tag:blogger.com,1999:blog-18675072.post3810818853070158315..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சுலபமாய் வழிபடலாம் விநாயகரை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-45519618861146707592007-09-16T18:15:00.000+05:302007-09-16T18:15:00.000+05:30இந்த முறை தேங்காயை உடைக்கும்போது, சிதறி விடுமோ என்...இந்த முறை தேங்காயை உடைக்கும்போது, சிதறி விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். நல்லவேளை விநாயகன் அருளால், என் அன்னை சொல்லிக்கொடுத்த 'தேங்காய் உடைக்கும் முறையாலும்' தேங்காய் அழகாக இரண்டு துண்டுகளாக பிளந்து கொண்டு அவனக்கு நிவேதனம் செய்ய முடிந்தது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56022047638028903812007-09-16T17:19:00.000+05:302007-09-16T17:19:00.000+05:30அட, எஸ்கேஎம், ஆச்சரியமா இருக்கே? ம்ம்ம்ம், சரி பார...அட, எஸ்கேஎம், ஆச்சரியமா இருக்கே? ம்ம்ம்ம், சரி பார்க்கலாம். கோபம் தனி, அதுக்காக நான் சின்னப் பொண்ணு இல்லைன்னு ஆயிடுமா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.,

@ஸ்ரீகாந்து, ரொம்பவே நன்றி, முதலில் உங்களை கிரிக்கெட் ப்ளேயர்னு தான் நினைச்சேன், ம்ம்ம்ம்ம்ம் ஆனால் அவர் இல்லை போலிருக்கு நீங்க, :P

@தி.ரா.ச. சார், தங்கை வந்ததும் தெரிஞ்சுக்கிட்டு வந்தீங்க போலிருக்கு? ம்ம்ம்ம் இருக்கட்டும் சார். :P

@மணிப்பயல், நான் வரப்போ எல்லாம் ஒண்ணுமெ எழுதலை, ஒரு 2 நாள் வரலை, அதுக்குள்ளே 3 போஸ்ட் போட்டு இருக்கீங்க!

@மதுரை, நன்றி,

@சாணக்கியரே, ரொம்பவே நன்றி, எத்தனையோ கதா காலட்சேபங்களில் காலம் காலமாய்ச் சொல்லிக் கொண்டு வருவது தான் இவை எல்லாம். பக்தியின் உள்ளார்ந்த தத்துவமே நல்ல உடல் ஆரோக்கியத்துக்கும், மனோ பலம் கொடுப்பதற்கும், ஆத்ம சக்தியை உணருவதற்கும் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50118797053602400152007-09-16T10:16:00.000+05:302007-09-16T10:16:00.000+05:30அருமை.. இது போன்ற உண்மைகளை வெளியில் யாரும் சொல்வதி...அருமை.. இது போன்ற உண்மைகளை வெளியில் யாரும் சொல்வதில்லை. பக்தியை கேலியும், கிண்டலும் செய்பவர்கள் இதில் இருக்கும் சில உண்மைகளையாவது தெரிந்து கொள்வது நலம்.. எனக்கும் இந்த விஷயங்கள் தெரியாது.. ஏதோ அருகம்புல், வில்வம், துளசி என்பார்கள். அவ்வளவுதான்.. புரிய வைத்ததற்கு நன்றி.. நன்றி.. நன்றி..இரண்டாம் சாணக்கியன்https://www.blogger.com/profile/10539575287811240464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45423203744354547762007-09-15T21:41:00.000+05:302007-09-15T21:41:00.000+05:30நல்ல செய்திகள்....நன்றி கீதாம்மா..நல்ல செய்திகள்....நன்றி கீதாம்மா..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32853713863300936712007-09-15T21:07:00.000+05:302007-09-15T21:07:00.000+05:30எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விஷயங்கள...எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விஷயங்கள். நன்றி தலைவி. கொழக்கட்டை எல்லாம் சாப்பிட்டச்சா?manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60191317783536109262007-09-14T23:38:00.000+05:302007-09-14T23:38:00.000+05:30@skm ஆஹா வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! அவ்வளவுதான...@skm ஆஹா வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! அவ்வளவுதான் இனிமேல் களைகட்டிவிடும். அப்படியே நம்ப பதிவுக்கும் வாங்க.

விநாயகரைப் பற்றி இவ்வளவு விஷ்யமா.நம்ப வீட்டு பூஜைக்கும் வாங்க.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29678922325901971642007-09-14T22:34:00.000+05:302007-09-14T22:34:00.000+05:30Nice Post. You know what, as you were telling abou...Nice Post. You know what, as you were telling about vinayakar in other countries, reminds me - in chennai near thiruvanmiyur, there is "New York Ganapthy" temple. You would have known "Cricket Ganesh". I have heard about "Maangani Pillayar"... Pillayar is the most worshipped God it seems!Srikanthhttps://www.blogger.com/profile/01914107047860079873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66506902442590080492007-09-14T20:27:00.000+05:302007-09-14T20:27:00.000+05:30so much info!!Thanks Maami.After a long interval t...so much info!!Thanks Maami.
After a long interval today I've got time to read.How do you do?Will mail you soon.kovichukadheenga.Neengadhan chinna ponnachae..kovamae varadhu .Illaiya?SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.com