tag:blogger.com,1999:blog-18675072.post6189416445350561624..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மீண்டும் போஸ் வந்து விட்டார்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18675072.post-21358193030204694522007-05-16T02:04:00.000+05:302007-05-16T02:04:00.000+05:30//ரஷ்யா பத்தி இன்னும் நல்லாப் படிக்கலைன்னு நினைக்க...//ரஷ்யா பத்தி இன்னும் நல்லாப் படிக்கலைன்னு நினைக்கிறேன். சரித்திரத்தில் ரொம்பவே வீக்கோ?

ம்ம்ம்.வீக்கா அப்படினு தெரியாது..

சின்ன வயசில நான் பார்த்தது,படித்தது,கேட்டது னு வைச்சதுல எனக்கு மதிப்பினை கொடுத்தது ரஷ்யா.

தொழிலாளித்துவம்,மார்க்சீயம்,இந்தியாவிற்கு செய்த இராணுவ உதவி,அப்புறம் ஒன்னும் தெரியாத வயசில நான் படிச்ச லெனின் புத்தகம் னு மரியாதை வந்துச்சு....மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60588879608306807642007-05-13T17:12:00.000+05:302007-05-13T17:12:00.000+05:30இன்னிக்கும் இதே முறையில் தான் ப்ளாகைத் திறக்கணுமா?...இன்னிக்கும் இதே முறையில் தான் ப்ளாகைத் திறக்கணுமா? :P இது ப்ளாக்கருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31530758484463211282007-05-11T23:25:00.000+05:302007-05-11T23:25:00.000+05:30வரேன் வந்து மறுபடி யாரானும் வந்துட்டுப் போயிருக்கா...வரேன் வந்து மறுபடி யாரானும் வந்துட்டுப் போயிருக்காங்களான்னு பார்த்துட்டு எழுதறேன்.
@மின்னல், எனக்கு ப்ளாக் திறக்கிற டெக்னிக் புரிஞ்சு போச்சு! ஆனால் உங்க கிட்டே சொல்ல மாட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91372545774774511622007-05-11T17:40:00.000+05:302007-05-11T17:40:00.000+05:30ஹிஹிஹிஹிஹி, சிரிக்க வந்துடுச்சு! டாக்டருக்கு மறுபட...ஹிஹிஹிஹிஹி, சிரிக்க வந்துடுச்சு! டாக்டருக்கு மறுபடி நன்றி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47064300672605532232007-05-11T17:14:00.000+05:302007-05-11T17:14:00.000+05:30ஜீவ்ஸ், :D அதுவும் தான், வேறே ஒரு விஷயமும் இருக்கு...ஜீவ்ஸ், :D அதுவும் தான், வேறே ஒரு விஷயமும் இருக்கு!

அம்பி, எனக்குத் தெரியுமே, நீங்க கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு வந்துடுவீங்கன்னு, என்னை ஏதாவது சொல்லல்லைன்னா உங்களுக்குச் சாப்பாடு எப்படி ஜீரணம் ஆகும்? மொக்கை போடறது நீங்க தான். நான் இல்லை!

@கோபிநாத், கொஞ்சம் பொறுங்க, நீங்க எந்த அழகிலே என்னோட ப்ளாகைப் படிக்கிறீங்கன்னு தெரியும், ஒரு வருஷம் ஆனது எல்லாம் கொண்டாடி முடிச்சாச்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20603289931231851012007-05-11T16:55:00.000+05:302007-05-11T16:55:00.000+05:30will go and check if there are any comments first!...will go and check if there are any comments first!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37312182601173161462007-05-11T15:09:00.000+05:302007-05-11T15:09:00.000+05:30வராத ஷ்யாமுக்கு பதிலா? எப்படிங்க இதெல்லாம்? :pவராத ஷ்யாமுக்கு பதிலா? எப்படிங்க இதெல்லாம்? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16046844041569606482007-05-11T15:08:00.000+05:302007-05-11T15:08:00.000+05:30ரஷ்யா உடஞ்சது இருக்கட்டும், இனிமேலாவது இதை போல நல்...ரஷ்யா உடஞ்சது இருக்கட்டும், இனிமேலாவது இதை போல நல்ல பதிவா போடனும்!னு தான் இத்தனை நாளா உங்களை உம்மாச்சி சோதனை பண்ணி இருக்கார். :p

இன்று புதிதாய் பிறந்தேன்!னு சொல்லிட்டு மறுபடி மொக்கை போட கூடாது. சரியா? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74667739687591375912007-05-11T15:06:00.000+05:302007-05-11T15:06:00.000+05:30\\மணி ப்ரகாஷ் said...போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவி...\\மணி ப்ரகாஷ் said...
போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவிற்கும் சம்பந்தமா??

ஆகா ..இரஷ்யாவின் மேல் நான் மதிப்பு வைத்து இருந்தேனே.. :(((\\

நானும் தான் மணி ;-(

ஆச்சர்யமாக இருக்கு....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88533324638949437742007-05-11T15:05:00.000+05:302007-05-11T15:05:00.000+05:30//அப்புறம் அம்பி கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு கம...//அப்புறம் அம்பி கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு கமென்ட் போட வந்துடுவார். அதான் சொல்லலை.//

இதோ வந்தேன்! வந்தேன்! :)

//கேசரி மட்டும் கிடையாது//

@mani, ஆமா மணி, கேசரி என்னிக்குமே எப்பவுமே அம்பிக்கு தான் ரிஸர்வ்ட். கீதா மேடத்துக்கு ஷுகர். அதனால எனக்கு எடுத்து வெச்ருகாங்க. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57895978728098345632007-05-11T14:58:00.000+05:302007-05-11T14:58:00.000+05:30\\மணி ப்ரகாஷ் said...//அதுக்கும் அப்புறம் தான் மே ...\\மணி ப்ரகாஷ் said...
//அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க.//

மே மாதம் முடிவதற்குள் வந்துடுமா?

மதர்ஸ் டே????\\

மணி உங்களுக்கும் தெரியதா?....ஒரு வேலை ப்ளாக் ஆரம்பித்த மாதம்?

சீக்கிரம் சொல்லுங்கள் தலைவி ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16042645123317020592007-05-11T06:11:00.000+05:302007-05-11T06:11:00.000+05:30happy birthday to you vaa ?happy birthday to you vaa ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35661204846321045212007-05-11T04:33:00.000+05:302007-05-11T04:33:00.000+05:30அன்னையர் தினமெல்லாம் இல்லை. வேறே ஒரு முக்கியமான தி...அன்னையர் தினமெல்லாம் இல்லை. வேறே ஒரு முக்கியமான தினம், :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36312113643459730372007-05-11T02:25:00.000+05:302007-05-11T02:25:00.000+05:30அப்புறம் ரகசியம் காக்க வேண்டும்னு டாக்டர் சொல்லி இ...அப்புறம் ரகசியம் காக்க வேண்டும்னு டாக்டர் சொல்லி இருக்கார். :D அதனாலே சொல்ல மாட்டேன். அப்புறம் அம்பி கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு கமென்ட் போட வந்துடுவார். அதான் சொல்லலை. தனியா மெயிலறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67213481784630456622007-05-11T02:24:00.000+05:302007-05-11T02:24:00.000+05:30முயற்சி செய்துட்டு இருக்கேன். சிரிக்கிறதுக்கு, சிர...முயற்சி செய்துட்டு இருக்கேன். சிரிக்கிறதுக்கு, சிரிக்க வந்ததும் சேர்த்து வச்சுச் சிரிக்கிறேன் மணிப்ரகாஷ், எங்கேயோ இடிக்குது, சிரிக்கும்போது, அப்புறம் மே மாதம் முடியறதுக்குள்ளே சொல்லிடுவேன். ரஷ்யா பத்தி இன்னும் நல்லாப் படிக்கலைன்னு நினைக்கிறேன். சரித்திரத்தில் ரொம்பவே வீக்கோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34572776327439930852007-05-11T02:19:00.001+05:302007-05-11T02:19:00.001+05:30ச்யாம், இந்தக் கண்டுபிடிப்புக்குத் தான் உங்களை நாட...ச்யாம், இந்தக் கண்டுபிடிப்புக்குத் தான் உங்களை நாட்டாமைன்னு சொல்லுறாங்களோ! :P

@மணிப்ரகாஷ், ஸ்வீட்டை யாருமே வரலைன்னு நானே சாப்பிட்டுட்டேனே, அதான் இல்லைன்னு சொன்னேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64247986521575553652007-05-11T02:19:00.000+05:302007-05-11T02:19:00.000+05:30போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவிற்கும் சம்பந்தமா??ஆகா...போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவிற்கும் சம்பந்தமா??

ஆகா ..இரஷ்யாவின் மேல் நான் மதிப்பு வைத்து இருந்தேனே.. :(((மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84656919832845585022007-05-11T02:18:00.000+05:302007-05-11T02:18:00.000+05:30//அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்ன...//அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க.//

மே மாதம் முடிவதற்குள் வந்துடுமா?

மதர்ஸ் டே????

//சிரிக்க முடியலை. எப்படிச் சிரிக்கிறதுன்னு புரியலை அதான்.

தலைவியால் மட்டுமே இப்படி சிந்தித்து வித்தியாசமாய் பதில் அளிக்க முடியும் என்பதை நான் ""ஆணி""த்தரமாக சொல்லுகிறேன்ன்ன்ன்ன்ன்

$$$$$$$$$$$$மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77230284083767557832007-05-11T02:15:00.000+05:302007-05-11T02:15:00.000+05:30எனக்கும் இனிப்பு கிடையதா?????எனக்கும் இனிப்பு கிடையதா?????மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40247045830902654032007-05-11T02:14:00.000+05:302007-05-11T02:14:00.000+05:30இந்தப் பதிவுக்கு முதல் நீங்க தான். அதனால் பொங்கல்,...இந்தப் பதிவுக்கு முதல் நீங்க தான். அதனால் பொங்கல், புளியோதரை எல்லாம் உங்களுக்கே. கேசரி மட்டும் கிடையாது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42132715041737886932007-05-11T02:12:00.000+05:302007-05-11T02:12:00.000+05:30இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்களுக்குப் பதில் வரும...இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்களுக்குப் பதில் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65368075232150519682007-05-11T02:11:00.000+05:302007-05-11T02:11:00.000+05:30ME FIRST?????ME FIRST?????மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.com