tag:blogger.com,1999:blog-18675072.post4066056720184721474..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆதார் அடையாள அட்டை பற்றி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-35478030696644794572016-07-23T15:30:49.146+05:302016-07-23T15:30:49.146+05:30
https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.p...
https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.pdf

go to this link and do the needful.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65007854314558358922016-07-23T14:58:17.602+05:302016-07-23T14:58:17.602+05:30I'm Raja Rajeswari. I have enrolled for Aadhaa...I'm Raja Rajeswari. I have enrolled for Aadhaar Card on 16-8-2015 and the No.is2017/30824/13176. But I have not yet received my Original Aadhaar Card so far. I have downloaded Aadhaar thro' Net. But in Government offices/Banks they need only the Original Aadhaar. Please inform me whom I contact for getting the Original.
Anonymoushttps://www.blogger.com/profile/05639969210301300815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82824542871167891402016-06-15T15:55:45.907+05:302016-06-15T15:55:45.907+05:30My Enrolment no 2017/49754/18462 my house is ship...My Enrolment no 2017/49754/18462 my house is shipped where are got my Aadhaar card please help meAnonymoushttps://www.blogger.com/profile/09746298081770346645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71426624255719063842016-01-31T14:51:00.193+05:302016-01-31T14:51:00.193+05:30I am Soundararajan .A I have received Aadhaar car...I am Soundararajan .A I have received Aadhaar car after some years passe with sperling mistake Enrollment No.1111/81104/199921., AadhaarNo. 3524 0648 9943 incorrect data is invalied. what to do this is not accept anywhere.Anonymoushttps://www.blogger.com/profile/16009582985481377476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60690211775019153902013-10-05T15:03:03.422+05:302013-10-05T15:03:03.422+05:30ஜீவி சார், இன்னிக்குப் போய் ஆதார் எண்ணை காஸ் கனெக்...ஜீவி சார், இன்னிக்குப் போய் ஆதார் எண்ணை காஸ் கனெக்ஷனோடு கொடுத்தாச்சு. வங்கிக் கணக்குத் தான் கொடுக்கணும். அடுத்து என்னனு தெரியலை! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39195697269516980942013-10-05T15:02:14.677+05:302013-10-05T15:02:14.677+05:30வாங்க வெங்கட், அது வேறே குழப்பம் பாக்கி இருக்கா? :...வாங்க வெங்கட், அது வேறே குழப்பம் பாக்கி இருக்கா? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54197280860318458392013-10-05T15:01:27.105+05:302013-10-05T15:01:27.105+05:30வாங்க ரஞ்சனி, ஒருவழியா எங்களுக்கும் வேலை முடிஞ்சது...வாங்க ரஞ்சனி, ஒருவழியா எங்களுக்கும் வேலை முடிஞ்சது.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23893418618458122992013-10-05T15:00:40.271+05:302013-10-05T15:00:40.271+05:30வாங்க புதுகை, மானியத்துக்கும் வரிப் பிடிப்புன்னா அ...வாங்க புதுகை, மானியத்துக்கும் வரிப் பிடிப்புன்னா அப்புறம் எதுக்கு மானியம்னு அறிவிக்கிறாங்கனு தெரியலை. எங்களை வங்கிக் கணக்குக் கொடுக்கச் சொல்லி எரிவாயு ஏஜென்ட் கேட்டிருக்கார். வங்கிக் கணக்குக் கொடுக்கணும். :))) பார்ப்போம் என்ன ஆகுதுனு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42581315706274870322013-10-05T14:59:33.531+05:302013-10-05T14:59:33.531+05:30வாங்க வல்லி, எங்கேயும் எப்போதும் ஆதார் குறித்துக் ...வாங்க வல்லி, எங்கேயும் எப்போதும் ஆதார் குறித்துக் குழப்பமே! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31297620051490718402013-10-05T14:59:05.079+05:302013-10-05T14:59:05.079+05:30ஆமாம், ஶ்ரீராம், நீங்க சொல்வது சரியே. அதோடு சுப்ர...ஆமாம், ஶ்ரீராம், நீங்க சொல்வது சரியே. அதோடு சுப்ரீம் கோர்ட் வேறே சேவைகளுக்காக ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாதுனு தீர்ப்புச் சொல்லி இருக்கு. அதை மறு பரிசீலனை செய்யச் சொல்லி மத்திய அரசு அணுகி இருக்கு. என்னவோ போங்க. இந்த ஆதார் ஆதாரத்திலேயே குழப்பமயம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10866565661577118012013-10-05T14:57:40.208+05:302013-10-05T14:57:40.208+05:30நன்றி டிடிநன்றி டிடிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4087633523509558482013-10-05T14:57:27.479+05:302013-10-05T14:57:27.479+05:30வாங்க ஜிஎம்பி சார், எங்களுக்கும் ஆதார் அட்டை சென்ன...வாங்க ஜிஎம்பி சார், எங்களுக்கும் ஆதார் அட்டை சென்னை விலாசத்துக்கு 2011 ஆம் வருடமே வந்தாச்சு தான். ஆனால் திருச்சி, ஶ்ரீரங்கம் மாறியதால் புதுசாத் தான் வாங்கணும்னு சொல்லிட்டாங்க. இங்குள்ள சென்சஸ் கணக்கோடு இணைக்கிறதாலே புதுசா மறுபடி சென்சஸில் இணைத்து வாங்க வேண்டி இருந்ததால் இரண்டு வருஷங்கள் ஆயிடுச்சு. இப்போவும் அடையாளச் சீட்டுத் தான் வந்திருக்கு. அட்டை தபாலில் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18585291892125055252013-10-05T14:55:53.231+05:302013-10-05T14:55:53.231+05:30வாங்க வைகோ சார், வீட்டில் உறவினர் வருகை தொடர்ந்து....வாங்க வைகோ சார், வீட்டில் உறவினர் வருகை தொடர்ந்து. அதனால் இணையம் வந்தால் சும்மா ஓரிரு மடல்கள் பார்ப்பதும் பதிவு எழுதி வைச்சதைப் போடுவதுமா இருக்கு. இது தான் ஆன்லைனில் எழுதின பதிவு. போதும் போதும்னு பண்ணிட்டாங்க அன்னிக்கு.:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24202630275317483332013-10-05T14:28:57.201+05:302013-10-05T14:28:57.201+05:30ஆதார் அட்டை ஒருவழியாகக் கைக்கு வந்து சேர்ந்த பின்...ஆதார் அட்டை ஒருவழியாகக் கைக்கு வந்து சேர்ந்த பின்---

அந்த அட்டையில் குறிப்பிட்டிருக்கும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்த பின்--

அதற்குப் பின் ஆதார் எண்ணை நம் காஸ் கணக்கு எண்ணுடன் இணைத்தபின்--

எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள் என்று இப்பொழுதே தெரிகிறது.

ஒவ்வொரு ஸ்டெப்பிற்குமான விண்ணப்பப் படிவங்களை செப்.8-ம் தேதிய 'தி ஹிந்து' ஆங்கில தினசரி சென்னைப் பதிப்பில் 7-ம் பக்கத்தில் விளம்பரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

www.petroleum.nic.in/dbtl -- மேலதிகத் தகவல்களுக்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45122292914747604452013-10-05T07:49:49.038+05:302013-10-05T07:49:49.038+05:30தில்லியில் சில மணி நேரங்களில் கிடைத்தது....
இன்...தில்லியில் சில மணி நேரங்களில் கிடைத்தது....

இன்னும் இதற்கான குழப்பங்கள் தீர்ந்த பாடில்லை - அரசின் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு அடையாள அட்டை கொடுக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66918196991760267062013-10-04T18:50:39.291+05:302013-10-04T18:50:39.291+05:30நாங்களும் இப்படித்தான் ஒருநாள் முழுக்க உட்கார்ந்து...நாங்களும் இப்படித்தான் ஒருநாள் முழுக்க உட்கார்ந்து ஒருவழியா வாங்கிட்டோம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43980004665059878582013-10-04T11:42:25.049+05:302013-10-04T11:42:25.049+05:30உண்மையில் இந்த ஆதார் அட்டைக்கு கைரேகைகள், கண்ணாமுழ...உண்மையில் இந்த ஆதார் அட்டைக்கு கைரேகைகள், கண்ணாமுழியெல்லாம் படம் பிடிக்க அவசியமே இல்லை. பிடிக்கவும் கூடாதாம். இந்த விவரங்கள் எல்லாம் குத்தம் புரிஞ்சவங்க கிட்ட எடுக்க வேண்டியதுன்னு சொல்றாங்க. என்னா உத்தரவு வந்து என்ன? படம் பிடிச்சு அடுத்த கட்டத்தை நாங்க அடைஞ்சிட்டோம்.
pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71592627171695832902013-10-04T11:40:40.384+05:302013-10-04T11:40:40.384+05:30ஆதார் அமர்க்களங்கள் எங்க ஊர்ல எப்பவோ முடிஞ்சிருச்ச...ஆதார் அமர்க்களங்கள் எங்க ஊர்ல எப்பவோ முடிஞ்சிருச்சு. அதுக்கு அடுத்த கொடுமையான ஆதார் அட்டை + வங்கி கணக்கு + கேஸ் சிலிண்டர் இணைப்பு இதுவும் நடந்து முடிஞ்சு இப்ப நாங்க ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு ரேட்டில் சிலிண்டர் வாங்குறோம். அதுல பாதி பாங்குல போட்டுடறோம்னு சொல்றாங்க. கொடுத்த காசுல சரியா பாதி வராது. கேட்டா டேக்ஸாம். :(((

pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85013634429492715292013-10-04T06:43:22.287+05:302013-10-04T06:43:22.287+05:30வாழ்த்துகள் கீதா.
ஆதார வேண்டாம் என்று இங்க பேச்ச...வாழ்த்துகள் கீதா.
ஆதார வேண்டாம் என்று இங்க பேச்சு.
குழப்பம். உங்கள் முயற்சி எப்போழூதும் வெற்றி பெறும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62396459115759421892013-10-03T20:35:27.556+05:302013-10-03T20:35:27.556+05:30கமெண்ட், சூடான பெருமூச்சு மட்டும்!
சமையல் காஸ் நே...
கமெண்ட், சூடான பெருமூச்சு மட்டும்!

சமையல் காஸ் நேரடி மானியம் திட்டம்: அறிவித்தபடி அரியலூரில் துவக்கப்படவில்லை

முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம்,'மாநில அரசுகளுடன், கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு, நேரடி பண மானியம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என, கூறி, பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, அரியலூரில், சமையல் காஸ் நேரடி பண மானியம் திட்டம், செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர், வங்கி, வினியோகஸ்தர் ஆகிய மூன்றையும் இணைப்பது என்பது, எளிதில் முடியாத காரியம். தமிழக அரசு மற்றும் பொது மக்களின் கருத்துக்களை அறியவே, அக்., 1ல் திட்டம் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.

தற்போது, மக்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில், நேரடி பண மானியம் திட்டம், அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதி முதல் தான், செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தினமலர் செய்தி!தினமலர் செய்தி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47719030934225801992013-10-03T18:59:40.878+05:302013-10-03T18:59:40.878+05:30ஆகா... ரொம்ப சந்தோசம்...!ஆகா... ரொம்ப சந்தோசம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67801464878014972172013-10-03T18:44:19.104+05:302013-10-03T18:44:19.104+05:30 மானியம் வழங்க ஆதார் கார்டுடன் இணைப்பது கூடாது என்... மானியம் வழங்க ஆதார் கார்டுடன் இணைப்பது கூடாது என்று உச்ச நீதி மன்ற ஆணை ஒன்று சில நாட்கள் முன் வந்தது. அரசாங்கம் ஒப்புக்கொண்டதா தெரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85244557045846197302013-10-03T18:40:24.770+05:302013-10-03T18:40:24.770+05:30எங்களுக்கு ஆதார் கார்ட் வந்து ஆறு மாதத்துக்கும் மே...எங்களுக்கு ஆதார் கார்ட் வந்து ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிறது.அட்டை வந்தவுடன் பேங்கில் உங்கள் a/c நம்பருடன் இணைக்க வேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76258416104804955812013-10-03T18:32:54.546+05:302013-10-03T18:32:54.546+05:30நான் ஒருவழியாக ஆதார் அட்டை வாங்கிட்டேன்.
யான் பெற...நான் ஒருவழியாக ஆதார் அட்டை வாங்கிட்டேன்.

யான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகமும். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81680229335619000792013-10-03T18:31:23.695+05:302013-10-03T18:31:23.695+05:30"ஆதார் அடையாள அட்டை"
தங்களுக்குக் கிடைக...
"ஆதார் அடையாள அட்டை"

தங்களுக்குக் கிடைக்க இருப்பது கேட்க சந்தோஷம்.

வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com