tag:blogger.com,1999:blog-18675072.post5931512243721667082..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இனிய தோழி ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-24163725845260342532016-04-14T16:52:18.910+05:302016-04-14T16:52:18.910+05:30ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்...ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46229607830971843362016-04-11T02:19:06.490+05:302016-04-11T02:19:06.490+05:30 அன்பு ஸ்ரீராம்,
அன்பு கோமதி, எத்தனை நல்ல உள்ளங்க... அன்பு ஸ்ரீராம்,
அன்பு கோமதி, எத்தனை நல்ல உள்ளங்கள் என் சொத்து என்பதற்கு இந்தப் பதிவு உதாரணம். இறைவன் உங்கள் எல்லோரையும் அருமையாகக் காப்பாற்ற வேண்டும் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85057546518833741672016-04-11T02:17:00.851+05:302016-04-11T02:17:00.851+05:30@ அன்பு ஜீவி சார்,
நீங்கள் சொன்ன பொற்காலங்களை உங்க...@ அன்பு ஜீவி சார்,
நீங்கள் சொன்ன பொற்காலங்களை உங்கள் எழுத்தில்
படிக்க காத்து இருக்கிறேன்.ஊருக்கு வந்து வாங்கவேண்டும்.
@அன்பு இன்னாம்பூர் சார், உங்கள் வாத்சல்யத்துக்கு மிக நன்றி.
இன்னும் யாரையும் நேரில் பார்த்ததில்லை.
காலம் வாய்க்கட்டும்.
@ வை.கோபாலகிருஷ்ணன் ஜி மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34884417343780906332016-04-11T02:13:11.055+05:302016-04-11T02:13:11.055+05:30அன்பு கீதா. எத்தனை நல்ல வார்த்தைகள். எவ்வளவு அன்ப...அன்பு கீதா. எத்தனை நல்ல வார்த்தைகள். எவ்வளவு அன்பு.
எப்படியோ இணைந்துவிட்டோம். நம் நாட்களின் ,வளர்ப்புகளின் குற்றமற்ற தன்மையே
நம் நட்புக்குக் காரணம்.
உங்கள் வழியாக நான் தெரிந்து கொண்ட நட்புகள் ஏராளம்.

நான் பிரபலம் என்று இப்போதான் தெரிந்து கொள்கிறேன். ஹாஹ்ஹா. கீதாமா.
என் எழுத்து என்பது குடும்பம் சுற்றம் மட்டிலுமே. உங்கள் எழுத்து உலகளாவியது.
உங்கள் சாதனையும் அளவிட முடியாதது.

இத்தனை அன்புக்கு நான் பாத்திரமாகி இருக்கிறதுதான் எனக்கு பாக்கியம்.

உண்மைதான் உங்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால்
மனம் தவித்துப் போகிறது.
அதே போல் உங்கள் கணவர்,கோமதியின் சார் எல்லோரும் உன்னத மனிதர்கள்.
இவர்கள் போல நல்லவர்கள் அடுத்த தலைமுறையில் குறைவுதான்.

அம்பி,டிஆர்சி சார், தக்குடு எல்லாமாக நாம் பின்னூட்டமிட்டுக் கொண்ட காலம்
தனிக்காலம்.
அம்பியிடம் பேசியே வருடங்கள் ஆகின்றன.
இங்கே வந்து வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
வெறும் நன்றி சொல்லி முடிக்க முடியாது. இந்த அன்பு நீடித்து நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கணும்னு பகவானைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82950734737122833512016-04-09T14:22:05.226+05:302016-04-09T14:22:05.226+05:30வல்லி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உர...வல்லி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86620379402721020422016-04-09T13:29:00.882+05:302016-04-09T13:29:00.882+05:30உங்கள் தோழிக்கு எம் சார்பில் வாழ்த்துக்கள்
தெரிவி...உங்கள் தோழிக்கு எம் சார்பில் வாழ்த்துக்கள்
தெரிவித்துக் கொள்கிறேன் சகோ...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59893413653256344432016-04-09T12:16:13.155+05:302016-04-09T12:16:13.155+05:30அன்பு வல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து...அன்பு வல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் இங்கே சொல்லிக்கிறேன்.
வாஞ்சையாக பழுகுவது அக்காவால் மட்டும் தான் முடியும்.
அன்பும், கருணையும் அந்த பார்வையில். எல்லோரும் வாழ பிரார்த்திக்கும் நல்லமனம் வாழ்க!
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20614192079095389432016-04-09T11:56:47.875+05:302016-04-09T11:56:47.875+05:30தங்கள் தோழிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்தங்கள் தோழிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14552154901942370092016-04-09T11:16:29.455+05:302016-04-09T11:16:29.455+05:30அருமையான பதிவு. இவ்வாறு தான் நாம் ஒவ்வொருவரையும் அ...அருமையான பதிவு. இவ்வாறு தான் நாம் ஒவ்வொருவரையும் அறிந்து, புரிந்து கொள்கிறோம். அடிக்கடி ரேவதி நரஸிம்ஹனுடன் இரு சொல் அளவளாவுதல் நடக்கும். அவருடைய தாத்தாவைக்கூட கண்டுபிடித்து விட்டேன். அவருக்கு என் மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90369133287849067452016-04-09T10:35:28.850+05:302016-04-09T10:35:28.850+05:30வல்லிம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் உ...வல்லிம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதில் உங்களுடன் நானும் கலந்து கொள்கிறேன். தமிழ்ப் பத்திரிகைகளின் பொற்கால எழுத்துக்களின் ஆகச் சிறந்த ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8492938080442620742016-04-09T09:55:07.511+05:302016-04-09T09:55:07.511+05:30வல்லிமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை எங்கள் ...வல்லிமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை எங்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17907203442006890062016-04-09T09:13:09.136+05:302016-04-09T09:13:09.136+05:30தங்கள் தோழிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையு...தங்கள் தோழிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்கோ. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com