tag:blogger.com,1999:blog-18675072.post5853388850022770407..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தலைவியின் வெளிநாடு விஜயம்! தொண்டர்கள் பரபரப்பு!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-18779536298235305412007-04-06T22:07:00.000+05:302007-04-06T22:07:00.000+05:30வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்...வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க

எல்லாம் கரெக்டா இருக்கு ஆனா இந்தமாதிரி நீங்க சொன்னதா நான் போட்டுகிறேன் நீங்க கண்டுக்காம இருங்கோன்னு சொன்னதை எழுதவேஇல்லையேதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33311489030748694052007-04-04T02:08:00.000+05:302007-04-04T02:08:00.000+05:30idhu vera peria thollaiya pochu!chi chi paati unga...idhu vera peria thollaiya pochu!

chi chi paati ungala illa, kosuva sonnen! ungala poi solliduvoma?? :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90613182051401122212007-04-03T17:57:00.000+05:302007-04-03T17:57:00.000+05:30//சொல்லிட்டேன். எனக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னுதான்...//சொல்லிட்டேன். எனக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னுதான் தெரியுமே உங்க எல்லாருக்கும்.

நீங்க சொல்லி நாங்க மறுப்போமா.. ஒரே ஒரு ஓற்றை ரோஜா தான் உங்களுக்கு பூங்கொத்து..

அதுவும் இல்லாம நம்ம மாப்ள வேற புது ரன்வேன்னு வேற சொல்லிட்டான்..

இனிமே அமெரிக்காவும் களைகட்ட போகுது!

வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தலைவியேமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74072854119974599892007-04-03T09:31:00.000+05:302007-04-03T09:31:00.000+05:30//வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொ...//வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க.//
சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். மதுரையம்பதியும் இப்போ எங்க பக்கம், போன்ல சொன்னார்! :p

//@அம்பி, கம்பர் "அம்பி"யைப் பாடினாரா? இருங்க, இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன். தமிழ் முதலிலே ஒழுங்காப் படிங்க//

வல்லி மேடம் பதிவுல(சூடாமணி பதிவு) போயி பாருங்க. :p

//உங்களுக்கு 60 கூடை ஆப்பிள் அனுப்பி இருக்கேன்.

அச்சோ! வயசான காலத்துல ஆப்பிள் சாப்ட முடியுமோ? ஆரஞ்சு வேணா அனுப்புங்க. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13871025677804355802007-04-02T22:28:00.000+05:302007-04-02T22:28:00.000+05:30தலைவியின் அமெரிக்க பி.ஆர்.ஓ. யாரோ?ஒண்ணுமில்லை நம்ம...தலைவியின் அமெரிக்க பி.ஆர்.ஓ. யாரோ?

ஒண்ணுமில்லை நம்ம ஊருல ஒரு வரவேற்பு கொடுக்கலாம்னு.

அதெல்லாம் சூட்கேஸெல்லாம் ரெடி பண்ணிடலாங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51949573468829892412007-04-02T21:21:00.000+05:302007-04-02T21:21:00.000+05:30வாங்க கீதா. எங்க வீட்டு சிங்கத்துக்குத் தமிழ்...வாங்க கீதா. எங்க வீட்டு சிங்கத்துக்குத் தமிழ் வராது.
அதனாலே பயமில்ல.
உங்களுக்கு 60 கூடை ஆப்பிள் அனுப்பி இருக்கேன்.
போதுமா?
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91719512518721612652007-04-02T13:55:00.000+05:302007-04-02T13:55:00.000+05:30இது மொக்கை பதிவுன்னு அமைச்சரவையை கூட்டாமல் தன்னிச்...இது மொக்கை பதிவுன்னு அமைச்சரவையை கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுத்த தலைவியை கண்டிக்கிரேன்:-)) இது "மகா மொக்கை பதிவு" என்பது என் கருத்து:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86371709445068041342007-04-02T13:01:00.000+05:302007-04-02T13:01:00.000+05:30//இந்திய வலைஉலகிலே முதல் முறையாகத் தலைவி வெளிநாடு ...//இந்திய வலைஉலகிலே முதல் முறையாகத் தலைவி வெளிநாடு விஜயம்!!!!!!//......Vaazhthukal :)Bharanihttps://www.blogger.com/profile/17377960524334879848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42760713750773037962007-04-02T13:00:00.000+05:302007-04-02T13:00:00.000+05:30yerakanave 20 suitcase anupiyaachinga....but adhu ...yerakanave 20 suitcase anupiyaachinga....but adhu fulla biriyaani potlam irukuudhunu yaaro vadhanthi kelapi vitutaanga...adheyellam nambatheenga......oru thani runway katra yerpaadugal nadanthukitte iruku :)Bharanihttps://www.blogger.com/profile/17377960524334879848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6959541087049084992007-04-02T12:44:00.000+05:302007-04-02T12:44:00.000+05:30என்ன?, எதிர்கட்சியா?...எங்க இருக்கு அது....அம்பி த...என்ன?, எதிர்கட்சியா?...எங்க இருக்கு அது....

அம்பி தாய்கழகத்தில் இணைந்துவிட்டதாக ஒரு அறிக்கை விட்டாரே?....பார்க்கவில்லையா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com