tag:blogger.com,1999:blog-18675072.post4626321096628618869..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-68207888247533194442007-06-27T00:07:00.000+05:302007-06-27T00:07:00.000+05:30ஆஹா, மணிப்பயல், இந்த விஷயத்தை "ஆப்பு அம்பி" கிட்டே...ஆஹா, மணிப்பயல், இந்த விஷயத்தை "ஆப்பு அம்பி" கிட்டே முதலில் சொல்லீட்டீங்களா? என்னைத் தலை(வலி)வின்னு நீங்க ஒத்துக்கிட்டு ஜோதியிலே ஐக்கியம் ஆனது பார்த்தால் அம்பிக்குப் புகையா வருமே கண்ணு, காது, மூக்கில் இருந்து எல்லாம். :P ரொம்பவே சந்தோஷமா இருக்கு அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நினைச்சா! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39161720765079088882007-06-26T07:48:00.000+05:302007-06-26T07:48:00.000+05:30இப்பதான் 4 போடுட்டு டையர்டா உக்காந்திருக்கேன்.ஒரு ...இப்பதான் 4 போடுட்டு டையர்டா உக்காந்திருக்கேன்.ஒரு 4 நாள் ரிலாக்ஸ் பண்ண்லாம்னு பார்த்தா அதுக்குள்ள் தலைவியின் அன்புக்கட்டளை எப்பிடியும் 8 நாளைக்குள்ள 8 போடுவேன்னு உறுதிமொழி அளிக்கிறேன்.manipayalhttps://www.blogger.com/profile/10285504334140008498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90977045545167430882007-06-26T00:05:00.000+05:302007-06-26T00:05:00.000+05:30@மதுரையம்பதி, எல்லாம் இந்த இ.கொ. வேலை, என்ன செய்ய ...@மதுரையம்பதி, எல்லாம் இந்த இ.கொ. வேலை, என்ன செய்ய ஒரு விதத்தில் குருவாப் போயிட்டார், தட்ட முடியலை, அதான்! :P

@அம்பி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, எனக்குத் தனியா மெயில் அனுப்பிட்டுத் தான் மெளலி பின்னூட்டமே போடறார், இதைப் புரிஞ்சு வச்சுக்குங்க முதலில், ரொம்பவே "தையா, தக்கா"னு குதிக்க வேண்டாம், பூரிக்கட்டை நினைவிருக்கட்டும்.

@நந்தா, கடைசியில் என்னை மாதிரி "மொக்கை" போட மாட்டேன்னு உறுதிமொழி கொடுத்ததுக்கு நன்றிங்கோவ்! :))))))

@புலி, புலிக்கு இப்போ சந்தோஷமா இருக்கா? அப்போ சரி, க்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் உங்க மாதிரி ஆளுங்க கண்ணு பட்டுத் தான் இப்போ எழுதவே நேரம் இல்லை! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73736698596836775332007-06-25T20:15:00.000+05:302007-06-25T20:15:00.000+05:30மூனு நாளா நீங்க எந்த பதிவும் போடலையா... என்ன ஆச்சு...மூனு நாளா நீங்க எந்த பதிவும் போடலையா... என்ன ஆச்சு....

ஏன் இந்த தீடிர் மாற்றம்....

எங்க மேல உள்ள இரக்கம் காரணமா.... இல்ல வேற ஏதுமா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21423179196879335602007-06-25T13:42:00.000+05:302007-06-25T13:42:00.000+05:30//நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் பு...//நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் புதிய நண்பர். நான் மொக்கையா எழுதறேன்னு சொல்லாமல் சொன்னவர் (நறநறநற) பாவம், புதுசு,நம்ம கலாய்த்தலுக்கு, விட்டுடறேன்!//

அழைத்ததுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் பட்டை போட்டுடறேன். ச்சீ எட்டு போட்டுடறேன்.

உங்க எட்டு அளவுக்கு எல்லாம் வராது. ஏதாவது உருப்படியா பண்ணியிருந்தா எழுதலாம். இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை. நல்ல வேளையா நல்லா பொய் பேச தெரியும். அதை வெச்சு ஒப்பேத்தறேன்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51187935934060904962007-06-25T09:38:00.000+05:302007-06-25T09:38:00.000+05:30//போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்ப...//போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்படி, இப்படின்னு வேற மொக்கையா?...நடத்துங்க, நடத்துங்க....//

@maduraimpathi, அப்படி சொல்லுங்க மதுரையம்பதி.

@geetha paati, எங்க கட்சிக்கு எவ்ளோ கூட்டம் வருது பாருங்க பாட்டி!ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40051986576038369352007-06-24T16:58:00.000+05:302007-06-24T16:58:00.000+05:30நல்ல சுறுசுறுப்பான ஆள் தான் போங்க! :Pநல்ல சுறுசுறுப்பான ஆள் தான் போங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80733012288827725982007-06-24T01:10:00.000+05:302007-06-24T01:10:00.000+05:30//"டைட் செக்யூரிட்டி?" //செக்யூரிட்டியா? மடியில க...//"டைட் செக்யூரிட்டி?" //

செக்யூரிட்டியா? மடியில கனம் இருந்தாத்தானே வழியில பயம்? நாங்கதான் 'கனமே' இல்லாத ப்ளாக் இல்ல வச்சிருக்கோம் :-)))) அப்புறம் எதுக்கு செக்யூரிட்டி :-))

ஆச்சு ஒரு வருஷம் ப்ளாக் தொடங்கி. அடுத்த வருஷத்துக்குள்ளயாவது பதிவு போட ஆரம்பிச்சுடுவேன்னு நினைக்கிறேன் :-)))).Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29172932756496077492007-06-24T01:02:00.000+05:302007-06-24T01:02:00.000+05:30@ஸ்ரீதர் வெங்கட், என்ன உங்க வலைப்பக்கத்துக்கு இவ்வ...@ஸ்ரீதர் வெங்கட், என்ன உங்க வலைப்பக்கத்துக்கு இவ்வளவு "டைட் செக்யூரிட்டி?" :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40398066798510706862007-06-24T00:56:00.000+05:302007-06-24T00:56:00.000+05:30@வால்டர் வெற்றிவேல், உங்களோட கருத்துக்களுக்கு ரொம்...@வால்டர் வெற்றிவேல், உங்களோட கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி.

@தி.ரா.ச.சார், முதல்லே எட்டியோ எட்டாமலோ எட்டுப் போட்டுட்டு, அப்புறமா எட்டி இருக்கிற அம்பியை எட்டலாம், எட்டுங்க உங்க பதிவை. எட்டாம் வாய்ப்பாடு நினைவு வச்சுக்குங்க, தானே வரும்! :P

@மதுரையம்பதி, இங்கே நான் தானே தலை(வலி)வி, அதனாலே எனக்கு நானே கட்டளை இட முடியுமா என்ன? :P
பக்கத்திலே சிதம்பரம் புதுசா எழுதி இருக்கேனே, பார்க்கலை?

@ஸ்ரீதர் வெங்கட், முதல் வரவு? வாங்க, உங்க நண்பர் பத்தி உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் நான் செய்த "தியாக"த்தைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது இல்லை? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79906739458177838862007-06-24T00:48:00.000+05:302007-06-24T00:48:00.000+05:30//ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு ம...//ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும்.//

கொத்ஸ் ஆடிட்டரா? அது அந்த காலம்...

தற்சமயம் அவர் ஆட்டிட்டர்-னா? ஆணியை ஆட்டி ஆட்டி சும்மா டர் டர்னு பிடுங்கிடுவேன்னு அவரே சொல்லியிருக்காரே.... கவனிக்கலையா? :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14665398987419441472007-06-23T13:49:00.000+05:302007-06-23T13:49:00.000+05:30போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்படி...போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்படி, இப்படின்னு வேற மொக்கையா?...நடத்துங்க, நடத்துங்க....

ஆரம்பித்த தொடர்களை முடிக்காம இன்னுமே நீங்க வேற எந்த பதிவும் போடக் கூடாதுன்னு சங்கத்திலிருந்து கட்டளை இடப்படுகிறது.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85161765819289656422007-06-23T08:09:00.000+05:302007-06-23T08:09:00.000+05:30யு. ஸ் போயும் இந்த "எட்டப்பன்" வேலைதானா. உம் சரி ந...யு. ஸ் போயும் இந்த "எட்டப்பன்" வேலைதானா. உம் சரி நான் கட்டபொம்மனாகவே இருக்கேன்.
@அம்பி குரல் கொஞசம் தூக்கலாவே வருது.ஜாக்கிரதை யு ஸ் லிருந்து பூரிகட்டையுடன் நேரா பங்களுர்தான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4765173831456817692007-06-23T00:54:00.000+05:302007-06-23T00:54:00.000+05:30@வல்லி, அதெல்லாம் வெளுத்துக் கட்டுவீங்க, நீங்க, உங...@வல்லி, அதெல்லாம் வெளுத்துக் கட்டுவீங்க, நீங்க, உங்க பலம் உங்களுக்கே தெரியலைன்னு நினைக்கிறேன்.
@புலி, எல்லாம் அங்கே சூடானுக்கு வந்து குகையிலேயே பதிலைக் கொடுத்தாச்சு!
@டெல்ஃபைன், வாங்க, அடிக்கடி பார்க்க முடியலை, உங்களோட கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27074490470047861952007-06-23T00:51:00.000+05:302007-06-23T00:51:00.000+05:30@ஆப்பு, எத்தனை முறை சொல்றது? படிக்கிறதை ஒழுங்கப் ப...@ஆப்பு, எத்தனை முறை சொல்றது? படிக்கிறதை ஒழுங்கப் படிக்கச் சொல்லி, எப்படித்தான் படிச்சு முன்னுக்கு வந்தீங்களோ தெரியலை! நான் காஃபி கேட்கலை, மொத்தக் குழுவுமே காஃபி எதிர்பார்த்தது, காட்மாண்டுவில் நாங்க தங்கின ஸ்டார் ஹோட்டலில். கைலாயத்தில் அருமையான காஃபி கிடைத்தது! :P தமிழும் தடவலா? இங்கிலீஷ் இழுவை, கணக்கு, கடுப்பு, சைன்ஸ் சங்கடம், சோஷியல் சோகம் உங்களுக்குன்னு தெரியும், கடவுளே, தமிழுமா?

@சிபி, போட்டிக்கு வராதீங்க, இதுவரை இந்தப் பெருமையை யாருமே தட்டியதில்லை, என்ன நீங்க ஒருமுறைதானே போயிருப்பீங்க, நாங்க ஒவ்வொரு முறையும் போனோமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33973259901487065252007-06-23T00:47:00.000+05:302007-06-23T00:47:00.000+05:30@மின்னல், நான் வண்டி ஓட்ட ஆரம்பிச்சதும் முதலில் உங...@மின்னல், நான் வண்டி ஓட்ட ஆரம்பிச்சதும் முதலில் உங்களை ஏத்திட்டுப் போய் எங்கேயாவது மின்னிட்டு இருங்கன்னு அனுப்பி வச்சுடறேன். நறநறநற .......:D

@துளசி, ஹிஹிஹி, அதிலே பாருங்க, நீங்க முன்னாலேயே வந்து "யானை, வடை" எல்லாத்துக்கும் பேடென்ட் வாங்கி வச்சுட்டீங்களா? எனக்குச் சொல்ல நேரமே வாய்க்கலை. பத்தாக்குறைக்கு "பொன்ஸ்"வேறே உங்க வாரிசுன்னு அறிவிச்சாச்சு, சரி, யானை அழகுப் பட்டியலில் சேர்க்கலாம்னா இந்தத் தி.ரா.ச. எழுதி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டார். இன்னிக்கு அதான் மெதுவா வடை பத்தி நியூஸ் கொடுத்தேன். சும்மா சின்ன மாலைன்னா நம்ம அகராதியிலே குறைஞ்சது ஒரு 108 வடையாவதுன்னு அர்த்தம்! :)))))))))

@சிபி, நறநறநறநறநறநற, இந்த அழகிலே மின்னலை வேறே மிரட்டலா? நீங்க பயப்படாதீங்க மின்னல், நான் இருக்கேன், உங்களுக்கு வக்காலத்து வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60263998136822538222007-06-23T00:42:00.000+05:302007-06-23T00:42:00.000+05:30@ராயல், சிபிதான் கவுத்துட்டாரே! நீங்களாவது கை கொடு...@ராயல், சிபிதான் கவுத்துட்டாரே! நீங்களாவது கை கொடுங்க! தலைவியைக் காப்பது தொண்டரின் கடமை அல்லவோ!

@இ.கொ. நீங்க எல்லாம் என்னோட பதிவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டதே பெரிய விஷயம், இதிலே எட்டுப் பின்னூட்டமா? வேணாம், என் வாழ்நாளில் நான் படிச்ச ஒரே நோட்ஸே நீங்களும், ராமநாதனும் கொடுத்த "பின்னூட்டக் கோனார் நோட்ஸ்" தான். அதான் பின்னூட்டம் எகிறாமல் பார்த்துக்கறேன். :P

@மின்னல், சிபியை யாரும் கூப்பிடலைனு எனக்கும் தெரியும், வந்து மின்னிட்டுப் போகாம, என்ன ஒருத்தர் ஒருத்தருக்கா வக்காலத்து வேறேயா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54629933302888290692007-06-22T16:48:00.000+05:302007-06-22T16:48:00.000+05:30எட்டு போட்டு இருக்குகீங்களே ஒரு எட்டு பாத்துட்டு ப...எட்டு போட்டு இருக்குகீங்களே ஒரு எட்டு பாத்துட்டு போகலாம் என்று வந்தால் நான் இங்க எட்டி பார்ப்பதே இல்லனு குற்றப்பத்திரிக்கை வாசிச்சா என்ன அர்த்தம்... :-((((

இருந்தாலும் நீங்க ஒரு எட்டு அங்க எட்டி பாத்து என்ன எட்டு எழுத எத்தனித்தால் நானும் ஒரு எட்டு பதிவு போட்டு ஒரு எட்டு எட்டி இங்க வந்து சொல்லுறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22665643703980876452007-06-22T14:19:00.000+05:302007-06-22T14:19:00.000+05:30//5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதா...//5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை//

மேடம்!
2001ல ராஜஸ்தான் மாநிலம் பிவாடிக்கு போறதுக்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல நான் அப்படித்தான் போனேன்!

முதல் வகுப்பு டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் ஆயிடுச்சு! டிக்கெட்டை கேன்சல் பண்ணி ஓப்பன் டிக்கட் வாங்க டைம் இல்லாம அடிச்சி பிடிச்சி ட்ரெயின்ல ஏறி அதுக்கப்புறம் என்ன பண்ணுறதுன்னு தெரியாம அதுலயேதான் (அன்ரிசர்வ்ட்டு கம்பார்ட்மெண்ட்) போனேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59514863181765200512007-06-22T13:19:00.000+05:302007-06-22T13:19:00.000+05:30சோதனையாச் சாதனை போடச் சொல்றீங்களே கீதா.நான் வே...சோதனையாச் சாதனை போடச் சொல்றீங்களே கீதா.
நான் வேற, எட்டுப் பேரைச் சொல்லணுமா.

இரண்டு வேலையையும் சரியா முடிக்க ,
கணேசாஆஆஆஆஆஆஆஆஆ
பானை வயிற்றோன்,
பக்தர்களைக் காப்பவனே,
மோனைப் பொருளே மூத்தவனெ

ஏனென்று கேளுமைய்யா.
ஏழைமுகம் பாருமைய்யா.............. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54123985022074823162007-06-22T10:50:00.000+05:302007-06-22T10:50:00.000+05:30உண்மையிலேயே கைலாயத்துல காப்பி கேட்டது பெரிய சாதனை ...உண்மையிலேயே கைலாயத்துல காப்பி கேட்டது பெரிய சாதனை தான்! :)

thanks God i'm not in the list.

TRC சாரை இழுத்து விட்டதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். :p

அவரை ஒரு சிறிய எட்டுக்குள் அடைக்க வேண்டாம். ஏனேனில் அவர் ஒரு Living Legend. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69361229182228903942007-06-22T08:50:00.000+05:302007-06-22T08:50:00.000+05:30//சிபியை குசும்பன் கூப்பிட்டாச்சி வேற யாராவது கூப்...//சிபியை குசும்பன் கூப்பிட்டாச்சி வேற யாராவது கூப்பிடுங்க... :) //

யோவ் மின்னலு! பலநாளா கத்துகிட்டிருந்ததுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு! அதப் போய்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89749131057045113402007-06-22T08:48:00.000+05:302007-06-22T08:48:00.000+05:30உங்கள் அன்பான அழைப்பை ஏற்று இங்கே எட்டு பதிவு போட்...உங்கள் அன்பான அழைப்பை ஏற்று இங்கே எட்டு பதிவு போட்டிருக்கிறேன்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76149579723024869892007-06-22T03:56:00.000+05:302007-06-22T03:56:00.000+05:30//.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக...//.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது//

இதுலே ஏதும் உ.கு. இருக்கா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64333136515011725012007-06-22T02:41:00.000+05:302007-06-22T02:41:00.000+05:30"எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!" //லைசன்ஸ் க..."எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!"

லைசன்ஸ் குடுத்துடுவாங்க தைரியமா போங்க.. :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com