tag:blogger.com,1999:blog-18675072.post5605283634915876669..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புகையே வராத கொசுவத்தி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-10115153030287646482010-02-21T17:41:12.112+05:302010-02-21T17:41:12.112+05:30sigh!sigh!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3742797052699814772010-02-10T23:11:13.411+05:302010-02-10T23:11:13.411+05:30ரொம்ப cute mrs shivam. அன்பும் அழகும் நன்றாகவே காட...ரொம்ப cute mrs shivam. அன்பும் அழகும் நன்றாகவே காட்டும்!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67294011327062091912010-02-10T20:32:23.077+05:302010-02-10T20:32:23.077+05:30வாங்க வல்லி, இப்போத் தானே விளையாடவே ஆரம்பிச்சிருக்...வாங்க வல்லி, இப்போத் தானே விளையாடவே ஆரம்பிச்சிருக்கு! ஒண்ணொண்ணாத் தானே விளையாடணும்! :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49710562955848905002010-02-10T17:14:00.840+05:302010-02-10T17:14:00.840+05:30சூப்பர் கொசுவத்தியா இருக்கே. கல்லா மண்ணா எல்லாரும...சூப்பர் கொசுவத்தியா இருக்கே. கல்லா மண்ணா எல்லாரும் விளையாடறது. இதில ஒரு சின்னக் கல் மேல ஏறி நின்னா அவுட் செய்ய முடியாதே.

ஏரோப்ளேன் பாண்டி, கிளித்தட்டு எல்லாம் எங்க போச்சு.
புளிக்கொட்டை சேத்துவச்சு ஊதி விளையடறது, எல் ஒ என் டி ஒ என்
லண்டன்:)
ஐ ஸ்பை எல்லாம் விட்டுட்டீங்களே கீதா:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89971807517769012442010-02-10T16:19:42.269+05:302010-02-10T16:19:42.269+05:30எல்கே,கொள்ளுத்தாத்தா,:P:P:P இங்கே எங்க வீட்டுக்கும...எல்கே,கொள்ளுத்தாத்தா,:P:P:P இங்கே எங்க வீட்டுக்கும் தினமும் காக்கை, குருவி, அணில், மைனா, குயில் குஞ்சு எல்லாமும் வந்து சாப்பிடும், படம் எடுக்கப் போனால் பறந்துடுது தாத்தா! :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36614307923474014722010-02-10T15:36:06.643+05:302010-02-10T15:36:06.643+05:30பாட்டி, என் சகோதரி வீட்ல தினமும் ,ஒரு காகம், அணில்...பாட்டி, என் சகோதரி வீட்ல தினமும் ,ஒரு காகம், அணில் பின்பு குருவி வந்து உணவு சாப்பிட்டு செல்லும். நேரத்துக்கு உணவு வைக்காவிட்டால், காகம் ஜன்னலை அதன் அலகால் தட்டிகூப்பிடும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44310968281498890592010-02-10T15:32:49.352+05:302010-02-10T15:32:49.352+05:30ஜெயஸ்ரீ,
அணில் பிள்ளையை எடுத்து வளர்க்க ஆசைதான். ஆ...ஜெயஸ்ரீ,
அணில் பிள்ளையை எடுத்து வளர்க்க ஆசைதான். ஆனாலும் கடிக்குமோனு பயம்! பல் எத்தனை கூர்மை! தெரிஞ்சவர் ஒருத்தர் அவரோட மேலதிகாரி அணில்பிள்ளையைத் தன் சொந்தக் குழந்தை மாதிரி வளர்த்துவந்ததைக் குழுமத்தில் எழுதி இருந்தார். கோபம் வந்தால் அழகு காட்டுமாம், அலுவலகக் கோப்பிலிருந்து கடிதங்களை எடுத்துக்கொண்டு மேலே பரணில் போய் ஒளிஞ்சுக்குமாம், அவரோட மனைவி அதைத் தாஜா செய்து, சமாதானம் செய்து திரும்பி வாங்குவாங்களாம், கேட்கவே ஆநந்தமா இருக்கு இல்லை???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24714987545284237922010-02-10T14:51:57.994+05:302010-02-10T14:51:57.994+05:30பட்டுப்பூச்சி, அணில் , பொன்வண்டு "பாலன்"...பட்டுப்பூச்சி, அணில் , பொன்வண்டு "பாலன்" ஜீவ காருண்யம் தான் !! இல்லைனா அந்த மழைல செத்துடும்!! , இல்லை குளிர்ல செத்துடும்!! இல்லை மிதிபட்டு செத்துடும்!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36505960762874774342010-02-10T07:45:43.661+05:302010-02-10T07:45:43.661+05:30ஹிஹிஹி, எல்கே, வாங்க, வாங்க, உங்க டிஜியிலேயே எடுத்...ஹிஹிஹி, எல்கே, வாங்க, வாங்க, உங்க டிஜியிலேயே எடுத்துடலாம். நல்லவேளை என்னோடதிலே எடுக்கச் சொல்லலை! :))))))))))) எப்போ வரீங்க?? என்ன பிடிக்காதுனு சொல்லுங்க, அதையே பண்ணி வைக்கறேன்! :P:P:P:P

இப்போ அம்பி வந்தால் வழுதுணங்காய் மாலை தயாரா இருக்கும், எல்லாப்புகழையும் வழுதுணங்காய்க்கே கொடுத்துடுவேன். அது போல!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90419075219363134122010-02-10T07:21:05.224+05:302010-02-10T07:21:05.224+05:30//எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியல...//எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியலை! :( மாத்தச் சொன்னா அடிக்க வருவீங்களோ?//

ada kaduvule.. pesama unga veetuku varen. nengale en digcamla oru photo edutu kodunga pottukarenஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27355293209856188422010-02-10T06:56:03.605+05:302010-02-10T06:56:03.605+05:30அப்பறம் உமா கோபு, பட்டம் விட்டதில்லை, அப்பாவுக்குத...அப்பறம் உமா கோபு, பட்டம் விட்டதில்லை, அப்பாவுக்குத் தெரிஞ்சுடுமே, இதெல்லாம் வீட்டு வாசல்லேயே விளையாடிடலாம், பட்டம்னா மாடிக்குப் போகணும், பட்டம் விடும் மும்முரத்தில் அப்பா வரது தெரியாமப் போய் மாட்டிக்கணுமே! :)))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90326488239260603072010-02-10T06:53:31.267+05:302010-02-10T06:53:31.267+05:30அட?? வில்லிவாக்கம் உமாகோபு?? என்ன ஆச்சு இத்தனை வரு...அட?? வில்லிவாக்கம் உமாகோபு?? என்ன ஆச்சு இத்தனை வருஷம் கழிச்சு மீண்டும் வரவு?? வாங்க, வாங்க, நல்வரவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45654014380054640422010-02-10T06:52:54.150+05:302010-02-10T06:52:54.150+05:30எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியலை!...எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியலை! :( மாத்தச் சொன்னா அடிக்க வருவீங்களோ? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31409696834449652662010-02-10T06:44:18.514+05:302010-02-10T06:44:18.514+05:30hi ,Geetha maami
pattam vida maatela? maanjaa nool...hi ,Geetha maami
pattam vida maatela? maanjaa nool
then poon vandu ellam pidikradhu,idhellam malarum ninaivugal

inum niraya aprom sollren
epdi irukeal
meendum varuven
umagopuUnknownhttps://www.blogger.com/profile/06359678980510694765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42530272230793709422010-02-09T21:17:34.449+05:302010-02-09T21:17:34.449+05:30படத்தை மாத்தியாச்சு :) பயமா ??? வாய்ப்பே இல்ல.. ந...படத்தை மாத்தியாச்சு :) பயமா ??? வாய்ப்பே இல்ல.. நம்ம நண்பர்கள் வட்டாரம் அப்படி.. கிரிக்கெட், கால்பந்து ,அடி பந்து , செவென் ஸ்டோன் இப்படி பட்ட கேம்ஸ் மட்டும்தான் ஆடுவோம் ....எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77405908165305194842010-02-09T20:56:43.121+05:302010-02-09T20:56:43.121+05:30வாங்க வில்லனார் எல்கே, முதல்லே படத்தை மாத்துங்க! க...வாங்க வில்லனார் எல்கே, முதல்லே படத்தை மாத்துங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கோலிக்குண்டு, பம்பரம்னா பயமோ?? பம்பரத்தை அப்பீஈஈஈஈட் எடுத்துக் கையில் சுத்த விடணும் பாருங்க! கையிலே பம்பரம் சுத்தும்போது குறுகுறுனு இருக்கும். ஆணி கையைக் கிழிக்குமோனு தோணும்! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77710348476627837292010-02-09T20:55:13.627+05:302010-02-09T20:55:13.627+05:30வாங்க ஜெயஸ்ரீ, இப்படி வண்ணாத்திப் பூச்சி, பட்டுப் ...வாங்க ஜெயஸ்ரீ, இப்படி வண்ணாத்திப் பூச்சி, பட்டுப் பூச்சியெல்லாம் பிடிச்சு வச்சுக்க முடியாது. அப்பாவுக்குத் தெரிஞ்சுடும், அப்புறம் திட்டு மட்டுமில்லாமல் அடியும் விழும், ஜீவஹிம்சையானு! :)))))) அதோட நாங்க இருந்த வீட்டிலே இதெல்லாம் வரதுக்கு சான்ஸும் இல்லை, பள்ளியில் தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தோட்டம், காடுனே சொல்லலாம், அங்கே தான் இதை எல்லாம் பார்ப்பேன். பொன்வண்டைக் கூடப் படிக்கும் சிநேகிதிகள் பிடிச்சுண்டு வருவா, பார்ப்பேன். தொடவே உடம்பு சிலிர்க்கும். கையில் ஒட்டிக்கும் பாருங்க ஒரு பூச்சியின் வண்ணம், எது அது?? வண்ணாத்திப்பூச்சி??? அல்லது வெல்வெட் பூச்சி?/ தெரியலை! தேனீயைக் கூடப் பிடிச்சுண்டு வந்து டான்ஸ் ஆடுது பார்னு காட்டுவாங்க! :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82935191335396667722010-02-09T15:05:10.497+05:302010-02-09T15:05:10.497+05:30neenga neraya nyabagangalai varavalikareenga... po...neenga neraya nyabagangalai varavalikareenga... ponniyin selvan nan paati veetla padichenn... kalla manna niraya vilaydi iruken goli kundu, pambaramlam namku otthu varathu, cricketthanஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15625123595785237212010-02-09T14:17:25.453+05:302010-02-09T14:17:25.453+05:30Ennoda favourite game pillayar panthu!!. Appuram p...Ennoda favourite game pillayar panthu!!. Appuram pattu poochinu oru velvet maathiri red aa oru poochi irukkum . Mazhaikaalam oru special grass maela irukkum. athai perungaaya pottiyil collect panni valaththu kutti poatta santhosha padarathu. Amma seththudappoarathunnu kaththuva. 2 / 3 kutti pottavudan marupadi grassla vittuduvaen:)).
aduththathu ponvandu!! moonaavathu butterfly. naalaavathu keezha vizhuntha anil kuttikku saevai!! ippo fish . Fish ai thavira onnum seththupoanathillai. :))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com