tag:blogger.com,1999:blog-18675072.post5429016184531828621..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-32590170931453413312014-06-28T16:49:52.301+05:302014-06-28T16:49:52.301+05:30நல்லவேளை நான் படிக்கும் போது இந்தி இல்லை.
டெல்லிக...நல்லவேளை நான் படிக்கும் போது இந்தி இல்லை.
டெல்லிக்கு அடிக்கடி போய் வர வேண்டிய அவசியம் வந்தபின் கொஞ்சம் கடையில் சாமான்கள் வாங்க மகளிடம் கற்றுக் கொண்டேன். பேத்தியின் பாடப்புத்தகங்களை எடுத்து வந்து கொஞ்சம் படித்தேன், தொடர்ந்து படிக்க வளையமாட்டேன் என்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66759898517968475372014-06-25T21:13:51.083+05:302014-06-25T21:13:51.083+05:30நான் தில்லி வந்த பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன...நான் தில்லி வந்த பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன் - எழுத, படிக்க, பேச..... :))))
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60659397411895326292014-06-22T13:47:10.509+05:302014-06-22T13:47:10.509+05:30நீங்க பண்ணின தப்பு அது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)...நீங்க பண்ணின தப்பு அது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77584888359033863262014-06-22T13:29:33.368+05:302014-06-22T13:29:33.368+05:30நான் டைப் செய்ததற்கு கூகிள் கொடுத்த ரிசல்டுக்கு நா...நான் டைப் செய்ததற்கு கூகிள் கொடுத்த ரிசல்டுக்கு நான் எப்படி பொறுப்பு? அஆங்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60973911597333736822014-06-22T13:28:47.081+05:302014-06-22T13:28:47.081+05:30கூகிள் தப்பா? அது என்ன பண்ணினது? மொக்கை போஸ்ட் போ...கூகிள் தப்பா? அது என்ன பண்ணினது? மொக்கை போஸ்ட் போட்டது நான் தானே! கூகிள் இல்லை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22200234967450255762014-06-22T13:27:43.782+05:302014-06-22T13:27:43.782+05:30கூகிள் செய்த தப்புக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியா...கூகிள் செய்த தப்புக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது!!!!! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5360873084629577702014-06-22T13:27:15.457+05:302014-06-22T13:27:15.457+05:30மீள் வரவுக்கு நன்றி ஶ்ரீராம், இப்போ இந்தப் பதிவு ம...மீள் வரவுக்கு நன்றி ஶ்ரீராம், இப்போ இந்தப் பதிவு மொக்கையிலே சேர்த்தி தானே. இது மாதிரிப் பதிவுகளில் பின்னூட்டங்களை உங்கள் பெயரில் பார்த்தேன். சொடுக்கிப் பார்த்தப்போ உங்க ப்ரொஃபைலுக்குப் போச்சு. :)))) அதான் சொன்னேன். எத்தனை மொக்கைனு எப்படிச் சொல்றது? கணக்கில்லாமல் மொக்கை தானே எழுதறேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21589535922160548752014-06-22T13:24:53.183+05:302014-06-22T13:24:53.183+05:30வாங்க "இ" சார், ஆயுதமெல்லாம் நான் எங்கே ...வாங்க "இ" சார், ஆயுதமெல்லாம் நான் எங்கே எடுத்தேன்? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54929644215298887562014-06-22T13:24:20.267+05:302014-06-22T13:24:20.267+05:30வாங்க ஶ்ரீராம், அது சுத்த ஹிந்தி! :)வாங்க ஶ்ரீராம், அது சுத்த ஹிந்தி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48269966437093267912014-06-22T13:23:59.562+05:302014-06-22T13:23:59.562+05:30வாங்க வல்லி, அது ஸிர்ஃப் தான். ஶ்ரீராமுக்கு இம்பொ...வாங்க வல்லி, அது ஸிர்ஃப் தான். ஶ்ரீராமுக்கு இம்பொசிஷன்னு சொல்லி இருக்கேன் பாருங்க.

அப்புறமா நீங்க படிக்கிறச்சேயே ஹிந்தியை எடுத்திருப்பாங்க. என்னோட அண்ணா எஸ் எஸ் எல் சி எழுதினப்போவே ஹிந்தி கிடையாது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42213710163749423662014-06-22T13:23:17.932+05:302014-06-22T13:23:17.932+05:30// கண்ணன் தொடர் வர ஆரம்பிச்சப்போவே என்னோட வலைப்பக்...// கண்ணன் தொடர் வர ஆரம்பிச்சப்போவே என்னோட வலைப்பக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருப்பதையும், மொக்கை போஸ்டுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் கொடுத்திருப்பதையும்//

புரியவில்லை. உதாரணமாக எந்தப் பதிவு என்று சொல்லுங்கள். அதென்ன மொக்கைப் பதிவு? நீங்கள் எழுதியதுதானே?!!!

ஹிந்தியை தமிழ்ல எழுதியதற்கு நோ இம்போசிஷன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10272156426012822802014-06-22T13:23:08.939+05:302014-06-22T13:23:08.939+05:30வாங்க மாடிப்படி மாது, ஶ்ரீராமோட பின்னூட்டத்தை ரிப்...வாங்க மாடிப்படி மாது, ஶ்ரீராமோட பின்னூட்டத்தை ரிப்பீட் பண்ணி இருக்கீங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23380779272606873952014-06-22T13:22:41.799+05:302014-06-22T13:22:41.799+05:30ஹாஹா ராஜலக்ஷ்மி வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.ஹாஹா ராஜலக்ஷ்மி வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48839343228783049782014-06-22T13:22:22.904+05:302014-06-22T13:22:22.904+05:30வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, இதுக்கு ஹிந்தியிலே அச்ச...வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, இதுக்கு ஹிந்தியிலே அச்சா போதும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62607508989340519912014-06-22T13:22:00.959+05:302014-06-22T13:22:00.959+05:30ஆமாம் டிடி, சரியான பிரம்மாஸ்திரம் தான். என்னை வசப...ஆமாம் டிடி, சரியான பிரம்மாஸ்திரம் தான். என்னை வசப்படுத்தப் பட்டுப்பாவாடை, சங்கிலி, நெக்லஸ் என்றெல்லாம் ஆசை காட்டுவார். படிப்பை நிறுத்தினால் இது அத்தனையும் உண்டுனு சொல்லுவார். ம்ஹூம், நான் மசிஞ்சதே இல்லையே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26714682680853934512014-06-22T13:21:10.843+05:302014-06-22T13:21:10.843+05:30பாட்டுக்கு வர கானாவின் உச்சரிப்பு வேறேயே! அவங்க ச...பாட்டுக்கு வர கானாவின் உச்சரிப்பு வேறேயே! அவங்க சொன்னது கானா தான். அதை நான் மேற்கண்டபடி எழுதிட்டேன். :)

அப்புறமா நீங்க ஹிந்தியிலே சொல்லி இருப்பதாக நினைச்சுட்டுத் தமிழிலே எழுதி இருப்பதிலும் இலக்கணப் பிழை எல்லாம் இருக்கு. மெதுவா வரேன். இம்பொசிஷன் கொடுக்கணுமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20743387714967344762014-06-22T13:19:48.180+05:302014-06-22T13:19:48.180+05:30வாங்க ஶ்ரீராம், நேத்திக்குத் தான் நீங்க கண்ணன் தொட...வாங்க ஶ்ரீராம், நேத்திக்குத் தான் நீங்க கண்ணன் தொடர் வர ஆரம்பிச்சப்போவே என்னோட வலைப்பக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருப்பதையும், மொக்கை போஸ்டுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் கொடுத்திருப்பதையும் கவனிச்சேன். ஹிஹிஹிஹி

அப்பாதுரையும் அப்போத் தான் வர ஆரம்பிச்சிருக்கார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88288803203599969772014-06-22T09:48:30.464+05:302014-06-22T09:48:30.464+05:30படிப்பை நிறுத்திடுவேன் என்னும் பிரம்மாஸ்திரப் பிரய...படிப்பை நிறுத்திடுவேன் என்னும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் வழக்கம் போல்.

~ஓ1 அப்போ எடுத்த ஆயுதமா?புரியறது!!!!!!இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38707258721986755432014-06-22T06:20:36.764+05:302014-06-22T06:20:36.764+05:30மஹாபாரத இராமாயண ஹிந்தியாக இருந்தால் 'லேகின்...மஹாபாரத இராமாயண ஹிந்தியாக இருந்தால் 'லேகின்' 'பரந்து' ஆகிவிடும்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56595192877095864332014-06-21T20:53:03.331+05:302014-06-21T20:53:03.331+05:30ஆது சிர்ஃப் ஆ ஷிர்ஃபா ஸ்ரீராம்....என் ஹிந்தி சின...ஆது சிர்ஃப் ஆ ஷிர்ஃபா ஸ்ரீராம்....என் ஹிந்தி சினிமா இந்தி.நான் படித்த ஹிந்தி மும்பையில் பைசா பெறவில்லை. ஹம்லோக் ஹிந்தி ,புனியாத் ஹிந்தி,மஹாபாரத் பரந்து...மலையாள பக்ஷே போல;) கீதா அடிச்சாங்களா டீச்சர்.ஸாரிமா.அதுக்கு மேல அப்பா. எங்க அப்பா முறைப்பிலேயே நான் அடங்கிவிடுவேன்.எங்க ஹிந்தி மிஸ் வெரி ஈஸி கோயிங்,11 ஆம் வகுப்பு வரும்போது ஹிந்தி இருந்ததா. இல்லை அதுக்குப் பதில் செந்தமிழ் எடுத்துக் கொண்டேனான்னு நினைவுக்கு வரவில்லை. இருந்திருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75651044473349244412014-06-21T16:59:56.861+05:302014-06-21T16:59:56.861+05:30//// லேகின், ஸச் பதாவூங் கோ முஜே ஹிந்தி கே பாரே மே...//// லேகின், ஸச் பதாவூங் கோ முஜே ஹிந்தி கே பாரே மே கோயி நஹி ஜான்தா... ! ஷிர்ஃ ரகு தாத்தா! ////

வாஹ்......வாஹ்.....பஹூத் ஷாந்தார் டிப்பாணி....கமால் கர்தியா ஸ்ரீராம் ஜீ..........Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83994531500299081322014-06-21T16:12:09.370+05:302014-06-21T16:12:09.370+05:30உங்களின் பதிவு தற்போதைய நிலவரத்திற்கு சரியாக இருக...உங்களின் பதிவு தற்போதைய நிலவரத்திற்கு சரியாக இருக்கிறது.
பஹுத் அச்சா லக்தா ஹை!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12905977618149353172014-06-21T13:18:53.713+05:302014-06-21T13:18:53.713+05:30very nice... hindiyil ithukku enna sollanum?!! :-)...very nice... hindiyil ithukku enna sollanum?!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30743715382019927132014-06-21T07:56:10.832+05:302014-06-21T07:56:10.832+05:30சரியான பிரம்மாஸ்திரப் பிரயோகம்...
நீங்கள் அனைத்தி...சரியான பிரம்மாஸ்திரப் பிரயோகம்...

நீங்கள் அனைத்திலும் கில்லாடி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5972185754538316192014-06-21T07:07:42.454+05:302014-06-21T07:07:42.454+05:30Gaaனா (கானா) என்றால் பாடல் என்றும் ஒரு அர்த்தம் வே...Gaaனா (கானா) என்றால் பாடல் என்றும் ஒரு அர்த்தம் வேறு வருமே....!

ஆஆ!... உங்கள் அப்பா ஹிந்தி டீச்சரா....!

லேகின், ஸச் பதாவூங் கோ முஜே ஹிந்தி கே பாரே மே கோயி நஹி ஜான்தா... ! ஷிர்ஃ ரகு தாத்தா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com