tag:blogger.com,1999:blog-18675072.post4113296991425810992..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்கGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-5812154434412395682013-04-05T19:08:27.896+05:302013-04-05T19:08:27.896+05:30வாங்க மாதேவி, அது வெராந்தா இல்லை. கூடம்னு சொல்லுவ...வாங்க மாதேவி, அது வெராந்தா இல்லை. கூடம்னு சொல்லுவோம், இப்போல்லாம் ஹால்னு சொல்றாங்களே அது மாதிரி ஆனால் ஒரு கல்யாணமே நடத்தலாம், நூறு பேருக்குக் குறையாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு பெரிசா இருக்கும். அந்தக் கூடத்தின் நடுப்பாகம் இது. கூடத்தின் நட்ட நடுவே ஸ்வாமி அலமாரி வைப்பது தஞ்சை மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் வழக்கம். பழைய வீடுகளில் பார்க்கலாம். :)))

இதை வைச்சுத்தான் அம்பத்தூரில் எங்க வீட்டிலும் கூடத்திலேயே நடுவாக ஸ்வாமி அலமாரி வைத்திருந்தோம். இப்போ இருக்கிறவங்களும் அந்த அலமாரியில் ஸ்வாமியைத் தான் வைச்சிருக்காங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7403733537191048622013-04-05T19:06:25.108+05:302013-04-05T19:06:25.108+05:30அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//ஆமாம்.. நான் கூட கேள்விப்பட்டனே.. தமிழ்நாட்டுல மின்சாரமும் கொடுத்து அதை உபயோகிக்க பணமும் தராங்களாமே? எல்லாம் பொய்யா?//

நல்லா இருக்கு போங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22556067618984277712013-04-05T17:28:58.070+05:302013-04-05T17:28:58.070+05:30படம் பார்த்துவிட்டோம். :))
விறாந்தையில் சுவாமி அ...படம் பார்த்துவிட்டோம். :))

விறாந்தையில் சுவாமி அலுமாரி நன்றாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87870695236709770792013-04-05T16:29:48.993+05:302013-04-05T16:29:48.993+05:30இரண்டு பதிவுலயும் அருமையான photos. கிராமங்களில் இத...இரண்டு பதிவுலயும் அருமையான photos. கிராமங்களில் இது போன்ற வீடுகள் இன்னும் இருப்பது ஆச்சரியம்.

ஆமாம்.. நான் கூட கேள்விப்பட்டனே.. தமிழ்நாட்டுல மின்சாரமும் கொடுத்து அதை உபயோகிக்க பணமும் தராங்களாமே? எல்லாம் பொய்யா?
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54979469065737852562013-04-05T13:23:19.622+05:302013-04-05T13:23:19.622+05:30நீங்க வேறே ஸ்ரீராம், ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க....நீங்க வேறே ஸ்ரீராம், ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க. செய்திகளிலே வரதுக்கும் உண்மைக்கும் எப்போவுமே இமயமலைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள வேறுபாடு உண்டே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87312653739503512382013-04-05T13:22:34.771+05:302013-04-05T13:22:34.771+05:30வாங்க டிடி, ஃபில்மை ரசித்தமைக்கு நன்றி.வாங்க டிடி, ஃபில்மை ரசித்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63502478784861290332013-04-05T13:22:20.654+05:302013-04-05T13:22:20.654+05:30வாங்க வல்லி, தலைவர் எடுத்தபடம் தான் தலையே இல்லாமல்...வாங்க வல்லி, தலைவர் எடுத்தபடம் தான் தலையே இல்லாமல் வந்திருக்கு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47002972380040710672013-04-05T13:21:57.221+05:302013-04-05T13:21:57.221+05:30ஜாப்ஸ், நன்றி. உங்கள் ப்ரொஃபைலை முதல்லே கொடுங்க. ...ஜாப்ஸ், நன்றி. உங்கள் ப்ரொஃபைலை முதல்லே கொடுங்க. ரகசியமா இல்ல இருக்கு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55465740314625537702013-04-05T13:21:22.163+05:302013-04-05T13:21:22.163+05:30ஹாஹா, வாங்க வா.தி. அந்தப் படம் எடுத்தது நானில்லை....ஹாஹா, வாங்க வா.தி. அந்தப் படம் எடுத்தது நானில்லை. :)))) அவர் எடுத்த எல்லாப் படத்திலேயும் பட்டாசாரியாருக்கு நோ தலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12107480098880614442013-04-04T19:56:39.654+05:302013-04-04T19:56:39.654+05:30ரிப்பேரான மின் நிலையங்கள் சரி செய்யப் பட்டு விட்டன...ரிப்பேரான மின் நிலையங்கள் சரி செய்யப் பட்டு விட்டன, இப்போ வெளியூர்களுக்கு மின் வெட்டு நேரம் குறைக்கப் பட்டுள்ளது என்றெல்லாம் செய்தியில் பார்த்தேனே...பொய்யா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30907966384797484512013-04-04T17:51:07.958+05:302013-04-04T17:51:07.958+05:30ஃபில்ம் - நல்லா இருக்கு...ஃபில்ம் - நல்லா இருக்கு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35822296852749976422013-04-04T17:14:01.897+05:302013-04-04T17:14:01.897+05:30தப்பு தப்பு. தலையை வாங்கினது மணியின் தலைவர் தம்பி...தப்பு தப்பு. தலையை வாங்கினது மணியின் தலைவர் தம்பி வாசுதேவன்..

சாமி அலமாரி எங்க சீனிம்மா வீட்டிலயும் இப்படித்தான் இருக்கும். நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41703218852716047882013-04-04T17:13:25.689+05:302013-04-04T17:13:25.689+05:30நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அ...நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/
Jobshttps://www.blogger.com/profile/13718917591912482308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77796309721709045972013-04-04T16:38:58.696+05:302013-04-04T16:38:58.696+05:30ஒரு தலை வாங்கிய அபூர்வமில்லா சிந்தா (பெண்)மணிஒரு தலை வாங்கிய அபூர்வமில்லா சிந்தா (பெண்)மணிதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com