அடுத்த ஊர் எனப் போய் ஒரு இரவு தங்கிட்டு வருவாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67331721630267293222019-02-02T14:03:53.725+05:302019-02-02T14:03:53.725+05:30நன்றி. நெல்லை பார்க்கலைனு நினைக்கிறேன். ரொம்ப பிசி...நன்றி. நெல்லை பார்க்கலைனு நினைக்கிறேன். ரொம்ப பிசினு சொல்லிட்டு இருந்தார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51704054972212843482019-02-02T14:03:14.117+05:302019-02-02T14:03:14.117+05:30ஆமாம் தி/கீதா, இன்னும் சிலரும் சொல்லி இருந்தாங்க! ...ஆமாம் தி/கீதா, இன்னும் சிலரும் சொல்லி இருந்தாங்க! இணையத்தில் கிடைக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85672384315880422082019-02-02T14:02:42.648+05:302019-02-02T14:02:42.648+05:30வாங்க ஏஞ்சல், அமர்க்களமா இருக்கும். அதுவும் கடைசிய...வாங்க ஏஞ்சல், அமர்க்களமா இருக்கும். அதுவும் கடைசியில் ஸாரே ஜஹான்ஸே பாடும்போது என்னோட தேசபக்தி ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடும். :)))) குடியரசு தினத்தன்று காலையில் பார்க்க நேரமே இருக்காது. பார்ப்பதும் இல்லை. எப்போவோ ஒரே ஒரு முறை வேலைகளுக்கு நடு நடுவே வந்து பார்த்தது உண்டு. இது மாலை நேரம் தான் என்பதால் விடறதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78986921212392780252019-02-02T14:01:05.102+05:302019-02-02T14:01:05.102+05:30வாங்க ராஜி, தெரிந்திருப்பதற்கு மகிழ்ச்சி.வாங்க ராஜி, தெரிந்திருப்பதற்கு மகிழ்ச்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27594540470301846532019-02-02T14:00:44.067+05:302019-02-02T14:00:44.067+05:30வாங்க கில்லர்ஜி, உங்களுக்கு நேரம் இல்லை. ரொம்பவே ப...வாங்க கில்லர்ஜி, உங்களுக்கு நேரம் இல்லை. ரொம்பவே பிசியா இருப்பீங்களே! முடிஞ்சால் பின்னாடி யூ ட்யூபிலே பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1239054266165647942019-02-02T14:00:02.967+05:302019-02-02T14:00:02.967+05:30வாங்க கோமதி, பல்வேறு வேலைகளுக்கிடையில் மறந்து தான்...வாங்க கோமதி, பல்வேறு வேலைகளுக்கிடையில் மறந்து தான் போகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20308722617177906562019-02-02T13:59:29.519+05:302019-02-02T13:59:29.519+05:30ஆச்சரியமா இருக்கு நெ.த. நீங்க விடாமல் பார்ப்பீங்கன...ஆச்சரியமா இருக்கு நெ.த. நீங்க விடாமல் பார்ப்பீங்கனு நான் நினைச்சேன். 26 ஆம் தேதியை விட இந்த 29 ஆம் தேதி நிகழ்ச்சி தான் நன்றாக இருக்கும். யூ ட்யூப் சுட்டி கீழே கொடுத்திருக்காங்க பாருங்க, அதிலே போய்ப் பார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75146269363257495782019-02-02T13:58:24.721+05:302019-02-02T13:58:24.721+05:30அப்படியா நன்றி ஐயா! பெரும்பாலோர்க்குத் தெரியறதில்ல...அப்படியா நன்றி ஐயா! பெரும்பாலோர்க்குத் தெரியறதில்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63329888830918877672019-02-02T13:58:00.574+05:302019-02-02T13:58:00.574+05:30அநேகமாக வருஷா வருஷம் பார்ப்பது தான். இதை விடறதில்ல...அநேகமாக வருஷா வருஷம் பார்ப்பது தான். இதை விடறதில்லை. ஆனால் கடந்த இரு வருடங்களாக மறந்து போகிறது. போனவருஷம் பாரதிமணி போட்டிருந்தார். இந்த வருஷம் கிருஷ்ணகுமார்! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47877767526807850672019-02-02T09:58:30.451+05:302019-02-02T09:58:30.451+05:30இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதே இப்போது தான் தெரியும...இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதே இப்போது தான் தெரியும்.... பள்ளி நாட்களில் கூட கேள்விப் பட்டதில்லை....

இதைக் காட்டுவதால் ஏனைய ஊடகங்களுக்கு என்ன லாபம்...

இதைப் வெட்டியாகப் பார்க்கும் நேரத்தில் ஆக்..ஆக்..ஆக்.. என்று பெண் குலத் திலகம் சிரித்து மகிழ ஆபாச நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் ஜென்மம் சாபல்யம் அடையும்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22554790816138119572019-02-01T19:51:54.379+05:302019-02-01T19:51:54.379+05:30புதிய தகவல். உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். இனிம...புதிய தகவல். உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். இனிமேல் இப்படி அபூர்வ விஷயங்களை பார்கிறீர்கள் என்றால் வாட்ஸாப்பில் ஒரு குறுஞ்செய்தி தட்டி விடுங்கள்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13291750673180426762019-02-01T07:51:31.887+05:302019-02-01T07:51:31.887+05:30இன்று இந்தப் பதிவில் பார்த்தேன்...!இன்று இந்தப் பதிவில் பார்த்தேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28082727654269967392019-02-01T06:50:45.241+05:302019-02-01T06:50:45.241+05:30நானும் மறக்காமல் பார்ப்பேன். அப்பா காலத்திலிருந்து...நானும் மறக்காமல் பார்ப்பேன். அப்பா காலத்திலிருந்து செய்யும் கொடி மரியாதை.
வெரி இமோஷனல்.
எத்தனை ஒழுங்கு.எத்தனை அமைதி .அற்புதமான இசை.
கடைசியில் இந்தியாவே ஒளிர்வது போல தலை நகர் ஒளிர்விடும்.

மறக்க முடியாத நிகழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5464319952719486692019-02-01T06:37:36.022+05:302019-02-01T06:37:36.022+05:30எனது பக்கத்தில் முன்பே இதுபற்றி எழுதி இருக்கிறேன்....எனது பக்கத்தில் முன்பே இதுபற்றி எழுதி இருக்கிறேன். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. என் பக்கத்தில் கீழே உள்ள முகவரியில் பார்க்கலாம்.

http://venkatnagaraj.blogspot.com/2012/01/beating-retreat-musical-treat.html?m=1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9359345971133003402019-01-31T22:50:52.453+05:302019-01-31T22:50:52.453+05:30வணக்கம் சகோதரி
கொடியேற்றம் நிகழ்ச்சிகள் பொதிகை, ம...வணக்கம் சகோதரி

கொடியேற்றம் நிகழ்ச்சிகள் பொதிகை, மற்ற சேனல்களில் என்று பார்த்திருக்கிறேன். உண்மைதான்.! இந்த நிகழ்வு பார்த்ததில்லை. அடுத்த வருடம் முடிந்தால் கண்டிப்பாக பார்க்க முயல்கிறேன். தாங்கள் எடுத்த படங்கள் நன்றாக வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59531385810993724522019-01-31T22:36:37.250+05:302019-01-31T22:36:37.250+05:30///கொடியேற்றம் கண்டிருப்பீர்கள்! கொடி இறக்குவது?//...///கொடியேற்றம் கண்டிருப்பீர்கள்! கொடி இறக்குவது?///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கோயில் கொடியேற்றம் பற்றிப் பேசுறீங்களோ என நினைச்சுட்டேன்ன்.. இதிலும் கொடி இறக்கும் முறையும் உண்டோ....

படங்கள் நன்றாக காட்சி கொடுக்குது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29948945931606447202019-01-31T21:50:09.762+05:302019-01-31T21:50:09.762+05:30https://www.youtube.com/watch?v=1h3hx5u8bBg
https...https://www.youtube.com/watch?v=1h3hx5u8bBg

https://www.youtube.com/watch?v=U91wJdyRR2g

இவை இரண்டும் பெரிய வீடியோக்கள் கிட்டத்தட்ட முழுவதும்....

நெல்லை இந்தச் சுட்டிகளில் பார்க்கலாம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com