tag:blogger.com,1999:blog-18675072.post3162553295642262653..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: (நான்) நிற்பதும்/நடப்பதும் நின் செயலாலே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-18675072.post-37884805285554486252021-08-30T08:47:55.540+05:302021-08-30T08:47:55.540+05:30உங்களுக்கு உடல் நலம் எப்படியிருக்கிறது கீதா? பரவாய...உங்களுக்கு உடல் நலம் எப்படியிருக்கிறது கீதா? பரவாயில்லையா? வழக்கம்போல உங்களை அடிக்கடி வலைப்பதிவுகளில் பார்க்காதது மனதிற்கு வருத்தமாக உள்ளது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85142507969243998502021-08-27T19:06:37.047+05:302021-08-27T19:06:37.047+05:30மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் .நண்பர்களே ...மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் .நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/ Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82568723978055199552021-08-27T07:07:43.262+05:302021-08-27T07:07:43.262+05:30வணக்கம் சகோதரி
பதிவை படித்தேன். அதிலுள்ள விபரங்கள...வணக்கம் சகோதரி

பதிவை படித்தேன். அதிலுள்ள விபரங்களின் வேதனைகள் மனதை சங்கடபடுத்துகிறது. என்னாலும் இந்த பதிவுக்கு உடனடியாக வந்து ஆறுதல் கூறமுடியாத ஒரு சூழ்நிலை அமைந்து விட்டது. பதினைந்து நாட்களாக எனக்கும் உடல்நிலை சற்று நிறையவே சரியில்லாமல் இருந்து வருகிறது. நானும் எப்போதும் உங்களைத்தான் நினைத்தபடி உள்ளேன். தங்கள் உடல்நிலை பரிபூரண குணமடைய எப்போதும் பிரார்த்தனைகள் செய்கிறேன்.

கடவுள் சில சமயம் மனிதர்களுக்கு ஏதோ ஒரு கெட்ட நேரத்தை கொடுத்து விடுகிறான். பின் அவனின் இரக்க சுபாவத்தினால் அதை மாற்றியமைக்க அவனும் பல நாட்கள் கஸ்டபடுவான் போலிருக்கிறது. அதுவரை அத்தனையையும் தாங்கும் திறமையையும் அவன்தான் தர வேண்டும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கையும் ஒரு மருந்தாக இருந்து செயல்படவேண்டும். தாமதமாக வந்து என் எண்ணங்களை சொல்வதற்கு மன்னிக்கவும்.

அன்புடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53519656930661496762021-08-25T11:10:01.813+05:302021-08-25T11:10:01.813+05:30You are a strong lady mami. You are an inspiration...You are a strong lady mami. You are an inspiration to me. Get well soon and write more. My sincere prayers mami. Subhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27965549088108490292021-08-25T11:08:43.153+05:302021-08-25T11:08:43.153+05:30You are a very strong lady mami. You are an inspir...You are a very strong lady mami. You are an inspiration to me. Get well soon and write more. Subhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19224328913464115682021-08-24T22:16:40.872+05:302021-08-24T22:16:40.872+05:30உங்களைப் போன்றவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து பாசிட்...உங்களைப் போன்றவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து பாசிட்டிவ் வைப்ரேஷனை பரப்ப வேண்டும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20611549613137712642021-08-24T15:06:11.773+05:302021-08-24T15:06:11.773+05:30வாங்க பானுமதி, சொந்தத்திலேயே பலர் எனக்கு மூட்டை கட...வாங்க பானுமதி, சொந்தத்திலேயே பலர் எனக்கு மூட்டை கட்டி விட்டார்கள். நான் தான் இப்போப் போகத் தயாரில்லை! :)))) மனதில் தைரியம் எப்போவுமே உண்டு என்றாலும் இம்முறை அதையும் கொஞ்சம் ஆட்டிப் பார்த்துவிட்டது நோயின் கடுமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60670724932429326242021-08-23T15:06:08.015+05:302021-08-23T15:06:08.015+05:30உடம்பில் இத்தனை உபாதைகளை வைத்துக் கொண்டு எப்போதும்...உடம்பில் இத்தனை உபாதைகளை வைத்துக் கொண்டு எப்போதும் போல உற்சாகமாக பின்னூட்டங்களை அளித்து வரும் உங்கள் வில் பவர் வியப்பூட்டுகிறது. நீங்கள் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17060943996479330722021-08-23T14:22:55.297+05:302021-08-23T14:22:55.297+05:30மத்யமர் குழுமத்திலும் ஓர் பெண்மணி இந்தச் சர்க்கரைக...மத்யமர் குழுமத்திலும் ஓர் பெண்மணி இந்தச் சர்க்கரைக்குக் கொடுக்கும் மாத்திரைகளினால் ஏற்பட்ட வாயுத் தொந்திரவைப் பற்றியும் கால் பாதங்கள் வீங்கியதையும் விவரித்திருந்தார். பின்னர் அந்த மாத்திரையை நிறுத்திவிட்டதாகவும் தற்சமயம் பரவாயில்லை என்றும் சொல்லி இருந்தார். சித்தா/ஆயுர்வேத மருந்து எடுத்துக்கறார் போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67100563795659647462021-08-23T14:21:17.559+05:302021-08-23T14:21:17.559+05:30நன்றி வெங்கட்!நன்றி வெங்கட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4071774480248607492021-08-23T14:20:58.598+05:302021-08-23T14:20:58.598+05:30புரிந்து கொண்டேன் மனோ சாமிநாதன்.புரிந்து கொண்டேன் மனோ சாமிநாதன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11879324889686582172021-08-23T14:20:41.530+05:302021-08-23T14:20:41.530+05:30ஆர்த்தோவெல்லாம் தேவை இல்லைனு இப்போ வந்து கொண்டிருக...ஆர்த்தோவெல்லாம் தேவை இல்லைனு இப்போ வந்து கொண்டிருக்கும் மருத்துவர் சொல்லுகிறார். வலி குறைந்துள்ளது. இப்போதைய பிரச்னைகள் வயிற்றுத் தொந்திரவு தான். மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள். மற்றபடி நடக்க ஆரம்பிச்சிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40401402007938351952021-08-23T14:19:33.139+05:302021-08-23T14:19:33.139+05:30நினைங்க, நினைங்க, நினைச்சுட்டே இருங்க. நன்றி ஏடிஎம...நினைங்க, நினைங்க, நினைச்சுட்டே இருங்க. நன்றி ஏடிஎம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91891124724314458152021-08-23T14:19:06.193+05:302021-08-23T14:19:06.193+05:30நமஸ்காரங்கள் அம்மா. மிக்க நன்றி.நமஸ்காரங்கள் அம்மா. மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81696008577448708532021-08-23T10:28:19.122+05:302021-08-23T10:28:19.122+05:30வேதனை. உங்கள் உடல் உபாதைகள் தீர எனது பிரார்த்தனைக...வேதனை. உங்கள் உடல் உபாதைகள் தீர எனது பிரார்த்தனைகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29699226647040931382021-08-22T11:48:58.303+05:302021-08-22T11:48:58.303+05:30உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பும்போது ARTHO SPECILA...உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பும்போது ARTHO SPECILAISTஐ பார்த்தீர்களா என்ற கேள்வியில் ARTHO SPECIALIST என்பதை எழுதி நிரப்பாமல் அனுப்பி விட்டேன். மன்னிக்கவும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18834448660390640742021-08-21T23:10:36.803+05:302021-08-21T23:10:36.803+05:30பதிவை, உங்கள் மனதின் வலியைப்பற்றி படித்ததும் மிகவு...பதிவை, உங்கள் மனதின் வலியைப்பற்றி படித்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் கால் வலி பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு தான் இருந்தேன். உங்களால் ஒரு நல்ல ஐப்போய் பார்க்க முடியவில்லையா? சில முக்கியமான ஸ்கான்கள் செய்தால் பிரச்சினை என்னவென்று தெரியுமே? தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43678030462345961272021-08-21T19:23:49.010+05:302021-08-21T19:23:49.010+05:30Thinking of you maami. Its really hard to go thru ...Thinking of you maami. Its really hard to go thru this. Get well soon. Take careஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70256572145343271422021-08-21T17:58:13.946+05:302021-08-21T17:58:13.946+05:30சீக்கிரமே எல்லா தொந்திரவுகளும் நிவர்த்தியாகி பரிபூ...சீக்கிரமே எல்லா தொந்திரவுகளும் நிவர்த்தியாகி பரிபூரண குணமடையப் பிரார்த்திக்கிறேன் கடவுளை. கவனமாக இருங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66692343778876502002021-08-21T17:10:54.190+05:302021-08-21T17:10:54.190+05:30வாங்க வானம்பாடி. பிரார்த்தனைகளுக்கு நன்றி.வாங்க வானம்பாடி. பிரார்த்தனைகளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70020506110972351422021-08-21T17:10:20.444+05:302021-08-21T17:10:20.444+05:30பரவாயில்லை ரேவதி. நீங்களும்/நெல்லையும் மாறி மாறி வ...பரவாயில்லை ரேவதி. நீங்களும்/நெல்லையும் மாறி மாறி வாட்சப்பில் விசாரிப்பது எனக்கு மனதுக்கும் ஆறுதலாக இருந்து வருகிறது. எல்லாம் விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75927767780089464452021-08-21T17:09:29.415+05:302021-08-21T17:09:29.415+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86440004419248221482021-08-21T17:09:15.301+05:302021-08-21T17:09:15.301+05:30நன்றி கோமதி. பிரார்த்தனைகள் தான் உடல்/மனம் ஆகியவற்...நன்றி கோமதி. பிரார்த்தனைகள் தான் உடல்/மனம் ஆகியவற்றிற்கு பலம் தருகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60757634162196218662021-08-21T17:08:45.508+05:302021-08-21T17:08:45.508+05:30நன்றி கொத்து!நன்றி கொத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63634446664683517272021-08-21T17:08:31.255+05:302021-08-21T17:08:31.255+05:30நன்றி நெல்லை. பயப்படும் அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்...நன்றி நெல்லை. பயப்படும் அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை. விரைவில் சரியாகிடும். நம்பிக்கை தானே வாழ்க்கை. எனக்கும் இப்போத்தான் ஏழரைச் சனி முடிஞ்சிருக்கு! :) எல்லோரையும் கலவரப்படுத்த வேண்டாம்னு தான் இணையத்துக்கே வராமல் இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com