tag:blogger.com,1999:blog-18675072.post421418207988404884..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உண்ணாவிரதம் அறிவிப்பு, முதலமைச்சர் தலைமறைவு?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18675072.post-33266963574856517292007-03-27T18:25:00.000+05:302007-03-27T18:25:00.000+05:30க்ர்ர்ர்ர்ர்ர், வாங்க எஸ்.கே.எம். உங்களை இன்னும் வ...க்ர்ர்ர்ர்ர்ர், வாங்க எஸ்.கே.எம். உங்களை இன்னும் விட்டு வச்சிருக்கேன் தெரியுமில்லை? இருங்க, அந்தக் குறையையும் தீர்த்துக்கலாம். :)))))))

@நிதி அமைச்சர் பரணி, என்ன? உண்ணாவிரத ஏற்பாடு எல்லாம் தயாராயிடுச்சா? எங்கே உங்க நாட்டாஆஆஆஆஆஆஆஅமை? [போய்ப் பதுங்கிட்டாரோ] பிடிச்சு, இழுத்துட்டு வாங்க, சீக்கிரமாய், உண்ணாவிரதம் இருக்கிறதுக்கு. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8466891989999243642007-03-27T12:54:00.000+05:302007-03-27T12:54:00.000+05:30adada idhellam eppa nadathathu....onnume puriyalay...adada idhellam eppa nadathathu....onnume puriyalaye......idhula naan biriyaani vera sponser pannanuma.....Bharanihttps://www.blogger.com/profile/17377960524334879848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75674740272333072482007-03-26T20:28:00.000+05:302007-03-26T20:28:00.000+05:30(Mokkai) Thalaivi vazhga!sara vediya Mokkai posts!...(Mokkai) Thalaivi vazhga!sara vediya Mokkai posts!!aanalum sirikkara madhiridhan mokkai podreenga.

Mudhalvar Unnaviradhama?LOL!
yarai yavadhu vittu vaichurukeengala? Adhudhan Maami special.:DSKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67034618453071679872007-03-26T17:20:00.000+05:302007-03-26T17:20:00.000+05:30அட, அபி அப்பா, துபாய்க் கிளை தொண்டர்களும் நிதி உதவ...அட, அபி அப்பா, துபாய்க் கிளை தொண்டர்களும் நிதி உதவி அளித்திருக்கீங்களா? வாழ்க! வளர்க!

அப்புறம் புலிக்குத் தெரியாதா என்ன புல்லைத் தின்னக் கூடாதுன்னு, சும்மா பாவ்லா காட்டிட்டு உள்ளே போய்ப் பதுங்கிடும். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81465388854357001612007-03-26T16:42:00.000+05:302007-03-26T16:42:00.000+05:30//ஏதும் உண்ணும் விரதம் இருந்தா சொல்லி அனுப்புங்க, ...//ஏதும் உண்ணும் விரதம் இருந்தா சொல்லி அனுப்புங்க, நான் வந்து தலைமை தாங்குறேன்....//

புலி உண்ணா விரதம்னா இன்னா தெர்மா? பூவா துன்ன கூடாது:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71760573351625342712007-03-26T16:39:00.000+05:302007-03-26T16:39:00.000+05:30கோபிதம்பி! ஒரு நல்ல விஷயத்துக்குன்னு துபாய்ல நீ து...கோபிதம்பி! ஒரு நல்ல விஷயத்துக்குன்னு துபாய்ல நீ துண்ட விரிச்சது இதுக்குதானா! 25000 டாலர் சேந்துச்சா :-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81394629143596170572007-03-26T16:31:00.000+05:302007-03-26T16:31:00.000+05:30@ஆப்பு அம்பி, அதெல்லாம் அவர் உங்க சைடே இல்லை. எனக்...@ஆப்பு அம்பி, அதெல்லாம் அவர் உங்க சைடே இல்லை. எனக்குத் தனி மெயிலில் ஆதரவு தெரிவிச்சிருக்கார். :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40038601396792770372007-03-26T16:30:00.000+05:302007-03-26T16:30:00.000+05:30வேதா(ள்), துணை முதலை அமைச்சரே! உண்ணாவிரதம் அறிவிச்...வேதா(ள்), துணை முதலை அமைச்சரே! உண்ணாவிரதம் அறிவிச்சது நீங்க. அதை வழி மொழிந்தது மட்டும் நான். போய் உங்க அருமை அண்ணன் பாசமலர், நாட்டாமை (நறநறநற)யைக் கூட்டிட்டு வந்து, "அண்ணன் காட்டிய வழி"யில் உண்ணாவிரதப் பந்தலில் உட்காருங்க இரண்டு பேரும் :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23914225128314416382007-03-26T16:28:00.000+05:302007-03-26T16:28:00.000+05:30ராம், ஒண்ணும் அம்பி மாதிரி எல்லாம் இல்லை. மண்ணின் ...ராம், ஒண்ணும் அம்பி மாதிரி எல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்! எனக்குத் தான் ஆதரவு தருவார்.

@மதுரையம்பதி! நறநறநறநறநற, இப்போத் தான் ஒரு மண்ணின் மைந்தரைப் பாராட்டிட்டு வரேன். ஊர்ப்பேரை வச்சுட்டே நீங்க இப்படிச் செய்யலாமா? You too Brutus?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61090308809076567622007-03-26T16:26:00.001+05:302007-03-26T16:26:00.001+05:30அம்பி, எல்லாத் தகவலும் சரியான நேரத்துக்குப் போய்ச்...அம்பி, எல்லாத் தகவலும் சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தாச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்., உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததே பெரிசு! அதனாலே பேசாமல் வேடிக்கை பாருங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63601825500686657782007-03-26T16:26:00.000+05:302007-03-26T16:26:00.000+05:30அது சரி, எங்கே உங்க நாட்டாமை? ஆள் விலாசமே இல்லை? உ...அது சரி, எங்கே உங்க நாட்டாமை? ஆள் விலாசமே இல்லை? உண்ணாவிரதம்னதும் ஓடிட்டாரா?
யாரது அங்கே மந்திரி?
ஓடிப்போய் "நாட்டாஆஆஆஅமையை"ப் பிடிச்சுட்டு வாங்க! உண்ணாவிரதப் பந்தலில் உட்கார வைக்கணும். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59612810024448791252007-03-26T16:23:00.001+05:302007-03-26T16:23:00.001+05:30ம்ம்ம்ம், கார்த்திக், என்ன செய்யறது? அப்போப் பார்த...ம்ம்ம்ம், கார்த்திக், என்ன செய்யறது? அப்போப் பார்த்து எல்லாரும் மும்முரமா ஆணி பிடுங்கிட்டு இருந்தீங்க! எல்லாம் என் HEAD LETTERGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76147623287308278632007-03-26T16:23:00.000+05:302007-03-26T16:23:00.000+05:30@கார்த்திக், என்னது இது? சைடிலே நயன் வேறேயா? அசின்...@கார்த்திக், என்னது இது? சைடிலே நயன் வேறேயா? அசின் என்ன ஆனாள்? அடிக்கடி கட்சி மாறாதீங்க! :P

@சிவா, நறநறநற, எல்லாம் வெட்டி கோச்சிங்க் செண்டர் கொடுத்த ஆதரவிலே பேசறீங்க போல் இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர், என் திறமையைக் குறைத்து மதிப்பிடறீங்களா? (ஹிஹிஹி, ஏதோ பேரைச் சேத்துக்கிட்டாங்களேன்னு உள்ளூர சந்தோஷம் தான். இருந்தாலும் தலைவின்னா ஒரு பில்ட்-அப் வேணாமா?)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12997471250513348082007-03-26T16:20:00.000+05:302007-03-26T16:20:00.000+05:30அபி அப்பா, இது உங்களுக்குக் கூத்தா? சரியாப் போச்சு...அபி அப்பா, இது உங்களுக்குக் கூத்தா? சரியாப் போச்சு போங்க, உங்க கொத்ஸ் சிங்கம் நம்ம பக்கம்தான், அது தெரியாது? சிங்கம் இங்கே வந்தால் என் பக்கம் தான் நின்று கர்ஜிக்கும். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26603923828485596642007-03-26T16:19:00.000+05:302007-03-26T16:19:00.000+05:30ஹிஹிஹி, கோபிநாத், உண்மைத் தொண்டர்னா நீங்க தான். மு...ஹிஹிஹி, கோபிநாத், உண்மைத் தொண்டர்னா நீங்க தான். முன்னே ஒரு 10,000/-$, இப்போ ஒரு 20,000$ கொடுத்திருக்கீங்களே? என்ன ஒரு வள்ளல் நீங்க? கடை எழு வள்ளல்களுக்கு அப்புறம் நீங்க தான் போங்க!

அது சரி, எங்கே நிதி அமைச்சரும் தலை மறைவா? ஜி-Z-ம் தலைமறைவா? நறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27969021290405441922007-03-26T16:17:00.000+05:302007-03-26T16:17:00.000+05:30ராம், என்ன மண்ணின் மைந்தர் நீங்க? மதுரைக்காரரா இரு...ராம், என்ன மண்ணின் மைந்தர் நீங்க? மதுரைக்காரரா இருந்துட்டு, அரசியல் போக்கும், நிலவரமுமே தெரியலை? ம்ம்ம்ம்ம்ம்ம், தலைவின்னா எதேச்சாதிகாரப் போக்கு இருக்கணும்ங்க!

@கார்த்திக், என்ன நயன் படமெல்லாம் போட்டு உண்ணாவிரதத்தைத் திசை திருப்பப் பார்க்கறீங்க?

போர்க்கொடி, அதெல்லாம் யாருமே வர மாட்டாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50887974590422580202007-03-26T15:57:00.000+05:302007-03-26T15:57:00.000+05:30//ரிப்பீட்டே....... //@geetha madam, ha haaa :)now...//ரிப்பீட்டே.......

@geetha madam, ha haaa :)
now maduraimpathi also in our side. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12967365286207224292007-03-26T13:18:00.000+05:302007-03-26T13:18:00.000+05:30//இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின்...//இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின் எதோச்சதிகார போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :) //

ரிப்பீட்டே.......மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64293017424069247552007-03-26T08:58:00.000+05:302007-03-26T08:58:00.000+05:30//தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அம்பியும் உண்ணாவி...//தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அம்பியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் உலவுகின்றன.//

அய்! ஆசை தோசை, அப்பளம் வடை!

அதேல்லாம் ஒன்னும் இல்லை. இதை பற்றிய செய்திகள் எதுவும் டிவி, ரேடியோனு எதுலயும் வர கூடாது!னு என் துறை அதிகாரிகளுக்கு சொல்லியாச்சு! :)

//இந்த பதிவை மொக்கபதிவுன்னு வகைப்படுத்தாத உங்களின் எதோச்சதிகார போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்//
சபாஷ், ராம்! நான் சொல்ல வந்தேன்!
ஆனா உங்களுக்கு தெரியாதா? இவங்க எது போட்டாலும் கூகிள், மொக்கை!னு தான் வகைபடுத்துதாம்! :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33431349626285775772007-03-25T20:31:00.000+05:302007-03-25T20:31:00.000+05:30இந்த ஐயிட்டம் எல்லாம் இல்லையினா, மன்னன் படத்துல வர...இந்த ஐயிட்டம் எல்லாம் இல்லையினா, மன்னன் படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி பக்கத்து ஹோட்டல் வாசம் பிடிச்சே நாட்டாமை புலம்பித் தள்ளிடுவார்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72739425379877682722007-03-25T20:29:00.001+05:302007-03-25T20:29:00.001+05:30நாட்டாமை, அப்படியே பந்தலுக்கு பின்னாடி வாங்க. பகார...நாட்டாமை, அப்படியே பந்தலுக்கு பின்னாடி வாங்க. பகார்டியோட, விருந்து ரெடி.. உண்ணாவிரதம் சூப்பரா வெற்றியடையும்.. இப்படித் தானே இன்றைய உண்ணாவிரதமெல்லாம் நடக்குது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13844833651923300852007-03-25T20:29:00.000+05:302007-03-25T20:29:00.000+05:30//தல.... இந்தாங்க 20,000$.....உண்ணாவிரதத்திற்கு வச...//தல.... இந்தாங்க 20,000$.....உண்ணாவிரதத்திற்கு வச்சிக்கங்க //

தலைவி மேல நீ வச்சிருக்க பாசத்தை என்னன்னு சொல்றது கோபிநாத்.. இப்பவே உண்ணாவிரத போராட்டத்திற்கு நானூறு கோழிகள், 100 காடைகள், 1000 காலிபிளவர்கள், 100 பிசா எல்லாம் தயார் பண்ண சொல்றேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62898841272587174942007-03-25T20:26:00.000+05:302007-03-25T20:26:00.000+05:30ஐந்தாவது இடம் கிடைத்ததே என்று பெருமை படுங்க, எத்தன...ஐந்தாவது இடம் கிடைத்ததே என்று பெருமை படுங்க, எத்தனை பெண் பதிவாளர்கள் இருக்காங்க தெரியும் இங்க, ஏதோ உங்களையும் ஞாபகம் வச்சி ஒட்டு போட்டு உங்களை ஐந்தாவது இடத்துக்கு வர வைத்தங்கள மட்டும் எனக்கு யாரு தெரியட்டும், அப்பால இருக்கு கச்சேரி.....

:-)))))))))))))))))0நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3441279481381004872007-03-25T20:25:00.001+05:302007-03-25T20:25:00.001+05:30இதனால், இட்லிவடையாருக்கு சொல்வது என்ன வென்றால், இப...இதனால், இட்லிவடையாருக்கு சொல்வது என்ன வென்றால், இப்படி எல்லாம் பிரச்சாரத்துக்கு நேரம் தராமல், தேர்தல் நடத்தியது செல்லாது..செல்லாது.. மறுபடியும் நடத்துங்க..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11244141124001795062007-03-25T20:25:00.000+05:302007-03-25T20:25:00.000+05:30//ஆகவே அந்தத் தேர்தலை ஏற்காமல் கழகத்தின் தலைவர் தி...//ஆகவே அந்தத் தேர்தலை ஏற்காமல் கழகத்தின் தலைவர் திரு கார்த்திக்கின் ஆணைப்படி முதலமைச்சர் திரு ச்யாமும், துணை முதலை அமைச்சர் செல்வி வேதா(ள்)வும், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்கள். //

தேர்தல் நடந்தது நமகெல்லாம் தெரியாது மேடம்.. அப்போ நாங்கள் நம்ம பக்க தேர்தல்ல பிசியா இருந்தோம்.. தெரிஞ்சிருந்தா 100 லாரில ஆள் ஏத்திட்டு போய், உங்களுக்கு ஓட்டை போட்டிருக்க மாட்டோம்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com