tag:blogger.com,1999:blog-18675072.post4255649397825833765..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அவசர உதவி தேவைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-13658330154070888972008-03-07T08:48:00.000+05:302008-03-07T08:48:00.000+05:30அபி அப்பா சொன்ன முறை தான் சரி என்று தோனுகிறது!! :-...அபி அப்பா சொன்ன முறை தான் சரி என்று தோனுகிறது!! :-)

பேசாமா லினக்ஸும் போட்டிருந்தால் இதில் வேலை செய்யாவிட்டால் அதில் என்ற முறையில் முயற்சிக்கலாம்.

கூடிய விரைவில் ஃபார்மெட் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்,அப்போதாவது லினக்ஸ் போட்டுவிடுங்கள்.அதற்கு முன்பு உங்கள் மோடம் லினக்ஸில் வேலை செய்யுமா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59003406252346813522008-03-05T16:12:00.000+05:302008-03-05T16:12:00.000+05:30சிம்பிளான் யோசனை.ஒன்று உங்கள் கணினியின் RAM கூட்ட...சிம்பிளான் யோசனை.
ஒன்று உங்கள் கணினியின் RAM கூட்டுங்கள்.
இரண்டு கண்ட்ரோல் பானல் சென்று, add remove programs ல் windows component ல் explorer ஐ தெரிவு செய்து repair செய்யுங்கள்.
McFee,waste.Try Avast-very good-freely downloadable,just need to register.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35799753041965231262008-03-05T10:33:00.000+05:302008-03-05T10:33:00.000+05:30//ஒரே குழப்பமாய் இருக்கிறது. டிசம்பரில் இருந்தே பி...//ஒரே குழப்பமாய் இருக்கிறது. டிசம்பரில் இருந்தே பிரச்னைதான், என்றாலும் போயிட்டுப் போயிட்டு வந்தது. இப்போ இணைப்பு வருகிறது. ஆனால் brousing பிரச்னை. தொழில்நுட்ப நிபுணர்களால் உதவ முடியுமா?//

தலைவியாரே! ஒன்னு சொல்றேன் தப்பா நெனச்சிக்காதீங்க. எல்லாரும் உங்க கஷ்டத்தைப் போக்க ஒன்னொன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு உங்களோட இந்த மாதிரி பதிவுகளைப் பாக்கும் போது Pogo Channelல வர்ற "Just for laugh gags" நிகழ்ச்சி பாத்த எஃபெக்ட்டுல சிரிப்பு சிரிப்பா வருது
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23884291144540685882008-03-04T12:06:00.000+05:302008-03-04T12:06:00.000+05:30நிறைய பேர் நிறைய யோசனை சொல்லி இருக்காங்க போலிருக்க...நிறைய பேர் நிறைய யோசனை சொல்லி இருக்காங்க போலிருக்கே!

ஒன்னும் அவசரமில்லை, ஒரு நாளைக்கு ஒன்னு விதம் ட்ரை பண்ணி பாருங்க. அதுலயே ஒரு வாரம் ஓடி போயிடும்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11512862736333849962008-03-03T12:03:00.000+05:302008-03-03T12:03:00.000+05:30பயப்படாதீங்க இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 தான் பிரா...பயப்படாதீங்க இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 தான் பிராப்ளத்திற்கு காரணம் உடனே பார்மேட் செய்து ஐஇ 6.0 இண்ஸ்டால் செய்து பாருங்க ஒரு பிரச்சினையிம் இல்லை. துரை.தியாகராஜ், திருச்சிசிவபார்கவிhttps://www.blogger.com/profile/16890017648620995819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56370103970569455742008-03-03T12:01:00.000+05:302008-03-03T12:01:00.000+05:30உறலோ பயப்படாதீங்க நீங்க இப்ப பயன்படுத்துறது இண்டர்...உறலோ பயப்படாதீங்க நீங்க இப்ப பயன்படுத்துறது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 தானே? அதுலே அப்படித்தான் செக்யூ்ரிட்டியை பலப்படுத்துறேனனனு சொல்லிட்டு ஏகப்பட்ட விசயங்களை பார்க்க உடாமா செய்திருக்காக, நீங்க சிரமம் பார்க்கமாமல் ஐஇ 6.0 ரீஇன்ஸ்டால் அல்லது பார்மேட் செய்து புதியதாக எக்ஸ்பியை நிறுவி அதுலே 7.0 அப்டேட் செய்யமால் விட்டால் போதும்,

துரை.தியாகராஜ், திருச்சிசிவபார்கவிhttps://www.blogger.com/profile/16890017648620995819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77730672645121699022008-03-03T08:59:00.000+05:302008-03-03T08:59:00.000+05:30//இணையம் சேவை கொடுக்கும் டாட்டா கம்யூனிகேஷன் டெக்ன...//இணையம் சேவை கொடுக்கும் டாட்டா கம்யூனிகேஷன் டெக்னிகல் ஆட்கள் Internet Explorerஐ மட்டும் திரும்பவும் புதியதாய் நிறுவச் சொல்கின்றார்கள். ஆனால் எங்க கணினியைப் பார்க்கும் வைத்தியர் அம்மாதிரிச் செய்தால் எல்லா பைலும் போயிடும்னு சொல்லுகின்றார்.//

உங்களது கணினியில் எது செயல்படுகிறது ?
win 98 ? windows professional ? or windows xp ?
windows xp
ஆக இருந்தால்,
help and support
க்கு சென்று,
system restore
தனைத் தேர்ந்தெடுத்து,
அதில் என்று உங்களது கணினி சரியாக
செயல்பட்டதோ, அன்ற தேதியைத் தேர்ந்தெடுங்கள்.
அதிலேயே என்னென்ன தேதிகள் select
செய்யவேண்டும் என வரும். அதில் ஒன்றை எடுத்துப்பின்,
அதில் வரும் instructions
முழுமையாக follow
செய்யவும்.
2. Internet options
சென்று எல்லா குப்பைகளையும் (temporary files, cookies, etc.)
களையவும்.
3. system
க்கு ச் சென்று, என்று உங்கள் கணினீ சரியாக செயல்பட்டதோ
அதற்குப்பிறகு ஏதாவது programme
download (with or without your knowledge)
ஆகியிருந்தால், அதனை delete
செய்யவும்.
4. இது எல்லாம் சரியாக வில்லை யென்றால்,
copy entire C drive to any other drive. Then take a back up in some CD
பிறகு internet explorer
தனை reinstall
செய்யவும்.
4(a) did you instal any new modem ?
if you are getting linked to server of service provider directly, give the same facility to IE also.
(b) Check up properties in tools. and change the home page

5. இத்தனையும் செய்தபின்னும் சரியாக வில்லை என்றால்,
என்னை மாதிரி ஒரு ஏழைக்கு உங்கள் கணினியைத் தானம்
செய்து விட்டு, புது lap top
ஒன்று வாங்கவும்.

அடிக்காதீர்கள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82911266232981523912008-03-03T06:05:00.000+05:302008-03-03T06:05:00.000+05:30அக்கா, இதை செய்து பாருங்க1. Install firefox and se...அக்கா, இதை செய்து பாருங்க

1. Install firefox and see if that works properly for you

2. If that doesnt help, check your system for Antispyware (not virus, but spyware) - Microsoft used to offer a free tool

3. If both donot work, ஹ்ம்ம்...
ஹிஹி.. இதுவும் வேலைக்கு ஆகலனா சொல்லுங்க...

நட்போடு
நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52797447042820819282008-03-02T23:41:00.000+05:302008-03-02T23:41:00.000+05:30உங்கள் பிரச்சனைகளை பார்த்தால், இணைப்பின் வேக குறைவ...உங்கள் பிரச்சனைகளை பார்த்தால், இணைப்பின் வேக குறைவும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனாலும், விண்டோஸ் இயங்குதளம் என்றால், மீள நிறுவிக்கொள்ளுதல் பயன்தரலாம்.

அதன் பின்னர் சரியாகாவிட்டால், உங்கள் இணைய சேவை வழங்குனரை தொடர்பு கொள்ளலாம்.

நான் சொன்னவை என்னுடைய அனுபவ அறிவுக்கு எட்டியவை மட்டுமே. :)

இங்ஙனம்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79142679643484355632008-03-02T19:54:00.000+05:302008-03-02T19:54:00.000+05:30கொதிக்க கொதிக்க சுடுதண்ணியிலே கம்ப்பியூட்டரை குளிப...கொதிக்க கொதிக்க சுடுதண்ணியிலே கம்ப்பியூட்டரை குளிப்பாட்டினா சரியாகுன்னு தோணுது தலைவி! :-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com