tag:blogger.com,1999:blog-18675072.post428558054186860460..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அன்றே சொன்னான், நன்றே சொன்னான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-58064875042980199992008-10-28T19:47:00.000+05:302008-10-28T19:47:00.000+05:30@கோவி, வாங்க, வாங்க, தாமதமான தீபாவளி வாழ்த்துகள், ...@கோவி, வாங்க, வாங்க, தாமதமான தீபாவளி வாழ்த்துகள், பார்க்கிறீங்களா இல்லையா தெரியலை, இருந்தாலும் சொல்லிக்கறேன்,

வாங்க நடேசன் சார், ரொம்ப நாளாச்சு பார்த்து, வருகைக்கு நன்றி.

@மெளலி, உக்காரை நீங்க சென்னை வரச்சே பண்ணி எடுத்துண்டு வந்து எனக்கும் கொடுங்க! யார் கிளறுவாங்க??? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70561720299161292622008-10-26T10:57:00.000+05:302008-10-26T10:57:00.000+05:30ரொம்பவே ரசித்துப் படித்தேன் கீதாம்மா. போன வாரம் சன...ரொம்பவே ரசித்துப் படித்தேன் கீதாம்மா. போன வாரம் சனி-ஞாயிறு நாமசங்கீர்த்தனத்துக்குச் செல்லும் வாய்ப்பினை அருளினார் தம்பி கணேசன். ரொம்ப வருடங்கள் கழித்து மிக நீண்ட தீபப்பிரதக்ஷணமும், ராதா கல்யாணமும் பார்க்க/கேட்க வாய்ப்புக் கிடத்தது.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கை முழுவதுமாக சரியான பின் ஒக்காரை செய்து சாப்பிடுங்கள், அப்படியே ஒரு பார்சலும் அனுப்பவும் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6007756931408650772008-10-25T15:29:00.000+05:302008-10-25T15:29:00.000+05:30ஹரே ராம ஹரே ராமராமா ராமா ஹரே ஹரேஹரே கிருஷ்ண ஹரே கி...ஹரே ராம ஹரே ராம
ராமா ராமா ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே!!
கலியுகத்தையும் படைச்சான்,கலி தீர மந்திரங்களும் சொல்லியிருக்கான்.
திபாவளி நல் வாழ்த்துக்கள்!!rnatesanhttps://www.blogger.com/profile/12734728234076600263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41323259392369571522008-10-25T12:33:00.000+05:302008-10-25T12:33:00.000+05:30இது கலியுகம் தான், கழிய(முடிய)ப் போகிற யுகம் கூட....இது கலியுகம் தான், கழிய(முடிய)ப் போகிற யுகம் கூட.

நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான்.

பொய் உண்மையாகவும், உண்மை பொய்யாகவும் தெரியும். போர் செய்வதை விட சாட்சியாக இருந்து பார்பதையே கிருஷ்ணனும் விரும்புவான். உண்மைகள் தன்னை நிருபனம் செய்ய மிகவும் கடினத்தை எதிர்நோக்கும், பல சமயம் தோற்றும் போகும். ஆனால் இவையெல்லாம் நீடிக்காது.

கீதா அம்மா ! தீபாவளி வாழ்த்துக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30329043309357585202008-10-24T12:37:00.000+05:302008-10-24T12:37:00.000+05:30@திவா, அது தெரிஞ்சு தானே எழுதி இருக்கேன்! :))))@கவ...@திவா, அது தெரிஞ்சு தானே எழுதி இருக்கேன்! :))))

@கவிநயா, யாருக்கு வரலை? எனக்கு வந்துச்சே, நேத்திலேருந்து, அதான் எழுதினேன், அப்புறமா பப்ளிஷ் ஆனதும் சந்தேகமே இல்லை! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3495147869660424042008-10-24T12:36:00.000+05:302008-10-24T12:36:00.000+05:30@கோபி, அதானே!! நேத்திக்கு வந்த மெயில் செஞ்ச வேலை த...@கோபி, அதானே!! நேத்திக்கு வந்த மெயில் செஞ்ச வேலை தான் இந்த போஸ்ட்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7974058026656314942008-10-24T12:26:00.000+05:302008-10-24T12:26:00.000+05:30//கலியுகமா, கலியுகமா என்று சந்தேகம் பட்டுக் கொண்டி...//கலியுகமா, கலியுகமா என்று சந்தேகம் பட்டுக் கொண்டிருக்கோம் இல்லையா??//

ஆமா, யாருக்கு அந்த சந்தேகம் வந்ததாம்?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32162850271565489942008-10-24T12:17:00.000+05:302008-10-24T12:17:00.000+05:30could not connected to blogger, saving and publish...could not connected to blogger, saving and publishing may fail அப்படினு மெசேஜ் வரச்சே பப்ளிஷ் பண்ணினால் எந்தத் தகராறும் இல்லாமல் உடனேயே பப்ளிஷ் ஆயிடுது. இது தெரியாமல் இத்தனை நாள்!!!!//

அதான் கலியுகம் என்கிறது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19734368100862850652008-10-24T11:51:00.000+05:302008-10-24T11:51:00.000+05:30\\அந்தச் சந்தேகமே வேண்டாம். இது கலி யுகமே தான்.\\எ...\\அந்தச் சந்தேகமே வேண்டாம். இது கலி யுகமே தான்.\\

எப்படியோ சந்தேகம் தீர்ந்துடுச்சி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69764428422108800122008-10-24T10:36:00.000+05:302008-10-24T10:36:00.000+05:30அதிசயம் ஆனால் உண்மை, could not connected to blogge...அதிசயம் ஆனால் உண்மை, could not connected to blogger, saving and publishing may fail அப்படினு மெசேஜ் வரச்சே பப்ளிஷ் பண்ணினால் எந்தத் தகராறும் இல்லாமல் உடனேயே பப்ளிஷ் ஆயிடுது. இது தெரியாமல் இத்தனை நாள்!!!! :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com