tag:blogger.com,1999:blog-18675072.post4351975119220626232..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தக்குடு வந்தார் தக்குடு வந்தார் நடந்து நடந்து தானே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18675072.post-76820710329103920832012-09-04T14:30:24.102+05:302012-09-04T14:30:24.102+05:30வாங்க கவிநயா, அபூர்வமாத் தான் வரீங்க. தக்குடுவுக்...வாங்க கவிநயா, அபூர்வமாத் தான் வரீங்க. தக்குடுவுக்கும் கொஞ்சம் விஷயம் வேண்டாமா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43191069674395918762012-09-04T14:29:51.543+05:302012-09-04T14:29:51.543+05:30வாங்க அமைதி, தக்குடு எழுதட்டும்; பார்க்கலாம். என்ன...வாங்க அமைதி, தக்குடு எழுதட்டும்; பார்க்கலாம். என்னதான் எழுதப் போறார்னு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86444101855391393282012-09-04T14:29:14.265+05:302012-09-04T14:29:14.265+05:30வாங்க வல்லி, நீங்க எப்போவோ வரீங்க இல்லையா? அதான் ...வாங்க வல்லி, நீங்க எப்போவோ வரீங்க இல்லையா? அதான் சேர்ந்து போகுது. அது சரி, நான் அம்பத்தூரில் இருந்திருந்தா தக்குடு வந்துட்டுப்போனதே எனக்கும் தெரிந்திருக்காது. :))))) இப்போ ஸ்ரீரங்க ரங்கநாதர் தயவால் வந்து திருமுகம் காட்டினார். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79069206430763807842012-09-04T14:27:58.454+05:302012-09-04T14:27:58.454+05:30வாங்க லக்ஷ்மி, பதிவர் விழாவிலே உங்க ஃபோட்டோவை வல்ல...வாங்க லக்ஷ்மி, பதிவர் விழாவிலே உங்க ஃபோட்டோவை வல்லியின் பதிவிலே பார்த்தேன். நல்லா வந்திருக்கு. உங்க பக்கம் வந்தேன். இனி இந்த வாரக் கடைசியிலே வரேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62854508469222218552012-09-04T14:27:08.604+05:302012-09-04T14:27:08.604+05:30வாங்க வெங்கட், அப்புறம் ஒண்ணும் விஷயம் இல்லை. அதா...வாங்க வெங்கட், அப்புறம் ஒண்ணும் விஷயம் இல்லை. அதான் எதுவும் எழுதலை. :))))))தக்குடு எழுதுவார். தப்பான இடங்களிலே திருத்தறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33937607364283476782012-09-03T20:24:50.613+05:302012-09-03T20:24:50.613+05:30அம்மா, தக்குடு வந்து பதிவு போடற வரைக்கும்லாம் காத்...அம்மா, தக்குடு வந்து பதிவு போடற வரைக்கும்லாம் காத்திருக்க முடியாத்! தொடருங்கள் Pளீs! :) அதோட, அவர் பார்வையில்/பாணியில் அவர் எழுதுவார். உங்கள் பார்வையில்/பாணியில் நீங்க சொல்லுங்க! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43014557176157385872012-09-03T16:32:06.173+05:302012-09-03T16:32:06.173+05:30கீத்தாம்மா.. இப்படி ஆட்டத்தைப் பாதியில் உட்டுட்டுப...கீத்தாம்மா.. இப்படி ஆட்டத்தைப் பாதியில் உட்டுட்டுப் போறது நல்லால்லை. முழுசும் சொல்லுங்க. உம் கொட்டிட்டே கேக்கறோம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11201248788607778932012-09-03T15:39:37.958+05:302012-09-03T15:39:37.958+05:30என்ன கீதா இத்தனை பதிவுகளை விட்டுவச்ச்சிருக்கேன். ...என்ன கீதா இத்தனை பதிவுகளை விட்டுவச்ச்சிருக்கேன். தக்குடு வந்துட்டுப் போயாச்சா.!!!
நமக்கெல்லாம் ஃபோன் கூடப் பண்ணமாட்டார். அதனால கவலை இல்லை;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70273117727157890852012-09-03T10:18:55.799+05:302012-09-03T10:18:55.799+05:30 கீதா சென்னை பதிவர் திருவிழாவுக்கு போயிருந்தேன் அத... கீதா சென்னை பதிவர் திருவிழாவுக்கு போயிருந்தேன் அதான் ரொம்ப நாளா வல்லே வாங்க என் பக்கம்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12719957254817900672012-09-02T22:10:31.455+05:302012-09-02T22:10:31.455+05:30ம்ம்ம்... நான் வரும்போதே சொன்னீங்க தக்குடு வந்தால...ம்ம்ம்... நான் வரும்போதே சொன்னீங்க தக்குடு வந்தாலும் வருவார்னு... வந்தாச்சு... பாக்கி விஷயமெல்லாம் தக்குடு போஸ்ட் போடும்போதுதான் படிக்கணுமா...

ஸ்.... அப்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-805238875137565382012-09-02T20:40:19.799+05:302012-09-02T20:40:19.799+05:30@ஸ்ரீராம், அதிமுக கொ.ப.செ.வாக இருந்தீங்களா? எம்ஜிஆ...@ஸ்ரீராம், அதிமுக கொ.ப.செ.வாக இருந்தீங்களா? எம்ஜிஆர் ட்ரெயினிங்??? எப்படிங்க இப்படில்லாம்?? தொடர் வாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கியம்??? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54737612891685732832012-09-02T20:33:46.228+05:302012-09-02T20:33:46.228+05:30ஹிஹி.... அதெல்லாம் இல்லை...பின்னூட்டமிட ஐடி கேட்டத...ஹிஹி.... அதெல்லாம் இல்லை...பின்னூட்டமிட ஐடி கேட்டதால் தொடரும் பொத்தானை அமுக்க முடியாததால் இன்னொரு பின்னூ. போட்டால்தான் அந்தப் பொத்தானை அமுக்க முடியும் என்பதால் மறுபடி என்ன எழுதுவது என்று தெரியாததால் தொடர என்று எழுதாமல் ஒற்றைப் புள்ளி இட்டுத் தொடர்ந்தேன் நான்....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22141397996676437482012-09-02T20:29:57.192+05:302012-09-02T20:29:57.192+05:30@ஸ்ரீராம், அப்புறம் ஏதோ எழுத நினைச்சிருக்கீங்க; வ...@ஸ்ரீராம், அப்புறம் ஏதோ எழுத நினைச்சிருக்கீங்க; விட்டுப் போச்சா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76276926880333553442012-09-02T20:29:21.157+05:302012-09-02T20:29:21.157+05:30வாங்க ஸ்ரீராம், தாக்குடு என்ன பண்ணப் போறார்னு தெரி...வாங்க ஸ்ரீராம், தாக்குடு என்ன பண்ணப் போறார்னு தெரியலை, தொடரப் போறாரா இல்லையானு. இப்போதைக்குக் கல்லிடையிலே நிம்மதியாத் தூங்கிட்டு இருக்கிறதாக் கேள்வி. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48053535309375767762012-09-02T20:28:38.445+05:302012-09-02T20:28:38.445+05:30அப்பாதுரை, எங்கே? அதான் ஏமாத்திடீங்களே! :(( நாலாவத...அப்பாதுரை, எங்கே? அதான் ஏமாத்திடீங்களே! :(( நாலாவது மாடி தான். ஏறி இறங்கறதெல்லாம் பாடில்லை; கரன்ட் இல்லைனா இங்கேருந்தே போனில் கூப்பிட்டுச் சொன்னால் உடனே ஜெனரேட்டர் போட்டுடுவாங்க. :)))) தைரியமா வாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77748764955193298362012-09-02T20:27:26.245+05:302012-09-02T20:27:26.245+05:30வாங்க லக்ஷ்மி, ரொம்பநாளாக் காணலை உங்களை. தொடரும் ப...வாங்க லக்ஷ்மி, ரொம்பநாளாக் காணலை உங்களை. தொடரும் போடவே இல்லை. தாக்குடு தொடருவார்னு அறிவிச்சிருக்கேன். :))))) அவர் தோஹா போனதும் மிச்சத்தை எழுதுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50386304347624022332012-09-02T20:26:35.743+05:302012-09-02T20:26:35.743+05:30வாங்க எல்கே, ஹிஹிஹி, எது சரியில்லை??வாங்க எல்கே, ஹிஹிஹி, எது சரியில்லை??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75690686133941256192012-09-02T20:24:18.291+05:302012-09-02T20:24:18.291+05:30வாங்க வா.தி. ஹிஹிஹி, புதுசு தான். நல்லா இருக்கா?வாங்க வா.தி. ஹிஹிஹி, புதுசு தான். நல்லா இருக்கா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23551949609319519192012-09-02T19:19:55.782+05:302012-09-02T19:19:55.782+05:30தொடர்கதையா? ச்சே... தொடர்பதிவா? ச்சே அதுவும் சரி இ...தொடர்கதையா? ச்சே... தொடர்பதிவா? ச்சே அதுவும் சரி இல்லை, பதிவு தொடருமா?! :))))

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48304881491618003222012-09-02T18:23:02.649+05:302012-09-02T18:23:02.649+05:30இதன் மூலம் அறிவிப்பதென்னவென்றால் நான் திருச்சிப்பக...இதன் மூலம் அறிவிப்பதென்னவென்றால் நான் திருச்சிப்பக்கம் ஒரு தடவை கூட சமீபத்தில் வரவில்லை.

நாலாவது மாடியா! ஏறி இறங்கறதே பாடாயிடுமே? (லிப்டு எல்லாம் சரி)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63466001125297296902012-09-02T17:39:50.315+05:302012-09-02T17:39:50.315+05:30 அதானே படிச்சுட்டே வரும்போதே தொடரும் போடலாமா அதானே படிச்சுட்டே வரும்போதே தொடரும் போடலாமா குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85350022592958541152012-09-02T15:52:50.218+05:302012-09-02T15:52:50.218+05:30ஆஹா இப்படி பாதியில் நிறுத்தியாச்சா சரியில்லை ஆஹா இப்படி பாதியில் நிறுத்தியாச்சா சரியில்லை எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69658736308105594152012-09-02T14:38:01.739+05:302012-09-02T14:38:01.739+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்படியா பொசுக்குன்னு முடிக்கீறது? இதென்ன புதுசா பகுதிப்பதிவுகள்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com