tag:blogger.com,1999:blog-18675072.post3365541179425654980..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராக்ஷசி போல் வருவேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-24341833843998887802010-04-04T12:28:47.108+05:302010-04-04T12:28:47.108+05:30@Hindu Marriages In India
வாங்க மதுரைக்காரரே, நன...@Hindu Marriages In India

வாங்க மதுரைக்காரரே, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56138728992136105452010-04-04T12:27:42.935+05:302010-04-04T12:27:42.935+05:30வாங்க ஜெயஸ்ரீ, சூர்ப்பாவும் இல்லை, தாடகையும் இல்லை...வாங்க ஜெயஸ்ரீ, சூர்ப்பாவும் இல்லை, தாடகையும் இல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானே வருவேன் அங்கும், இங்கும்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8711631395821189862010-04-04T11:41:32.596+05:302010-04-04T11:41:32.596+05:30மிக்க நன்றுமிக்க நன்றுHindu Marriages In Indiahttps://www.blogger.com/profile/13357869299482718795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15348503346662196212010-04-01T16:06:22.783+05:302010-04-01T16:06:22.783+05:30:))))) ம்மாடி!! பெய்ம்மா இருக்கே !! யாரா பூதா வா, ...:))))) ம்மாடி!! பெய்ம்மா இருக்கே !! யாரா பூதா வா, சூர்பாவா தாடா வா ? தெரிஞ்சா அவ்வளவு தூக்கிவாரி போடதுல்ல அதான்!!HAPPY EASTER !!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29837683960435018172010-04-01T15:06:28.594+05:302010-04-01T15:06:28.594+05:30வாங்க சூப்பர் சுப்ரா, உங்களை இழுக்க வேண்டாம்னு நின...வாங்க சூப்பர் சுப்ரா, உங்களை இழுக்க வேண்டாம்னு நினைச்சேன், ஆனால் விதி யாரை விட்டது. நீங்களும் மாட்டிக்கிறீங்க நாளைக்கு! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81922703193743627412010-04-01T15:05:49.957+05:302010-04-01T15:05:49.957+05:30ஹுசைனம்மா, ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்துக்கு இல...ஹுசைனம்மா, ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்துக்கு இல்லை இது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10778575634236853272010-04-01T15:05:26.856+05:302010-04-01T15:05:26.856+05:30ஒண்ணும் இல்லை கோபி, வெயில் அதிகம் அம்புடுதேன்!ஒண்ணும் இல்லை கோபி, வெயில் அதிகம் அம்புடுதேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15289345215108052392010-04-01T15:05:02.281+05:302010-04-01T15:05:02.281+05:30எல்கே தாத்தா, பொறுங்க, நாளைக்குத் தெரிஞ்சுடும்.எல்கே தாத்தா, பொறுங்க, நாளைக்குத் தெரிஞ்சுடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76068872790300827172010-04-01T15:04:42.159+05:302010-04-01T15:04:42.159+05:30நீங்க வேறே மெளலி, இப்போத் தான் சொந்தமா ஏதோ சொல்றீங...நீங்க வேறே மெளலி, இப்போத் தான் சொந்தமா ஏதோ சொல்றீங்க, அவர் பாவம் ஏற்கெனவே பயந்திருக்கார். நான் ஒண்ணும் கேட்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31323496569086469972010-04-01T15:04:02.045+05:302010-04-01T15:04:02.045+05:30வாங்க பழமை, மிரட்டல் எல்லாம் இல்லை. ஒருவேளை நான் உ...வாங்க பழமை, மிரட்டல் எல்லாம் இல்லை. ஒருவேளை நான் உயிரை விட்டுட்டாலும் வலை உலக நண்பர்களை விடமாட்டேனே! அதான்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2173877166849651022010-04-01T15:03:22.188+05:302010-04-01T15:03:22.188+05:30வாங்க பித்தனின் வாக்கு, முதல் வரவுக்கு நன்றி. ஹிஹி...வாங்க பித்தனின் வாக்கு, முதல் வரவுக்கு நன்றி. ஹிஹிஹி, நாளைக்கு என்ன சொல்லப் போறீங்களோ! தெரியலை! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5303641915528787962010-04-01T12:57:38.435+05:302010-04-01T12:57:38.435+05:30ரொம்ப நாளாச்சு வந்து. வந்துட்டேன். நொசூர் வெங்கட்...ரொம்ப நாளாச்சு வந்து. வந்துட்டேன். நொசூர் வெங்கட்ராமன் பிரவசனம் ஒரு லிங்க் கொடுத்திருக்கேன் முடிந்தால் டவுன்லோட் செய்து கேக்கவும்.

http://www.esnips.com/doc/0a4626e7-993c-48b0-9e87-73ff9f29803e/Nochur-Venkatraman:-Kurai-Onrum-Illaisupersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40262204486309539492010-04-01T12:40:01.863+05:302010-04-01T12:40:01.863+05:30ஏப்ரல் 1-க்காகவா இது? :-))ஏப்ரல் 1-க்காகவா இது? :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54919884221987687342010-04-01T11:17:23.589+05:302010-04-01T11:17:23.589+05:30அய்யோ..அய்யோ தலைவிக்கு ஏதே ஆகிடுச்சி ;)அய்யோ..அய்யோ தலைவிக்கு ஏதே ஆகிடுச்சி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70963044878496761742010-04-01T09:14:27.289+05:302010-04-01T09:14:27.289+05:30en en ippadien en ippadiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87945727842485638752010-04-01T07:34:31.564+05:302010-04-01T07:34:31.564+05:30தலைப்பைப் பார்த்துட்டு சாம்பு மாமா ஏதோ சொல்கிறார்....தலைப்பைப் பார்த்துட்டு சாம்பு மாமா ஏதோ சொல்கிறார்...என்னனு கேளுங்க கீதாம்மா....:)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50782494674775767502010-04-01T07:19:29.872+05:302010-04-01T07:19:29.872+05:30தலைவி, என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்குங்க?தலைவி, என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்குங்க?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40923816912245681292010-04-01T07:01:59.243+05:302010-04-01T07:01:59.243+05:30என்னது மூயூசிக் எல்லாம் பலமாயிருக்கு. எதுவும் விசே...என்னது மூயூசிக் எல்லாம் பலமாயிருக்கு. எதுவும் விசேசமா?. இம்ம் நாங்களும் நாளை வரை விருந்துக்கு காத்துருக்கேம். நன்றி.

கண்ணன் கதை நல்லாயிருக்கு. திங்கள் தொடரும் என்று நினைக்கின்றேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com