tag:blogger.com,1999:blog-18675072.post5986527028284859056..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பூவெல்லாம் கேட்டுப் பார்த்தேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-6151260561849139102012-02-26T03:10:43.337+05:302012-02-26T03:10:43.337+05:30வாங்க ஜெயஶ்ரீ, பார்க்கிறேன். பார்த்தால் நிச்சயம் க...வாங்க ஜெயஶ்ரீ, பார்க்கிறேன். பார்த்தால் நிச்சயம் கருத்துச் சொல்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36787115589134784092012-02-26T03:09:57.796+05:302012-02-26T03:09:57.796+05:30பக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம...பக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம்ம்.//

வரார், வரார்; ஆனால் பணத்துக்காக காம்ப்ரமைஸ்! :))))))

அமைதிச்சாரல் சொல்லி இருக்காங்களே சாச்சி சார்ஸெள பீஸ் அவ்வை சண்முகி அதன் ஹிந்தி வெர்ஷனிலும் ஏதோ கோமாளித்தனம் பண்ணுவார்; பார்த்திருக்கேன்.

மதியத் தூக்கம் வராதா.. அடடே.. அதுக்காக ட்ரை பண்ணாம விட்டுறலாமா? ஒரு அரை மணி மதியத் தூக்கம் போடற சுகம் அலாதியில்லையோ?//

நீங்க வேறே ராத்திரி தூங்கினாலே பெரிய விஷயம். பகல்லே அரை மணி தூங்கினால் இரவு குறைந்த பக்ஷமாக இரண்டு மணி நேரம் தாமதமாய்த் தூக்கம் வரும். படுக்க என்னமோ போயிடுவேன்; ஆனால் தூக்கம் வராது. :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43480811720719981092012-02-25T13:39:10.704+05:302012-02-25T13:39:10.704+05:30முடிந்தால் King's speech பாருங்களேன் . இப்ப ...முடிந்தால் King's speech பாருங்களேன் . இப்ப சமீபத்துல பாத்ததுல ரொம்ப பிடிச்ச படம் ரியல் story . Colin Firth , Geoffrey Rush, Helena Bonham carter நடிப்பும் அட்டகாஸம்! இந்த மாதிரி படத்துக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்காது!!deserving தான்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64683398489767194602012-02-25T04:09:22.795+05:302012-02-25T04:09:22.795+05:30பக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம...பக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம்ம்.

மதியத் தூக்கம் வராதா.. அடடே.. அதுக்காக ட்ரை பண்ணாம விட்டுறலாமா? ஒரு அரை மணி மதியத் தூக்கம் போடற சுகம் அலாதியில்லையோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6826216203281808452012-02-24T21:22:05.114+05:302012-02-24T21:22:05.114+05:30வாங்க வெங்கட் நாகராஜ், பூக்களிடம் கேட்டேன்; சீக்கி...வாங்க வெங்கட் நாகராஜ், பூக்களிடம் கேட்டேன்; சீக்கிரமாய் இந்தியா வந்துடுனு சொல்லி இருக்கு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7979584884767039222012-02-24T21:12:22.057+05:302012-02-24T21:12:22.057+05:30பூவெல்லாம் கேட்டுப் பார்த்தீங்களா??? என்ன சொன்னது...பூவெல்லாம் கேட்டுப் பார்த்தீங்களா??? என்ன சொன்னது பூக்கள் - உங்களிடம் தனியாக!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6226789104553767982012-02-24T21:04:41.656+05:302012-02-24T21:04:41.656+05:30வாங்க விச்சு. வரவுக்கு நன்றி.வாங்க விச்சு. வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27549094786334606062012-02-24T21:04:28.342+05:302012-02-24T21:04:28.342+05:30வாங்க கோமதி அரசு, உண்மைதான். கோவை சரளாவின் ஹாஸ்யம...வாங்க கோமதி அரசு, உண்மைதான். கோவை சரளாவின் ஹாஸ்யம் இந்தப் படத்தில் விரசமே இல்லாமல் மனம் விட்டுச் சிரிக்கும்படியாக இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36428258457346532102012-02-24T21:03:54.459+05:302012-02-24T21:03:54.459+05:30வாங்க ராம்வி, உண்மைதான், இந்தியாவிலே இருந்தா, யாரா...வாங்க ராம்வி, உண்மைதான், இந்தியாவிலே இருந்தா, யாரானும் வருவாங்க; விலாசம் விசாரிச்சுட்டு வருவாங்க. உறவினர், நண்பர்னு வருவாங்க. அதோடு வீடு சொந்த வீடு என்பதாலே மெயின்டனன்ஸ் இருந்துட்டே இருக்கும். தினம் பெருக்கித் துடைக்கவே எனக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்; அதுக்கு ஆள் வச்சுக்கலை. உடல்பயிற்சியா இருக்கும்னு நானே தான் செய்வேன். இங்கே அதெல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்யறாங்க. நாளை எண்ணிட்டு இருக்கோம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71842348449140139692012-02-24T21:01:56.038+05:302012-02-24T21:01:56.038+05:30வாங்க லக்ஷ்மி, பார்க்கிறோம். கணினியில் நேரம் செலவ...வாங்க லக்ஷ்மி, பார்க்கிறோம். கணினியில் நேரம் செலவழித்தாலும், இங்கே வீடு மெயின்டெனன்ஸ் அவங்க ரெண்டு பேரும் செய்துடறதாலே நமக்குச் சில சமயம் வேலையே இல்லாதமாதிரி இருக்கு. அதிலும் மத்தியானம் 2 மணியிலிருந்து நாலு மணிக்குள் ரொம்பவே போரடிக்கும் . எனக்கு மதியத் தூக்கம் வராது. அந்த நேரம் பார்ப்பேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41669070008346853662012-02-24T21:00:23.794+05:302012-02-24T21:00:23.794+05:30வாங்க ஶ்ரீராம், ஹிந்திப் படம் ஓகே ரகம் தான் ஶ்ரீரா...வாங்க ஶ்ரீராம், ஹிந்திப் படம் ஓகே ரகம் தான் ஶ்ரீராம். மாது பாலாஜி அதிலே நடிச்சதே எனக்கு மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :))))) அவர் நாடகங்களிலே தான் சோபிக்கிறார் என்பது உண்மை தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48742174073995010192012-02-24T20:59:25.236+05:302012-02-24T20:59:25.236+05:30ஏன்னா அது உங்க வீடு ;-))//
ஹிஹிஹி, கோபி, கொன்னுட்...ஏன்னா அது உங்க வீடு ;-))//

ஹிஹிஹி, கோபி, கொன்னுட்டீங்க! இதுவும் நம்ம வீடுதான்; இங்கே பையரும் மருமகளும் ஏற்கெனவே பார்த்துட்டு ரெகமன்ட் பண்ணறதைத் தான் பார்க்கிறோம்; வேணாம்னா எழுந்து போயிடலாம். ஆனாலும் என்னமோ தெரியலை; பார்க்கிறேன்! அதான் புரியறதில்லை! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78269453448615588472012-02-24T20:58:18.659+05:302012-02-24T20:58:18.659+05:30அமைதி, அப்படியா?? கீத்தா மாத்தா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்...அமைதி, அப்படியா?? கீத்தா மாத்தா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநன்யா அக்கா?? இது என்ன? உங்களைப் பார்த்து அமைதி காப்பி அடிக்கிறாங்க! ராயல்டி கேட்க வேண்டாமோ? :)))) நாராயணா! நாராயணா!

நிஜம்மா நாராயணனைத் தான் கூப்பிடறேனாக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79533997826828872092012-02-24T20:57:18.974+05:302012-02-24T20:57:18.974+05:30வாங்க கெளதம் சார், ஹிஹிஹி, நன்னி ஹை!
ஆனாலும் இந்த...வாங்க கெளதம் சார், ஹிஹிஹி, நன்னி ஹை!

ஆனாலும் இந்தியாவில் சானல்களில் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாகக் காட்டுவதைத் தான் ஆயிரமாவது முறையாகப் பார்க்க வேணடி இருக்கே; இங்கே படங்களை நாம செலக்ட் பண்ணிக்க முடியுது. :))))) அங்கேயும் ஒரு சில பே சானல்கள் இருக்குத் தான். வாங்கிக்கலை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31493714828893037632012-02-24T18:04:55.506+05:302012-02-24T18:04:55.506+05:30நல்ல படம்தான்.நல்ல படம்தான்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4745695812311092562012-02-24T13:05:21.149+05:302012-02-24T13:05:21.149+05:30ஆரோக்கியமான சிரிப்புக்கள் நிறைந்த காட்சிகளைப் பார்...ஆரோக்கியமான சிரிப்புக்கள் நிறைந்த காட்சிகளைப் பார்த்தே எத்தனை நாளாச்சு! அதுக்காகவே பார்க்கலாம்.//

சரளாவின் சிரிப்புகள் அந்த படத்தில் மிக நன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79010523520757924482012-02-24T11:36:51.132+05:302012-02-24T11:36:51.132+05:30//இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே ப...//இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????//

நம்ப ஊருல இருந்தா பக்கத்துல மனுஷா நிறைய இருப்பா.அப்பப்ப பேசிக்கலாம். ஆனா,
அங்க அக்கம்பக்கத்துல யார் தமிழ் பேசரா? சினிமால பேசரத்தான் கேட்க வேண்டும்!! என் மாமியார் இப்படித்தான் சொல்லுவார்.நீங்க என்ன நினைக்கிறீங்க மாமி??RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58385476331403022082012-02-24T11:23:59.718+05:302012-02-24T11:23:59.718+05:30பொருமையா படங்கள் பாக்க முடியுதா? ஆச்சர்யம் தான் ந...பொருமையா படங்கள் பாக்க முடியுதா? ஆச்சர்யம் தான் நான் மொழி படம் மட்டும் பூராவும் பொறுமையா உக்காந்து பாத்தேன் மத்தபடி பாதிலயே ச்விட்ஸ் ஆஃப் தான்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10732155575500231972012-02-24T11:20:02.404+05:302012-02-24T11:20:02.404+05:30முதல் படம் பார்த்ததில்லை. இரண்டாவது படம் பார்த்திர...முதல் படம் பார்த்ததில்லை. இரண்டாவது படம் பார்த்திருக்கிறேன். கோவை சரளா காமெடி நன்றாக இருக்கும். மாது பாலாஜி திரைக்கு வந்தும் எடுபடாமல் போனார். அவர் மேடை நாடகங்களுக்குதான் ராஜா போலும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11799697291428230782012-02-24T11:15:03.052+05:302012-02-24T11:15:03.052+05:30\\இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே ப...\\இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????\\

ஏன்னா அது உங்க வீடு ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89771778702672193922012-02-24T10:25:22.952+05:302012-02-24T10:25:22.952+05:30ஓம்பூரி இப்பல்லாம் காமெடியிலும் கலக்கறாரு கீத்தா ம...ஓம்பூரி இப்பல்லாம் காமெடியிலும் கலக்கறாரு கீத்தா மாத்தா.. :-))

ச்சாச்சி சார்சௌ பீஸ் பார்த்திருக்கீங்களா. அருமையான நடிப்பு அதில்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26105675455311340912012-02-24T09:33:32.195+05:302012-02-24T09:33:32.195+05:30கடைசியில் கேட்டிருக்கீங்களே, அது கேள்வி! Supply ve...கடைசியில் கேட்டிருக்கீங்களே, அது கேள்வி! Supply versus demand principle காரணமாக இருக்குமோ?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com