tag:blogger.com,1999:blog-18675072.post3445872536669684768..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒத்துக்கறேனே, இது மொக்கையோ மொக்கை!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-42819214311994839772007-03-26T20:11:00.000+05:302007-03-26T20:11:00.000+05:30வாழ்த்துக்கள் தலைவி !வாழ்த்துக்கள்!You must be ver...வாழ்த்துக்கள் தலைவி !வாழ்த்துக்கள்!

You must be very busy with this blogger troubles.Nalla Time pass.;DSKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54071958522897513052007-03-22T20:32:00.000+05:302007-03-22T20:32:00.000+05:30வாழ்த்துக்கள் தலைவி !வாழ்த்துக்கள் தலைவி !!வாழ்த்த...வாழ்த்துக்கள் தலைவி !
வாழ்த்துக்கள் தலைவி !!
வாழ்த்துக்கள் தலைவி !!!
வாழ்த்துக்கள் தலைவி !!!!
வாழ்த்துக்கள் தலைவி !!!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72385280201225844992007-03-22T20:22:00.000+05:302007-03-22T20:22:00.000+05:30தலைவி வாழ்த்துகள் ..என்னது 5 வது இடம் தானா????? யா...தலைவி வாழ்த்துகள் ..

என்னது 5 வது இடம் தானா????? யாருப்பா நடத்துனது எலக்சன?

நான் கோர்ட்டுக்கு போகிறேன்ன்..

//சே.. போட்டி நடந்தது நமக்கு தெரியாது.. இல்லைனா போஸ்டர் அடிச்சு, மைக் பிடிச்சு பிரச்சாரம் பண்ணி உங்களை முதல் இடத்திற்கு கொண்டுவந்திருப்போம்.//

ஆமாம் கார்த்தி சொன்ன மாதிரி செஞ்சு இருப்போம்

இல்லைனா

கள்ள ஒட்டு போட்டு இருப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம் டூ லேட்ட்ட்.மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63418026822951466142007-03-22T11:59:00.000+05:302007-03-22T11:59:00.000+05:30கார்த்திக் பிரபு, நீங்க இப்போதான் என்னோட வலைப்பக்க...கார்த்திக் பிரபு, நீங்க இப்போதான் என்னோட வலைப்பக்கத்துக்கு வரீங்க இல்லையா? அதான் தெரியலை. எனக்கு மதுரை. நான் திருநெல்வேலிக்குச் சுத்திப் பார்க்கத் தான் போனேன். நீங்க கடையம் என்று உங்க வலைப்பக்கத்தில் இருந்து புரிஞ்சது. வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1161814820363566592007-03-22T11:54:00.000+05:302007-03-22T11:54:00.000+05:30hotcat, நல்ல வேலை, மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்க...hotcat, நல்ல வேலை, மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்க என்னோட வாழ்த்துக்கள். இவ்வளவு வேலைத் தொந்திரவிலும் என்னை வந்து வாழ்த்திய உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50377932910882838192007-03-22T11:52:00.001+05:302007-03-22T11:52:00.001+05:30வல்லி, நீங்களும் தானே அந்த லிஸ்ட்லே இருக்கீங்க. நீ...வல்லி, நீங்களும் தானே அந்த லிஸ்ட்லே இருக்கீங்க. நீங்க சொல்லிக்கலை, நான் சொல்லிக்கிட்டேன். அவ்வளவு தான். உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71060882514078873532007-03-22T11:52:00.000+05:302007-03-22T11:52:00.000+05:30ஹிஹிஹி, Ms.C.உங்க வாழ்த்தைக் கவனிக்கவில்லை. என்னடா...ஹிஹிஹி, Ms.C.உங்க வாழ்த்தைக் கவனிக்கவில்லை. என்னடா, அம்பி இங்கே எல்லாம் வந்திருக்காரேன்னு நினைச்சேன். நீங்க வந்ததாலேதான் வந்திருக்கார். :P

@Ms.Cஉங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. மேலே உள்ள :P உங்க ரங்கமணிக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3921029863386038632007-03-22T11:50:00.000+05:302007-03-22T11:50:00.000+05:30@ஆப்பு அம்பி, திடீர்னு உங்களுக்கு உங்க விலாசம், கொ...@ஆப்பு அம்பி, திடீர்னு உங்களுக்கு உங்க விலாசம், கொடுக்கிறதிலே விழிப்புணர்ச்சி வந்தது ஆச்சரியமா இருக்கே? இன்னும் அந்தக் காபி விஷயத்திலேயே தொங்கிட்டு இருக்கீங்களே? அதிலே உள்ள மற்ற நல்ல விஷயங்கள் உங்க மாதிரி ஆட்களுக்குக் கண்ணிலேயே படாது.:P

@மதுரையம்பதி, இப்போ நீங்க என்னிடம் தமிழ் எழுத என்ன செய்யறதுன்னு கேட்டிருந்தால் அம்பி உடனேயே பாய்ந்து வந்து தன்னோட மெயில் ஐ.டி. கொடுத்திருப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58755868014092345262007-03-22T11:47:00.000+05:302007-03-22T11:47:00.000+05:30@வேதா, ஹிஹிஹி, முதலை அமைச்சர், நாட்டாமை என்று தன்ன...@வேதா, ஹிஹிஹி, முதலை அமைச்சர், நாட்டாமை என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் "ச்யாம்"முக்கு ஆப்பு வைத்த கொ.ப.செ.வாழ்க! வளர்க! என்ன இருந்தாலும் அன்புத் தங்கை, பாசமலருக்குத் தானே தெரியும் அண்ணனுக்கு என்ன வேணும்னு? அதை நிறைவேற்றி வைத்த அன்புத் தங்கச்சியே! வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49447369611541711342007-03-22T11:45:00.000+05:302007-03-22T11:45:00.000+05:30tiruneleveli la neenga endha area?nan kadayam ,nea...tiruneleveli la neenga endha area?

nan kadayam ,near tenkasi!!கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83799002187869855942007-03-22T11:32:00.000+05:302007-03-22T11:32:00.000+05:30//அம்பி என்னோட பின்னூட்டத்தை படித்ததாகவே காட்டிக் ...//அம்பி என்னோட பின்னூட்டத்தை படித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

@maduraimpathi, தனி மெயில் அனுப்ப தங்கள் ஈமெயில் முகவரி கிடைக்குமா?னு உங்கள் பிளாக் போயி பார்த்து ஏமாந்து திரும்பி வந்தேன்.
கைலாசம் போனாலும் காபியை மறக்காத மனிதர்கள் மத்தியில்
கொஞ்சம் கூட பின்னூட்ட விளம்பரத்தை விரும்பாத உங்கள் பண்பட்ட மனதினை கண்டு நான் ஆச்சர்யப்பட்டேன்.

என்ன செய்வது? காசிக்கு போனாலும் ஏதோட பாவம் தொலையாதாமே!
ஓப்பனாக எனது வீட்டு விலாசத்தை பின்னூட்டதில் அறிவிக்க நான் விரும்பவில்லை.

//புலம்பல் ஒண்ணும் இல்லை மதுரையம்பதி, என்னோட கையறு நிலை!!!!!!!! //
ஒரே காமடி தான் போங்க! ha haa :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52202972814287216322007-03-22T00:56:00.000+05:302007-03-22T00:56:00.000+05:30Congratulations!!! Sorry for not writing comments....Congratulations!!! Sorry for not writing comments....

was busy with so many interviews(job) and finally decided to stay in west coast...but moving to Vancoevur, WA.

Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1642612149409407602007-03-22T00:33:00.000+05:302007-03-22T00:33:00.000+05:30Congratulations on the voting, Geetha madam :)Congratulations on the voting, Geetha madam :)Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17576453300805015262007-03-21T22:13:00.000+05:302007-03-21T22:13:00.000+05:30வாழ்த்துக்கள் கீதா.வாழ்த்துக்கள் கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-428291318330779012007-03-21T20:20:00.000+05:302007-03-21T20:20:00.000+05:30தலைப்பு எல்லாம் கொடுத்திருந்தேன். ஆனால் இதைப் போஸ்...தலைப்பு எல்லாம் கொடுத்திருந்தேன். ஆனால் இதைப் போஸ்ட் செய்தது நான் இல்லை, இல்லவே இல்லை, உ.பி.ச. தான் எனக்காக போஸ்ட் செய்யறாங்க கொஞ்ச நாளா. அவங்க உடம்பு சரியில்லையா? கடமை தவறக் கூடாது என்ற உணர்வில் போஸ்ட் செய்து விட்டுத் தலைப்பைக் கவனிக்க வில்லைனு நினைக்கிறேன். ஹிஹிஹி, இதுவும் ஒரு புதுமைன்னு வச்சுக்குங்களேன்!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19879087933056117932007-03-21T20:19:00.000+05:302007-03-21T20:19:00.000+05:30@ஜீவா, ரொம்பவே நன்றிகள் பல.@ கார்த்திக், நீங்க ஆணி...@ஜீவா, ரொம்பவே நன்றிகள் பல.
@ கார்த்திக், நீங்க ஆணி பிடுங்கறதுலே பிசின்னு தான் நான் ஒண்ணும் சொல்லலை. அதனால் என்ன? அதான் யு.எஸ். வரப்போ ஏற்கெனவே கோபிநாத் 10,000$ கொடுத்திருக்கார். வேதா வேறே கலெக்ஷன் பெட்டி அனுப்பி இருக்காங்க. கலக்குங்க!!!!!!!! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22738467290456577932007-03-21T20:17:00.000+05:302007-03-21T20:17:00.000+05:30புலம்பல் ஒண்ணும் இல்லை மதுரையம்பதி, என்னோட கையறு ந...புலம்பல் ஒண்ணும் இல்லை மதுரையம்பதி, என்னோட கையறு நிலை!!!!!!!! உங்களுக்குப் புரியலை. வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்புறம் அம்பிதான் "தங்கமணி"யோட செல்பேசறதிலே மும்முரமா இருக்காரே! தெரியாதா உங்களுக்கு? அவங்க பதிவைத் தவிர வேறு பதிவுக்குப் போவதில்லை, பின்னூட்டம் கொடுப்பதில்லைனு முடிவு எடுத்திருக்கார். எனக்கு மெயிலில் தெரிவிச்சார். :)))))))) அதான் புத்தகம் பத்தி நீங்க கேட்டதைக் கண்டுக்கலை. (இல்லாட்டியும் அவர் கையிலே மாட்டிக்கிட்டது எப்படி வரும்? எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனைன்னு சொல்வாங்களே? :D)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22870533178446427052007-03-21T18:44:00.001+05:302007-03-21T18:44:00.001+05:30மேடம், தலைவிதியேன்னு எழுதனதாலா, தலைப்பை காணோம் இந்...மேடம், தலைவிதியேன்னு எழுதனதாலா, தலைப்பை காணோம் இந்த பதிவுக்கு..

இது ஒண்ணு தான் குறைச்சலான்னு திரும்பி கேள்விகேட்காதீங்க மேடம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68859601495691845322007-03-21T18:44:00.000+05:302007-03-21T18:44:00.000+05:30இந்த போஸ்ட்டுக்குத் தலைப்புக் கொடுத்திருந்தேன். அத...இந்த போஸ்ட்டுக்குத் தலைப்புக் கொடுத்திருந்தேன். அது வரலை. ஆன்மீகப் பயணம் பக்கத்திலாவது போஸ்ட் போட முடிஞ்சது. இன்னிக்கு அதுவும் முடியலை. இதிலும் முடியலை. திரும்பத் திரும்ப அதே மெசேஜ் தான் வருது. என்னன்னு புரியல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83412429185289026522007-03-21T18:43:00.000+05:302007-03-21T18:43:00.000+05:30வாழ்த்துக்கள் மேடம்.. சிறந்த பெண் பதிவாளரா தேர்ந்த...வாழ்த்துக்கள் மேடம்.. சிறந்த பெண் பதிவாளரா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு..

சே.. போட்டி நடந்தது நமக்கு தெரியாது.. இல்லைனா போஸ்டர் அடிச்சு, மைக் பிடிச்சு பிரச்சாரம் பண்ணி உங்களை முதல் இடத்திற்கு கொண்டுவந்திருப்போம்.மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2499659434875796052007-03-21T18:39:00.000+05:302007-03-21T18:39:00.000+05:30வாழ்த்துக்கள் மேடம்!வாழ்த்துக்கள் மேடம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69090154778481728122007-03-21T15:26:00.000+05:302007-03-21T15:26:00.000+05:30//மதுரையம்பதி, உங்க கிட்டேயாவது புத்தகத்தைக் கொடுத...//மதுரையம்பதி, உங்க கிட்டேயாவது புத்தகத்தைக் கொடுத்தாரா அம்பி? அதான் 2 நாள் லீவ் விட்டுட்டேன்.//

அம்பி என்னோட பின்னூட்டத்தை படித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56430831469414308152007-03-21T15:21:00.000+05:302007-03-21T15:21:00.000+05:305வது இடத்திற்கு வாழ்த்துக்கள்..5வது இடத்திற்கு வாழ்த்துக்கள்..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69944537171946636622007-03-21T15:16:00.000+05:302007-03-21T15:16:00.000+05:30என்ன இது ஒரே புலம்பல் ?என்ன இது ஒரே புலம்பல் ?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com