tag:blogger.com,1999:blog-18675072.post393709562052390642..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனுக்கு ஆபத்து!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-60141570307435344592009-12-06T20:43:22.383+05:302009-12-06T20:43:22.383+05:30அருமை கீதா!!
ஒரு சம்பவமும் அலுக்காமல் அழகாகச் சொல...அருமை கீதா!!
ஒரு சம்பவமும் அலுக்காமல் அழகாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்.
இந்தப் புண்ணியத்தைக் கொடுப்பதற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36559421450817083912009-12-05T04:59:02.045+05:302009-12-05T04:59:02.045+05:30ஆகா...தலைவி நல்ல வேகம்..!!ஆகா...தலைவி நல்ல வேகம்..!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58300734075859913432009-12-03T07:50:09.741+05:302009-12-03T07:50:09.741+05:30எல்லாருக்கும் பிடிக்குது கண்ணனை. ஏன் இந்த கம்சனுக்...எல்லாருக்கும் பிடிக்குது கண்ணனை. ஏன் இந்த கம்சனுக்கு மட்டும் பிடிக்கலை அம்மா?

சூப்பரா எழுதறீங்க!

(ஒரு வழியா உங்களை பிடிச்சிட்டேன். அப்பாடி. மூச்சு வாங்குது! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62330336501111932362009-11-30T08:41:41.141+05:302009-11-30T08:41:41.141+05:30தங்களின் மிகவும் அழகான கண்ணனின் சரித்திரத்திற்க்கா...தங்களின் மிகவும் அழகான கண்ணனின் சரித்திரத்திற்க்காக நான் 2009 அப்பிரிசேசன் பிளாக்கர் விருதினை வழங்கியுள்ளேன். இந்த சிறியவனின் விருதினை ஏற்று என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55044230487220700192009-11-30T08:38:07.003+05:302009-11-30T08:38:07.003+05:30தங்களின் விவரிப்பு நேரில் பார்த்தது போல உள்ளது . அ...தங்களின் விவரிப்பு நேரில் பார்த்தது போல உள்ளது . அருமையான நடை. காத்துருக்கின்றேம். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85401816042307262242009-11-29T23:02:30.464+05:302009-11-29T23:02:30.464+05:30படிச்சுசொன்னது இந்த கதையதான்:))படிச்சுசொன்னது இந்த கதையதான்:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87077410995884022912009-11-29T16:42:56.733+05:302009-11-29T16:42:56.733+05:30வாங்க ஜெயஸ்ரீ, ரங்ஸ் மசிச்ச கத்தரிக்காய் கொத்சிலே ...வாங்க ஜெயஸ்ரீ, ரங்ஸ் மசிச்ச கத்தரிக்காய் கொத்சிலே போடவேண்டிய பின்னூட்டம் மாறி கண்ணன் பதிவிலே வ்ந்திருக்கு. நானும் படிக்காமல் வெளியிட்டுவிட்டேன். காம்பினேஷன் நல்லா இருந்ததா?? நன்னிங்கோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83647442346056674652009-11-29T16:40:10.877+05:302009-11-29T16:40:10.877+05:30வாங்க ஜீவி அவர்களே, பலநாட்கள் கழிச்சு வந்ததுக்கும்...வாங்க ஜீவி அவர்களே, பலநாட்கள் கழிச்சு வந்ததுக்கும்கருத்துக்கும் நன்றி. நீங்க படிக்கிறீங்கனு தெரிஞ்சதிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு. பலரும் தெரிந்த கதைதானே என்று சொல்கின்றனர். ஆனாலும் விடாமல் எழுதுகிறேன். :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89533726782621225902009-11-29T13:33:17.197+05:302009-11-29T13:33:17.197+05:30ர.ம.க.கொ & சம்பா சாதமே ஒரு அமர்களமான concept. ...ர.ம.க.கொ & சம்பா சாதமே ஒரு அமர்களமான concept. அது சாப்பிட்ட கையோட கதையும் படிச்சு காமிச்சேனா !! நம்ப 50% ஒரே புகழாரம் சிவாணிக்கு !!:)))" நல்லா கண்ணை சுழட்டிண்டு வரது.அம்மா ஒரு டெக்னிக் வெச்சிருக்காங்கனு" comment வேற! என்ன காம்பினேஷன் எம் மதுரை மன்னியே!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13416114264743928132009-11-28T19:56:31.313+05:302009-11-28T19:56:31.313+05:30ஆஹா! எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள்?..
தெரிந்த கத...ஆஹா! எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள்?..
தெரிந்த கதைதான் என்றாலும், அங்கங்கே தெரியாத செய்திகளைப் படிக்கும் பொழுது அது கொடுக்கும் சுவாரஸ்யமே அலாதி தான்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com