tag:blogger.com,1999:blog-18675072.post3678176032184796177..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொண்டாட்டமாம் கொண்டாட்டம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-55486337715425098762015-08-26T17:15:44.413+05:302015-08-26T17:15:44.413+05:30ஆராய்ச்சி எல்லாம் எதுவும் இல்லை ரேவதி. முழுக்க முழ...ஆராய்ச்சி எல்லாம் எதுவும் இல்லை ரேவதி. முழுக்க முழுக்க ராணுவத்தோடயே எங்க வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அப்போப் பேசிக் கொண்டவை, கேட்டவை, நினைவில் இருந்தவை, அதோட ரங்க்ஸ் ராணுவக் கணக்குத் துறையில் தானே வேலையும் செய்திருக்கார்! அவர் சொன்னது என எல்லாமும் கலந்த ஓர் கலவை இதுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76520443168746487412015-08-26T16:52:45.054+05:302015-08-26T16:52:45.054+05:30அடே யப்பா எவ்வளவு ஆராய்ச்சி. பாராட்டுகள் கீதா..
இ...அடே யப்பா எவ்வளவு ஆராய்ச்சி. பாராட்டுகள் கீதா..
இங்கே நான்கு நாட்களாக இதே ஆர்பாட்டம்தான். நேத்திக்கு உயர்ந்ததாக இவர்கள் பேசிக் கொண்டார்கள். வெங்காயம் அரசியல்
செய்யாமல் ஒரு வருஷத்தையும் முடிக்காது.>}}

ராணுவத்தினருக்கு நன்மை நடக்கட்டும்.
எனக்குத் தெரிந்து மகனின் நண்பன், கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஊர் மாற்றி ஊர் போய் வந்து
கொண்டிருக்கிறான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45918070663096395592015-08-26T05:59:47.494+05:302015-08-26T05:59:47.494+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62352079679291760382015-08-25T19:51:49.453+05:302015-08-25T19:51:49.453+05:30ஒரே ஓய்வூதிய திட்டம் என்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்று!...ஒரே ஓய்வூதிய திட்டம் என்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்று! விரிவான விளக்கம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24044835275301062532015-08-25T17:40:41.391+05:302015-08-25T17:40:41.391+05:30இன்னிக்குப் பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது! போகப்...இன்னிக்குப் பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது! போகப் போகப் பார்க்க வேண்டும். தங்கம் விலையும் குறைந்துள்ளது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72979236305396932182015-08-25T17:39:47.835+05:302015-08-25T17:39:47.835+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தேர்வு...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தேர்வு வைக்கறீங்க? அது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே! சர்வதேச அளவில் அனைத்து வியாபாரங்களும் அமெரிக்க டாலரிலேயே கணக்கிடுவது தான் காரணம் என்பது என் கருத்து! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86125954023407794162015-08-25T17:33:13.239+05:302015-08-25T17:33:13.239+05:30ம்ம்ம்ம் டாலர் மட்டும் எப்படி பலமா நிக்குது? அதையு...ம்ம்ம்ம் டாலர் மட்டும் எப்படி பலமா நிக்குது? அதையும் சொல்லி அருள வேணும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42437215520590188742015-08-25T13:52:11.581+05:302015-08-25T13:52:11.581+05:30இன்னிக்குப் பேப்பர் பார்க்கலையா? சீனாவின் நாணய மதி...இன்னிக்குப் பேப்பர் பார்க்கலையா? சீனாவின் நாணய மதிப்புக் குறைவே உலகெங்கும் பங்குச் சந்தைகளின் சரிவுக்குக் காரணம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54131575922451917372015-08-25T13:41:49.640+05:302015-08-25T13:41:49.640+05:30நேற்றைய 'ப்ளாக் மன்டே' வுக்கும் இதற்கும் ச...நேற்றைய 'ப்ளாக் மன்டே' வுக்கும் இதற்கும் சம்பந்தமிருக்காது என்று நம்புவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10617221024025620632015-08-25T13:11:18.540+05:302015-08-25T13:11:18.540+05:30இந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொள்கையைக் குறித்து எ...இந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொள்கையைக் குறித்து எவ்விதம் நிறைவேற்ற முடியும் என நாங்கள் எங்களுக்குள் பேசிப்போம்! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40186068650217251492015-08-25T13:10:11.313+05:302015-08-25T13:10:11.313+05:30ஹிஹிஹி, ஶ்ரீராம், நான் பள்ளியிலேயே இந்தக் கொடுக்கல...ஹிஹிஹி, ஶ்ரீராம், நான் பள்ளியிலேயே இந்தக் கொடுக்கல் வாங்கலைப் படிச்சு வைச்சதோடு அல்லாமல் அப்புறமாயும் தனியாக இதையே படித்துத் தொலைத்தேன். ஆகவே ஓரளவுக்குப் புரியும்! என்றாலும் ஷேர் பற்றிய விபரங்கள் கொஞ்சம் தடுமாற்றம் தான்! ஆகவே அது குறித்து விரிவாக எழுதவில்லை! :) நம் அந்நியச் செலாவணி குறைவாக இருந்தாலும் உள்நாட்டில் சேமிப்புக்குக் குறை இல்லை. ஸ்திரமாக இருக்கும் என நம்புகிறேன். ரிசர்வ் வங்கி கவர்னரும் அதையே தான் சொல்கிறார். இந்தியா இதைத் தாங்கும் என்றே சொல்கிறார். போன வாரம் தான் பண வீக்கம் மைனஸில் இருந்தது! :) இது சீனா வேண்டுமென்றே செய்தது. சீனாவின் பொருளாதார நிலை மோசம் என்பதால் செய்ய நேரிட்டது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40814881567405470142015-08-25T13:06:24.408+05:302015-08-25T13:06:24.408+05:30நன்றி ஜிஎம்பி ஐயா, உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்!...நன்றி ஜிஎம்பி ஐயா, உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்! அது ஒன்று தான் நான் அறிந்தது! அது யார் அரசாக இருந்தாலும்! இதுவே காங்கிரஸின் செயல்பாடாக இருந்தாலும் இப்படித் தான் எழுதி இருப்பேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் காங்கிரஸ் அப்படி இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73578049612196333092015-08-25T13:05:17.105+05:302015-08-25T13:05:17.105+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பிக்கு...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பிக்கு அக்காவோட புத்திசாலித் தனத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை! :P :P :P :P :P :P ஆனால் அவர் இந்தத் துறையில் இல்லை எனில் எனக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவரும் இதிலே வந்து தான் ஆகணும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68186717489095960262015-08-25T12:17:10.153+05:302015-08-25T12:17:10.153+05:30இந்த ராணுவப் பதவி உயர்வு விஷயங்கள் பெரும் குழப்பம...இந்த ராணுவப் பதவி உயர்வு விஷயங்கள் பெரும் குழப்பம். சீனா யுவான் மதிப்பைக் குறைத்ததில் இந்திய நாணய மதிப்பும் பாதித்தது. சீனாவுடன் ஒப்பிடும்போது நம் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் கம்மி என்று படித்தேன். அதுவும் குழப்பமாகத்தான் புரிந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18203365509852440922015-08-25T11:43:20.882+05:302015-08-25T11:43:20.882+05:30மோதி அரசின் ஸ்போக்ஸ்பர்சனாகவே மாறி வருகிறீர்கள். ...மோதி அரசின் ஸ்போக்ஸ்பர்சனாகவே மாறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36339173197685762022015-08-25T10:27:40.632+05:302015-08-25T10:27:40.632+05:30ஒரே டெக்னிகலா இருக்கே? சாம்பு சார் இதுல வராரா?ஒரே டெக்னிகலா இருக்கே? சாம்பு சார் இதுல வராரா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com