tag:blogger.com,1999:blog-18675072.post5222215748474141401..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குற்றம் 23Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-41889851072658865702017-04-26T06:38:45.002+05:302017-04-26T06:38:45.002+05:30அவர் நடிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் மூலமாகத் த...அவர் நடிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் மூலமாகத் தான் அறிந்தேன்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22958608968464738582017-04-26T06:38:20.836+05:302017-04-26T06:38:20.836+05:30பார்த்துடுங்க! :)பார்த்துடுங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20221965372619296902017-04-26T06:38:02.828+05:302017-04-26T06:38:02.828+05:30ஆமாம், கிளைமாக்ஸ் தேவையே இல்லை! :( அது தான் இந்தப்...ஆமாம், கிளைமாக்ஸ் தேவையே இல்லை! :( அது தான் இந்தப் படத்தில் சொதப்பல்! மற்றபடி மருத்துவமனைகள் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் உண்மையே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86826573418855488102017-04-25T12:27:56.079+05:302017-04-25T12:27:56.079+05:30படத்தைப் பார்த்துட்டேன். கிளைமாக்ஸ் தவிர, மற்றபடி ...படத்தைப் பார்த்துட்டேன். கிளைமாக்ஸ் தவிர, மற்றபடி படம் நல்லா இருந்தது. மருத்துவமனை, இதனை வியாபாரமாக்கி பல காலம் ஆகிவிட்டது. இதுல வேற, 'நடக்கவில்லைனா நாங்க பொறுப்பு இல்லை' என்று முதலிலேயே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள் (ஜிஜி மருத்துவமனை முதற்கொண்டு). கிட்டத்தட்ட, 'பொறந்தா ஆண்குழந்தைதான்' என்று எல்லாரிடமும் ஜோஸ்யம் சொன்னோம்னா, 50%ஆவது ஆண் குழந்தை பொறக்குமல்லவா. அப்போ, நான் சரியா ஜோஸ்யம் சொன்னேன் என்று சொல்லிக்கொள்ளலாமல்லவா? அப்படி ஆகிவிட்டது இந்த 'குழந்தை produce' செய்யும் மருத்துவமனைகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13990666332773457522017-04-19T23:29:34.912+05:302017-04-19T23:29:34.912+05:30அருண் நல்ல நடிகர்...ஆனா யாரும் யூஸ் பண்ணிக்கலை அவா...அருண் நல்ல நடிகர்...ஆனா யாரும் யூஸ் பண்ணிக்கலை அவா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63762662766885926172017-04-19T23:28:36.044+05:302017-04-19T23:28:36.044+05:30லிஸ்டில் இருக்கு...பார்க்கணும்....
கீதாலிஸ்டில் இருக்கு...பார்க்கணும்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28135586444889563282017-04-18T17:29:48.795+05:302017-04-18T17:29:48.795+05:30நன்றி ஏஞ்சலின். அருண்விஜய் நடிக்கிறார், நடிச்சிருக...நன்றி ஏஞ்சலின். அருண்விஜய் நடிக்கிறார், நடிச்சிருக்கார் என்பதே இந்தப் படம் மூலமாய்த் தான் எனக்குத் தெரியும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21059060656537642532017-04-18T17:29:11.785+05:302017-04-18T17:29:11.785+05:30ஹாஹா, ஆனாலும் படம் பார்க்கிறது போல் வருமா?ஹாஹா, ஆனாலும் படம் பார்க்கிறது போல் வருமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38345497859939004372017-04-18T17:28:33.386+05:302017-04-18T17:28:33.386+05:30ஹிஹிஹி, சினிமா விஷயத்தில் நான் ஓர் த.கு. எதுவும் த...ஹிஹிஹி, சினிமா விஷயத்தில் நான் ஓர் த.கு. எதுவும் தெரியாது. ஜிவாஜி படங்களையோ, எம்ஜார் படங்களையோ பார்க்க நேர்ந்தால் சிப்பு சிப்பா வரும்! :) அப்படியும் ஜிவாஜி படத்தைப் பார்க்கும் தண்டனை கிடைச்சிருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90044911632029559452017-04-18T12:37:03.848+05:302017-04-18T12:37:03.848+05:30கீதா மேடம்... அநியாயமா கௌதம் வாசுதேவ் மேனனை (விண்ண...கீதா மேடம்... அநியாயமா கௌதம் வாசுதேவ் மேனனை (விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல நல்ல படங்கள் இயக்கியவர்.. ஒரு சில மோசமான படங்களையும்) இந்த இயக்குனர் கௌதமனோட (ஜல்லிக்கட்டு போன்ற பல போராட்டக்களத்தில் அடிபடுபவர்) சேர்த்துட்டீங்களே...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66991290662089630122017-04-17T20:06:44.645+05:302017-04-17T20:06:44.645+05:30நானும் பார்த்தேன் நல்ல படம்க்கா ..அருண் விஜய் இதுக...நானும் பார்த்தேன் நல்ல படம்க்கா ..அருண் விஜய் இதுக்குமுந்தி பாண்டவர் பூமியில் பார்த்தேன் அதோட இதுதான் அவர் படம் நான் பார்ப்பது .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48202009570013857582017-04-17T08:43:55.808+05:302017-04-17T08:43:55.808+05:30எப்படியோ எனக்கு விமர்சனம் முழூவதும் படித்ததால் பணம...எப்படியோ எனக்கு விமர்சனம் முழூவதும் படித்ததால் பணம் மிச்சம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14682439565141274622017-04-16T16:48:53.746+05:302017-04-16T16:48:53.746+05:30படம் வந்து ஒரு மாதத்துக்குள் தான் ஆகிறது. இங்கே இப...படம் வந்து ஒரு மாதத்துக்குள் தான் ஆகிறது. இங்கே இப்போது தான் இந்தப் படம் pay list ல இருந்து வெளியே வந்திருக்கு! :) ரொம்ப விபரம் எல்லாம் கொடுக்கலை. முழுக்கதையையும் சொல்லவும் இல்லை! ஹிஹிஹி, கதைக்கான கரு நல்லா இருக்கு. இப்போதைய சமுதாய சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட படங்கள் தான் தேவை! அழுத்தமாக எடுத்துச் சொல்லி இருக்காங்க. கடைசியில் கதையில் சொல்லி இருக்கும் முக்கியக் கருத்தை நான் இங்கே சொல்லவே இல்லை. படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளணும்னு விட்டுட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57480180068103108362017-04-16T16:45:12.041+05:302017-04-16T16:45:12.041+05:30ஆமாம், இங்கே இது recommended film category list ல ...ஆமாம், இங்கே இது recommended film category list ல இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91662227350297651432017-04-16T16:44:34.232+05:302017-04-16T16:44:34.232+05:30ஆமாம், ஆனால் நெ.த. ஓடலைனு சொல்லி இருக்காரே!!!!!!!!...ஆமாம், ஆனால் நெ.த. ஓடலைனு சொல்லி இருக்காரே!!!!!!!!!!!!!!!!! நல்லபடம்னா ரசிக்க மாட்டாங்க போல! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42450896525028739132017-04-16T16:44:01.885+05:302017-04-16T16:44:01.885+05:30ஹிஹிஹி, கதை சொல்லி இருக்கும் உண்மை அப்படிப்பட்டது....ஹிஹிஹி, கதை சொல்லி இருக்கும் உண்மை அப்படிப்பட்டது. :) கௌதம் வாசுதேவ மேனன்? யாரு? இப்போக் கத்திப்பாராவைப் பூட்டுப் போட்டவரா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21924595680827315912017-04-16T10:54:48.907+05:302017-04-16T10:54:48.907+05:30படம் எப்போ வந்தது, எப்போ போச்சுன்னு தெரியலை. எப்பட...படம் எப்போ வந்தது, எப்போ போச்சுன்னு தெரியலை. எப்படியோ படத்தைப் பார்த்து (எதில்?) விமரிசனமும் எழுதிட்டீங்க. ரொம்ப டீடெல்யா எழுதியிருக்கறதுனால, அங்க அங்கதான் படிச்சேன். நல்லாருக்குங்கற வார்த்தையைப் பார்த்ததுனால, படத்தைப் பார்த்திடுவோம்னு நினைச்சுட்டேன். நீங்கவேற முழுக்கதையையும் எழுதியிருந்தீங்கன்னா...

படம் பார்த்துட்டு, உங்கள் விமரிசனத்தை முழுவதுமாப் படிக்கறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46393209537458621762017-04-16T09:49:46.145+05:302017-04-16T09:49:46.145+05:30ம்ம்ம்.. இந்தப் படம் பார்க்கலாம்னு தோணுது... முடி...ம்ம்ம்.. இந்தப் படம் பார்க்கலாம்னு தோணுது... முடிந்தால் பார்க்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67579361163415877122017-04-16T07:31:16.571+05:302017-04-16T07:31:16.571+05:30அருண் விஜய்க்கு வெற்றிப்படம்...அருண் விஜய்க்கு வெற்றிப்படம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84639331738817155502017-04-16T06:22:43.546+05:302017-04-16T06:22:43.546+05:30நீங்க ஒரு படத்தைப் பாராட்டுவதா? அட! அதுவும் தமிழ...நீங்க ஒரு படத்தைப் பாராட்டுவதா? அட! அதுவும் தமிழ்ப்படத்தைப் பாராட்டுவதா? அட, அட!!

விஜயகுமார் மகனுக்கு கெளதம் வாசுதேவ மேனன் மறுவாழ்வளித்தார் - தன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்து..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com