tag:blogger.com,1999:blog-18675072.post5646360574466630038..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஸ்ரீசிருங்கேரி ஸ்வாமிகள் ஸ்ரீரங்கம் வருகை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-39341626114640599752012-06-12T17:26:22.030+05:302012-06-12T17:26:22.030+05:30Aii.. Srirangam! Ammamandapam!
Yaar vandhaa enna/...Aii.. Srirangam! Ammamandapam!

Yaar vandhaa enna/ponaa enna? Enga oor peyar ketkave/padikkave santhoshamaa irukku!

Adikkadi intha maathiri photos eduththup podungo Geetha mam!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82384227113114850462012-06-11T20:41:16.820+05:302012-06-11T20:41:16.820+05:30தென்காசி தாண்டி எங்கயோ ஆளில்லாத குக்குக்குக்குக்கி...தென்காசி தாண்டி எங்கயோ ஆளில்லாத குக்குக்குக்குக்கிராமம் இருக்கறதா சொல்றாங்க.. மொத்தமே நாலுபேர் தானாம் (வரப்போறவங்களையும் சேத்து)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41851974243310455562012-06-11T10:46:54.577+05:302012-06-11T10:46:54.577+05:30வாங்க ஜீவி சார், ஹிஹி, சென்னை எப்போவுமே எனக்கு எட்...வாங்க ஜீவி சார், ஹிஹி, சென்னை எப்போவுமே எனக்கு எட்டிக்காய் தான். 62-63-இல் முதல் முதலாய்ப் பார்த்ததிலே இருந்து. கல்யாணம் ஆனதும் புனானு நினைச்சது இல்லாமல் போனதும் ஒரு வகையில் ஏமாற்றமே. சென்னைக் குடித்தனமும் அவ்வளவாப் பிடிக்காமல் தான் இருந்தது. இப்போப் பத்து வருஷமாச் சுத்தமா மனசு ஒட்டலை! :))))

அந்தக் கால மதுரையிலே இருந்துட்டுச் சென்னை பிடிக்காமல் இருந்திருக்கலாமோ என்னமோ. இப்போ மதுரையும் பிடிக்கலை. ஸ்ரீரங்கம் ஓரளவுக்கு மாறாமல் இருக்கு. இன்னமும் அந்த கிராமத்துச் சூழ்நிலை ஆங்காங்கே மனிதர்கள் பேச்சில், சுற்றுப்புறங்களில், மக்கள் கொண்டாட்டங்களில்னு தெரியுது. கலாசாரம் போக ஆரம்பிக்கலை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91797339817435051732012-06-11T10:44:18.120+05:302012-06-11T10:44:18.120+05:30வாங்க ஸ்ரீராம், ஆமாம், அமைப்பாளர்கள் சரியானபடி ஏற்...வாங்க ஸ்ரீராம், ஆமாம், அமைப்பாளர்கள் சரியானபடி ஏற்பாடு பண்ணலைனு தான் நினைக்கிறோம். அவ்வளவு செலவு செய்து வீணாப் போச்சு, பாவம். உழைச்சவங்க உழைப்பு! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37347980473753686282012-06-11T10:43:27.418+05:302012-06-11T10:43:27.418+05:30வாங்க வெங்கட், சொன்னீங்க இல்லை? நினைவிலே இருக்கு! ...வாங்க வெங்கட், சொன்னீங்க இல்லை? நினைவிலே இருக்கு! :))) சாயந்திரமாப் போகலாமோனு நினைக்கிறோம். பார்க்கலாம். கூட்டம்னா முடியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24227079833030871612012-06-11T10:42:38.627+05:302012-06-11T10:42:38.627+05:30வாங்க எல்கே, நீங்களா இது? ஆஆச்ச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்...வாங்க எல்கே, நீங்களா இது? ஆஆச்ச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26000540427596111402012-06-11T10:42:10.913+05:302012-06-11T10:42:10.913+05:30வாங்க ஸ்ரீநி, பார்க்கவே முடியலை. இந்தியா வருகை எப...வாங்க ஸ்ரீநி, பார்க்கவே முடியலை. இந்தியா வருகை எப்போ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29650840945698360892012-06-11T10:41:46.949+05:302012-06-11T10:41:46.949+05:30வாங்க அப்பாதுரை, யானையோட விஷமம் தான் ரொம்பப் பிடிச...வாங்க அப்பாதுரை, யானையோட விஷமம் தான் ரொம்பப் பிடிச்சது. :))) குதிரை சாதுவாத் தான் நின்னுட்டு இருந்தது. படம் எடுத்ததும் ஒரு குதிரை முகத்தை எனக்கு நேரே திருப்பிக் காமிராவுக்கு முகத்தைக் காட்டியும் படம் எடுக்கச் சொன்னது. அப்படியும் ஒண்ணு எடுத்து வைச்சிருக்கேன். கிட்டே போகலாம்னா அந்த நேரம் பார்த்து, சுஜாதாவோட, குதிரை கடிச்ச கதை நினைப்பிலே வந்து தொலைச்சது! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59525067168093261882012-06-11T07:04:48.416+05:302012-06-11T07:04:48.416+05:30அம்பத்தூரை விட ஸ்ரீரங்கம் ரொம்பவும் பிடிச்சுப் போய...அம்பத்தூரை விட ஸ்ரீரங்கம் ரொம்பவும் பிடிச்சுப் போயிடுத்துப் போல :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21211137246522741982012-06-11T06:32:16.868+05:302012-06-11T06:32:16.868+05:30சரியான மற்றும் முறையான ஏற்பாடில்லை போலேருக்கு.... ...சரியான மற்றும் முறையான ஏற்பாடில்லை போலேருக்கு.... யானையார் சிறு வயதோ.... கையிலிருக்கும் கேமிராவைப் பிடுங்க முயற்சிக்கும் குறும்பு பார்க்க ஜாலியாய் இருந்திருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83445721522729636472012-06-10T22:02:57.627+05:302012-06-10T22:02:57.627+05:30சமீபத்தில் சிவகங்கை வந்திருந்தார். அங்கே பார்த்தோ...சமீபத்தில் சிவகங்கை வந்திருந்தார். அங்கே பார்த்தோம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5649786498555075782012-06-10T21:25:54.594+05:302012-06-10T21:25:54.594+05:30intha weekend chennai varar. madathuku poi pakkanu...intha weekend chennai varar. madathuku poi pakkanumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89834787560019588062012-06-10T21:04:06.927+05:302012-06-10T21:04:06.927+05:30மாமி
ஸ்ருங்கேரி ஸ்வாமிகளின் விஜய யாத்திரை - ஸ்ரீ...மாமி

ஸ்ருங்கேரி ஸ்வாமிகளின் விஜய யாத்திரை - ஸ்ரீரங்கம் வர்ணனைக்கு நன்றி. தினமலரில் அவரின் யாத்திரையை தொடர்ந்து வருகிறேன்.

மற்றபடி ஸ்ரீரங்கம் ஊர் பழகி விட்டதா? திருவானைக்காவலில் அமர்நாத் பனி லிங்கம் replica செய்து தரிசனத்திற்கு வைத்திருந்தார்களாமே. போக முடிந்ததோ?SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51933920451759627382012-06-10T21:03:32.284+05:302012-06-10T21:03:32.284+05:30யானை குதிரை அலங்காரம் நல்லா இருக்குங்க.. ஆனா ஆளில்...யானை குதிரை அலங்காரம் நல்லா இருக்குங்க.. ஆனா ஆளில்லா நாற்காலியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com