tag:blogger.com,1999:blog-18675072.post4588853680536970004..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எல்லாருக்கும் வணக்கம்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-90572713781936127692013-10-25T09:58:25.898+05:302013-10-25T09:58:25.898+05:30அப்பாதுரை, இந்த பில்ட் அப் இல்லைனா ருசிக்காதே! நல...அப்பாதுரை, இந்த பில்ட் அப் இல்லைனா ருசிக்காதே! நலமாகவே இருக்கோம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19322129651746919662013-10-25T09:57:52.277+05:302013-10-25T09:57:52.277+05:30வாங்க வெங்கட், ஆமாம், ஒரு வழியாப் போயிட்டு வந்துட்...வாங்க வெங்கட், ஆமாம், ஒரு வழியாப் போயிட்டு வந்துட்டோம். இணையம் வந்துட்டது குறித்து மகிழ்ச்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46299307613278857182013-10-25T09:57:18.036+05:302013-10-25T09:57:18.036+05:30வாங்க வல்லி, குற்றாலம், அஹோபிலம் எல்லாம் போயிட்டு ...வாங்க வல்லி, குற்றாலம், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்து எழுதிட்டேனே! :))))சதுரகிரி போக ஆசைதான். முடியுமா தெரியலை. பார்க்கலாம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2675116476126993382013-10-25T09:56:36.794+05:302013-10-25T09:56:36.794+05:30வாங்க கோமதி அரசு, வனவாசம் தெம்பையும் கொடுத்தது, தெ...வாங்க கோமதி அரசு, வனவாசம் தெம்பையும் கொடுத்தது, தெம்பையும் கெடுக்கப் பார்த்தது. என்றாலும் தேறி வந்து விட்டோம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15213157649205407992013-10-25T09:55:59.155+05:302013-10-25T09:55:59.155+05:30வாங்க ஜிஎம்பி சார், சொல்லாமல் போனதுக்கு மன்னிக்கவு...வாங்க ஜிஎம்பி சார், சொல்லாமல் போனதுக்கு மன்னிக்கவும். :))) என்னமோ அப்படி ஒரு எண்ணம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79311741588643389942013-10-25T09:55:27.777+05:302013-10-25T09:55:27.777+05:30நன்றி ரஞ்சனி.நன்றி ரஞ்சனி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84892436902329426672013-10-25T09:55:12.672+05:302013-10-25T09:55:12.672+05:30வாங்க ரமணி சார், தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அத...வாங்க ரமணி சார், தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அதற்குத் தகுதியாக என்னை மாற்றிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47408400414874023532013-10-25T09:54:20.214+05:302013-10-25T09:54:20.214+05:30வாங்க வைகோ சார், கவலைப்பட்டதுக்கு ரொம்ப நன்றி.வாங்க வைகோ சார், கவலைப்பட்டதுக்கு ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53871834688144371132013-10-25T09:54:00.588+05:302013-10-25T09:54:00.588+05:30வாங்க ஶ்ரீராம், ரொம்ப நன்றி தேடினதுக்கு. தொலைபேசி...வாங்க ஶ்ரீராம், ரொம்ப நன்றி தேடினதுக்கு. தொலைபேசி இருக்கலாம். தொந்திரவாயெல்லாம் இருந்திருக்காது. ஆனால் சிக்னல் கிடைக்கணும். அதான் பிரச்னை! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26551600899185519652013-10-25T09:53:23.172+05:302013-10-25T09:53:23.172+05:30வாங்க ஜீவி சார், எல்லாருடைய அன்பான விசாரிப்புக்கும...வாங்க ஜீவி சார், எல்லாருடைய அன்பான விசாரிப்புக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5152925155931007122013-10-25T09:52:55.690+05:302013-10-25T09:52:55.690+05:30வாங்க ஆதி, உங்களுக்குப் புரியும்னு தெரியும். :)))...வாங்க ஆதி, உங்களுக்குப் புரியும்னு தெரியும். :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44032936436845602172013-10-25T09:52:18.921+05:302013-10-25T09:52:18.921+05:30வாங்க டிடி, நன்றிப்பா.வாங்க டிடி, நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76833193263719027852013-10-25T02:43:00.909+05:302013-10-25T02:43:00.909+05:30என்னா பில்டப்பு எனா பில்டப்பு..
வருக வருக.. நல்லா ...என்னா பில்டப்பு எனா பில்டப்பு..
வருக வருக.. நல்லா இருக்கீங்க தானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62015624725868439312013-10-24T19:40:26.859+05:302013-10-24T19:40:26.859+05:30ஓ போய்விட்டு வந்தாச்சா? நடுவில் இணையம் இல்லாது கிட...ஓ போய்விட்டு வந்தாச்சா? நடுவில் இணையம் இல்லாது கிட்டத்தட்ட 15 நாட்கள் இருந்துவிட்டேன் நானும்! :)

பயணமும் அனுபவங்களும் இனிமையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.....

பயணக் கட்டுரைகளில் சந்திப்போம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46705254369360014742013-10-24T19:10:26.223+05:302013-10-24T19:10:26.223+05:30அஹொபிலம்
பத்ராசலம்,
குற்றாலம்,சதுரகிரி
ம்ம்.சொல்ல...அஹொபிலம்
பத்ராசலம்,
குற்றாலம்,சதுரகிரி

ம்ம்.சொல்லுங்க சொல்லுங்க:)
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86835205279346750542013-10-24T17:35:41.232+05:302013-10-24T17:35:41.232+05:30ராமன் நடந்த பாதையில் நடந்து வந்தீர்களா?
புண்ணியம்....ராமன் நடந்த பாதையில் நடந்து வந்தீர்களா?
புண்ணியம்.
பகிர்வை படிக்க ஆவல்.
ஆன்மீக பயணம் போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
வனவாசம், நல்ல தெம்பை கொடுத்து இருக்கும் என நினைக்கிறேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61483895918802046092013-10-24T16:50:11.427+05:302013-10-24T16:50:11.427+05:30எங்கே காணோமே என்றிருந்தேன். நலமாய் இருக்கிறீர்கள் ...எங்கே காணோமே என்றிருந்தேன். நலமாய் இருக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32048115331157065492013-10-24T16:36:35.854+05:302013-10-24T16:36:35.854+05:30நல்வரவு!நல்வரவு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48758140549538798992013-10-24T16:35:48.057+05:302013-10-24T16:35:48.057+05:30தங்கள் ஆன்மீகப் பதிவுகளின்
அதீத ரசிகன் நான் என்பதா...தங்கள் ஆன்மீகப் பதிவுகளின்
அதீத ரசிகன் நான் என்பதால்
நாளைய பதிவு குறித்து
அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்
வாழ்த்துக்களுடன்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87842645843777378142013-10-24T16:08:42.169+05:302013-10-24T16:08:42.169+05:30செளகர்யமாகப் பயணம் சென்றுவிட்டு செளக்யமாக வந்தது க...செளகர்யமாகப் பயணம் சென்றுவிட்டு செளக்யமாக வந்தது கேட்க சந்தோஷம்.

நானும் உங்கள் பதிவுகளைக் காணோமே என நினைத்துக் கொஞ்சம் கவலை கொண்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52612830886922018882013-10-24T14:17:27.095+05:302013-10-24T14:17:27.095+05:30மாதிரி வனவாழ்க்கை? அமெரிக்காவில்தானே இந்த வழக்கமெல...மாதிரி வனவாழ்க்கை? அமெரிக்காவில்தானே இந்த வழக்கமெல்லாம்? அப்பாதுரை கூடப் போய் வருவார்? இங்கேயுமா? எங்கே? என்ன செய்தீர்கள்? மெதுவாக ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87232605205458256092013-10-24T12:52:34.600+05:302013-10-24T12:52:34.600+05:30உங்கள் பதிவைப் பார்த்ததில் சந்தோஷம்.
அவசரமில்லை....உங்கள் பதிவைப் பார்த்ததில் சந்தோஷம்.

அவசரமில்லை. நிதானமாய் எழுதுங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70072912651402455542013-10-24T11:33:00.382+05:302013-10-24T11:33:00.382+05:30ஓ! அன்று எங்களிடம் பேசிக் கொண்ட இடமா? போயிட்டு நல்...ஓ! அன்று எங்களிடம் பேசிக் கொண்ட இடமா? போயிட்டு நல்லபடியாக வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. பொறுமையாக எழுதுங்க....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27537778867864544702013-10-24T10:54:25.773+05:302013-10-24T10:54:25.773+05:30இனி தொடருங்கள் அம்மா...இனி தொடருங்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com