tag:blogger.com,1999:blog-18675072.post6165786637666713247..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-52553910315450256792013-04-23T06:51:06.014+05:302013-04-23T06:51:06.014+05:30வாங்க மாதேவி, பதில் கொடுக்க தாமதம் ஆகிவிட்டது. கண...வாங்க மாதேவி, பதில் கொடுக்க தாமதம் ஆகிவிட்டது. கண் செக்கப் இல்லை. மொத்த செக்கப்.:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8743338884915245072013-04-20T17:46:56.729+05:302013-04-20T17:46:56.729+05:30கண் செக்கப் செய்து கொண்டீர்கள் போலும்.
சென்னை ...கண் செக்கப் செய்து கொண்டீர்கள் போலும்.

சென்னை பேட்டி பகிர்ந்து கொள்ளுங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46333294743008272832013-04-20T13:40:46.047+05:302013-04-20T13:40:46.047+05:30வாங்க வெங்கட், தமிழகம் முழுதும் மின்வெட்டு இருப்பத...வாங்க வெங்கட், தமிழகம் முழுதும் மின்வெட்டு இருப்பதால் சொல்றீங்க போல! என்றாலும் சென்னையோடு ஒப்பிடுகையில் இங்கே பரவாயில்லை ரகம் தான். ஆனால் இங்கேயும் தெற்கு கோபுர வாசலில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோக்காரங்க அங்கிருந்து எங்க வீட்டுக்குக் குறைந்தது எழுபது ரூபாய் கேட்கிறாங்க. :(((( என்றாலும் பொதுவாகப் பரவாயில்லைதான்.

கண் மருத்துவர் கிட்டேப் போகிறச்சே 30 ரூபாய் தான் கொடுத்தோம். போக வர 60 ரூபாய் தான் ஆச்சு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50728841643536180272013-04-20T13:38:53.649+05:302013-04-20T13:38:53.649+05:30கெளதமன் சார், தாங்கீஸ், தாங்கீஸ், வா.தி.க்குச் சொல...கெளதமன் சார், தாங்கீஸ், தாங்கீஸ், வா.தி.க்குச் சொல்லிடாதீங்க.

@ வா.தி.

ஜாலிலோ ஜிம்கானா,
டோலிலோ கும்கானா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38278178312427932672013-04-20T13:38:10.110+05:302013-04-20T13:38:10.110+05:30வாங்க வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...வாங்க வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பரிக்ஷை ஒழுங்கா எங்கே எழுதறது? அரியர்ஸ் வைச்சிருக்கேன். (மூணு வருஷமா) நீங்க கடலூரில் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்கறது இங்கே வந்து சத்தம் கேட்குது! :P:P:P:P:P:P

கெளதமன் கோட் என்னனு சொல்ல மாட்டேனே! ஹாஹாஹா, கெளதமனும் சொல்ல மாட்டாரே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21619030619484731612013-04-20T13:36:42.862+05:302013-04-20T13:36:42.862+05:30வாங்க கெளதமன் சார், ஹிஹிஹி, மாம்பலத்திலே வாங்கினா,...வாங்க கெளதமன் சார், ஹிஹிஹி, மாம்பலத்திலே வாங்கினா, எடை கம்மியாவும் இருக்கும். குரோம்பேட்டையிலே வாங்கினது தான் சரி. :))) என்ன என்னனு கண்டு பிடிச்சுட்டேனே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88095489073474972422013-04-20T13:35:45.466+05:302013-04-20T13:35:45.466+05:30வாங்க ரஞ்சனி, பெண்களூர் வெயில் குறித்துத் தம்பி வீ...வாங்க ரஞ்சனி, பெண்களூர் வெயில் குறித்துத் தம்பி வீட்டிலேயும் சொன்னாங்க, தம்பி பையர் அங்கே தான் வேலை செய்யறார். :)))

ஹிஹிஹி, அடுத்த முறை பரிக்ஷைக்கு இப்போவே ஆரம்பிக்கணும் போல! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60133561329035869192013-04-20T13:34:54.677+05:302013-04-20T13:34:54.677+05:30வாங்க ரேவதி, அரியர்ஸ் வைச்சாப் பாஸ் எப்படிப் போடுவ...வாங்க ரேவதி, அரியர்ஸ் வைச்சாப் பாஸ் எப்படிப் போடுவாங்க? ஹிஹி அம்பத்தூர் நல்ல நிலைமைக்கு மாறுகிறதானு கேட்டதைப் பார்த்துச் சிப்பு சிப்பா வருது. அது எங்கே? இந்த ஜென்மத்தில் நாங்க பார்ப்போமா, சந்தேகமே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51539417075149070712013-04-20T13:33:55.566+05:302013-04-20T13:33:55.566+05:30வாங்க டிடி, கசப்பான பயணம் தான். :))) ஹிஹிஹி, ஸ்ரீர...வாங்க டிடி, கசப்பான பயணம் தான். :))) ஹிஹிஹி, ஸ்ரீராமுக்கென்ன சொல்லிட்டார். பாடம் எழுதற எனக்கில்லை கஷ்டம் தெரியும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25489742916232631272013-04-20T13:33:19.162+05:302013-04-20T13:33:19.162+05:30வாங்க "இ"சார், உங்க சென்னைக்காதலைக் குறி...வாங்க "இ"சார், உங்க சென்னைக்காதலைக் குறித்து நினைத்துக் கொண்டே தான் எழுதினேன். :))))) இப்போ சென்னை இப்படித் தான் இருக்கு. ஆங்காங்கே குப்பைகள் மலையாய்த் தேங்கிக் கிடக்க, ப்ளாஸ்டிக் பைகளும், டயபர்களும், பெண்களின் உபயோகப் பொருட்களும் காற்றில் பறக்க, மாடுகள் அவற்றைத் தின்ன, அந்தப் பாலை நாம குடிக்கிறோமேனு மனசுக்குள்ளே பயமும், வருத்தமும் வர........... இத்யாதி, இத்யாதி! :(((( மொத்தத்தில் நரகம்=சென்னை மாநரகம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27126697043719091352013-04-20T13:31:35.329+05:302013-04-20T13:31:35.329+05:30வாங்க கடைசி பெஞ்ச், பாராட்டுக்கு நன்றி.வாங்க கடைசி பெஞ்ச், பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49089491630328501292013-04-20T13:31:18.519+05:302013-04-20T13:31:18.519+05:30வாங்க ஸ்ரீராம், ஹிஹிஹி, சொல்லிட்டுப் போனால் எத்தனை...வாங்க ஸ்ரீராம், ஹிஹிஹி, சொல்லிட்டுப் போனால் எத்தனை பேரைப் பார்க்க வேண்டி இருக்கும்! அதான் சொல்லலை, பக்கத்திலேயே இருந்த மாதங்கி வீட்டுக்குக் கூடப் போக முடியலை. :( ஒரு வாரமாவது இருந்தால் தான் ஒருத்தர் இரண்டு பேரையாவது பார்க்க முடியும். :(

திங்களன்று 104 டிகிரியா? அது தெரியாது. மதியம் அன்று மட்டும் தான் காற்றடித்தது. செவ்வாயன்று ஒரு வழி பண்ணிடுச்சு! :)

ஹிஹி, ஆட்டோக்காரர் தெய்வமா, சரிதான். :)))))

ஹிஹிஹி, நான் பாடமே படிக்கலைனு சொல்லியும் எங்க மருத்துவர் கேட்டால் தானே! :))) ஆஸ்தான மருத்துவர் தான்! :))))

இன்னிக்கு நான் இப்படி உட்கார்ந்து எழுத முடியுதுன்னா அவராலே தான். கிட்டத்தட்டப் போயிடுவேன்னு இருந்த என்னை மீட்டெடுத்த புண்ணியவான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60713849722555684852013-04-20T08:16:53.055+05:302013-04-20T08:16:53.055+05:30சத்தமில்லாத சென்னை பயணம்.....
சென்னை மட்டுமல்ல,...சத்தமில்லாத சென்னை பயணம்.....

சென்னை மட்டுமல்ல, தமிழகம் வருவதற்கே கஷ்டமாகத் தான் இருக்கிறது..... :(

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56469441120501017052013-04-20T08:03:39.486+05:302013-04-20T08:03:39.486+05:30//கௌதமன் என்ன கோட் எழுதறார்? //
அவங்க கண்டுபிடிச்ச...//கௌதமன் என்ன கோட் எழுதறார்? //
அவங்க கண்டுபிடிச்சுருப்பாங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52412759982615811972013-04-19T20:01:01.763+05:302013-04-19T20:01:01.763+05:30ஸ்ரீராம் சொன்னது எல்லாமே சரிதான்.
கௌதமன் என்ன கோட்...ஸ்ரீராம் சொன்னது எல்லாமே சரிதான்.
கௌதமன் என்ன கோட் எழுதறார்? ஐடி ஆசாமியா?
ஒழுங்கா பரிட்சைக்கு படிக்கறதில்லை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6653057659461977792013-04-19T17:33:42.569+05:302013-04-19T17:33:42.569+05:30நான் திங்கட்கிழமை, சென்னையில்தான் இருந்தேன். காலைய...நான் திங்கட்கிழமை, சென்னையில்தான் இருந்தேன். காலையில் மாம்பலத்தில் ஒரு சுற்று சுற்றி, மூடியிருந்த கடைகளைப் பார்த்து, வெறுத்து, மாம்பலத்தில் வாங்க வேண்டிய அ அ, மி வ, ம வ, உ நா எல்லாவற்றையும் குரோம்பேட்டையிலேயே வாங்கி, வீட்டுக்குப் போயி முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85870808123895239842013-04-19T16:59:10.828+05:302013-04-19T16:59:10.828+05:30மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான்.
இப்போ சென்னை ஆனவுடன் ...மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான்.
இப்போ சென்னை ஆனவுடன் கேட்டுப் போச்!
வெயில் எங்களூரிலேயே தாங்கவில்லை. உலக வெப்பமயமாதலை வீட்டுக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

அடுத்தமுறையாவது டெஸ்ட்களை சரியாக எழுதிவிட்டு வாருங்கள்.
All the best!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49396316033096020032013-04-19T15:20:19.994+05:302013-04-19T15:20:19.994+05:30பாஸ் போடலியா அந்த டாக்டர். ரொம்பக் கருணையுள்ளவராச...பாஸ் போடலியா அந்த டாக்டர். ரொம்பக் கருணையுள்ளவராச்சே!

உடல் நலம் பேணவும்.
ஆட்டோவில் ஏறினால் 80 இறங்கினால் நூறுனு தான் போகிறது வாழ்க்கை.

அம்பத்தூர் நல்ல நிலமைக்கு மாறுகிறதோ? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30944726742137051802013-04-19T15:15:27.051+05:302013-04-19T15:15:27.051+05:30கசப்பான சூடான (ஆட்டோ மீட்டர்) பயணம்...!
ஸ்ரீராம் ...கசப்பான சூடான (ஆட்டோ மீட்டர்) பயணம்...!

ஸ்ரீராம் அவர்களின் பாடங்களுக்கும் நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38891322058228965052013-04-19T14:55:19.261+05:302013-04-19T14:55:19.261+05:30நான் சென்னைக்கு வரலாம் என்று நினைத்தால், இப்படி பய...நான் சென்னைக்கு வரலாம் என்று நினைத்தால், இப்படி பயமுறுத்திருகிறீர்களே.
இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16619986983558953312013-04-19T14:18:17.148+05:302013-04-19T14:18:17.148+05:30/////////
சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு..../////////
சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு.

இதுதான் Director's Touch!

அருமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10814534108181518292013-04-19T13:58:44.776+05:302013-04-19T13:58:44.776+05:301) சத்தமில்லாத சென்னைப் பயணம். ஆஸ்தான டாக்டர்?
2)...1) சத்தமில்லாத சென்னைப் பயணம். ஆஸ்தான டாக்டர்?

2) திங்கள் சென்னையில் 95 இல்லை, 104 டிகிரி! மதியம் வரும் காற்று வரப்பிரசாதம்.

3) 90 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரர் தெய்வம். 150 க்குக் குறைந்து யாரும் பேசுவதில்லை! இந்தக் காசுக்கு கால் டேக்சியிலேயே போய் விடலாம்!

4) இந்தமுறை பாடங்களை ஒழுங்காகப் படிக்கவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com