tag:blogger.com,1999:blog-18675072.post3327477206749943692..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கூட்டணியால் ஏற்பட்ட ஏறுமுகம்!!!!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-91848930704487995842007-11-22T21:38:00.000+05:302007-11-22T21:38:00.000+05:30கீதா மேடம் நலம் கண்டு வந்ததற்கு மகிழ்ச்சி.ஆனாலும் ...கீதா மேடம் நலம் கண்டு வந்ததற்கு மகிழ்ச்சி.ஆனாலும் மௌளிக்கு குசும்பு ஜாஸ்தி.பாங்களுரில் ரொம்ப தெளிவா பேசினார் கேட்டா கீதாமேடம் பதிவே இப்போ படிக்கலை
ன்னு சொல்லரார். நீங்க சொன்னா மாதிரியே அம்பி வீட்டுக்கு போகலை இந்த தடவை.:)))தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46851224705658060012007-11-20T08:24:00.000+05:302007-11-20T08:24:00.000+05:30கீதா, உடெம்பப் பாத்துக்கக் கூடாதா ? ஒரு complete m...கீதா, உடெம்பப் பாத்துக்கக் கூடாதா ? ஒரு complete medical check up செய்யக் கூடாதா ? ரங்கமணி என்ன செய்யுறார். பாவம் அவரெத் திட்டாதீங்க - உங்களைக் கவனிக்கறதிலே கஷ்டப்பட்டிருப்பார்.

பூரண குணாம் சீக்கிரமே அடைய வாழ்த்துகள்.

உடம்பு சரியானவுடன் எங்க வீட்டுக்கு வாங்க - புது அறை கட்டி இருக்கேன். பாத்துட்டு சொல்ல்லுங்க

http://cheenakay.blogspot.comcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69088314615385626972007-11-19T11:13:00.000+05:302007-11-19T11:13:00.000+05:30இன்னும் நல்லா ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வாருங்கள்......இன்னும் நல்லா ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வாருங்கள்.....யாதொரு அவசரமும் இல்லை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73598048276585396202007-11-19T09:59:00.000+05:302007-11-19T09:59:00.000+05:30விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்கிறோம்.விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்கிறோம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28381443486213731872007-11-19T09:56:00.000+05:302007-11-19T09:56:00.000+05:30//பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. //R...//பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. //

Repeateee :)

//வீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் //

சாம்பு மாமாவை குத்தம் சொல்லலைனா உங்களுக்கு பொழுது போகாதே! :)))

Take care,get well soon and continue your mokkais. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7102849370043567412007-11-18T20:30:00.000+05:302007-11-18T20:30:00.000+05:30கீதா அக்கா.. உடல் நிலை விசயத்த இம்புட்டு சாதாரணமா ...கீதா அக்கா.. உடல் நிலை விசயத்த இம்புட்டு சாதாரணமா எடுக்க வேணாம்.. கம்ப்ளிட் மெடிக்கல் செக்கப் ஒன்னு செஞ்சிடுங்களேன். வீட்டுல சமையல் செய்ய முடியலன்னாக்கா.. ஓட்டல் சாப்பாட்ட நம்பி ஒடம்ப கெடுத்துக்க வேணாம். கொஞ்சம் நாளைக்கி யாரையாவது சமையல் /வீட்டு வேலை உதவிக்கு ஏற்ப்பாடு செஞ்சிடுங்களேன்.
.மனசுல எதப்பத்தின கவலைகளோ/சோர்வோ அண்டாம பாத்துக்கோங்க.. ஒன்னும் அவசரமில்லை,.நல்ல ரெஸ்ட் எடுங்க.நாங்க காத்திருப்போம்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72650723805651812322007-11-18T14:11:00.000+05:302007-11-18T14:11:00.000+05:30பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. இருந்...பேசுவதை பாத்த நல்லா தெளிந்த மாதிரி இருக்கு.. இருந்தும் இன்னும் கொஞ்ச ஒய்வு எடுத்த மிக தெளிவுடன் வாங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com