tag:blogger.com,1999:blog-18675072.post5468231912540563362..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹிஹிஹிஹி! சினிமா விமரிசனம் படிங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-28578781485700522332012-07-28T22:54:58.775+05:302012-07-28T22:54:58.775+05:30அந்த குழந்தை படம் திரு திரு துரு துருஅந்த குழந்தை படம் திரு திரு துரு துருBKKhttps://www.blogger.com/profile/11943789026554591618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23742326305531434142012-07-20T14:13:40.168+05:302012-07-20T14:13:40.168+05:30ஜெயஶ்ரீ, போல் பச்சன் இங்கே தொலைக்காட்சியிலே வந்தால...ஜெயஶ்ரீ, போல் பச்சன் இங்கே தொலைக்காட்சியிலே வந்தால் பார்க்கலாம். ஹூஸ்டனிலே என்றால் சினிமாக்குனே தனி சானல் இருந்தது. அதிலே தேவையான படத்தைத் தேடிப் பிடிச்சுப் பார்ப்போம். இங்கே கேபிள் கனெக்ஷன் தானே! :))))

வாத்தியார் படமும் ஸோ, ஸோ தான். :)))))) என்றாலும் இங்கே சிவாஜி ரசிகர்கள் நிறைய இருக்கிறதாலே அவங்களைச் சீண்டலாம்! வம்பிழுக்கலாம்.

அனைவரையும் வம்பிழுப்பதல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80553625858476766002012-07-20T14:11:15.903+05:302012-07-20T14:11:15.903+05:30வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வரப் போறதா உங்க பதிவிலே...வாங்க வெங்கட், ஶ்ரீரங்கம் வரப் போறதா உங்க பதிவிலே பார்த்த நினைவு. உங்க பதிவுக்கு வர முடியலை ஒருவாரமா. நாளைக்குவந்து பார்க்கணும். வாங்க இங்கே வந்தால் வீட்டுக்கு வாங்க.

ஹிஹி, ஒரே பதிவில் பல சினிமா விமரிசனங்கள் போடுவோமுல்ல! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75207013523578686552012-07-20T14:04:42.957+05:302012-07-20T14:04:42.957+05:30போல் பச்சன் பாருங்கோ மிசஸ் சிவம் . முதல் பாதி சி...போல் பச்சன் பாருங்கோ மிசஸ் சிவம் . முதல் பாதி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது , ரெண்டாம் பாதி கொஞ்சம் சோ சோ தான் ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு காமெடி படம். டெல்லில தியேட்டர்ல பாத்தோம். டெல்லி மாறியே போச்!

ஏம்ப்பா சிவாஜி தலையை உருட்டறீங்க?"" இந்திய
சீன எல்லைனு"" தமிழ்ல எழுதியிருக்கற வாத்யார் படம் தேவலாமாக்கும் :))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69933308998139018052012-07-19T20:54:57.973+05:302012-07-19T20:54:57.973+05:30ஆஹா ஒரே பதிவில் ரெண்டு விமர்சனம்... நடத்துங்க... ...ஆஹா ஒரே பதிவில் ரெண்டு விமர்சனம்... நடத்துங்க...

நமக்கும் சிவாஜின்னா கொஞ்சம் அலர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69612535376953387002012-07-19T11:25:20.383+05:302012-07-19T11:25:20.383+05:30ஹை, அம்பி, என்ன இது? அதிசயமா இருக்கு? இந்தியா வந்த...ஹை, அம்பி, என்ன இது? அதிசயமா இருக்கு? இந்தியா வந்தாச்சா? :P

முதல்லே உங்க பதிவிலே கொசுத்தொல்லைகளையும் ப்ளேஸ்கூலையும் கமெண்ட் மாடரேஷன் பண்ணியாச்சா இல்லையா? எனக்குத் தொல்லை தாங்கலை. :P:P:P:P

முதல் படம் வாழ்க்கைனு ஸ்ரீராம் சொல்லிட்டார். (நீங்க இல்லை, ஸ்ரீராம்னதும் உங்களைனு நினைச்சுக்க வேண்டாம்.) :D நான் பார்க்கிறச்சே அந்தப் படத்திலே பாட்டு சீனே இல்லை. அப்புறமா ஏதோ பாட்டு வந்தது. டப்பாங்குத்துப் பாட்டு! :)))))

ரெண்டாவது படம் பேரு நிஜம்மா என்னனு கேட்டுட்டுச்சொல்றேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-917369105701402972012-07-19T11:23:13.059+05:302012-07-19T11:23:13.059+05:30வாங்க கெளதம் சார், உங்களை வரவழைக்க வேண்டி சிவாஜியை...வாங்க கெளதம் சார், உங்களை வரவழைக்க வேண்டி சிவாஜியைத் திட்ட வேண்டியதாப்போச்சு!:))))) உங்களுக்கும் சிவாஜி படங்கள்னா அலர்ஜினு தெரிய சந்தோஷமா இருக்கு. :)))))) ஆஹா, நம்ம கட்சிக்குக் கொடி பிடிக்க ஆள் கூடிட்டே போகுதுனு ஆடிப்பாடிக் கொண்டாடறேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14779337149482584062012-07-19T01:23:08.855+05:302012-07-19T01:23:08.855+05:30முத படத்துல சிவாஜி ஒரு பஞ்ச் டயலாக் பேசுவாரே "...முத படத்துல சிவாஜி ஒரு பஞ்ச் டயலாக் பேசுவாரே "வாழ்க்கை ஒரு சக்கரம்...."னு ஆரம்பிக்கும். :))

ரெண்டாவது படம் பெயர் "திருதிரு துறு துறு" (ஆமா அது தான் படத்தின் பெயர்). :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1024106950441241192012-07-18T20:58:21.750+05:302012-07-18T20:58:21.750+05:30நான் ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பிறகு எந்த சிவாஜி பட...நான் ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பிறகு எந்த சிவாஜி படமும் (மெயின் ரோலில் சிவாஜி நடித்த படங்கள்) தியேட்டருக்குச் சென்று பார்த்ததில்லை. ஒரு காலத்தில் அவர் பைலட் பிரேம்நாத், இட்லர் உமாநாத், தோசை துவாரகாநாத், சட்னி சட்டநாத் என்றெல்லாம் 'நாத்'தப் படங்களில் நடித்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்! ஆனால், அவர் அம்பிகாவோடு ஜோடியாக நடித்தது, வாழ்க்கை படம் மட்டும்தான் என்று நினைக்கின்றேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52186068351938258972012-07-18T20:46:03.887+05:302012-07-18T20:46:03.887+05:30அவ்தார் பார்த்த மாதிரியும் இருக்கு; சரியாத் தெரியல...அவ்தார் பார்த்த மாதிரியும் இருக்கு; சரியாத் தெரியலை.

அநேகமா நாங்க பாதிப் படத்திலே இருந்து தான் பார்ப்போம். பத்து நிமிஷம் பார்க்கிறச்சே ஓரளவு கதை ஓட்டம் புரியும் என்பதால் அதைப் பொறுத்துத் தொடர்வோம். இந்தப் படங்கள் மட்டுமல்ல, பல படங்கள் பெயர் தெரியாமலேயே பார்த்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67929091144314198212012-07-18T20:43:11.456+05:302012-07-18T20:43:11.456+05:30ராஜேஷ்கன்னா படம் அவ்தார் பாத்திருக்கேன் இது பாக்கல...ராஜேஷ்கன்னா படம் அவ்தார் பாத்திருக்கேன் இது பாக்கலே.படம் பேரே தெரியாம படம் பார்ப்பது வேடிக்கைதான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86206532727393903902012-07-18T20:36:07.985+05:302012-07-18T20:36:07.985+05:30வாங்க ஸ்ரீராம், உங்களை, அப்பாதுரையை, தி.வா.வை நினை...வாங்க ஸ்ரீராம், உங்களை, அப்பாதுரையை, தி.வா.வை நினைச்சுட்டே தான் இதை எழுதினேன். தப்பாய் எடுத்துக்காதீங்க. என்னமோ சிவாஜின்னா அலர்ஜி! :)))))

இன்னொரு படம் புதுசுனு நினைக்கிறேன். ஐந்து வருஷத்துக்குள் வந்திருக்கணும். குழந்தைதான் கதாநாயகன்/நாயகி. ஆண் குழந்தையா, பெண் குழந்தையானு தெரியலை! பாப்பா பாப்பானே சொன்னாங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9192812266419376542012-07-18T19:21:06.867+05:302012-07-18T19:21:06.867+05:30நீங்கள் சொல்லியுள்ள சிவாஜி கணேசன் படம் வாழ்க்கை. அ...நீங்கள் சொல்லியுள்ள சிவாஜி கணேசன் படம் வாழ்க்கை. அதில் 'காலம் மாறலாம்..' என்ற ஒரு நல்ல பாடல் உண்டு. வாழ்க்கை அவதார் என்ற ஹிந்திப் படத்தைப் பார்த்து எடுக்கப் பட்டது. அந்த அவதார் ஹிந்திப் படத்தில் நடித்த ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா இன்று மறைந்து விட்டது அவர் படங்களின் நினைவைக் கிளறி விட்டுள்ளது. இன்னொரு படம் என்னவென்று தெரியவில்லை. சிவாஜி படமாக இருந்தால் சொல்லியிருப்பேனோ என்னமோ....!! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com