tag:blogger.com,1999:blog-18675072.post5614076449386298580..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சோகமான ரங்க்ஸ்!!!!!!!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-9218077768019066962014-08-08T15:38:00.458+05:302014-08-08T15:38:00.458+05:30"இ"சார், மழை பெய்தால் நிற்கிற வரைக்கும் ..."இ"சார், மழை பெய்தால் நிற்கிற வரைக்கும் எந்த சானலும் வராது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48453326952950939442014-08-08T15:36:57.342+05:302014-08-08T15:36:57.342+05:30 முழுக்க முழுக்க ஓய்வு தான் ஜிஎம்பி சார். முழுக்க முழுக்க ஓய்வு தான் ஜிஎம்பி சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7847793158516880672014-08-08T15:36:14.364+05:302014-08-08T15:36:14.364+05:30 ஆமாம் ஸ்ரீராம், நாத்தனார் சமையல் வேலையைப் பார்த்த... ஆமாம் ஸ்ரீராம், நாத்தனார் சமையல் வேலையைப் பார்த்துக்கொள்கிறார். காலை, மாலை டிஃபன் மட்டும் நான் பண்ணுகிறேன். அதனால் வேலை இல்லை. :) உதவிக்கு ஆள் வேறே இருப்பதால் பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவதும் இல்லை. அங்கே தோட்டியில் இருந்து தொம்பன் வரை நான் தான். :))))) செம போர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51331587789808635832014-08-07T09:14:29.045+05:302014-08-07T09:14:29.045+05:30சோகம் மறைய , மோகமான போகமாகிய தொலைக்காட்சி வந்ததாக்...சோகம் மறைய , மோகமான போகமாகிய தொலைக்காட்சி வந்ததாக்கும். ரங்க்ஸுக்கு கங்க்ராஜுலேஷன்ஸ்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3167709927366601682014-08-06T21:04:40.764+05:302014-08-06T21:04:40.764+05:30உங்களுக்கும் போர் அடித்திருக்கிறது தெரிகிறது. பொழு...உங்களுக்கும் போர் அடித்திருக்கிறது தெரிகிறது. பொழுது போவதற்கு தொலைக்காட்சிகள் அவசியம் தேவைப் படுகிறதா.நல்ல ஓய்வு எடுக்க சிறந்த வேளை...! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21366871515272319982014-08-06T15:33:45.883+05:302014-08-06T15:33:45.883+05:30அவ்வளவு விருப்பமா சீரியல்கள் மேல்? அட!
பொழுது போக...அவ்வளவு விருப்பமா சீரியல்கள் மேல்? அட!<br /><br />பொழுது போகவில்லை என்று நன்றாகவே தெரிகிறது! தினம் ஒரு பதிவு வருகிறதே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com