tag:blogger.com,1999:blog-18675072.post583902510560787652..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணே பாப்பா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-82840640337273917372014-07-29T19:01:40.793+05:302014-07-29T19:01:40.793+05:30 படம் :) படம் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72184200918772642382014-07-21T13:35:09.811+05:302014-07-21T13:35:09.811+05:30சிவாஜி படமும் தான். இன்னும் சிலவும் இருக்கின்றன. ...சிவாஜி படமும் தான். இன்னும் சிலவும் இருக்கின்றன. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35899070749418732432014-07-21T13:34:40.054+05:302014-07-21T13:34:40.054+05:30பாலும் பழமுமிலே சௌகாரும் உண்டா? சிவாஜிக்கு அம்மா ம...பாலும் பழமுமிலே சௌகாரும் உண்டா? சிவாஜிக்கு அம்மா மாதிரி இருப்பாங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11418234419847871382014-07-21T13:34:11.761+05:302014-07-21T13:34:11.761+05:30பாசமலர் நல்லாருக்குமா? ஹை? நீங்களா சொல்றீங்க? என்ன...பாசமலர் நல்லாருக்குமா? ஹை? நீங்களா சொல்றீங்க? என்னமோ பார்க்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40339069989568265902014-07-21T13:33:31.970+05:302014-07-21T13:33:31.970+05:30அப்பாதுரை, பெற்றால் தான் பிள்ளையா பத்தித் தெரியலை....அப்பாதுரை, பெற்றால் தான் பிள்ளையா பத்தித் தெரியலை. இது ஹிட் படம் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16081025932051068072014-07-21T13:33:07.705+05:302014-07-21T13:33:07.705+05:30டிடி, பாப்பாவுக்காகத் தான் படம் ஓடினதுனு நினைவு. டிடி, பாப்பாவுக்காகத் தான் படம் ஓடினதுனு நினைவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54336845771320213502014-07-21T13:32:44.566+05:302014-07-21T13:32:44.566+05:30"இ"சார், டுயுடோரியலா? சரியாப் போச்சு போ..."இ"சார், டுயுடோரியலா? சரியாப் போச்சு போங்க! யாரும் ஏற்கெனவே எட்டிப்பார்க்கிறதில்லை. நான் வகுப்பு எடுத்தா அவ்வளவு தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62636793337837193802014-07-19T16:30:33.997+05:302014-07-19T16:30:33.997+05:30சிரிச்சுத் தள்ளனும்னா சிவாஜி படம் தான். மதிய வேளைல...சிரிச்சுத் தள்ளனும்னா சிவாஜி படம் தான். மதிய வேளைல பொழுது போகும்
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5765609148545524812014-07-19T16:29:41.989+05:302014-07-19T16:29:41.989+05:30ஹிஹி.. மறந்தே போச்சு. பாலும் பழமும் படத்துல சவுகார...ஹிஹி.. மறந்தே போச்சு. பாலும் பழமும் படத்துல சவுகார்ஜானகினு நினைக்கிறேன். கடைசி காட்சியிலே 'நான் நாட்டுக்கு சேவை செய்யப்போறேன்' என்று. ஒரு வண்டியில் ஏறுவார். அதுல காவல்னு போட்டிருக்கும். வெள்ளை பெயிண்ட் ஊடெ தெரியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21177245507130469042014-07-19T16:26:38.877+05:302014-07-19T16:26:38.877+05:30பாசமலர் நல்லாருக்கும்.. வாய் விட்டுச் சிரித்து வாங...பாசமலர் நல்லாருக்கும்.. வாய் விட்டுச் சிரித்து வாங்கிக் கட்டிக் கொண்ட படம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48032607755947313642014-07-19T16:24:51.194+05:302014-07-19T16:24:51.194+05:30அந்த நாளில் இது ஹிட் படமென்று நினைக்கிறேன். இதே போ...அந்த நாளில் இது ஹிட் படமென்று நினைக்கிறேன். இதே போல் கதை தானே பெற்றால் தான் பிள்ளையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26862142602685350272014-07-18T22:03:46.415+05:302014-07-18T22:03:46.415+05:30மறக்க முடியாத படம்...!
லட்டு பாப்பா...!மறக்க முடியாத படம்...!

லட்டு பாப்பா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6131750708025005292014-07-18T19:53:53.542+05:302014-07-18T19:53:53.542+05:30வெட்டிப் பொழுது போக்குகையில்….!!!!
இந்த பளக்கமெல்...வெட்டிப் பொழுது போக்குகையில்….!!!!

இந்த பளக்கமெல்லாம் உண்டா! ஒரு ட்யூட்டோரியல் எடுக்கிறது!இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15626821174217617702014-07-18T17:29:28.737+05:302014-07-18T17:29:28.737+05:30ஜிஎம்பி சார், இதுவும் ஒரு பதிவு தானே! :))))ஜிஎம்பி சார், இதுவும் ஒரு பதிவு தானே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64175687427438954162014-07-18T17:28:59.457+05:302014-07-18T17:28:59.457+05:30வாங்க சுரேஷ், முழுதும் பார்க்கலாம் தான். படம் நல்...வாங்க சுரேஷ், முழுதும் பார்க்கலாம் தான். படம் நல்லாவே இருந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33819408033550059372014-07-18T17:28:37.159+05:302014-07-18T17:28:37.159+05:30பார்வதி, வாங்க, பாலும், பழமும் பார்க்காதது பிரச்னை...பார்வதி, வாங்க, பாலும், பழமும் பார்க்காதது பிரச்னை எல்லாம் இல்லை. எல்லோரும் பாராட்டும் ஜிவாஜி நடிப்பைப் பார்த்துச் சிப்புச் சிப்பா வருமே அதுக்காகத் தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3485527878023478292014-07-18T17:19:44.714+05:302014-07-18T17:19:44.714+05:30வாங்க ஶ்ரீராம், படம் விறுவிறுப்பாக இருந்தது. அதோடு...வாங்க ஶ்ரீராம், படம் விறுவிறுப்பாக இருந்தது. அதோடு கன்னா பின்னா நகைச்சுவையோ, டூயட் என்ற பெயரிலே அசிங்கமான நடன அசைவுகளோ, இரு பொருள் வசனங்களோ, பாடல்களோ இல்லை. படம் முழுமையும் குழந்தையே ஆக்கிரமிப்பு. :) இயல்பான நடிப்பும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69068341915362797122014-07-18T17:15:32.949+05:302014-07-18T17:15:32.949+05:30
ஹை... இது நல்லா இருக்கே. பழைய படங்களுக்கு விமரிச...
ஹை... இது நல்லா இருக்கே. பழைய படங்களுக்கு விமரிசனம் என்ற பெயரில் ஒரு பதிவு. ...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8863488741085217552014-07-18T17:14:15.664+05:302014-07-18T17:14:15.664+05:30இந்த படம் வீட்டில் சானல் மாற்றும் போது ஒரு நிமிடம்...இந்த படம் வீட்டில் சானல் மாற்றும் போது ஒரு நிமிடம் பார்த்தேன்! முழுதும் பார்த்திருக்கலாம்னு தோணுது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12584756768173737042014-07-18T16:03:16.572+05:302014-07-18T16:03:16.572+05:30ஹி..ஹி... நானு இந்தப் படம் சின்ன பாப்பாவா இருந்தப்...ஹி..ஹி... நானு இந்தப் படம் சின்ன பாப்பாவா இருந்தப்பயே பாத்தாச்!(வேற வேலை இருந்தா தான!)..பாசமலர், பாலும் பழமும் பாக்காதது ஒரு பெரச்சனையா?!

இந்தா பாருங்க யூட்யூப்ல!

https://www.youtube.com/watch?v=cDaIejp3-Rg

பாலும் பழமும்

https://www.youtube.com/watch?v=z5AwjR342RE

ஸ்ரீராம் ஜி! இயக்குனர் எஸ்.பி.எம் மின் முதல் படம் கனி முத்து பாப்பா.. 'ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே' அப்படிங்கற ஹிட் பாட்டு இருக்கு இதுல.. அந்த பாடலும் பாருங்க..

https://www.youtube.com/watch?v=68R-ZMrmp98பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69384559034199962562014-07-18T12:45:48.206+05:302014-07-18T12:45:48.206+05:30இந்தப் படம் நான் பார்த்ததில்லை. அப்புறம் 'கனி ...இந்தப் படம் நான் பார்த்ததில்லை. அப்புறம் 'கனி முத்து பாப்பா' என்று கூட ஒரு படம் வந்தது என்று நினைவு,. அதில் எஸ் பி பி பாடல் கூட உண்டு என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com